ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கஜினி படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் அசின். அந்த படத்தில் இந்தி ரீமேக்கிலும் நடித்தவர் அதன்பிறகு முழுநேர இந்தி நடிகையாகி விட்டார்.
பின்னர் காவலன் என்ற படத்தில் மட்டும் விஜய்யுடன் நடித்தவர் மீண்டும் பாலிவுட்டுக்கே திரும்பி விட்டார். அப்படி இந்தி படங்களில் நடித்து வந்தநேரம் இலங்கையில் நடைபெற்ற இந்தி படங்களின் படப்பிடிப்புகளிலும் கலந்து கொண்டார்.
அப்போது, தமிழ் சினிமாவில் இடம்பெறும் நடிகர்-நடிகைகள் யாரும் இலங்கைக்கு செல்லக்கூடாது என்றொரு கண்டிசன் இருப்பதை அசினிடம் சொன்னபோது, நான் ஒன்றும் தமிழ் நடிகை இல்லையே என்று கூறினார்.
இதனால், அதன்பிறகு அவரை தமிழ்ப்படங்களில் நடிக்க வைக்கும் முயற்சிகள் நடந்தபோது கோலிவுட்டில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின.
அதையடுத்து அவருக்கு சான்ஸ் கொடுக்க யாரும் முன்வரவில்லை. ஆனால் இப்போது சூர்யாவைக்கொண்டு தான் இயக்கும் துருவநட்சத்திரம் படத்தில் அசினை நடிக்க வைத்தால் இந்தியிலும் படத்தை வெளியிட்டு காசு பார்க்கலாமே என்று அசினிடம் பேசியுள்ளாராம் கெளதம்மேனன்.
ஆனால் இந்த உடன்படிக்கை வெளியானதை அடுத்து அசினை தமிழ்ப்படத்தில் நடிக்க வைக்கக்கூடாது என்று இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மீறி, நடிக்க வைத்தால் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் போராட்டம் வெடிக்கும் என்று கூறியுள்ளனர். இதனால் அசினை நடிக்க வைப்பதா? வேண்டாமா? என்று குழம்பிப்போயிருக்கிறாராம் கெளதம்மேனன்.
அடடே ,இவள் தா….யாசே
கவுதம் மேனன் கண்டிப்பாக தமிழன் இல்லையே ! அதான் திமிரை காட்டுறான் !
கவுதம் மேனன் வான் தமிழன் கிடையாது ,மஞ்ச துணிய போட்டு கலுதருக்கிரவன்
இவ சகிலாவின் சகோதரி .. இலங்கை அதிபரின் பையன்குட இவ அடிச்ச கூத்து ……
அசின் பிசின் ஆகிய கதிதான் …ஒழுங்கா தமிழகத்தில் நடிச்சிருந்தா இந்த தொல்லை வந்திருக்குமா வந்தாரை வாழ்விக்கும் தமிழன் என்ன இளிச்ச வாயனா. சும்மாவா சொன்னார்கள் மலையாளத்தான் குளுகுளுதான் மஞ்ச துனியா பூத்து கலுதருதான் ……
நடிகை அசின் இலங்கை வந்து ஆதரவு கொடுத்தது எங்களுக்கு பெருமையே .
நாங்க கொடுத்த பணத்த சாப்பிட்டு எங்களுக்கு ஆப்பு வைக்கிறாயா?துரோகி.
நான் ஒன்றும் தமிழ் நடிகை இல்லையே என்று சொன்ன அந்த ஒரு வார்த்தை போதும், அவரை ஓரங்கட்ட! இந்து மக்கள் கட்சியின் எதிர்ப்பு நியாயமானதே! கெளதம் மேனன் வேறு ஒரு மலையாள நடிகையைத் தேடட்டுமே! தமிழன் என்ன வேண்டாமென்றா சொல்லப் போகிறான்!
நடிகைகள்
கடவுள் அல்ல.பணத்துக்காக
எதையும்
செய்யும்
கூதாடிகல்.
அவாங்ககிட்ட
நாம் சமுதாய
மொழி இன உணர்வை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.அதுவும் அசின் போல மற்ற இன
நடிகையிடம் அது சிறிதுஅளவும் கிடையாது.தமிழன் மடையன்.இந்தியாவில் மற்ற
மாநிலத்தில் தமிழன்
வாழ்ந்திட முடியாது.ஆனால் மற்றவன் தமிழனை ஏமாற்றி கோடிஸ்வரன் ஆவான்.உதராணம் ரஜினி. தமிழ்நாடு தமிழன்
இழிவானவன்.மனம் ரோசம் இல்லாதவன்.இலங்கை தமிழன்
மேலானவன்.