அடடா ! என்ன ஒரு கருத்தாழமிக்க ஒரு காணொளி பதிவு? இந்த காணொளியை பார்த்த வொவ்வொரு கன்னடக்காரனும் சோறு தண்ணி இல்லாமல் ரொம்ப சோகத்தில் உள்ளார்களாமே ! தமிழனின் சரியான பதிலடியாம் போங்கடா…ஊம்……ளா !
Loading...
இன்று சென்னையில் நடமாடும் பிணத்தின் மகன் சுடாலின் …ரயில் வராத தண்டவாளத்தில் படுத்து ஆர்ப்பாட்டம் ….இந்த கேனையனுக்கு பெயர் தளபதி ….மற்ற பக்கம் நல்லதம்பியின் மனைவி புதல்வி கனிமொழி என்னும் நவீன அவ்வையார் போராடடம் ….புல்லரிக்கின்றது …கழக குஞ்சுகள் புளகாங்கிதம் அடைகின்றன …எப்படி எல்லாம் படிக்காத குப்பன் .சுப்பனை ஏமாற்றுகின்றார்கள்
Loading...
வெங்களூர் கணினி மென்பொருள் முதலீடுகளையும், அதன் துறை சார்ந்த வணிகத்தையும் புதிதாக உருவாகி வரும் சீமாந்திர தலைநகர் அமராவதிக்கு பெயர்த்தெடுக்கும் நுண் அரசியல் மிக நுட்பமாக திட்டமிடப்பட்டு அரங்கேற்றம் நடந்து வருகின்றது. புதிதாக உருவாக்கப்படும் அமராவதி நகரின் கட்டுமானத்தை பௌத்த நாடான ஜப்பான் மிகப்பெரும் முதலீட்டில் கடனுதவி செய்துவருகின்றது. இந்த முதலீட்டிற்கு அச்சாரமிட்டவர் மேதகு ராஜபக்ஷே என்ற கண்டிதெலுங்கர். அவருக்குப்பின்னர் வந்த நாயுடு குல நாயகன் மைத்ரி பொதுபல சேனா என்ற வடுகன் இதனை திருப்பதி விஜயத்தின் போதும் உறுதி செய்தான். அதன்பின்னர் திட்டமிடப்பட்டு வடுகர்கள் மரபு வழிப் பண்பாடான தமிழர் ரத்த பலியுடன் ( செம்மர நாடகத்தில் 20 தமிழர் ரத்தம் ) பூமி பூஜை போடப்பட்டதும் தமிழர் சிலருக்கு நினைவிருக்கலாம். அந்த வகையில் தமிழர் உயிர் குடித்து, கன்னடர்-தமிழர் குரோதத்துடன், கன்னடர்களுக்கும் புரியாத வண்ணம் நுண் அரசியல் செய்து திட்டம் தீட்டி வகை செய்துள்ளனர். ஆகவே அமராவதி வளர வளர தமிழர்-கன்னடர் குரோதம் எண்ணையூற்றி தூண்டப்படும். வட்டாள் நாகராசூ + சந்திரபாபு நாயிடு + சைக்கோ கோவால் நாயிடு கூட்டணியின் தொடர் நாடகம் தொடர்வதை நுட்பமாக உணர்ந்தால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்
Loading...
கன்னட மக்களுக்கு அரசியல் அறிவு கிடையாதா.. தமிழர்களுக்கு மட்டும் இருக்கிறதா என்ன.. சாதி பார்த்து ஓட்டுப் போடுவது தமிழகத்தில் இல்லை என்பவர்கள் எப்போது சந்திர மண்டலத்தில் இருந்து பூமிக்கு வந்தீர்கள் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்
ஒக்கலிகா சாதி ஏன் பாஜக அல்லது கவுடா கட்சிக்கு வாக்களிக்கிறது என்பதையும், க்ருபா சாதியினர் ஏன் காங்கிரசை ஆதரிக்கின்றனர் என்பதையும், லிங்காயத்துகள் ஏன் பாஜக பின்னால் அணிவகுக்கின்றனர் என்பதையும் புரிந்துகொள்ள கன்னட நாட்டு வரலாறு குறிப்பாக சமூக வரலாறு உதவக் கூடும் உங்களுக்கு. (இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்) இரண்டாவதாக தற்போதைய கலவரம் என நீங்கள் குறிப்பிடும் அவர்களது போராட்டத்துக்கு 3 காரணிகளை குறிப்பிட்டுள்ளீர்கள். சீமான் குரலுக்கு பாதி சாயாத தமிழகம் போலன்றி கர்நாடகம் வட்டாள் நாகராஜுக்கு செவி சாய்க்கிறது ஏன் என்பது புரிய வேண்டுமானால் மீண்டும் அவர்களது போராட்ட மரபை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் அவர்களால் முதல்வர் வீட்டுக்கு போய் ஏறிப் பேசி போராட முடிகிறது. எடியூரப்பாவுக்கு எதிராக நாயை வைத்து காமடி பண்ணவும் முடிந்த்து. ஒப்பீட்டளவில் சமூகமே போராடுமளவுக்கு அங்கு அடிப்படை பொருளாதாரத்தை பாதிக்கும் அம்சங்களுக்கு அந்த மக்கள் திரளுகிறார்கள். போயசு தோட்டத்துக்கோ கோபால புரத்துக்கோ போய்த்தான் பாருங்களேன். இதோ கட்சிக்காரன் கூட லாயிட்சு ரோடு கட்சி ஆபீசை தாண்டி போக மறுக்கிறான். அது உங்களது வீரஞ்செறிந்த மரபு. நீங்கள் நினைப்பது போல வட்டாள் நாகராஜ் இன்று காமடியனாக தெரியலாம். ஆனால் மக்கள் மத்தியில் அவனது போராட்டங்களுக்கு இன்னும் மதிப்பிருக்கிறது. காரணம் அவனது கோரிக்கைகள் பெரும்பாலும் மக்களது பொருளாதார, சமூக வாழ்வு சம்பந்தப்பட்டது. தமிழகமோ ஈழத்தையே பார்க்காமல் மூளையில் ஏற்றிய சமாச்சாரத்துக்காய் மாத்திரம் தீக்குளித்துக் கொண்டிருக்கும். அரசியல் அறிவற்றவர்கள் என்று நீங்கள் அவர்களை குறிப்பிடுகிறீர்கள். சந்தர்ப்பவாதமும், காலை நக்குவதும் தான் அறிவு என்றால் கன்னட மக்கள் தமிழர்களோடு ஒப்பிட்டால் முட்டாள் கள் தான். அதனை நீங்கள் திப்பு கால சரபோஜி துவங்கி இன்று வரை காணலாம். மூன்றாவதாக இனவெறிக்கெதிராக தமிழகத்தில் குரல் எழும்பும் என்றும், கன்னடத்தில் அப்படி எழும்பாது என்றும் சொல்லியிருக்கின்றீர்கள். ஆனால் உண்மையில் மதவெறிக்கெதிராக போராடும் இலக்கிய மரபு அவர்களிடம் இப்போதும் இருக்கிறது. சூபி மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து மாண்டியாவுக்கு பாத யாத்திரை நடத்திய க்ரீசு காசுரவள்ளியும், க்ரீசு கர்நாட்டும், கடந்த ஆண்டு மறைந்த யு ஆர் அனந்த மூர்த்தியும் பிறந்த ஊர் அது. 2004 தேர்தலில் வடக்கு பெங்களூரு நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் அனந்த மூர்த்தி போட்டியிட்டு தோற்றார். தமிழகத்தின் இலக்கிய பிதாமகன்கள் குறிப்பாக சுந்தர ராமசாமிகள் நடத்திய பாத யாத்திரையை பட்டியல் இட முடியுமா.. 2014 தேர்தலுக்கு முன் மோடிக்கெதிராக அனந்த மூர்த்தி அறிக்கை விட்டது நினைவில் இருக்கிறதா. ஆனால் பண்ணையார்களின் சார்பில் பஞ்சத்துக்கு காரணம் மன்றோ என்றும், அவனது குதிரை முன்னங்காலை உயர்த்திடாமல் நிற்பதற்கு காரணம் என்னவென்றும் தெரியாமல் பினாத்தி திரியும் ஜெயமோகனை பெற்ற மண் இது. தண்ணீருக்கு ரிவர்சு கியர் கிடையாது என்று பேசிய கன்னட விவசாயி உங்களுக்கு முட்டாளாகத்தான் தெரிவார். அப்போது டிவி விவாதமொன்றில் பங்கேற்று அதனை கேட்டுக் கொண்டிருந்த ஆச்சார்யா கோழையாகத்தான் தெரிவார். அய்யா.. நல்லவர்களே.. மூச்சுக்கு முந்நூறு முறை தோன்றுமிடத்தின் உரிமை கடைமடைக்கும் உண்டு என சர்வதேச சட்டம் சொல்வதாக புழுகும் முற்போக்கு, சோ கால்டு புரட்சியாளர்களை பெற்றிருக்கும் தமிழர்களே இதோ 1997 ல் போடப்பட்ட ஐநா சபையின் கன்வென்சன் இணைப்பில் உள்ளது. செக்சன் 6, 7 தான் நீர்நிபகிர்வு பற்றி பேசுகிறது. அதனை அந்த விவசாயி படித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவனது கூற்றை இந்த சர்வதேச சட்டம் ஆமோதிக்கிறதே. பிறகு ஏன் ஆச்சார்யா அவனுக்கு பாடம் எடுக்க வேண்டும். பாடம் எடுக்கப்பட வேண்டியது தமிழகத்தில் இன வெறியை உசுப்பேற்றி தங்களது அமைப்புகளை அப்படியாவது கட்டி விடலாம் என கனவு காணும், மக்களின் தவறுகளுக்கு வால் பிடிக்கும் பெர்ன்சுடைன் வாத அராஜகவாதிகளுக்குத் தான். அவர்கள் தங்களை புரட்சியாளர்கள் என்றும் சொல்லிக் கொள்வார்கள். ஊர்ப்பக்கம் ஒரு பழமொழி உண்டு … &*$… தின்ற நாய்க்கு பேரு முத்து மாலையாம்.நன்றி நன்மணி
Loading...
சின்ன பையன்,தமிழர் எழுச்சிப்பறை கருத்துக்களுக்கு மிக்க நன்றி…
Loading...
ஜாதி ஜாதி ஜாதி – மற்ற நாடுகள் எங்கோ போய் விட்டன- இந்தியா நாறிப்போனது ஏன்- இன்னும் சொல்ல வேண்டுமா?
Loading...
தமிழனை காட்டுமிராண்டி யென்றும் அவன் மொழி காட்டு மொழியென்றும் சொன்னான் ஒரு கன்னடியன். அவனை தமிழகம் கொண்டாடுகிறது. திராவிடம் என்று சொல்லி தமிழனை அவன் சொந்த அடையாளத்தை மறக்க வைத்தவர்கள் திராவிட வேடதாரிகளான திமுகவினர்.இவர்களை நம்பி மோசம் போன தமிழர்களாள் ஒரு தமிழனை முதலமைச்சராக ஆக்கமுடியவில்லை. இப்பொழுது ஒரு கன்னட வம்சாவளி பெண் ஒருத்தியின் தலைமையில் தங்கள் உரிமையை முழுமையாக பெறமுடியமல் தவிக்கும் தமிழனின் புத்தி எப்பொழுது மாறுகின்றதோ அப்பொழுதுதான் தமிழ்நாட்டுக்கு விடுதலை. இந்த துண்டு படங்களை எந்த ஒரு கன்னடக் காரனும் பார்த்து திருந்தப்போவ தில்லை மாறாக நமது சினிமாத்ததனத்தைக் கண்டு வருகின்ற சிறிது காவேரித் தண்ணிக்கும் ஆப்புதான் வைப்பான்.
Loading...
இப்படி ஒரு படத்தை கன்னடன் தான் எடுத்திருக்க வேண்டும். தமிழனைத் திசைத்திருப்ப எத்தனையோ வழிகளில் இதுவும் ஒன்று!
Loading...
தமிழர் அரசுகளை அபகரித்த வந்தேறிகள், எப்படி தங்களை உருமறைத்து ஏமாற்றி தமிழர்களை வஞ்சித்தார்கள் என்பதினை சான்றுகளோடு விளக்கும் அறிவாசான் ஐயா.குணா அவர்களின் கட்டுரை!
களப்பிரர், பிற்கால சோழர், பல்லவர், பாண்டிய பட்டத்தை திருடிய தெலுங்கர்கள் என நீள்கிறது. (ஓடுகாலி பொம்முலு வரலாறும் 🙂 )
அடடா ! என்ன ஒரு கருத்தாழமிக்க ஒரு காணொளி பதிவு? இந்த காணொளியை பார்த்த வொவ்வொரு கன்னடக்காரனும் சோறு தண்ணி இல்லாமல் ரொம்ப சோகத்தில் உள்ளார்களாமே ! தமிழனின் சரியான பதிலடியாம் போங்கடா…ஊம்……ளா !
இன்று சென்னையில் நடமாடும் பிணத்தின் மகன் சுடாலின் …ரயில் வராத தண்டவாளத்தில் படுத்து ஆர்ப்பாட்டம் ….இந்த கேனையனுக்கு பெயர் தளபதி ….மற்ற பக்கம் நல்லதம்பியின் மனைவி புதல்வி கனிமொழி என்னும் நவீன அவ்வையார் போராடடம் ….புல்லரிக்கின்றது …கழக குஞ்சுகள் புளகாங்கிதம் அடைகின்றன …எப்படி எல்லாம் படிக்காத குப்பன் .சுப்பனை ஏமாற்றுகின்றார்கள்
வெங்களூர் கணினி மென்பொருள் முதலீடுகளையும், அதன் துறை சார்ந்த வணிகத்தையும் புதிதாக உருவாகி வரும் சீமாந்திர தலைநகர் அமராவதிக்கு பெயர்த்தெடுக்கும் நுண் அரசியல் மிக நுட்பமாக திட்டமிடப்பட்டு அரங்கேற்றம் நடந்து வருகின்றது.
புதிதாக உருவாக்கப்படும் அமராவதி நகரின் கட்டுமானத்தை பௌத்த நாடான ஜப்பான் மிகப்பெரும் முதலீட்டில் கடனுதவி செய்துவருகின்றது. இந்த முதலீட்டிற்கு அச்சாரமிட்டவர் மேதகு ராஜபக்ஷே என்ற கண்டிதெலுங்கர். அவருக்குப்பின்னர் வந்த நாயுடு குல நாயகன் மைத்ரி பொதுபல சேனா என்ற வடுகன் இதனை திருப்பதி விஜயத்தின் போதும் உறுதி செய்தான்.
அதன்பின்னர் திட்டமிடப்பட்டு வடுகர்கள் மரபு வழிப் பண்பாடான தமிழர் ரத்த பலியுடன் ( செம்மர நாடகத்தில் 20 தமிழர் ரத்தம் ) பூமி பூஜை போடப்பட்டதும் தமிழர் சிலருக்கு நினைவிருக்கலாம்.
அந்த வகையில் தமிழர் உயிர் குடித்து, கன்னடர்-தமிழர் குரோதத்துடன், கன்னடர்களுக்கும் புரியாத வண்ணம் நுண் அரசியல் செய்து திட்டம் தீட்டி வகை செய்துள்ளனர். ஆகவே அமராவதி வளர வளர தமிழர்-கன்னடர் குரோதம் எண்ணையூற்றி தூண்டப்படும்.
வட்டாள் நாகராசூ + சந்திரபாபு நாயிடு + சைக்கோ கோவால் நாயிடு கூட்டணியின் தொடர் நாடகம் தொடர்வதை நுட்பமாக உணர்ந்தால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்
கன்னட மக்களுக்கு அரசியல் அறிவு கிடையாதா.. தமிழர்களுக்கு மட்டும் இருக்கிறதா என்ன.. சாதி பார்த்து ஓட்டுப் போடுவது தமிழகத்தில் இல்லை என்பவர்கள் எப்போது சந்திர மண்டலத்தில் இருந்து பூமிக்கு வந்தீர்கள் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்
ஒக்கலிகா சாதி ஏன் பாஜக அல்லது கவுடா கட்சிக்கு வாக்களிக்கிறது என்பதையும், க்ருபா சாதியினர் ஏன் காங்கிரசை ஆதரிக்கின்றனர் என்பதையும், லிங்காயத்துகள் ஏன் பாஜக பின்னால் அணிவகுக்கின்றனர் என்பதையும் புரிந்துகொள்ள கன்னட நாட்டு வரலாறு குறிப்பாக சமூக வரலாறு உதவக் கூடும் உங்களுக்கு. (இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்)
இரண்டாவதாக தற்போதைய கலவரம் என நீங்கள் குறிப்பிடும் அவர்களது போராட்டத்துக்கு 3 காரணிகளை குறிப்பிட்டுள்ளீர்கள். சீமான் குரலுக்கு பாதி சாயாத தமிழகம் போலன்றி கர்நாடகம் வட்டாள் நாகராஜுக்கு செவி சாய்க்கிறது ஏன் என்பது புரிய வேண்டுமானால் மீண்டும் அவர்களது போராட்ட மரபை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் அவர்களால் முதல்வர் வீட்டுக்கு போய் ஏறிப் பேசி போராட முடிகிறது. எடியூரப்பாவுக்கு எதிராக
நாயை வைத்து காமடி பண்ணவும் முடிந்த்து. ஒப்பீட்டளவில் சமூகமே போராடுமளவுக்கு அங்கு அடிப்படை பொருளாதாரத்தை பாதிக்கும் அம்சங்களுக்கு அந்த மக்கள் திரளுகிறார்கள். போயசு தோட்டத்துக்கோ கோபால புரத்துக்கோ போய்த்தான் பாருங்களேன். இதோ கட்சிக்காரன் கூட லாயிட்சு ரோடு கட்சி ஆபீசை தாண்டி போக மறுக்கிறான். அது உங்களது வீரஞ்செறிந்த மரபு.
நீங்கள் நினைப்பது போல வட்டாள் நாகராஜ் இன்று காமடியனாக தெரியலாம். ஆனால் மக்கள் மத்தியில் அவனது போராட்டங்களுக்கு இன்னும் மதிப்பிருக்கிறது. காரணம் அவனது கோரிக்கைகள் பெரும்பாலும் மக்களது பொருளாதார, சமூக வாழ்வு சம்பந்தப்பட்டது. தமிழகமோ ஈழத்தையே பார்க்காமல் மூளையில் ஏற்றிய சமாச்சாரத்துக்காய் மாத்திரம் தீக்குளித்துக் கொண்டிருக்கும்.
அரசியல் அறிவற்றவர்கள் என்று நீங்கள் அவர்களை குறிப்பிடுகிறீர்கள். சந்தர்ப்பவாதமும், காலை நக்குவதும் தான் அறிவு என்றால் கன்னட மக்கள் தமிழர்களோடு ஒப்பிட்டால் முட்டாள் கள் தான். அதனை நீங்கள் திப்பு கால சரபோஜி துவங்கி இன்று வரை காணலாம். மூன்றாவதாக இனவெறிக்கெதிராக தமிழகத்தில் குரல் எழும்பும் என்றும், கன்னடத்தில் அப்படி எழும்பாது என்றும் சொல்லியிருக்கின்றீர்கள். ஆனால் உண்மையில் மதவெறிக்கெதிராக போராடும் இலக்கிய மரபு
அவர்களிடம் இப்போதும் இருக்கிறது. சூபி மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து மாண்டியாவுக்கு பாத யாத்திரை நடத்திய க்ரீசு காசுரவள்ளியும், க்ரீசு கர்நாட்டும், கடந்த ஆண்டு மறைந்த யு ஆர் அனந்த மூர்த்தியும் பிறந்த ஊர் அது. 2004 தேர்தலில் வடக்கு பெங்களூரு நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் அனந்த மூர்த்தி போட்டியிட்டு தோற்றார். தமிழகத்தின் இலக்கிய
பிதாமகன்கள் குறிப்பாக சுந்தர ராமசாமிகள் நடத்திய பாத யாத்திரையை பட்டியல் இட முடியுமா.. 2014 தேர்தலுக்கு முன் மோடிக்கெதிராக அனந்த மூர்த்தி அறிக்கை விட்டது நினைவில் இருக்கிறதா. ஆனால் பண்ணையார்களின் சார்பில் பஞ்சத்துக்கு காரணம் மன்றோ என்றும், அவனது குதிரை முன்னங்காலை உயர்த்திடாமல் நிற்பதற்கு காரணம் என்னவென்றும் தெரியாமல் பினாத்தி திரியும் ஜெயமோகனை பெற்ற மண் இது.
தண்ணீருக்கு ரிவர்சு கியர் கிடையாது என்று பேசிய கன்னட விவசாயி உங்களுக்கு முட்டாளாகத்தான் தெரிவார். அப்போது டிவி விவாதமொன்றில் பங்கேற்று அதனை கேட்டுக் கொண்டிருந்த ஆச்சார்யா கோழையாகத்தான் தெரிவார். அய்யா.. நல்லவர்களே.. மூச்சுக்கு முந்நூறு முறை தோன்றுமிடத்தின் உரிமை கடைமடைக்கும் உண்டு என சர்வதேச சட்டம் சொல்வதாக புழுகும் முற்போக்கு, சோ கால்டு புரட்சியாளர்களை பெற்றிருக்கும் தமிழர்களே இதோ 1997 ல் போடப்பட்ட ஐநா சபையின் கன்வென்சன் இணைப்பில் உள்ளது. செக்சன் 6, 7 தான் நீர்நிபகிர்வு பற்றி பேசுகிறது. அதனை அந்த விவசாயி படித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவனது கூற்றை இந்த சர்வதேச சட்டம் ஆமோதிக்கிறதே. பிறகு ஏன் ஆச்சார்யா அவனுக்கு பாடம் எடுக்க வேண்டும். பாடம் எடுக்கப்பட வேண்டியது தமிழகத்தில் இன வெறியை உசுப்பேற்றி தங்களது அமைப்புகளை அப்படியாவது கட்டி விடலாம் என கனவு காணும், மக்களின் தவறுகளுக்கு வால் பிடிக்கும் பெர்ன்சுடைன் வாத அராஜகவாதிகளுக்குத் தான். அவர்கள் தங்களை புரட்சியாளர்கள் என்றும் சொல்லிக் கொள்வார்கள். ஊர்ப்பக்கம் ஒரு பழமொழி உண்டு … &*$… தின்ற நாய்க்கு பேரு முத்து மாலையாம்.நன்றி நன்மணி
சின்ன பையன்,தமிழர் எழுச்சிப்பறை கருத்துக்களுக்கு மிக்க நன்றி…
ஜாதி ஜாதி ஜாதி – மற்ற நாடுகள் எங்கோ போய் விட்டன- இந்தியா நாறிப்போனது ஏன்- இன்னும் சொல்ல வேண்டுமா?
தமிழனை காட்டுமிராண்டி யென்றும் அவன் மொழி காட்டு மொழியென்றும் சொன்னான் ஒரு கன்னடியன். அவனை தமிழகம் கொண்டாடுகிறது. திராவிடம் என்று சொல்லி தமிழனை அவன் சொந்த அடையாளத்தை மறக்க வைத்தவர்கள் திராவிட வேடதாரிகளான திமுகவினர்.இவர்களை நம்பி மோசம் போன தமிழர்களாள் ஒரு தமிழனை முதலமைச்சராக ஆக்கமுடியவில்லை. இப்பொழுது ஒரு கன்னட வம்சாவளி பெண் ஒருத்தியின் தலைமையில் தங்கள் உரிமையை முழுமையாக பெறமுடியமல் தவிக்கும் தமிழனின் புத்தி எப்பொழுது மாறுகின்றதோ அப்பொழுதுதான் தமிழ்நாட்டுக்கு விடுதலை. இந்த துண்டு படங்களை எந்த ஒரு கன்னடக் காரனும் பார்த்து திருந்தப்போவ தில்லை மாறாக நமது சினிமாத்ததனத்தைக் கண்டு வருகின்ற சிறிது காவேரித் தண்ணிக்கும் ஆப்புதான் வைப்பான்.
இப்படி ஒரு படத்தை கன்னடன் தான் எடுத்திருக்க வேண்டும். தமிழனைத் திசைத்திருப்ப எத்தனையோ வழிகளில் இதுவும் ஒன்று!
தமிழர் அரசுகளை அபகரித்த வந்தேறிகள், எப்படி தங்களை உருமறைத்து ஏமாற்றி தமிழர்களை வஞ்சித்தார்கள் என்பதினை சான்றுகளோடு விளக்கும் அறிவாசான் ஐயா.குணா அவர்களின் கட்டுரை!
களப்பிரர், பிற்கால சோழர், பல்லவர்,
பாண்டிய பட்டத்தை திருடிய தெலுங்கர்கள் என நீள்கிறது. (ஓடுகாலி பொம்முலு வரலாறும் 🙂 )
அவசியம் வாசியுங்கள்!!!
https://www.facebook.com/photo.php?fbid=289451914771868&set=pcb.289452444771815&type=3&theater
https://www.facebook.com/photo.php?fbid=289451954771864&set=pcb.289452444771815&type=3&theater
https://www.facebook.com/photo.php?fbid=289452034771856&set=pcb.289452444771815&type=3&theater
https://www.facebook.com/photo.php?fbid=289452098105183&set=pcb.289452444771815&type=3&theater
https://www.facebook.com/photo.php?fbid=289452198105173&set=pcb.289452444771815&type=3&theater
https://www.facebook.com/photo.php?fbid=289452358105157&set=pcb.289452444771815&type=3&theater