தமிழ் சினிமாவில் எல்லா கதாநாயகர்களுமே எதிரிகளை அழித்து ஏழைகளுக்கு உதவி செய்கின்றனர்.
ஆனால் உண்மையில் அதே மாதிரி இருக்கின்றார்களாக என்றால் கேள்விக்குறிதான். ஒரு சிலர் மட்டுமே இயலாதவர்களுக்கு உதவி வருகின்றனர். அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ந்து உதவி வருபவர் இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ்.
ராகவேந்திராவுக்கு கோயில் கட்டிய இவர் தன்னுடைய தாய்க்கும் கோயில் கட்டி வருகிறார்.
இவர் பல ஏழைக்குழந்தைகளின் இதய அறுவைக்கு உதவி செய்துள்ளார். இவர் சமீபத்தில் 130வது குழந்தைக்கு இதயஅறுவை சிகிச்சைக்கு உதவி செய்துள்ளார்.
காஞ்சனா, காஞ்சனா2 போன்று பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை செய்வதுடன் இதுபோன்ற உண்மையான ஒரு சாதனையையும் சத்தமில்லாமல் படைத்து வருகிறார்.
-http://www.cineulagam.com
இவர் நடிகரல்ல ஒரு மனிதர். சினிமா இவரது தொழில். அடுத்தவருக்கு குறிப்பாக பேறு குறைந்தவர்களுக்கு உதவி செய்வதை நாம் பாராட்டுவோது நின்றுவிடாமல் நாமும் அவருடனோ அல்லது வேறு எந்தவகையிலாவது நம்மை சுற்றி உள்ள வசதி குறைந்தோர்க்கு உதவ முன் வருவோம். பண வசதி இல்லாமலிருந்தாலும் நமக்கு இறைவன் அளித்திருக்கும் மற்ற அளவில்லா வசதிகளை கொண்டு சேவை செய்ய முன் வருவோம். அடுத்தவர் நலமுடன் வாழவேண்டும் என்ற எண்ணமே நாம் தேவையுள்ளோர்க்கு உதவுவதற்கு முதன்மையான தேவை. அதன் பின் தேவையுள்ளோர்க்கு உதவுவதற்கு வசதிகள் நம்மை தேடிவரும். இவ்வாறு பேறு குறைத்துள்ளோர்க்கு உதவிடும் இவரையும், இவரை போன்றவர்களையும், உதவ எண்ணம் கொண்டுள்ளவர்ககையும், குறிப்பாகவும், பொதுவாக நம் அனைவரையும் இறைவன் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.
அதனால் தான் கிறித்துவம் ஒவ்வொருவரும் தங்களது சம்பாத்தியத்திலிருந்து பத்து விழுக்காடு ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது! அதனைக் கொடுத்தாலே போதும். இந்த உலகம் சொர்க்கமாக மாறிவிடும்!
ஏறக்குறைய எல்லா சமயங்களும் ஏதாவது ஒரு வகையிலாவது பிறருக்கு உதவ ஊக்குவிக்கின்றன. முஸ்லிம்கள் கூட zakat அளிக்க கடமையாக்கப்பட்டுள்ளது. கிறித்தவர்கள் தமது சம்பாத்தியத்திலிருந்து அனைவரும் கொடுப்பதில்லை. இது உண்மை. ஏனென்றால் abraham terah கூறுவது போல் அனைத்து கிறித்தவர்களும் இப்படி கொடுத்தால் ……. அதுபோல் முஸ்லிம்களும் தமது zakat டை முறையாக கொடுத்தால் உலகத்தில் எந்த மூலையிலும் எந்த மனிதனும் பசியாக இருக்கமாட்டார் என்று நமது தொலைக்காட்சி ஒன்றில் ‘documentary ; ஒன்றில் அழுத்தமாக வருத்தத்துடன் குறிப்பிட்டு கூறினார். ஆக சமயத்தை மனிதன் தனது சொந்த இலாபத்திற்காகவும், மக்களை பிரித்து ஆளுமை நடத்தவும் பயன்படுத்துகிறார்கள். இது இப்பொழுது மட்டும் அல்ல எல்லா காலங்களிலும் நடந்து கொண்டுதான் உள்ளது. ஆக நாம் சமய எல்லையை தாண்டி மனிதநேயத்தோடு செயல்பட்டால் நாம் ஏழைகளை கதைகளில்தான் பார்க்கமுடியும். அடுத்தவர் நலம்தனை அனைவரும் நாடினால் அதுதான் சொர்க்கம். இதனை நோக்கி இறைவன் நம் அனைவரையும் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக..
திராவிட அரசாங்கம் கர்நாடகாவிற்க்கு தடையில்லா மின்சாரம் கொடுக்கும் வரை கன்னட அரசாங்கம் தமிழர்களை ஏளனம்தான் செய்வான்
நெய்வேலியில் இருந்து கர்நாடகத்திற்க்கு செல்லும் கர்நாடக எல்லையில் உள்ள அனைத்து மின்வினியோக மின் தாங்கி, மின்கொள் கம்பங்கள் அறுந்து போனால் கர்நாடகத்தில் மின்சார தட்டுபாடு ஏற்ப்பட்டு கர்நாடக அரசு முடங்கும்
மணியோசை வரும் முன்னே வெறியானை வரும் பின்னே
அன்று: ஆந்திராவில் தமிழர்கள் கொடுரமாக ஆந்திர காவல்துறை தாக்கினர்…… சில மாதங்களுக்கு பின்பு 20 தமிழர்கள் சூட்டுபடுகொலை
இன்று: கர்நாடகாவில் தமிழர்கள் கொடுரமாக கன்னர்கள் தாக்குகின்றனர் ??????
திராவிட ஒழிப்பே வரும்கால தமிழர் நீர்நிலவள உயிர் பாதுகாப்பின் முதல்படி
தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவருக்கு தமிழ்நாட்டில் சிலை
திருக்குரள் அசுத்தம் என்று சொன்னவருக்கு தமிழ்நாட்டில் சிலை
தமிழர்கள் தே.ம என்று சொன்னவருக்கு தமிழ்நாட்டில் சிலை
தமிழர் என்றால் யார், தமிழரை எந்த இரத்த பரிசோதனை கூடத்தில் கண்டுபிடிப்பது, தமிழர் என்று ஒரு இனம் கிடையாது என்று சொன்ன திராவிடஒட்டுண்ணிகளுக்கு தமிழ்நாட்டின் ஆட்ச்சி அதிகாரம்……….
திராவிடன் என்று சொல்லி தமிழகத்தில் அதிகாரத்தை ஆக்கிரமித்துள்ள தெலுங்கர்கள் …