அதர்வா- நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ எப்படி இருக்கிறது ?

"டிமாண்டி காலனி " படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இந்த படத்தை இயக்கி உள்ளார். இசை ஹிப் ஹாப் ஆதி. நயன்தாரா ஒரு சிபிஐ ஆபீசராக வருகிறார். அவருக்கு தம்பி வேடத்தில் அதர்வா - சென்னையில் டாக்டருக்கு படிக்கும் மாணவன். நடிகர் விஜய் சேதுபதி நயன்தாராவின் கணவனாக வந்து…

கோவை குண்டு வெடிப்பு, கோத்ரா ரெயில் எரிப்பு பற்றி சர்ச்சைக்குரிய…

‘அடங்காதே’ என்ற பெயரில் ஒரு புதிய படம் தயாராகி உள்ளது. இதில் கதாநாயகனாக ஜி.வி.பிரகாஷ், கதாநாயகியாக சுரபி நடித்துள்ளனர். சரத்குமார், மந்திரா பெடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். இந்த படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கி உள்ளார். எம்.எஸ்.சரவணன் தயாரித்துள்ளார். படத்தின் டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.…

என்டி ராமாராவ் மகன் என்டிஆர் நந்தமூரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில்…

ஹைதராபாத்: ஆந்திர முன்னாள் முதல்வர் என்டி ராமாராவ் மகன் என்டிஆர் நந்தமூரி ஹரிகிருஷ்ணா ஹைதராபாத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தார். என்டி ராமாராவின் மகன் என்டிஆர் நந்தமூரி ஹரிகிருஷ்ணா தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவராக இருந்தார். இவர் தனது ரசிகரின் திருமணத்துக்காக நெல்லூர் மாவட்டம் காவாலிக்கு காரில் நேற்று…

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி; கட்சி விதிமுறைகளை வெளியிட்டார்…

“ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி, இளைஞர் அணியில் 35 வயதுக்கு உட்பட்டவரே இருக்க முடியும், கட்சிக் கொடியை காரில் பயன்படுத்தக் கூடாது” என்பது உட்பட, கட்சிக்கான பல்வேறு விதிமுறைகளை நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். கடந்த வருட இறுதியின் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த், விரைவில்…

நாட்டின் சிறந்த புத்தகம் விருது கவிஞர் வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசத்துக்கு’…

சென்னை, இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’. கடந்த 2003-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்த நாவலை, சாகித்ய அகாடமி 23 மொழிகளில் மொழிபெயர்த்து வருகிறது. முதல் மொழியாக இந்தி மொழியில் ‘நாகபானி வன்…

கேரள வெள்ளத்தில் பாதித்த திரையுலகம் ; தியேட்டர் அதிபர்களுக்கு ரூ.30…

மழை தற்போது  நின்றுள்ளதால் நிவாரண பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. வெள்ளத்தால் வீடுகளை விட்டு வெளியேறிய 8 லட்சம் மக்கள் இன்னும் நிவாரண முகாம்களிலேயே தங்கி உள்ளனர்.  இந்த வெள்ளம் மலையாள பட உலகிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மலையாள தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டம்…

புது இயக்குனர்களிடம் இளையராஜா நடந்து கொள்ளும் விதம்… – மேற்குத்…

கடந்த வாரம் வெளிவந்திருக்கும் 'மேற்குத் தொடர்ச்சி மலை' திரைப்படம் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல சினிமாவைத் தேடிப் பார்ப்பவர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் முக்கிய பலமாக இளையராஜாவின் இசை அனைவராலும் குறிப்பிடப்படுகிறது. படத்தின் இயக்குனர் லெனின் பாரதிக்கு இது முதல் படம். தயாரிப்பாளராக விஜய் சேதுபதி அமைவதற்கு…

தெய்வத்துடன் போய் கேரள முதல்வரிடம் ரூ. 1 கோடி அளித்த…

சென்னை: நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து வெள்ள நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடி அளித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள். கேப்டன் விஜயகாந்த் ரூ. 1 கோடி, விஜய் ரூ. 70 லட்சம்,…

கேரளாவுக்கு அரிசி, பருப்பு அனுப்பிய நடிகை சன்னிலியோன்

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, விக்ரம், விஷால், லாரன்ஸ், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நிதி வழங்கி உள்ளனர். நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றம் மூலம் நிவாரண பொருட்களை அனுப்பி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக வழங்கி உள்ளார். தெலுங்கு நடிகர்களும்…

கோவையில் கருணாநிதிக்கு புகழஞ்சலி கூட்டம் நடிகர், நடிகைகள் பங்கேற்பு

கோவை, மறைந்த முன்னாள் முதல் -அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு புகழஞ்சலி கூட்டம் கோவை இந்துஸ்தான் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். கருணாநிதியின் புகழை போற்றும் வகையில், ‘மறக்கமுடியுமா கலைஞரை’ என்ற தலைப்பில் நடிகர், நடிகைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்கள். அப்போது…

மீண்டும் இந்திய படத்தில் ஜாக்கி சான்! முன்னணி ஹீரோவுடன் கூட்டணி

நடிகர் ஜாக்கி சான் உலக அளவில் பிரபலமான நடிகர். அவர் படங்களுக்காக ரசிகர்கள் ஏராளம் உள்ளனர். உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் அவர் 5 வது இடத்தில் உள்ளார். அவர் இதற்குமுன் குங்பூ யோகா என்ற இந்திய படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் இந்திய…

நயன்தாராவின் விஸ்வரூபம்! மொத்த திரையுலகமும் எதிர்நோக்கும் ஒரு தருணம்

நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவில் நிரந்தரமாக குடிகொண்டு விட்டார். ஐயா படம் மூலம் அறிமுகமானவர் பில்லா படத்தை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். தற்போது ஹீரோயினை மையப்படுத்திய கதைகளை தேர்ந்தெடுத்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அடுத்தடுத்து ஹிட்டடித்தார். அதே வேளையில் தெலுங்கிலும் அவர் படங்களில் நடித்து வருகிறார். அண்மையில்…

கேரளாவுக்கு லாரி லாரியாக செல்லும் விஜயின் நிவாரண பொருட்கள்..

மழை வெள்ளத்தால் பாதிக்க பட்டுள்ள கேரளா மக்களுக்காக தளபதி விஜய் ரூ 70 லட்சம் நிதியுதவி அளித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் லாரிகளில் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. தற்போது தளபதி விஜயின் பேனருடன் லாரி லாரியாக நிவாரண பொருட்கள் கேரளாவிற்கு அனுப்பட்டுள்ளன. இதனை…

டைரக்டர்கள் பாரதிராஜா, விஜய் ; ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க எதிர்ப்பு

பிரபல இயக்குனர் விஜய் இந்த படத்தை இயக்குவதாகவும் விஷ்ணு வர்த்தன் இந்தூரி தயாரிப்பதாகவும் அறிவிப்பு வந்தது. தொடர்ந்து மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பெண் இயக்குனர் பிரியதர்ஷ்னியும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை படமாக்குவதாக அறிவித்தார். இவர்களைத் தொடர்ந்து பாரதிராஜாவும் ஜெயலலிதா வாழ்க்கை கதையை படமாக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. இது…

கேரளா மக்களுக்கு தளபதி விஜய் கொடுத்த நிதி – தமிழ்…

நடிகர் விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். கேரளா வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில் இன்னும் ஏன் விஜய் நிதி உதவி அளிக்கவில்லை என பலரும் பேசிவந்தனர். இந்நிலையில் தற்போது விஜய் 70 லட்சம் ருபாய் நிதி அளித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இது தமிழ்…

விஸ்வரூபம்-2 தோல்வியால் பிரமாண்ட படத்திற்கு ஏற்பட்ட ஆபத்து

விஸ்வரூபம்-2 கமல் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். ஆனால், இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் கமல் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். ஏனெனில் சுமார் 3 வருடங்கள் கழித்து வந்த கமல் படமும் தோல்வியானதே என்று, இந்நிலையில் விஸ்வரூபம்-2 படத்தை தொடர்ந்து கமல் ஷங்கர் இயக்கத்தில்…

வேலைக்காரன் பாக்ஸ் ஆபிஸை கூட தொட முடியாத விஸ்வரூபம்-2- இப்படி…

விஸ்வரூபம்-2 இந்திய சினிமாவே எதிர்ப்பார்த்து காத்திருந்த படம். ஆனால், இப்படம் கமல் திரைப்பயணத்தில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. அதிலும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இப்படம் ரிலிஸாகவில்லை, விஸ்வரூபம்-2 சென்னையில் தற்போது வரை ரூ 5 கோடி வரை வசூல் செய்துள்ளது. படத்தின் மொத்த ஓட்டத்தில் ரூ 5.5 கோடி…

இந்த வருடம் மக்கள் அதிகம் பேர் தியேட்டர் வந்து பார்த்த…

தமிழ் சினிமாவில் இந்த வருடம் இதுவரை 100க்கும் அதிகமான படங்கள் திரைக்கு வந்துள்ளது. இதில் ஹிட் படங்கள் என்று பார்த்தால் கடந்த சில மாதங்களில் வெளிவந்த படங்கள் தான் அதிகம். அந்த வகையில் இந்த வருடம் தியேட்டருக்கு வந்த மக்கள் அதிகம் பேர் பார்த்த படம் எது என்ற…

25 வருடங்களுக்கு பிறகு ஜெயலலிதாவுக்காக இளையராஜாவுடன் இணையும் பாரதிராஜா!

சென்னை: இயக்குனர் பாரதிராஜாவும் இளையராஜாவும் மீண்டும் இணைய உள்ளனர். 1970, 80 காலகட்டங்களில் இளையராஜா-பாரதிராஜா கூட்டணி ராஜ கூட்டணியாக வலம் வந்தது. பாரதிராஜா படம் என்றால் இளையராஜா இசை என எழுதி வைத்துக்கொள்ளலாம் என சொல்லும் அளவிற்கு இணைந்து ஹிட் கொடுத்தனர். அந்த கிளாசிக்கல் கூட்டணி இப்போது மீண்டும்…

ரஜினி கமலையும் மிஞ்சிய விக்ரம்..

கேரளா மாநிலத்தில் கொட்டி தீர்த்து வந்த கனமழையால் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கேரளலாவில் பெரும்பாலான பகுதியில் வெள்ள காடாக மாறியுள்ளது. இதனால் அண்டை மாநிலங்களை சேர்ந்த மக்கள் திரையுலக பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் கேரளாவுக்கு நிதி உதவி அளித்து வருகின்றனர். தமிழ் திரையுலகிலும் உள்ள…

‘‘நடிகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காத பட உலகம்’’ –தமன்னா

தமிழில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ள தமன்னா பாகுபலி படத்துக்கு பிறகு திறமையான நடிகை என்று பெயர் எடுத்தார். இப்போது சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்மரெட்டி என்ற இன்னொரு சரித்திர படத்திலும் நடிக்கிறார். அதோடு சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடவும் செய்கிறார். இது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.…

தமிழ் இனப்படுகொலை: விரைவில் அம்பலமாக்கவுள்ள இசையமைப்பாளர்!

ஈழத்தில் நடந்த தமிழ் இனப்படுகொலை தொடர்பாக இசை அஞ்சலியைச் செலுத்துமுகமாக இசை அல்பம் ஒன்றை வெளியிடவுள்ளதாக பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா தெரிவித்துள்ளார். தி ஹிந்து பத்திரிகைக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே யுவன் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தெரிவித்த யுவன், ”இலங்கையில் இறுதிப் போரின் போது கொலை…

‘‘படங்களில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் இல்லை’’ –மம்தா மோகன்தாஸ் வருத்தம்

தமிழில் சிவப்பதிகாரம், குசேலன், குரு என் ஆளு, தடையற தாக்க ஆகிய படங்களில் நடித்தவர் மம்தா மோகன்தாஸ், மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இப்போது தமிழில் 2 படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். சமீபத்தில் புற்றுநோய் பாதிப்பிலும் சிக்கி சிகிச்சை பெற்றார். திரையுலகில் நடிகைகள் நிலைமை குறித்து மம்தா…