திரிஷா செல்ல பிராணிகளில் நாயை மிகவும் விரும்ப கூடியவர். பல நாய்களுக்கு அவரே சில நிறுவனங்கள் மூலம் அடைக்களம் கொடுத்திருக்கிறார்.
அண்மையில் வலைதளங்களில் நாயை தூக்கி கீழே வீசுவதும், அந்த நாய் கீழே விழுந்து துடிக்கும் வரை பதிவான விடியோ காட்சி வைரலாக பரவியது. இதுகுறித்து பிரபலங்கள் மட்டுமில்லாது பொதுமக்களும் தங்களது எதிர்ப்பையும் கோபத்தையும் காட்டி வந்தனர்.
இந்நிலையில் திரிஷா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நாயைக் காப்பாற்றிய நிஜ ஹீரோக்களான ஸ்ரவன், ஜெனிஃபர், ஆண்டனி ஆகியோருக்கு நன்றி. இந்தக் குற்றச் செயல் புரிந்தவர்களின் மருத்துவ லைசென்ஸைச் சம்பந்தப்பட்ட துறையினர் ரத்து செய்வார்கள் என எண்ணுகிறேன் என்றார்.
N i really pray,request n hope that d authorities revoke these “A——-” medical licenses!N do the needful.

Trisha Krishnan 
























இலங்கையில் 150000 தமிழர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட போதும் ஆந்திர காவல்துறையால் இருபது தமிழர்கள் திடுட்டு பட்டம் கட்டி கொடுமைகளுக்குள்ளாக்கப்பட்டு
கொன்றபோது திரிஷா போன்ற கூத்தாடிகளெகூத்தாடிகளெல்லாம் எவனோடு மேய்ந்து கொண்டிருந்தீர்கள்?தமிழனின் உயிர் நாயைவிட கீழானதா?தமிழன் போடும் பிச்சை
காசி்ல் உல்லாச வாழ்வு மற்றும் ஊர் மோய்வதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
ஹே ஹே ஹே இந்திய தமிழர்களை அங்கு எவரும் கணக்கில் எடுப்பதில்லை …
அது இலங்கை அந்நிய நாட்டு பிரச்சனை. இது உள் நாட்டு பிரச்சனை யப்பா.
மேலும் அங்கு பாதிக்கப் பட்டது இலங்கை தமிழர்களே . இந்திவால் தமிழர்கள் அல்ல.
மானம் கெட்ட மனிதா தமிழன் உலகில் எங்கு வாழ்ந்தாலும் அவன் தமிழனே.
அப்படியா ! மானம் அற்ற மனிதா? சொல்லவே இல்லை. அவர்கள் எப்போதும் தம்மை இந்தியவாள் தமிழர்களை விட உயர்ந்தவர்கள் என்று கூறுவார்களே….
தெலுங்கன் அந்நியன் .ஏன் தமிழன் வேசம்போட்டு தமிழ் குடியளிக்கிறான் ?
ஏன்னா அவன் வரலாறே குடியளிக்கிறதுதானே ..
சிறீலங்காவில் சிங்களனும் ஆழமுடியவில்லை தமிழனும் ஆழமுடியவில்லை !
அரசியல் உச்ச அதிகாரம் /ஆளும்வர்க்கம் /இராணுவம் /போலீஸ் /இப்படி அனைத்தும் தெலுங்கு நாய்க்கே சூத்திரமவானுங்க !
சிங்களே சினிமா சூப்பர் ஸ்டார் ராமநாய்க்கே தெலுங்கன் ..
இந்த நடிகையும் வாழ்வது தமிழகம் மலையாளி என்றுதான் கணக்கு ..மலையாளி பேரிலுள்ள வடுகச்சி …ஈழ முள்ளிவாய்க்கால் படுகொலையில் மலையாளிகள் இந்திய அதிகாரிகளாக பெரும் பங்கு வகித்தார்கள் என்று தமிழர்கள் கோவப்படடார்கள் திட்டினார்கள் …மலையாளிகள் பெயரில் ஒளிந்துள்ள வடுகர்கள் என்பதை தமிழர்கள் அறியவில்லை ! மலையாளிகள் தமிழர்கள்.
வடுகர்களும் ஆரியர்களும் கலந்து ஆக்கிரமித்து அதிகாரங்களை பங்குபோட்டுள்ளனர் …மதம் மாறலாம் ..இனம் மாற்றமுடியாது ..தெலுங்கன் தமிழ் பேசலாம் தமிழனாக நடிக்கலாம் ஒருகாலமும் தமிழனாக வாழமுடியாது ..இனப்புத்தி நரித்தனம் காட்டுமிராண்டித்தனம் அப்படியேதான் இருக்கும்
கடவுளே, ஒரு உயிருக்காக வருந்தினால் இப்படியா அசிங்கமாக பேசுவீர்கள்? எல்லாம் உயிர்தான். நாயாய் இருந்தால் என்ன மனிதனாய் இருந்தால் என்ன? இலங்கை தமிழர்கள் துடிதுடித்து இறந்த பொழுது நீங்கள் எல்லோரும் அதற்காக போர்க்கொடியா தூக்கினீர்கள்? அல்லது உண்ணாவிரதம் இருந்தீர்களா? நடிகையாய் இருந்தாலும் ஒரு பெண். உங்கள் வீட்டு பெண்ணாய் இருந்தால் இப்படித்தான் பேசுவீர்களா??