நடிகர்கள் : சாம் வொர்திங்டன், ஜோச்சல்டானா இயக்கம்: ஜேம்ஸ் கேமரூன் 2009ம் ஆண்டு வெளியான அவதாரம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அவதாரின் இரண்டாம் பாகம் ரிலீஸாகியிருக்கிறது. ஜேக் சுலி(சாம் வொர்திங்டன்) மற்றும் நைத்ரி(ஜோச்சல்டானா) ஸ்கை மக்களிடமிருந்து தங்கள் குழந்தைகளைக் காக்க அனைத்தும் செய்கிறார்கள். பல…
பிரபல நடிகர் கிருஷ்ணாவை நடுக்காட்டில் சுற்றி வளைத்து பிடித்த அதிரடிப்படை!
நடிகர் கிருஷ்ணா கழுகு படம் மூலம் பிரபலமானவர். குழந்தை நட்சத்திரமான அஞ்சலி படத்தில் நடித்தவர் விஜய் நடித்த உதயா படத்தில் இளம் தோற்றத்தில் நடித்திருந்தார். பிரபல அஜித்தின் பில்லா படத்தை இயக்கிய விஷ்ணு வர்த்தனின் சகோதரர். பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முகம் தெரியப்பட்ட ஒரு நடிகர். தற்போது…
உலகில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 100 பிரபலங்கள் லிஸ்ட்டில்…
உலக அளவில் அதிகம் வருமானம் ஈட்டும் பிரபலங்கள் பட்டியலை தற்போது ஃப்போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அதில் ஹாலிவுட் நட்சத்திரங்கள்George Clooney இரண்டாவது இடத்திலும், Kylie Jenner மூன்றாவது இடத்திலும், நடிகர் 'Rock' Dwayne Johnson ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். இந்தியாவில் இருந்து இரண்டு நடிகர்கள் மட்டுமே இந்த லிஸ்டில்…
’பேரன்பு’ அதிசயிக்கத்தக்க சினிமாவெல்லாம் இல்லை : இயக்குநர் ராம்
கொடூரமாகவும், அதே சமயம் பேரன்பாகவும் இருக்கும் இயற்கையின் இரண்டு முனைகளை பற்றி பேசும் படம்தான் 'பேரன்பு' என்கிறார் இயக்குநர் ராம். கடந்த ஜனவரி மாதம், உலகத் திரைப்பட விழாவில் மிகவும் மதிப்புடையதாகக் கருதப்படும் நெதர்லாந்தின் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு-வின் உலகத்திற்கான முதல் காட்சி திரையிடப்பட்டது. விருதுப்…
தமிழ்படம் 2வால் புதுவாழ்வு பெற்ற பிரபலம்
அனைவரும் எதிர்பார்த்திருந்த தமிழ்படத்தின் இரண்டாம் பாகம் போன வாரம் திரைக்கு வந்து பலரது பாராட்டுகளை பெற்றது. ஸ்பூப் மூவியாக உருவாகியிருந்த இப்படத்தில் நடித்திருந்த ஒவ்வொருவரும் பேசப்பட்டார்கள். அதிலும் முக்கியமாக வில்லனாக நடித்திருந்த காமெடியன் சதீஷ்க்கு இப்படம் ஒரு புதுவாழ்வையே அளித்துள்ளது. கிரெஸி மோகனின் நாடக குழுவில் நடித்து கொண்டிருந்த சதீஷ்க்கு ஏ.எல்.விஜய் இயக்கிய…
தியேட்டர் அடாவடிகளுக்கு ஆப்பு வைத்த மகாராஷ்டிரா அரசு.. தமிழகத்திலும் இந்த…
மும்பை: மகாராஷ்டிரா மாநில அரசு, மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் உள்பட அனைத்து தியேட்டர்களிலும் பார்வையாளர்கள் வெளியிலிருந்து உணவுப் பொருட்களை எடுத்துச் சென்று சாப்பிட அனுமதிக்கப்படுவார்கள் என்று சட்டப் பேரவையில் அறிவித்துள்ளது. வெளியில் சாதாரணமாக 5 ரூபாய்க்கும் 10 ரூபாய்க்கும் விற்கப்படும் பாப்கார்ன் மல்டிபிளக்ஸ் தியேட்டரில் 50 ரூபாய்க்கு அதிக விலையில்…
சினிமா விமர்சனம் – கடைக்குட்டி சிங்கம்
80களிலும் 90களிலும் குடும்பம் என்ற அமைப்பைப் போற்றும் சினிமாக்கள் வரிசைகட்டி வெளிவந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு படத்திலும் ஒரு பாத்திரம் தியாகியாக இருக்கும். ஆனால், தமிழ் சினிமாவை சமீப காலமாக நகைச்சுவைப் படங்களும் பேய்ப் படங்களும் பிடித்து ஆட்டியதில் இந்த வகைப் படங்கள் இல்லாமலேயே போயின. இந்தப் படத்தின் மூலம் அந்த…
சினிமா விமர்சனம் – தமிழ்படம்-2
2010ஆம் ஆண்டில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்ற 'தமிழ் படம்' என்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இது. முதல் படத்தைப் போலவே, கதைக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்காமல் சினிமா காட்சிகளை கேலிசெய்வதையே பிரதானமாகக் கொண்ட படம்தான் இதுவும். அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே இரண்டு கிராமங்களுக்கு…
சூர்யா படத்திற்கு நிகரான வசூலா தமிழ்ப்படம்-2!
தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித்தை தொடர்ந்த உச்ச நட்சத்திரம் என்றால் சூர்யா தான். ஆனால், இவரின் சமீபத்திய படங்கள் ஏதும் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால், இவரின் மார்க்கெட் முன்பு போல் இல்லை, இந்நிலையில் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் இந்த வாரம் பொங்கலுக்கு வந்தது. இப்படத்திற்கு…
அமெரிக்காலயே தியேட்டரை அதிர வைத்த ‘தமிழ் படம் 2’
சென்னை: அமெரிக்காவில் ஒரு தியேட்டர் அதிர்ந்ததை தற்போது தான் பார்ப்பதாக அங்கு தமிழ் படம் 2 பார்த்த ஒருவர் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். சி.எஸ். அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்த தமிழ் படம் 2 இன்று பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. படத்தை விளம்பரப்படுத்த ஊர்,…
போலீசாரிடம் முன்அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபடமாட்டேன்!
சென்னை, போலீசாரிடம் முன்அனுமதி பெறாமல் இனி போராட்டத்தில் ஈடுபடமாட்டேன் என்று உத்தரவாதம் அளித்தால் ஜாமீன் வழங்கப்படும் என்று இயக்குனர் கவுதமனுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்தும், சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு இயக்கங்கள் ஏப்ரல் மாதம் போராட்டம் நடத்தின.…
மனைவியின் மானத்தை காப்பாற்ற முடியாத ரஜினி.!
எப்போதும் தனது அதிரடி கருத்துக்களால் தேசிய அளவில் கவனம் ஈர்க்கக்கூடிய பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சாமி தற்போது தமிழக அரசியல் களத்தில் நிகழும் நடிகர்களின் அரசியல் வருகையை மிக காட்டமாகவே விமர்சித்துவருகிறார். எதிர்வினைகளை குறித்து அவர் கிஞ்சித்தும் அஞ்சுவதாக தெரியவில்லை. இந்த நிலையில், மீண்டும் தனது…
சர்கார் போஸ்டர் விவகாரம்: நடிகர் விஜய் – முருகதாஸ் பதிலளிக்க…
சென்னை, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் சர்கார்;. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அடுத்தடுத்த கட்டங்களாக இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.…
போதைப் பொருள் வாங்க தெருவில் பிச்சை எடுத்து, குப்பை பொறுக்கிய…
மும்பை: போதைப் பொருள் வாங்குவதற்காக பிரபல நடிகர் சஞ்சய் தத் பிச்சை எடுத்திருக்கிறார். பல சர்ச்சைகளில் சிக்கியவர் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். சர்ச்சைகளின் செல்லப் பிள்ளையான அவரின் வாழ்க்கை வரலாற்றை ராஜ்குமார் ஹிரானி சஞ்சு என்ற பெயரில் படமாக்கியுள்ளார். நாளை ரிலீஸாகும் இந்த படத்தில் ரன்பிர் கபூர்…
காலா இத்தனை கோடி நஷ்டமா? தனுஷின் திடீர் முடிவு..
பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருந்த கபாலி படத்தை தொடர்ந்து மீண்டும் காலா படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்திருந்தார் ரஜினிகாந்த். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த படி பெரிய அளவில் வசூல் செய்யவில்லை, பஇதனால் தனுஷ்…
பள்ளியில் சொல்ல கூடாதாம்.. படத்தின் பெயரில் இருக்கலாமாம்.. :கமல்ஹாசன்
சென்னை: சாதியை ஒழிப்பதற்காக பள்ளி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின்போது ஜாதி பெயரை தவிர்க்க வலியுறுத்தினார் நடிகர் கமல் ஹாசன். ஆனால் அவரது திரைப்படத்திற்கு சூட்டப்பட்டுள்ள 'சபாஷ் நாயுடு' என்ற ஜாதி பெயரை மாற்ற முடியாது என்றும் அவர் தெரிவித்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் உங்கள் கேள்விகளுக்கு…
சினிமா விமர்சனம்: Mr. சந்திரமௌலி
தனது முந்தைய மூன்று படங்களையும் விஷாலை நாயகனாக வைத்து இயக்கிய திரு, இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக்கை கதாநாயகனாக்கியிருக்கிறார். திருவின் முந்தைய படமான நான் சிகப்பு மனிதன் படத்தோடு இந்தப் படத்தை நிச்சயம் ஒப்பிடலாம். அதாவது, சந்தோஷமாக சென்றுகொண்டிருக்கும் நாயகனின் வாழ்க்கை திடீரென திசை மாறுகிறது. பிறகு, உடல்…
80 வயதை தாண்டிய பிரபல நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி…
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் தான் காலம் கடந்தும் கொண்டாடப்படுவார்கள். அந்த வகையில் வெண்ணிற ஆடை மூர்த்தியை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. தமிழில் 100க்கு அதிகமான படங்களில் இவர் நடித்துள்ளார், இதுமட்டுமின்றி தொலைக்காட்சிகளிலும் ஒரு சில நிகழ்ச்சிகளை நடத்தி வெற்றி கண்டார். இவர் கடைசியாக…
புலிப் போராளி தொடர்பான திரைப்படத்திற்கு கல்கத்தா சர்வதேச விருது
சினங்கொள் என்ற ஈழம் தொடர்பான திரைப்படத்திற்கு சிறந்த அறிமுகத் திரைப்படற்கான கல்கத்தா திரைப்படவிழாவின் – சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது. பூ திரைப்படத்தில் இயக்குனர் சசியுடன் உதவி இயக்குனராக பணி புரிந்த ரஞ்சித் ஜோசேப் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் வசனங்களையும் பாடல்களையும் ஈழத்தை சேர்ந்த கவிஞர் தீபச்செல்வன்…
ரஜினி முதல்ல இதை செய்யுங்க, அப்புறம் அரசியலுக்கு வாங்க..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது தீவிர அரசியலில் இறங்க உள்ளார் அதற்கான முயற்சிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. ரசிகர்கள் மத்தியில் ரஜினிக்கு வரவேற்பு இருந்தாலும் அதே அளவிற்கு எதிர்ப்புகளும் இருந்து தான் வருகின்றன. இதற்கு முக்கிய காரணமே ரஜினியின் மௌனம் தான் எனவும் கூறப்படுகிறது. பெரும்பாலா பிரச்சனைகளுக்கு…
‘தமிழை கழித்து விட்டால் இந்தியா கழிந்து போகும்’ கவிஞர் வைரமுத்து…
தஞ்சாவூர், ‘தமிழை கழித்து விட்டால் இந்தியா கழிந்து போகும்’ என்று தஞ்சையில் கவிஞர் வைரமுத்து கூறினார். வெற்றி தமிழர் பேரவை தலைவரும், திரைப்பட பாடலாசிரியருமான கவிஞர் வைரமுத்து தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழை கழித்து விட்டால் இந்தியா கழிந்து போகும் இந்தியா என்றால்…
ரஜ்னீஷ் சாமியார் வாழ்க்கை படத்தில், அமீர்கான்
பிரபல ஆன்மிக தலைவர் ஓஷோ என்ற ரஜ்னீஷ் சாமியாரின் வாழ்க்கையை படமாக எடுக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. ரஜ்னீஷ் சாமியார் மத்திய பிரதேச மாநிலத்தில் பிறந்து புதிய ஆன்மீக தத்துவ கோட்பாடுகளால் உலகம் முழுவதும் பிரபலமானார். மும்பையில் ஆசிரமம் நடத்தினார். தரிசு நிலமான ஒரேகான் பகுதியில் ரஜ்னீஷ் புரம் என்ற…
தான் பிறந்த சமூகத்தையே கேவலப்படுத்தி விட்டார் கமல்.. பிராமணர் சங்கம்…
சென்னை: பூணூல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்ட அறிக்கையில், பூணூலை குறைசொல்ல கமலுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளதுடன், பிராமண குல துரோகி என்றும் கமலை கடுமையாக விமர்சித்துள்ளது. உங்களுக்கு…
சினிமா விமர்சனம்: அசுரவதம்
மிகக் குறைந்த பாத்திரங்களை வைத்துக்கொண்டு, மிரட்டல், கொலை என ஒரே நேர்கோட்டில் துவக்கத்திலிருந்து முடிவுவரை பதற்றமாகவே செல்லும் த்ரில்லர் வகை திரைப்படங்கள் தமிழில் மிகக் குறைவு. அப்படியான ஒரு முயற்சிதான் அசுரவதம். கொடிவீரனில் சற்று சறுக்கிய சசிக்குமார், இதில் அந்தச் சறுக்கலை சரிசெய்ய முயன்றிருக்கிறார். திண்டுக்கல்லில் ஒரு சிறிய…