ரஜினியின் தாய் தந்தையருக்கு சிலை?

‘தனது பூர்வீகம் தமிழகம்தான். தானும் ஒரு தமிழன்தான்’ என்று நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் ரஜினி. கிருஷ்ணகிரியிலிருக்கும் ஒரு கிராமம்தான் அவர் பிறந்த ஊர் என்று பிரபல வார இதழ் சில வருடங்களுக்கு முன் ஒரு கட்டுரை எழுதியிருந்தது. அது பரவலாக மக்களுக்கு இன்னும் போய் சேரவில்லை. ஆனால் அதை…

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரள மக்களுக்கு விஜய் ரசிகர்கள் செய்த உதவி

தற்போது கடும் மழையால் மலையாள மக்கள் அதிகம்பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளைஇழந்துள்ளனர். பலர் உணவு உட்பட அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் உள்ள நடிகர் விஜய்யின் ரசிகர்கள் திருவனந்தபுரம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆகியவற்றை வழங்கியுள்ளனர்.…

கருணாநிதிக்காக ஒன்று கூடும் திரை உலகம்… திங்கட்கிழமை நினைவேந்தல் நிகழ்வு!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு திரை உலகம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஐந்து முறை முதலமைச்சராக இருந்த திமுக தலைவர் கருணாநிதி, கடந்த செவ்வாய்க்கிழமை உடல் நலக்குறைவால் காலமானார். லட்சக் கணக்கானோர் பங்கேற்ற இறுதி ஊர்பலத்துக்கு பிறகு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள…

சினிமா விமர்சனம்: விஸ்வரூபம் – 2

2013ல் வெளியான விஸ்வரூபம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம். முந்தைய படத்தில் வரும் சம்பவங்களுக்கு முன்னும் பின்னுமாக நகர்கிறது இந்தப் பாகம். முதல் பாகத்தில் விஷ் என்ற மாறுவேடத்தில் அமெரிக்காவில் வசிக்கும் விஸாம் அகமது கஷ்மீரி, நியூயார்க் நகரில் நிகழவிருந்த வெடிகுண்டு தாக்குதலைத் தடுக்கிறார். அந்தத் தாக்குதலைத் திட்டமிட்ட ஒமர்…

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக உள்ள விஸ்வரூபம்-2 படத்துக்கு தடை…

சென்னை, நடிகர் கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம்-2 படத்தில் பூஜா குமார், ஆண்டிரியா, சேகர் கபூர், ராகுல் போஸ், வஹீதா ரஹ்மான், நாசர் போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக உருவாக்கப்பட்டுள்ள விஸ்வரூபம்-2 படம், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. ஒரே நாளில் மூன்று மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்தப்…

‘பெண்களை இழிவுபடுத்துகின்றன’ – குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு

சமீபகாலமாக திரைப்படங்களில் வரும் குத்துப்பாடல்கள் பெண்களுக்கு எதிராக இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழி படங்களின் குத்துப்பாடல்களிலும் பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகள் இருப்பதாக பெண்கள் சங்கத்தினர் கண்டித்து வருகிறார்கள். ஏற்கனவே தமிழில் ‘அடிடா அவள வெட்டுடா அவள’ என்றும் ‘எவன்டி…

’’2.0’ வியப்பில் இருந்து மீளவில்லை’ ரஹ்மான்

ரஜினியின் '2.0', விஜயின் 'சர்கார்', சிவகார்த்திகேயன் - ரவிக்குமார் படம், மணிரத்னத்தின் 'செக்கச்சிவந்த வானம்' என தமிழிலேயே நிறைய படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார் ஏ.ஆர்.ரஹ்மான். தவிர பொலிவுட், ஹொலிவுட் படங்கள், இசை நிகழ்ச்சிகள் என தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கின்றார் இசைப்புயல். இந்நிலையில் அவருடைய கதை - தயாரிப்பில் உருவாகும் '99…

அடுத்தடுத்து “அரசியல்”.. அதகளப்படுத்தும் தமிழ் சினிமாக்கள். நடப்பது என்ன.. மாற்றம்…

சென்னை: கோடம்பாக்கத்தில் விரைவில் நிறைய படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அதில் பெரும்பாலும் அரசியல் படங்கள்தான். இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஜெயலலிதா உயிருடன் இருந்த சமயத்திலும், கருணாநிதி தீவிர அரசியலில் இருந்தபோதும், அரசியல் படம் எடுக்கவே அச்சப்பட்ட காலம் உண்டு. அப்படியே எடுத்தாலும் லேசு பாசாகத்தான் அரசியல்…

விஜய் சேதுபதிக்கு லேசான ஆறுதல்

விஜய் சேதுபதி படங்களிலேயே அதிக செலவில் எடுக்கப்பட்ட படம் என்றால் ஜுங்காதான். தியேட்டருக்கு வந்த நிமிஷத்திலிருந்தே வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டிருந்தார்கள். ஏன்? கலைஞரின் உடல்நிலைதான். ஒருவேளை ஏதாவது அசம்பாவிதம் நடந்தால்? அவ்வளவு பணமும் அம்பேல்தான். எப்படியோ... தியேட்டர் வசூல் திக்கி திணறி முன்னேற்றத்தை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.…

உ.பி. முதல்வர் யோகியின் கதை? துப்பாக்கியுடன் வரும் சாமியார் படத்தை…

பிரபலங்கள் வாழ்க்கை படமாகும் சீசன் இது. நடிகர் சஞ்சய்தத், நடிகை சாவித்திரி வாழ்க்கை படமாக வந்துள்ளன. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மறைந்த ஆந்திர முதல்–மந்திரிகள் என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி ஆகியோர் வாழ்க்கையும் படமாக தயாராகிறது. இந்த நிலையில் உ.பி.முதல்–மந்திரியான யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கையும் ‘ஜிலா கோரக்பூர்’ என்ற பெயரில்…

நவீன தொழில்நுட்பத்தில் வெளியாகும் வசந்த மாளிகை, தனிக்காட்டு ராஜா

இந்திய மொழிகள் அனைத்திலும் படங்களை தயாரித்தவர், டி.ராமாநாயுடு. சிவாஜிகணேசன்–வாணிஸ்ரீ நடித்த ‘வசந்த மாளிகை,’ ரஜினிகாந்த் நடித்த ‘தனிக்காட்டு ராஜா,’ ரகுவரன் நடித்த ‘மைக்கேல்ராஜ்’ உள்பட 150 படங்களுக்கு மேல் தயாரித்து, ‘கின்னஸ்’ சாதனை புரிந்தவர். இவரால், ‘மதுரகீதம்’ படத்தில் டைரக்டராக அறிமுகப்படுத்தப்பட்டவர், வி.சி.குகநாதன். இவரும், சில கலையுலக பிரமுகர்களும்…

இசையமைப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கிய இசைஞானி

கே ப்ரொடக்ஷன்ஸ் ராஜராஜன் மற்றும் ஒய் எஸ் ஆர் பிக்சர்ஸ் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண், ரைஸா வில்சன் நடித்திருக்கும் படம் 'பியார் பிரேமா காதல்'. இளம் இயக்குனர் இளன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு…

சர்வதேச பட விழாவில் திரையிடப்பட்டது ஆசியாவின் சிறந்த படமாக விஜய்யின்…

விஜய் 3 வேடங்களில் நடித்த மெர்சல் படம் சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த வருடம் திரைக்கு வந்தது. இந்த படம் சர்வதேச அளவில் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. உலக அளவில் இந்த படம் நல்ல வசூல் பார்த்தது. கவிஞர் விவேக் எழுதிய ஆளப்போறான் தமிழன் பாடலுக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.…

சினிமா விமர்சனம் – ஜுங்கா

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்குப் பிறகு கோகுலும் விஜய் சேதுபதியும் இணைந்திருக்கும் இரண்டாவது படம். சூதுகவ்வும் படத்தைப் போல இதுவும் ஒரு 'டார்க் காமெடி'. ஜுங்காவின் (விஜய் சேதுபதி) தந்தை ரங்காவும் தாத்தா லிங்காவும் மிகப் பெரிய டான்கள். ஆனால், டானாக இருப்பதற்காக பெரும் செலவு செய்து சொத்துக்களை…

இசைஞானி கைவிட்டார், சின்ன ஞானி கை கொடுத்தார்

இளையராஜாவின் அண்ணன் ஆர்.டி.பாஸ்கரின் மகன் ஹரி பாஸ்கர் நடித்திருக்கும் படம் ‘பேய் பசி’. ராஜா பீக்கில் இருந்த காலத்திலேயே நினைத்திருந்தால் அண்ணனின் வாரிசுகளுக்கு உதவியிருக்க முடியும். ஆனால் கையை கட்டிக் கொண்டு சும்மாயிருந்துவிட்டார் அவர். தானே முட்டி மோதி ஹீரோவாகியிருக்கிறார் ஹரி. அப்பா கைவிட்டால் என்ன? மகன் யுவன்…

ஸ்ரீரெட்டி சொல்வது உண்மை! 1983லிருந்தே பாலியல் தொல்லை இருக்கிறது! பழம்பெரும்…

சென்னை: ஸ்ரீரெட்டி சொல்வது உண்மைதான் என நடிகை குட்டி பத்மினி அதிரடியாக தெரிவித்துள்ளார். சினிமாத்துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவதாக கடந்த சில மாதங்களாக பரபரப்பு புகார் கொடுத்து வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி. தன்னுடன் படுக்கையை பகிர்ந்துவிட்டு வாய்ப்புத் தராமல் ஏமாற்றிய இயக்குனர்கள், நடிகர்கள் என பெரிய…

AAA படப்பிடிப்பில் சிம்பு நிறைய தவறு செய்தார், ஆனால் இதுபோன்று…

சர்ச்சைகளுக்கு, பிரச்சனைகளுக்கு பெயர் போனவர் நடிகர் சிம்பு. ஆனால் இனி அப்படியெல்லாம் கிடையாது அதிரடி சரவெடி தான் என்று படத்தின் வேலைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நேரத்தில் ஒரு பேட்டியில் நடன இயக்குனர் ராபட் சிம்பு பற்றி பேசியுள்ளார். அதில், சிம்பு படப்பிடிப்புக்கு சரியாக வராதது…

விவசாயிகளுக்கும், பள்ளி குழந்தைகளுக்காகவும் சூர்யா செய்த ஸ்பெஷல் விஷயம்- என்ன…

அகரம் என்றதன் மூலம் நடிகர் சூர்யா எப்படிபட்ட புனிதமான விஷயத்தை செய்து வருகிறார் என்பது நமக்கு தெரிந்த விஷயம். குழந்தைகளின் படிப்பிற்காக நிறைய விஷயங்கள் செய்து வரும் சூர்யா அரசின் 400 பள்ளிகளுக்கு கழிவறை கட்டித்தர இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இந்த நேரத்தில் கடைக்குட்டி சிங்கம் படத்தின் சக்சஸ்…

கார்ப்பரேட்டை எதிர்த்து பெட்டிக்கடை போடும் சமுத்திரக்கனி!

சென்னை: சமுத்திரக்கனி நடிக்கும் அடுத்த படத்திற்கு பெட்டிக்கடை என பெயரிட்டுள்ளனர். நடிகர் சமுத்திரக்கனி சமூக அக்கறை கொண்ட கதைகளை மையப்படுத்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்போது லஷ்மி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார். இயக்குனர் இசக்கி கார்வண்ணன் இயக்கும் இப்படத்திற்கு பெட்டிக்கடை…

கடைக்குட்டி சிங்கம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு.!

சூர்யாவின் 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் , இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம் “. இப்படத்தை குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் கண்டுகளித்து கொண்டாடி வருகிறார்கள். கடைக்குட்டி சிங்கம் படத்தில் விவசாய நிலத்திலிருந்து வயதான மூதாட்டி…

ரசிகர்கள், நல்ல பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் நடிகர் சூர்யா பேச்சு

நடிகர் சூர்யாவுக்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி கடந்த சில தினங்களாக ரசிகர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வந்தனர். அப்போது ரசிகர்கள் மத்தியில் சூர்யா பேசியதாவது:- “வாழ்க்கையை புதிய அனுபவங்கள்தான் மேம்படுத்தும். எப்போதும் புதுப்புது விஷங்களை ஆர்வத்தோடு கற்றுக்கொண்டே இருங்கள். நாம் குழந்தையாக இருக்கும்போது சைக்கிள் வேண்டும் என்று…

அரசியலுக்கு வந்திருந்தால் நான்தாங்க தமிழகத்தின் முதல்வர்- பாரதிராஜா நம்பிக்கை

சென்னை: அரசியலுக்கு வந்திருந்தால் நான் தமிழகத்தின் முதல்வர் ஆகியிருப்பேன் என்று பாரதிராஜா தெரிவித்தார். பாரதிராஜா ஓம் என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். இதில் அவர் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். இது தொடர்பாக அவர் சென்னையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நான் 45 ஆண்டுகளுக்கு மேலாக நிறைய…

நமநமத்து கிடந்த தமிழ் திரையுலகத்தை கர்ஜித்து ஓட வைத்த சிவாஜி…

சென்னை: காவிரி பெற்றெடுத்த பிறவிக் கலைஞர்களில் ஒருவரான நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினம் இன்று. இன்றைய நாளில் அவரை நினைவுகூர்வதில் ஒன்இந்தியா பெருமை கொள்கிறது. சிவாஜி கணேசனுக்கு சின்ன வயதில் படிப்பில் நாட்டமே இல்லை. ஆனால் பிறவியிலேயே அசாத்தியமான இரண்டு திறமைகள் இருந்தன. ஒன்று மனப்பாட…