ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு அனைத்து திரை நட்சத்திரங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதில் இன்று ஒருநாள் அமைதியான முறையில் நடிகர் சங்கம் சார்பாக உண்ணாவிரதம் இருக்கப்பட்டது.
இந்த உண்ணாவிரதத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா ஆகியோர் கலந்துக்கொண்டனர், மாலை 5 மணியளவில் இந்த உண்ணாவிரதம் முடிந்தது.
இதுக்குறித்து நாசர் கூறுகையில் ‘நடிகர் சங்கத்தில் யாரும் PETA உறுப்பினர்கள் இல்லை, மேலும் உண்மையான ஹீரோக்கள் 3 நாட்கள் வெயிலில் அமர்ந்திருக்கும் இளைஞர்கள் தான்.
நாங்கள் ஹீரோக்கள் இல்லை’ என்று நெகிழ்ச்சியாக கூறினார்.
-http://www.cineulagam.com


























எப்படி காலையில் வய்றுமுட்ட உள்ளதல்லிட்டு
போய் உண்ணாத விருதம் இருந்து மதிய
உணவுக்கு வீட்டுக்கு வந்த மாதிரியா?
உங்களுக்கெல்லாம் நாற்காலி ஒருகேடா.
தலகொல பஞ்சம் பிழைக்க வந்து பஞ்ச
வசனமா பேசரங்கடி இதிலேவேற
எப்பவருவேன்.எப்படி வருவேன்.
பார்தோமில்ல பொழப்புநாரிடும்என்று
ஆடிப்போய் வந்ததை…….
விடுங்க ஓசை! எப்படியோ ஒரு கட்டாயம் வந்திரிச்சி இல்ல!