சென்னையின் சர்ச்பார்க் பள்ளியில் கல்வி பயின்ற ஜெயலலிதா பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தின் முதல் மாணவியாக தெரிவானார்.
திரைப்படத்துறையை ஜெயலலிதா தெரிவு செய்திருந்தாலும் வழக்குரைஞராக வேண்டும் என்பதே அவரது லட்சியமாக இருந்தது. குடும்ப சூழல் காரணமாக நடுப்புத் தொழிலை முன்னெடுக்கும் நிலை ஏற்பட்டது.
13 வயதாக இருக்கும்போது ஸ்ரீ ஷைல மகாத்மே என்ற கன்னட படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் ஜெயலலிதா. அந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் நாயகனாக நடித்துள்ளார்.
பாடசாலை மாணவியாக இருக்கும்போதே ஜெயலைதா பல்வேறு நாடகங்களில் நடித்துள்ளார். அதில் குறிப்பிடத்தகுந்தது Tea House எனும் ஆங்கில நாடகம். இதன் பின்னர் The Epistle எனும் ஆங்கில படத்திலும் ஜெயலலிதா நடித்தார்.
கன்னட மொழியில் கதாநாயகியாக அறிமுகமான சின்னாத கொம்பே திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. அப்போது அவருக்கு வயது வெறும் 15 தான்.
திரை உலகில் அதிக வெள்ளிவிளா திரைப்படங்களை வழங்கிய சாதனை ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு. அவர் நடித்துள்ள 92 தமிழ் திரைப்படங்களில் 85 திரைப்படங்கள் வெள்ளிவிழா கண்டவை.
தமிழில் முதன் முறையாக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட திரைப்படம் தெய்வமகன். நடிகர் திலகம் சிவாஜி கனேசனுக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்திருந்தார்.
ஜெயலலிதா அறிமுகமான 5 மொழி திரைப்படங்களும் பெரும் வெற்றி வெற்றவைகள். சின்னாட கொம்பே- கன்னட, மனஷுலு மமதுலு- தெலுங்கு, வெண்ணிற ஆடை- தமிழ், ஜீசஸ்- மலையாளம், இஸ்ஸாத்- இந்தி.
-http://news.lankasri.com
தமிழர் நாடு சி எம் ஒரு நடிகையா? எல்லாம் தெரிந்த கதாநாயகி ..இந்தியாவின் தலைவர்களில் எத்தனை பேர் சினிமா தந்த தலைவர்கள்? தமிழர் நாடு கர்ம வீரர் காமராஜர் தவிர மற்றதுகள் சினிமா சீனிகள்தான் எறும்பூற நீர் ஊறும் நீர் ஊற நிலம் ஊறும் நிலம் ஊற காய் கனிகள் தொங்கும். அட ஊதுங்கடா சங்கு நாம் திராவிட சாமி இல்லா மங்கு நான் தெண்ட சோறு கிங்கு மதர் எங்கள் தமிழ் கொங்கு.! மலை ஏறினாலும் சினிமாவில் இருந்துதான் ஏற வேண்டும்.அப்பத்தான் மழை ஊத்தும். கோயிலுக்கு போவோம் சைட் அடிக்க மட்டும். தமிழாவது மண்ணாவது அட மக்கா கோச முட்டைகளா !!!!
கழுதை வந்து பாடம் சொன்னா எனக்கு திராவிடமும் இந்துத்துவாவும் சொல்ல ஆசிரிய ஆளு ஆட்சியாளுறான். கோயில் முழுக்க மாங்கல்யே பிஞ்சாம் தரான். முழு நேரம்
அரசியல் ஆனால் ஒட்டு மட்டும் கர்நாடக அம்மா பாலுக்கு.
அரசியலுக்கு வரும் எண்ணம் இப்போது இல்லை – நடிகர் விசால் ரெட்டி
தமிழ் நாட்டுக்கு, பிறமாநிலங்களிலிருந்து பிச்சை எடுப்பதற்காக வருபவன் கூட அரசியல் கனவுகளோடு தான் வருகிறான்.
தமிழகத்தின் அரசியல் நிலைமை அவ்வளவு கேவலமாத் தான் இருக்கு. த்தூதூ.
ஆனா, தமிழ் நாட்டுக் காரன் அவனுக மாநிலத்திற்கு கூலி வேலை செய்யப் போனா கூட, மரம் வெட்ட போனதா பொய் சொல்லி சுட்டுப் போட்டுருவானுங்க.
கேட்டால் ஆந்திராவின் இயற்கை வளங்களை அடுத்தவர்கள் கொள்ளையடிப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டாராம் ஆந்திராவின் முதல்வர்.
தமிழ் நாட்டுக்காரன் மத்திய அரசுப் பணிக்காக அவனுக ஊருல இருக்குற தேர்வு மையத்திற்குத் தேர்வு எழுதப் போனா, துரத்தியடிப்பானுங்க.
அவனுகளை சொல்லி என்ன புண்ணியம். தப்பு எல்லாம் இளிச்சவாயன் தமிழன் கிட்ட இருக்கும் போது, அடுத்தவனை நொந்து என்ன பலன்?
ஐயா தமிழர் எழுச்சிப்பறை– அவர்களே– நமக்கு நாமே எதிரிகள்– ஒருவர் கூறியது -தமிழன்கள் நாய் போன்றவர்கள்– ஒரு நாய் மற்ற நாயை பார்த்ததும் குறைக்கும் -அது போல் தான் தமிழர்களும். இங்கு மலேசியாவிலேயே நம்மவர்கள் நம்மவர்களையே அடித்து நொறுக்கி இருக்கின்றனர்– நாம் என்ன கூறினாலும் நம்மவர்களுக்கு ஏறாது- நீங்கள் வெளியில் செல்லும் பொது எத்தனை தமிழர்கள் உங்களைப்பார்த்து புன்சிரிப்பு கொடுத்து இருக்கின்றனர்? பெரும்பாலும் என்னமோ எதிரியை பார்ப்பது போல் தானே இருக்கிறது?