நடிகர்கள் ரஜினியும் ,கமலும் அடிக்கடி அரசியல் கருத்துகளை மாறி மாறி பேசி வருகின்றனர். முதலில் யார் கட்சிக்கு வருவார்கள் யார் முதலில் தனிகட்சி தொடங்குவார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. இதனால் ரசிகர்கள் யார் முதலில் வருவார்கள் என்ரு ஆவலுடன் காத்திருக்கின்றன்ர். இந்நிலையில் ரஜினியும் கமலும் சேர்ந்து அவர்களது நடிப்பு தொழிலில் சிறப்பால பணம் சம்பாத்தித்து வருவதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு மட்டும் ரஜினிய்ன் 2.0 மற்றும் காலா ஆகிய இரண்டு படங்கள் வெளிவர இருக்கின்றன.
அதேபோல் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 ,சபாஷ் நாயுடு,விஸ்வரூபம் 2 ஆகிய படங்கள் வெளிவர இருக்கின்றன. இந்த 5 படங்களும் சேர்த்து சுமார் 2000 கோடி வியாபாரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல்பரபரப்பை ஏற்படுத்தி இந்த படத்தின் வியாபரத்தை செய்வதுதான் இவர்கள் எண்ணம் என்றும் இவர்கள் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை என தெரிகிறது. ஆக மொத்ததில் மக்கள் தாம் ஏமாளிகள் என விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
-athirvu.com

























இதைத்தான் நான் கூறிவிட்டேன் . இவர்கள் கோமாளிகள் மக்களை மடையர்கள் .
இந்த கோமாளிகள் மக்களை எப்படி ஆட்டிப்படைப்பது மட்டும் தெளிவாய் உள்ளனர்.
மக்கள்கள்தான் இவனுங்க நாட்டையும் மக்களையும் காப்பாத்தபோறானுங்க என்று மூளையை அவனுங்க செருப்பில் வச்சுட்டாங்க
படத்தல நடிச்சோமா சினிமாபய்த்தியங்களை
மகிழவெச்சொமா,பேரப்பிள்ளைங்களோட
நாடுகளை சுத்திபார்தோமாஎன்று இல்லாமல்
அரசியலில்அசிங்கபடவேண்டுமா?1000
திட்டங்களை மனதில் வைத்துள்ளாராம்
ஆண்டவன் 1000திட்டங்களை வகுத்து
அவர் காதில் ஓதிட்டாராம்,ஏன்டா
ஆண்டவனையும் சேர்த்து அசிங்ப்படுது
கிராய்,,,,!