‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் மலேசியா சென்றபோது, பெரும் வரவேற்பு அளித்தார்கள் மலேசிய ரசிகர்கள். தினம் தினம் திருவிழா போல் ரஜினி மலேசியாவில் செல்லும் இடமெல்லாம் கூடினார்கள் ரசிகர்கள். மலேசிய அரசாங்கமும் படப்பிடிப்பிற்கு பெரிதும் உதவின.
கபாலி படம் தற்போது திரைக்கு வந்துள்ள நிலையில், மலேசிய நாட்டின் கல்வித்துறை துணை அமைச்சர் கமலநாதன் கபாலி படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தமிழர் கமலநாதன், ‘’கபாலி படத்தில் மலேசிய தமிழர் பிரச்சனை குறித்து வருவது வருத்தம் அளிக்கிறது’’என்று தெரிவித்துள்ளார்.
அரசு சார்பில் இவ்வாறு வருத்தம் தெரிவிக்கப்பட்டாலும், தங்களின் பிரச்சனையை சொன்னதற்காக மலேசிய தமிழர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
-http://www.nakkheeran.in
கமலநாதன் வருத்தப்பட ஒன்றுமில்லை! பேசிய பிரச்சனைகளின் மீது ‘கை’ வைத்து விட்டார்கள். அதனால் தான் படம் குழப்பத்தை ஏற்படுத்தவிட்டது!
உண்மை எப்போதுமே சுடும்.
இதுல வருத்தப்பட என்ன இருக்கு “அறைவாங்கி கமலநாதா” ! மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் அக்கால தவறுகள்தான் இக்காலத்தில் கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி கதையாகி விட்டது.
என்னாடா ,,குத்துது கொடையுதா,,,சொல்லுறவன் சொன்னாதாண்டிட கேப்பேங்க
ஏன் வருத்தப் படவேண்டும்… எதற்கு வருத்தப் படவேண்டும் என்பதை சொன்னால் தானே புரியும்…? உனது கட்சி தலைவன் ஆஹா ஓஹோ என்று புகழ் பாடுகிறார் நீ என்னமோ வறுத்த படுகிறாய்…?
ஆண்டுதோறும் இந்தியாவில் நடைபெறும் பரவாசி மாநாட்டில் உங்கள் தலை இந்த நாட்டின் அரசை புகழ்ந்து பேசும் பொழுது உங்களுக்கு இனிக்கிறது. உண்மையை சொன்னால் கசக்கிறதோ பன்னாடை கமலநாதறியே . பரவாசி மாநாட்டில் சோபுரமணியாம் மலேசியா நாட்டில் தமிழர்கள் நன்றாக வாழ்கிறார்கள் என்று படம் போட்டு காண்பித்தாரே?
அன்று அண்டை நாட்டு தமிழ் அமைச்சர் பேசும்பொழுது இரண்டே வறியில் பேசி அமர்ந்தார். அங்கு தமிழர்களை அந்நாடு அரசாங்கம் மதிக்கின்றது.உரிமையுடன் வாழ்கின்றனர்.படம் போடு பொய் பேச வேண்டிய அவசியமில்லை.
இவனெல்லாம் எலும்பு துண்டுக்காக எதையும் செய்வான்
மானங்கெட்ட விதை தாங்கி.
“கபாலி” செய்த சாதனை
1.ஜாதி வெறி பிடித்த தமிழனை
2.பொறாமை குணம் படைத்த தமிழனை
3.வயித்தெரிச்சல் பிடித்த தமிழனை
4. அடுத்தவன் வாழ்வது பொறுக்காத தமிழனை
5.அடுத்தவன் வீழ்ந்தால் கைகொட்டி சிரிக்கும் தமிழனை
இதுபோன்ற இன்னும் பல தமிழனை அடையாளம் காட்டியது
#மகிழ்ச்சி
உங்களுக்கு வருடமாக இருந்தால் ,,குடும்பத்தோடு தூக்கு மாட்டிக்கொங்கொ
என்னசெய்வது … இவர் அறை வாங்கியும் சுய மரியாதையை இன்றி பேசுகிறார்.. திரு. கமலநாதரே உணருங்கள்.
ஐயா கமலநாதரே…
இந்த கபாலி பிரச்சினை நம்ம சமுதாயப் பிரச்சினை அல்ல….இந்த நாட்டில் இன்னும் நாம் பல பிரச்சினைகளை எதிர்நோக்கிக்கொண்டுதான் இருக்கிறோம்….எல்லாவற்றையும் அடுக்கவா? உங்களால் இங்கே உண்மைப்பெயரில் எழுத முடியவில்லை என்றால் புனைப்பெயரில் எழுதிக் கேளுங்கள்..நம்மவர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடுக்குகிறேன்….
வணக்கம். மகிழ்ச்சி. நன்றி.
en thaai thamizh அவர்களே சூப்பரா எழுதி இருக்கீங்க ,,அவன் ஒரு தாங்கித்தான் அது மட்டும் இல்ல அள்ளிவிடுடானும் கூட
ஏன்னா செய்வது விடட அறையிலே புத்தி இல்லாம போச்சி ,அறை விடட கையிலேயே போயி முத்தம் இடுறானா இவன் எவ்வளவு பெரிய பெருச்சாளியா இருப்பான்
நமக்கு இப்படியும் ஒரு கூறு கெட்ட துணை அமைச்சன்.என்ன செய்வது நாம் வாங்கி வந்த வரம் அப்படி.உண்மையை பேச நீர்தான் பயப்படுவீர்.எங்கே இன்னொரு கன்னமும் வீங்கி விடும் என்று.அந்நிய நாட்டுக்காரன் அதுவும் தமிழன் அல்லாத ஒருவன் இங்கு வந்து தனது கலை உலகில் நமது தமிழ் மக்களின் உண்மையான பிரச்சனைகளை பதிவு செய்கிறான் என்றால் அதை பாராட்ட உனக்கு மனமில்லையென்றால் குறையாவது சொல்லாமல் இருக்கலாமே.உனது தலைவன் சொன்னது போல ‘அதனை ஏன் பிரச்சனையாக பார்க்க வேண்டும்.? ஒரு கேளிக்கையாக பார்த்து விட்டு செல்லலாமே’.இப்படி அரைவேக்காடு தனமாக பதில் சொல்லிவிட்டு போவாயா….அதை விட்டுவிட்டு என்னமோ நடக்க கூடாததை அந்த படத்தில் காட்டிவிடடார்களே என்று ‘”தெங்கநாமுட்டி” தனமாக உளறிகிறாயே… தூ…