இசையமைப்பாளராக இருந்த ஜி.வி.பிரகாஷ் இன்று நடிகராக சாதித்து வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இறங்கி மக்களுக்காக குரல் கொடுத்தார்.
பின் அவர் ஜல்லிக்கட்டுக்காக கொம்பு வச்ச சிங்கம்டா பாடலை பாடி இசையமைத்து வெளியிட்டார்.
இப்பாடலின் மூலம் கிடைத்த வருமானத்தை விவசாயிகளுக்காக வழங்குவேன் என சொன்ன அவர் தற்போது இன்னொரு புதிய முடிவையும் எடுத்துள்ளார்.
இதன்படி விரைவில் விவசாயிகளுக்காக ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கப்போவதாகவும் அடுத்து வெளிவரும் தன் படத்தின் முழுச்சம்பளத்தையும் அவர்களுக்கு தருவதாக முடிவெடுத்துள்ளார்.
அதற்கான உரிமங்கள் பெறப்பட்டபின் விரைவில் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-http://www.cineulagam.com
ஜி வி பிரகாஷ் முதலில் தமிழனா என்று
உறுதி செய்துவிட்டு தமிழர்களுக்கான அறப்பணியில்
இறங்கட்டும்.
என்ன செய்யறது! இப்போ எல்லாம் தமிழ்,தமிழன்னு சொன்னாதான் வெலை போகுது!
அவன் தமிழனா !! இல்லை அவன் வெள்ளையன
!! தமிழனுக்கு நல்ல எண்ணத்துடன் உதவுகிறான் என்றால் ஏத்து கொள்ள வேண்டியது தானே ! ஏன்டா உங்களுக்கு இந்த பிரிவினை ! ஜாதி வெறி ! இன வெறி !தமிழன் உருப்படாமல் உயராமல் போனதற்கு இதை போன்ற உருப்படாத விதண்டாவாதம் தான் காரணம் !!
டே முட்டா பீசு! பிரிவினை யாரு பார்க்கிறா? எவன் என்ன செய்றான்னு பார்க்கமே கண் மூடிக்கிட்டு இருந்ததாலே இன்னைக்கு இந்த நாட்டிலே இடை நிலை பள்ளியிலே தமிழ் மொழி வகுப்புகள் துண்டாடப்படுது!!! என்னன்னு கேட்ட என் தாய் மொழி தமிழ் இல்ல! அதனாலே தமிழ் மொழிக்கு ஆதரவு கொடுக்க முடியாது! செருப்படி வாங்கிருவே! உன் இடத்தை சொல்லு! நான் வரேன்! உனக்கு வகுப்பு நடத்த! மூதேவி,கருத்து சொல்ல வந்துருச்சி!!!
மற்.மானியம் .நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
காவல் பண்ணும் இவ்வளவு அநியாயம்
, அக்கிரமங்களுக்கு யாருமே ஒன்றும், செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். இப்படிப்பட்ட நாதாரிகளை கொண்டதா தம்,ஈழ நாடு?
என்னடா தமிழன்னு தமிழன்னுட்டே இனுக்கே
நான் மலையாளிடா காசுக்கும் போராட்க்காரர்
களுக்கு தண்ணிர்தரமறுத்ததற்கு காரணம்
யாதும் ஊரே யாவரும் கேளிர்.எவன்
வேண்டுமானாலும் என்தோளில்
உட்கானுங்கடா நான்சுமக்க தயார் வளர்ப்பு
நாய்களும்கூடஅடித்தால்கடிக்க வருது.
ஜாராக்களும்.சொம்பு தூக்கிகளும்இருகும்
வரை தமிழன்டு.தமிழன்டு பேசாதடா.
சொல்லாதடாடா.
s.maniam wrote on 27 January, 2017, 13:36
அவன் தமிழனா !! இல்லை அவன் வெள்ளையன
!! தமிழனுக்கு நல்ல எண்ணத்துடன் உதவுகிறான் ,,,,,,
ஐயா எஸ் மணியம்… தமிழனுக்கு இதரவன் இதுவரை செய்த
திராவிட துரோகம் போதிக்கும், நல்ல எண்ணம் எவனுக்கும் கிடையாது.
எல்லாம் அரசியல் அசிங்க புத்திகள்தான். எத்தனை தமிழர்களை இதர மாநிலங்களில் நிம்மதியா உட்டானுங்க இந்த துரோகிகள் ?
வெள்ளையன் என்றால் தமிழனுக்கு நல்லதையா செய்ஞ்சான் ? திராவிட குப்பையை தமிழனிடம் புகுத்தி சாதி இல்லை சாமி இல்லை என்று பார்ப்பனனோட அரசியல் வேசித்தனம் எங்கள் தமிழினத்துக்கு
ஜல்லிக்கட்டுவரை கொட்ட தட்ட நினைத்தது உனக்கு புரியாது. காரணம் அடிப்படை அரசியல் ஞானம் வேண்டும். குப்பைத்தனமா எழுத வேண்டாம்.
மன்னித்து விடுங்கள் அரசியல் அறிஜர்களே !! உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு என்று வாழும் மான மிக்க மற தமிழர்களே ! தலைநகரில் தமிழில் எழுதுங்கள் என்ற பிரச்சாரத்தில் சுட்ரி கொண்டிருந்த மாணங் கேட்ட தமிழன் தான் நான் ! தலைநகர் மணியம்! நண்பர்களே தேய்ந்த செருப்பு இருந்தால் அதிலேயே என்னை அடியுங்கள் !! தமிழ் தமிழன் என்று ஆதியுடனும் ! அன்புடனும் ! சுட்ரி திரிந்த எனக்கு புத்தி வரட்டும் ! பழைய கிள்ளான் சாலை தான் என் இடம் ! தமிழன் இங்கு சுரண்ட பட்டபோது எவனையும் காணோம் ! தமிழ் நாட்டு காரனின் அரசியல் நமக்கெதற்கு
மன்னிக்கவும்! சக தமிழனை இழிவு படுத்துவது என் நோக்கமல்ல! மாறாக சாதி,மதம் என எம்மினத்தை பிரித்தாள நடக்கும் சதிவேலைகளை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது!
அவர் ஏதோ நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். செய்யட்டுமே! ஏ.ஆர்.ரஹ்மானின் அக்காள் மகன் தமிழன் தானே!
அட பாவிங்களா !! இன்னுமா இந துவேஷ பேச்சு? பொய் வேலையை பாருங்கப்பா.
அட பாவிங்களா !! இன்னுமா இன துவேச பேச்சு? போய் வேலையை பாருங்கப்பா.