கர்நாடகம் மற்றும் தமிழகத்திற்கு இடையில் காவிரி விவகாரம் தற்போது பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் வரை கர்நாடக மாநிலத்திற்கு வாகனத்தை இயக்க மாட்டோம் என தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர்கள் சங்கத் தலைவர் நந்து தெரிவித்துள்ளார்.
-60secondsnow.com