அரவிந்த்சாமி எப்போது மனதில் பட்டதை வெளிப்படையாக கூறுவார். அப்படித்தான் ஜல்லிக்கட்டிற்கு தன் ஆதரவை தெரிவித்தார்.
இதன் பின்பு இன்று போராட்டம் வன்முறையாக, இந்த வன்முறைக்கு காரணம் காவல்த்துறையினர் தான் என்ற செய்தி தற்போது வெளிவந்துள்ளது.
இதற்கு வீடியோ சான்றும் உள்ளது, இதை அரவிந்த்சாமி மட்டுமின்றி பலரும் ஷேர் செய்து வருகின்றனர். கமலும் தன் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
-http://www.cineulagam.com


























உங்களின் ஆதங்கத்தை மடடும் காட்டினால் போதாது , சட்ட ரீதியாக முறைப்படி எழுத்துபூர்வமாக புகார் கொடுங்கள் ! அரசாங்கம் பொறுப்பேற்க்க வேண்டும் , தகுந்த இழப்பீடும் அரசாங்கம் தரவேண்டும் !!
போலீஸ்காரன் எதனையும் ஒத்துக்கொள்ள மாட்டான். காரணம் அரசாங்கம் சொல்லுவதை அவன் செய்கிறான். மேலிடம் அவனுக்கு ஆதரவாக இருக்கிறது. தேர்தல் மட்டும் இவர்களை அடக்கும்!