இந்தியாவில் 10.2 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

புதுடில்லி: இந்தியாவில் 10. 2 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். 5. 2 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும், 52, 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரம்

மொத்த பாதிப்பில் 33. 26 சதவீதம் பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்;

64.51 சதவீதம் பேர் வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் இறப்பு வகிதம் 2.23 சதவீதமாக உள்ளது.

மாநில வாரியாக பாதிப்பு விவரம்

பரிசோதனை

இந்தியாவில் நேற்று (ஜூலை 29) மட்டும் 4,46,642 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதனால், இதுவரை பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 1,81,90,382 ஆக அதிகரித்துள்ளது.

dinamalar