மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று முன்தினம் மலேசிய தமிழர் ஒருவர் கபாலி படத்திற்காக, அது திரையிடப்பட உள்ள மால் ஒன்றில் டிக்கெட் வாங்க வரிசையில் நின்றார்.
ஆனால், டிக்கெட் விற்று தீர்ந்ததால் வருத்தம் அடைந்த அவர், திரையரங்கு இருந்த 5வது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
அவர் கீழே குதிக்கும் காட்சிகள், வாட்ஸ்ஆப்பில் இப்போது பரவி வருகிறது.
-http://www.tamilwin.com
இவன் சாவதே மேல்
தற்கொலை செய்து கொண்ட ரசிகருக்கு நீடூழி வாழ வாழ்த்துக்கள் !
பொய்த் தகவல்…இது இந்தப் படத்துக்கு இன்னொரு போலி விளம்பரம்…அவ்வளவுதான்..
ஸ்ரீகர முதல்வனே தற்கொலை செய்தவன் எப்படி நீடுழி வாழ்வான்.. எதையாவது எழுதும் வேண்டும் என்று எழுதாதே..
தவறான தகவல்
தொலைந்தான் துரோகி. வாழ்த்துக்கள்–மட ஜென்மம்
ராஜ நாகம் !
இப்படிப்பட்ட “அறிவிலிகளுக்கு அறிவிலித்தனமாக” எழுதினால் புரிகிறதா என்று தெரிந்து கொள்ளத்தான்.
இப்படத்திற்கு திடடமிட்டு பல பொய்த்தகவல் வியபாரம் ,விளம்பரம் செய்யப்படுகிறது என்பது உண்மை
தற்கொலை செய்துகொள்பவர்களுக்கு ஓர் சிறிய ஆலோசனை. சாகப்போவது உறுதியாகிவிட்டதால் ஏதாவது ஓர் சாதனையை செய்துவிட்டு சாகவேண்டியதுதானே. உதாரணத்திற்கு, எவனாவது ஓர் ISIS தீவிரவாதியை கொலை செய்யுங்கள், அல்லது நம் நாட்டிலே லஞ்சம் வாங்கும் எவனாவது ஓர் அரசாங்க அதிகாரியின் கைகளையோ கால்களையோ ‘எடுத்துவிட்டு’, பின்னர் சாகவேண்டியதுதானே!
ஸ்ரீகர முதல்வன் நீ மட்டும் அறிவாளி மற்றவர்கள் அறிவிலிகள் அப்படிதானே ? தன்னை தானே மெச்சி கொள்ளுமாம் தவிட்டு கொள்ளுகட்டை
ஐயா சிங்கம் அவர்களே -நீங்கள் சொல்வது சரியே–இதையே நானும் சொல்லி இருந்தேன்– முக்கியமாக தமழ் நாட்டில் பல அரசு அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதிலும் தனக்கு அழுத்தம் கொடுத்தான் என்று கூறி தற்கொலை செய்து கொண்ட ஈன ஜென்மங்கள் ஏன் அந்த அழுத்தம் கொடுத்தவனை தீர்த்து கட்ட வேண்டியது தானே? அவன் சிரித்துக்கொண்டே இருக்கிறான் நீ மடிந்தாயே? யாருக்கு என்ன பலன்? இன்றைய செய்தி — உதவி ஆளுநர் கர்நாடகாவில் தற்கொலை முயற்சி என்று. மடச்சி.
இது பொய்யான செய்தி. இவளவு கேவமான பிரசாரம் கூடாது.
இது தற்கொலை சேது கொள்பவர்களின் முட்டாள் தனம். இந்த முட்டாள்களால் மற்றவரை இகழ்வது அறிவாகாது.
ஒருவனுடைய “அறிவிலித்தனத்தை” சுட்டி காட்டுபவனை உடனே அறிவாளியாக்கி விடும் உங்களுடைய சேவை தொடரட்டும்.
இது உண்மையாகவா ?அந்த திரை அரங்கின் பெயர் என்ன ? இப்படி பட்டவர்கள் இன்னும் வேறுயாராவது இருந்தால் நாமே கொன்றுவிடவேண்டும்.
ஐயா K chandra எது பொய்யான செய்தி? நான் அந்த பெண்ணின் படத்துடன் தமிழ்நாட்டு தொலைக்காட்சி செய்தியை பார்த்தேன் .
இவன் நிச்சயமாக ஒரு தமிழன் !
ஆதாரமற்ற செய்திகளை பிற இணையத் தளங்களில் இருந்து எடுத்து செம்பருத்தி பதிவேற்றுமானால் செம்பருத்தியின் நம்பகத் தன்மை குறையும்.
செம்பருத்தி எப்போதும் ஆதாரமற்ற செய்திகளை வெளியிடாது . நம்பிக்கையிக்கு இன்னொரு பேர் செம்பருத்தி
அந்த வீடியோவை பாருங்க ,அந்த பையன் தப்பிக்க அந்த கம்பியை பிடித்து ஏற முயல்கிறான் ,,அவன் தவறி விழுந்ததுதான் உண்மை ,இதுக்கும் ஆதாரம் வேண்டுமா ,,,அந்த சமயத்தில் நான் அங்கேதான் இருந்தேன் ,தந் காதலியுடன் வாக்கு வாதம் நடந்து கொண்ட சமயத்தில்.
மலேசிய நாட்டில் பேரும் புகழும் பெற்று பெருமையுடன் வாழும் தமிழனுக்கு இது போன்ற செய்தி மிக முக்கியமான செய்தி !! இன்னும் நாட்டில் இதை போன்ற தமிழனின் முட்டாள் தனமான செய்திகள் இருந்தால் தேடி பிடித்து தினமும் வெளியிடுங்கள் !! செம்பருத்தியின் சேவை மேலும் தொடரட்டும் !! நாங்களும் வேலை வெட்டி இல்லாமல் படித்து கொண்டு !! விமர்சணம் பண்ணி கொண்டிருக்கிறோம் !! தமிழுக்கும் தமிழனுக்கும் உங்கள் அறிய சேவைக்கு மிக்க நன்றி !!!
செம்பருத்திக்கு இது போன்ற கேவலமான செய்திகள் தான் போட பிடிக்குமாம்