முதல்வர் ஜெயலலிதா வசம் உள்ள உள்துறை உள்ளிட்ட முதல்வர் கவனித்த பணிகள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பில், ‘
முதல்வர் ஜெயலலிதா வசம் உள்ள உள்துறை உள்ளிட்ட முதல்வர் கவனித்த பணிகள் நிதியமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வரின் ஆலோசனையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டங்களுக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார்.
இலாகா இல்லாமல், ஜெயலலிதா தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிப்பார்.
முதல்வர் ஜெயலலிதா நலம் பெற்று திரும்பும் வரை இந்த ஏற்பாடு தொடரும் என்று அறிவித்துள்ளார்.
– Nakkheeran
தூங்கிக் கொண்டிருந்த முதல்வர் எப்படி ஆலோசனைக் கூறினார்?
என்னமோ ஏதோ நடக்குது!
வாழ்த்துக்கள் OPS !
இவருதான் (ஓ.பன்னீர்செல்வம்) மாப்பிள்ளை ஆனால் இவரு போட்டிருக்கிற சட்டை வேட்டி மட்டும் சசிகலா நடராஜனுடையது
இவன் மட்டும் என்ன கிழிக்க போகிறான்? எல்லாம் மட்டரக ஈனங்கள்.
மண்சோறு சாப்பிட்டதால் கண்விழித்துக்கொண்டது .பொம்மைக்கு பட்டு குஞ்ஜம் .எல்லா உயிரினத்துக்கும் இறப்பிப்பு வரும்!
ஒரு தமிழனாக நினைத்துச் செயல்படடாலே போதும். வேறு ஒன்றும் தேவையில்லை!
பன்னீர் செல்வம் ஒரு நிரந்தர ‘தற்காலிகம்’ என்பது உலகம் அறிந்த உண்மை ……
ஓ.பன்னீர்செல்வம் என்ன எவன் வந்தாலும் ஒன்னும் கிழிக்க முடியாது.தமிழ் நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் மட்டரக ஈனங்கள்தான். நாம் தமிழர் என்று கூறினால் அந்த கட்சிதான் தமிழனை தூக்கி நிறுத்துவான் என்பது மலேசிய தமிழனின் அறிவீனம்.
அனொனிமாஸ் இதையும் சேர்த்துக்குங்க . நம்ம நாட்டிலும் ஒரு தலைவர் இப்படித்தான் கூனி குறுகி இருக்கும் தமிழனை தூக்கி நிறுத்துவேன் என கூறி இறுதியில் தூக்கி நிறுத்தினாரா ? தூக்கி காட்டினாரா ? என்று அனுபவபட்டும் நாம் தமிழர்-தமிழன் என கூப்பாடு போடுபவர்களுக்கு வக்காலத்து வாங்கும் நம் மலேசிய தமிழன் ஈனத்திலும் மட்டரக ஈனங்கள்.
யார் கண்டார்? தகரத் தமிழன் தீடிரென்று தங்கத் தமிழனாக மாறிவிட்டால்? மாறாமல் வேறு எங்கே ஓடி விடப்போகிறான்! நல்லது நடக்கும் என நம்புவோம்!
தமிழனுக்கு தமிழன் வக்காலத்து வாங்காமே வேறு யாருக்கு யா வாங்கணும்? உனக்கு பெயரு சோழவேந்தன்!
நாம் தமிழர்-தமிழன் என கூப்பாடு போடுபவர்களின் பிறப்பை அலசினால் அவனும் திராவிட தெலுங்கானாகத்தான் இருப்பான்.
புலிவேசி SORRY புலிகேசி பெயர் இருக்கும்போது சோழ நாட்டுக்காரனுக்கு சோழவேந்தன் என்று பெயர் இருக்க கூடாதா ?
ஏன்டா உன் வீட்டுலே உள்ளவங்க பெயரை எல்லாம் இங்கே
சொல்லுறே? பிறப்பால் நான் கள்ளன்..தெலுங்கன் இல்லடா!
கள்ளன் என்றால் திருடன் என்று பொருள் படுமோ ?
அப்படியானால் கூனி குறுகி இருக்கும் தமிழனை தூக்கி நிறுத்துவேன் என கூறிய நமது நாட்டு தலைவரும் க…ன்தானோ