யூடியூபில் திரைப்படம் இருந்தால் அதை ஒரு சாமானியன் பார்ப்பான் இது உலகப்பொதுமை . தமிழர்களில் யாரோ சிலர் மட்டுமே அறிந்து வைத்திருக்கும் தொழில் நுட்பம் ஒன்லைனில் , யூடியூபில் படங்களை இடுகை செய்வது. வேலை வில்லட்டியை விட்டுவிட்டு எல்லோரும் இந்த களவாணித்தனத்தை செய்வதில்லை. இதை செய்தால் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்று எல்லோருக்கும் தெரியாது . ஈழத்தமிழர்களில் எட்டு, பத்து வயது சிறுவர்கள் முதல் எழுபது எண்பது முதியவர்கள் வரை இணையத்தில் படம் பார்க்கிறார்கள், அதற்காக அவர்கள் களவாணிகளா ? அருவருக்கத் தக்கவர்களா? கள்ளன் எங்கே எப்படி செயற்படுகிறான் என்று பறி கொடுத்தவனே தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். வீட்டுக்குள் பாம்பு நுழைந்தால் பாம்பை அடிக்க வேண்டும் அப்புறப்படுத்த வேண்டும், தவிர்த்து வீட்டையே கொளுத்தலாமா ? யாரோ சில களவாணிகள் செய்யும் வேண்டாத செயலுக்காக ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களையும் களவாணிகள் என்பதும் உங்களுக்காக ஆதரவு தந்தது அருவருக்கின்றது என்பதும் நான் செத்தால் என் செத்த வீட்டுக்கு ஈழவர்கள் யாரும் வராதீர்கள் என்பதும் பக்குவம் நிறைந்த பண்பான பேச்சா சேரன் அவர்களே .
திருட்டு திரைப்படத் தரவிறக்கம் சம்பந்தமான ஈழத்தமிழர்கள் நோக்கிய உங்களின் ஆழ்ந்த சிந்தனைக் குறைவான உணர்ச்சிப் பேச்சில் எந்த நியாயமும் இல்லை. வீணான மன வடுக்களை உண்டாக்கும் பேச்சு . இதனால் வீண் பகைமை மட்டுமே நேரலாம். உங்களை எல்லோருக்கும் பிடிக்கும் அதை துண்டில் எழுதி விளம்பரமாக காட்டிட முடியாது மனதில் வைத்திருக்கவே முடியும். அதனால்தான் சீமானை பெரும்பாலான ஈழத்து மக்கள் மிகவும் நேசிக்கிறார்கள் . சீமான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்று விரும்புகிறார்கள் . இதை நீங்கள் அறியவில்லையா . அமீர் சேரன் போன்றவர்களை தங்கள் உடன் பிறப்புகளாக நேசிக்கும் ஈழ மக்கள் மனம் புண்பட சேரன் கண்ணியமற்று பக்குவமற்ற பேச்சை மேடையில், நேர்காணலில் உரைத்தது தவறான போதிலும் உங்களை நாம் அடியோடு வெறுக்க வில்லை . அது உங்களின் அவசர புத்தியிலான பக்குவமற்ற பேச்சு என்றே கருதி குழந்தையை மன்னிப்பதுபோல் மன்னிக்கிறோம் . இனிமேலாவது நா காத்து உரை செய்வீராக . அடிமேல் அடிபட்டு வெந்து புண்ணான ஈழத்தமிழர்கள் இன்று சற்று மெல்ல மெல்ல தேறுகிறார்கள். உறவுகளை, கடினப்பட்டு தேடிய சொத்த்துக்களை இழந்த இனம் ஈழத்தமிழினம் அவர்களை வழி நடத்த தகுந்த தலைமை இன்றில்லை என்பதற்காக வாயில் வருவதையெல்லாம் ஒட்டுமொத்த இனத்தைப் பார்த்து பேசுவதாகாது. பேச்சில் நாகரிகம் பேணுதல் வேண்டும் எழுத்திலும் அங்ஙனமே. பிரச்சனைகளை வளர்க்காது விட்டு விடுதல் எல்லோருக்கும் நன்றாம். தவறை செய்துவிட்டு அதை நியாப்படுத்துவதாகாது . கோடிக்கணக்கில் சம்பாதிக்க முடியவில்லை என்பது சேரனின் கவலை எனக்கு எனது இனத்தின் தன்மானம் போகக்கூடாது என்பதில் கவலை,(நன்றி anmara)
Loading...
ஈழத்தமிழனுங்க சிலர் சடடவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள் மறுபதட்கில்லை …ஆள்கடத்தல் போலி கிரெடிட்கார்டு போதைப்பொருள் கடத்தல் … ஆனால் சேரனின் பக்குவமற்ற உணர்ச்சிவசமான பேச்சு அருவருக்க தக்கது ..சேரன் தனது சொந்தப்பிரச்சனை விரக்தியில் மனம்போன போக்கில் அடிச்சு விடுறார் … ஈழ தமிழனுக்கு போராடினோம் போராடினோம்ன்னு விளம்பரம் செயிர்தீர்கள் அப்படி என்னதான் சாதிசீர்கள் ? தமிழகத்தில் தமிழனுக்கு என்ன மரியாதை இருக்கிறது ? நீங்க போராடினால் தமிழக அரசு அப்படியே அதிர்ந்திடும் ! தமிழகத்தில் முப்பது வருசமா மைதானத்தில் சிறிய தகர கொடைடாய்களில் வாழும் ஈழத்தான் அருகில் இருக்கிறவனுக்கே ஒன்னும் ….முடியல ..இதுல ஈழத்தில் வாழ்கிறவனுக்கு …போய்டாரு .. அண்மையில் மதுரையில் தமிழகத்தில் பிறந்த ஈழ அகதிகளின் பிள்ளைகளை கல்லூரியில் இருந்து இடைநிறுத்தி விடடார்கள் செய்தி ..காரணம் உரிய ஆவணம் இல்லயாம் ..அகதியிடமிருந்து எந்த ஆவணத்தை கேடடார்களோ சேரன் சார் .. காமராஜருக்கு பிறகு தமிழகத்தை ஆழ இன்றய தகுதியான ஆள் ராஜனிசார் என்று கூறினீர்கள் அதுவும் ஜாபகம் இருக்கிறது சேரன் சார் .. இந்த தமிழ் பட திருட்டு இணையம் டிவிடி சமாசாரங்களில் பின்னணியில் இயக்குவது இந்திய உளவுத்துறையின் கையாட்கள் என்று வெளிநாட்டு நண்பர் கூறுகிறார் ..இருக்கலாம் ..
Loading...
கூவி பிரயோசனம் இல்லை …இன்றைய உலகில் புததகம் …பத்திரிகைகளை கூட …தரவிறக்கம் செய்ய ஐரோப்பிய நாடுகளில் கட்டணம் செலுத்த வேண்டும் .அல்லது செய்ய முடியாது …முதலில் technical முறையில் தடை செய்யும் வழியை தேடவும்
Loading...
இந்த “அகதி “எனற வார்த்தை …எதோ மூடை முடிச்சுகளுடன் எல்லா தமிழர்களும் ஐரோப்பிய .. நாட்டு வீதிகளில் வாழ்கின்றார்க்ள் என்று சில தவளைகள் நினைக்கின்றன ….ஐரோப்பாவிலே ஏழைகளுக்கு கூட வதிவிடம் ..படுக்க கட்டில் …சாப்பிட மேசை எல்லாம் உண்டு .60% .ஈழ தமிழர்கள் இன்று மேற்கு நாடுகளில் பிரஜாவுரிமை பெற்றவர்கள் …ஐரோப்பாவில் .ஒருவாரம் தமிழ பட சினிமா அரங்கு வருமானத்தை தகர தமிழ நாட்டில் எடுக்க பல மாதங்கள் தேவை …ஆக இன்று தமிழ படங்கள் அதிகம் அட்டகாசம் பண்ணுவது ஈழ தமிழர் பணத்தில்
Loading...
60% வளமாக வாழ்கின்ற ஈழத்தமிழர்களால் தான் தமிழ்ப்படங்கள் வாழ்கின்றன என்பதை அறிய மகிழ்ச்சி! மிகவும் நல்ல செய்தியைக் கொண்டு வந்திருக்கிறீர்கள். அதுவும் தகரத் தமிழ் நாட்டில் தயாரிக்கப் படுகின்ற தகரத் தமிழ்ப்படங்களை பாவம்! ஈழத் தமிழன் அட்டாகாசமாகப் பார்க்கிறானே என்பதையும் அறிய மகிழ்ச்சி.அதுவும் அவன் தகரக் கொட்டகைகளில் பார்க்காமல் தங்க மாளிகையில் இருந்து பார்க்கிறானே அதுக்கும் மகிழ்ச்சி! ஐரோப்பிய நாடுகளில் ஏழைகள் கூட வதிவிடம், படுக்க கட்டில், சாப்பிட மேசை எல்லாம் உண்டு என்பதை அறியவும் மகிழ்ச்சி! அகதிகள் என்றால் ஐரோப்பிய நாட்டு வீதிகளில் மூட்டை முடிச்சுகளுடன் வாழ்கின்றார்கள் என்று நினைக்கும் தவளைகளின் நானும் ஒருவன். எங்கள் கண்களைத் திறந்து விட்டீர்கள். இனி தகரத்தமிழர்களும் ஈழத் தமிழர்களை நம்பித்தான் வாழ வேண்டும் என்பதை அறிய மகிழ்ச்சி!
Loading...
ஏமாத்தறதுக்கு எந்த ஒரு இனத்தின் அடையாளமும் தேவை இல்லை. ஒரு சோம்பேறியா இருந்து, கொஞ்சம் பேச தெரிஞ போதும். நம்ப சின்ன பையன் மாதரி ….
வணக்கம் சேரன் – தோழர்
யூடியூபில் திரைப்படம் இருந்தால் அதை ஒரு சாமானியன் பார்ப்பான் இது உலகப்பொதுமை . தமிழர்களில் யாரோ சிலர் மட்டுமே அறிந்து வைத்திருக்கும் தொழில் நுட்பம் ஒன்லைனில் , யூடியூபில் படங்களை இடுகை செய்வது. வேலை வில்லட்டியை விட்டுவிட்டு எல்லோரும் இந்த களவாணித்தனத்தை செய்வதில்லை. இதை செய்தால் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்று எல்லோருக்கும் தெரியாது . ஈழத்தமிழர்களில் எட்டு, பத்து வயது சிறுவர்கள் முதல் எழுபது எண்பது முதியவர்கள் வரை இணையத்தில் படம் பார்க்கிறார்கள், அதற்காக அவர்கள் களவாணிகளா ? அருவருக்கத் தக்கவர்களா? கள்ளன் எங்கே எப்படி செயற்படுகிறான் என்று பறி கொடுத்தவனே தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். வீட்டுக்குள் பாம்பு நுழைந்தால் பாம்பை அடிக்க வேண்டும் அப்புறப்படுத்த வேண்டும், தவிர்த்து வீட்டையே கொளுத்தலாமா ? யாரோ சில களவாணிகள் செய்யும் வேண்டாத செயலுக்காக ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களையும் களவாணிகள் என்பதும் உங்களுக்காக ஆதரவு தந்தது அருவருக்கின்றது என்பதும் நான் செத்தால் என் செத்த வீட்டுக்கு ஈழவர்கள் யாரும் வராதீர்கள் என்பதும் பக்குவம் நிறைந்த பண்பான பேச்சா சேரன் அவர்களே .
திருட்டு திரைப்படத் தரவிறக்கம் சம்பந்தமான ஈழத்தமிழர்கள் நோக்கிய உங்களின் ஆழ்ந்த சிந்தனைக் குறைவான உணர்ச்சிப் பேச்சில் எந்த நியாயமும் இல்லை. வீணான மன வடுக்களை உண்டாக்கும் பேச்சு . இதனால் வீண் பகைமை மட்டுமே நேரலாம்.
உங்களை எல்லோருக்கும் பிடிக்கும் அதை துண்டில் எழுதி விளம்பரமாக காட்டிட முடியாது மனதில் வைத்திருக்கவே முடியும். அதனால்தான் சீமானை பெரும்பாலான ஈழத்து மக்கள் மிகவும் நேசிக்கிறார்கள் . சீமான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்று விரும்புகிறார்கள் . இதை நீங்கள் அறியவில்லையா . அமீர் சேரன் போன்றவர்களை தங்கள் உடன் பிறப்புகளாக நேசிக்கும் ஈழ மக்கள் மனம் புண்பட சேரன் கண்ணியமற்று பக்குவமற்ற பேச்சை மேடையில், நேர்காணலில் உரைத்தது தவறான போதிலும் உங்களை நாம் அடியோடு வெறுக்க வில்லை . அது உங்களின் அவசர புத்தியிலான பக்குவமற்ற பேச்சு என்றே கருதி குழந்தையை மன்னிப்பதுபோல் மன்னிக்கிறோம் . இனிமேலாவது நா காத்து உரை செய்வீராக . அடிமேல் அடிபட்டு வெந்து புண்ணான ஈழத்தமிழர்கள் இன்று சற்று மெல்ல மெல்ல தேறுகிறார்கள். உறவுகளை, கடினப்பட்டு தேடிய சொத்த்துக்களை இழந்த இனம் ஈழத்தமிழினம் அவர்களை வழி நடத்த தகுந்த தலைமை இன்றில்லை என்பதற்காக வாயில் வருவதையெல்லாம் ஒட்டுமொத்த இனத்தைப் பார்த்து பேசுவதாகாது. பேச்சில் நாகரிகம் பேணுதல் வேண்டும் எழுத்திலும் அங்ஙனமே. பிரச்சனைகளை வளர்க்காது விட்டு விடுதல் எல்லோருக்கும் நன்றாம். தவறை செய்துவிட்டு அதை நியாப்படுத்துவதாகாது . கோடிக்கணக்கில் சம்பாதிக்க முடியவில்லை என்பது சேரனின் கவலை எனக்கு எனது இனத்தின் தன்மானம் போகக்கூடாது என்பதில் கவலை,(நன்றி anmara)
ஈழத்தமிழனுங்க சிலர் சடடவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள் மறுபதட்கில்லை …ஆள்கடத்தல் போலி கிரெடிட்கார்டு போதைப்பொருள் கடத்தல் …
ஆனால் சேரனின் பக்குவமற்ற உணர்ச்சிவசமான பேச்சு அருவருக்க தக்கது ..சேரன் தனது சொந்தப்பிரச்சனை விரக்தியில் மனம்போன போக்கில் அடிச்சு விடுறார் … ஈழ தமிழனுக்கு போராடினோம் போராடினோம்ன்னு விளம்பரம் செயிர்தீர்கள் அப்படி என்னதான் சாதிசீர்கள் ? தமிழகத்தில் தமிழனுக்கு என்ன மரியாதை இருக்கிறது ? நீங்க போராடினால் தமிழக அரசு அப்படியே அதிர்ந்திடும் !
தமிழகத்தில் முப்பது வருசமா மைதானத்தில் சிறிய தகர கொடைடாய்களில் வாழும் ஈழத்தான் அருகில் இருக்கிறவனுக்கே ஒன்னும் ….முடியல ..இதுல ஈழத்தில் வாழ்கிறவனுக்கு …போய்டாரு ..
அண்மையில் மதுரையில் தமிழகத்தில் பிறந்த ஈழ அகதிகளின் பிள்ளைகளை கல்லூரியில் இருந்து இடைநிறுத்தி விடடார்கள் செய்தி ..காரணம் உரிய ஆவணம் இல்லயாம் ..அகதியிடமிருந்து எந்த ஆவணத்தை கேடடார்களோ சேரன் சார் ..
காமராஜருக்கு பிறகு தமிழகத்தை ஆழ இன்றய தகுதியான ஆள் ராஜனிசார் என்று கூறினீர்கள் அதுவும் ஜாபகம் இருக்கிறது சேரன் சார் .. இந்த தமிழ் பட திருட்டு இணையம் டிவிடி சமாசாரங்களில் பின்னணியில் இயக்குவது இந்திய உளவுத்துறையின் கையாட்கள் என்று வெளிநாட்டு நண்பர் கூறுகிறார் ..இருக்கலாம் ..