அம்பிகா: துணிச்சலானவர்கள் எங்கே போய்விட்டார்கள்?

முன்னாள் தேசிய மனித உரிமைகள் சங்கத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன், பக்காத்தான் ஹரப்பானில் உள்ள சிலரை இனி அடையாளம் தெரியவில்லை என்கிறார். அவர்கள் பாக்காத்தான் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களாக மாறுவதற்கு முன்பு மிகவும் துணிச்சலானவர்களாகவும் அச்சமின்றியும் இருந்தனர் என்றார். "கடந்த காலங்களில் செய்ததைவிட மாறுபட்டு ஒன்றை செய்ய…

மீண்டும் வீதி பேரணியா!

இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் பக்காத்தான் ஹராப்பன் அரசாங்கம் சில முக்கிய சீர்திருத்தங்களைச் செயல்படுத்தவில்லை என்றால், மக்கள் மீண்டும் "வீதிக்குச் செல்வார்கள்" என்று முன்னாள் பெர்சே தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கூறினார். “இவற்றில் சில ஏற்கனவே வரைவு செய்யப்பட்டுள்ளன. இந்த விஷயங்களை ஜூன் மாதத்திற்குள் செயல்படுத்த முடியாவிட்டால், இது…

மலேசியாவிலிருந்து செம்பனை எண்ணெய் (பாமாயில்) இறக்குமதிக்கு இந்தியாவின் கட்டுபாடு

மும்பை (ஜனவரி. 17): உலகின் மிகப்பெரிய சமையல் எண்ணெய்களை வாங்கும் இந்தியாவின் பாமாயில் இறக்குமதி 2019/20 ஆம் ஆண்டில் 11% வரை குறையக்கூடும். கடந்த வாரம், இந்தியா சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதிக்கு தடைகளை விதித்ததுடன், உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளரான மலேசியாவிலிருந்து அனைத்து செம்பனை இறக்குமதியையும் நிறுத்துமாறு மறைமுக…

சோஸ்மா நாடகத்தை உடனே நிறுத்துங்கள்!

எஸ். அருட்செல்வன் | தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு எனும் பெயரில் (எல்.டி.டி.இ) சோஸ்மா சிறைக்கைதிகளான செரம்பன் ஜெய சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன், கடேக் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜி. சாமிநாதன் மற்றும் டிஏபி உறுப்பினர் வி. சுரேஷ்குமார் ஆகியோரின் ஜாமீன் விண்ணப்பங்களை செவிமடுக்க நேற்று காலை…

பிளஸ் நெடுஞ்சாலை சுங்கவரிக் கட்டணங்கள் பிப்ரவரி 1 ஆம் தேதிக்குள்…

பிளஸ் மலேசியா பெர்கட்டின் (Plus Malaysia Bhd) கீழ்ழுள்ள நெடுஞ்சாலைகளில் சுங்கவரிக் கட்டணம் பிப்ரவரி 1 முதல் 18 சதவீதம் மலிவாக இருக்கும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், 2058 ஆம் ஆண்டு வரை அதில் அதிகரிப்பு இருக்காது எனவும் சொல்லப்பட்டுள்ளது. இன்று ஒரு அறிக்கையில், அரசாங்கம்…

ஜாவி விவகார முடிவெடுப்புகளில் பள்ளி வாரியங்களையும் சேர்க்குமாறு மனு!

சீன அமைப்பு காங்கிரஸ் ரத்து செய்யப்பட்ட போதிலும், டாங் ஜியாவோ சோங் மற்றும் பல தமிழ் குழுக்களின் பிரதிநிதிகள் கடந்த 2.1.2020-ல் கல்வி அமைச்சகத்திற்கு ஒரு மகஜரை அனுப்பியுள்ளனர். இதில், ஜாவி பிரச்சினையில் முடிவெடுப்பவர்களில் ஒருவராக பள்ளி வாரியங்களையும் சேர்க்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினர்.

தாய்மொழியே உகந்தது, மறு உறுதி படுத்துகிறது மொழியியல் நிபுணர்களின் பதானி…

Martin Vengadesan - தமிழில் -சுதா சின்னசாமி - மலேசியாவில் தொடர்ந்து வரும் விவாதங்களில் ஒன்று, கல்விக்கு எந்த மொழி மிகவும் பொருத்தமானது என்பதுதான். ஒருவரின் தாய்மொழி அல்லது முதல் மொழியில் கற்பதா, அனைவரும் ஒரு தேசிய மொழியைப் பயன்படுத்துவதா அல்லது ஆங்கிலம் போன்ற ஒரு சர்வதேச மொழியைப் பயன்படுத்துவதா…

2020 புத்தாண்டு வாழ்த்துகள்!

இன்று நாம் 2019 ஐ விட்டு 2020 ஐ வரவேற்கிறோம். மலேசியாகினியில் உள்ள எங்கள் அனைவரிடமிருந்தும், உங்கள் அனைவருக்கும் குறிப்பாக எங்கள் வாசகர்களுக்கு, இனிய 2020 புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த ஆண்டில் மலேசியாவின் பயணத்தை பகிர்ந்து கொண்டது எங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த கடமையாக இருந்தது. ஒரு…

2020-ல் மலேசியர்களிடையே வலுவான ஒற்றுமைக்கு பேரரசர் அழைப்பு விடுக்கிறார்!

2020-ஆம் ஆண்டில், நாட்டின் தொடர்ச்சியான ஒற்றுமை மற்றும் செழிப்பை அனுபவிக்க வேண்டுமாயின், வலுவான ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் உருவாக்க அனைத்து மலேசியர்களும் பாடுபட வேண்டும் என்று மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தபா பில்லா ஷா பரிந்துறை விடுத்துள்ளார். ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் நாட்டின் மீது பற்று,…

“வீட்டுக்கொரு தொழில் முனைவர் உருவாக வேண்டும்” இந்திய வர்த்தக சங்கம்…

இராகவன் கருப்பையா தனது 90ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடிய கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கம் 24 துறைகளில் சிறந்து விளங்கும் மொத்தம் 52 பேருக்கு உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்தது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைமையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது நம்மிடையே தற்போது இத்தனை…