தாயை இழந்த சிறுமியின் உணர்வு என்னவாக இருக்கும்…?
தன்னை பெற்ற தாயை நினைத்து அழுவதா?
தந்தையின் நிலையை
நினைத்து கதறுவதா?
இந்த நாட்டிலா பிறந்தோம்
என வருந்துவதா?
இந்த மிருகங்களுடனா
வாழ்ந்தோம் என வருந்துவதா?
இறந்த தாயின் பூத உடலும்
தவிக்கும் தந்தையின்
இயலாமையும்
கலங்கி நிற்கும்
பச்சிளம் தளிரின்
பேதலிப்பும் காவிக்கூட்டத்தையும்
சாதி வெறியர்களையும்
மனித தன்மையற்ற மிருகங்களையும்
அழிக்காமல் விடாது
இந்த நாடும் நாட்டு மக்களும்
நாசமாகட்டும்
கலங்காத மனிதனும்
கண்ணிர் வடிக்கும்
கனத்த கல்நெஞ்சும்
கரையுதே
கருணை இல்லா தேசத்தில்
ஏன் பிறந்தேன் என
மனசு பதருதே
அய்யோ
பூகம்பம் வரட்டும்
பாவிகளின்
தேசம் அழியட்டும்
#பேசும்படம்
-வாட்ஸ் ஆப் வீடியோ_facebook.com



























இதை பார்க்கும் போது கண் ஈரமாகிறது–கனக்கிறது–இப்படி பட்ட ஈனர்களா ? என்ன என்று சொல்வது?
சே! சே!. இப்படியா இந்தியாவைப் புகழ்வது!
ஒரு நாட்டின் அவலம் இது. இதற்காக இந்தியாவில் உள்ள அனைவரும் வெட்கி தலை குனிய வேண்டும்.