அரியலூர்: அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூரில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நந்தினியின் குடும்பத்தினரை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதேபோல மத்தியஅமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் நந்தினி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். நந்தினி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இதுபோன்ற செயல்கள் சமூகத்தின் சாபகேடுகள் என்று குறிப்பிட்டார். மேலும், இந்த நிலை தமிழகத்தில் முற்றாக மாற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கேட்டு கொள்வது மட்டும் தேர்வுகையால் ஆகாது . அங்குள்ள காவல் ஒரு கையில் ஆகாத சோம்பேறிகள்— ஆனால் தைரியமுள்ள தீவிர தீ வைப்பவர்கள்,அடித்து நொறுக்குபவர்கள் மக்களை அடக்கி ஆள அதிகார துஷ் பிரயோகிகள். அத்துடன் மக்களும் வாக்குகளை விற்கும் ஈனங்கள்- தமிழ் படத்தில் வரும் எல்லாமே உண்மைகள்.
…*தீர்வு ஆகாது.
தண்டனைக்கு உரியவர்களை இவள் பக்கத்து சமாதியில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்! இது போன்று இன்னொரு படுகொலை நடக்காது!!!
ஆரிய பிராமண பெண் கொலை என்றவுடன் என்னமா பதறுனானுங்க !
இந்த தமிழ்சாதி ஒழிப்பு கோடரி தெலுங்கு சின்னமேளத்தின் மகன் சுடலை வீடுதேடிசென்று தனது இரங்கலை தெரிவித்தகையோடு கண்டனத்தையும் பதிவு செய்திருந்தார் ..
இங்கே ஆரியனா அல்லது திராவிடனா என்கிற கேள்விக்கே இடமில்லை…பாதிக்கப்பட்டவளை மனுஷியாக பாருங்கள்…அவள் மனித ஜாதி..அந்த இழி செயலை செய்தவன் மிருக ஜாதி..இங்கே ஆரியமும் இல்லை திராவிடமும் இல்லை..