நடிகர்கள் : சாம் வொர்திங்டன், ஜோச்சல்டானா இயக்கம்: ஜேம்ஸ் கேமரூன் 2009ம் ஆண்டு வெளியான அவதாரம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அவதாரின் இரண்டாம் பாகம் ரிலீஸாகியிருக்கிறது. ஜேக் சுலி(சாம் வொர்திங்டன்) மற்றும் நைத்ரி(ஜோச்சல்டானா) ஸ்கை மக்களிடமிருந்து தங்கள் குழந்தைகளைக் காக்க அனைத்தும் செய்கிறார்கள். பல…
விஜய்சேதுபதி படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பலர் நடித்திருந்த படம் தர்மதுரை. அதிலும் படத்தில் இடம்பெற்ற யுவன் ஷங்கர் ராஜா இசை ரசிகர்களை அப்படி ரசிக்க வைத்தது. இந்நிலையில் இப்படம் Asia Vision விருது விழாவில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், படம்…
‘மோடி பஜனை கோஷ்டிகளுக்கு’… ஒரு சினிமாக்காரனின் பதிவு!
சினிமாவில் இப்போதெல்லாம் செக்கில் மட்டுமே அனைவருக்கும் சம்பளம் கொடுக்கிறார்கள் என செய்திகள் வருகின்றன.இதை பார்த்தவுடன் 'மோடிடா.. எவனுமே மாத்த முடியாத சினிமா உலகத்தின் கருப்பு பணத்தை ஒழிச்சிட்டாருடா'ன்னு பரவச பஜனைகள் ஆரம்பிக்கும்முன் சில சுவாரஸ்ய விசயங்கள். சினிமா உலகத்துல செக் குடுக்குறதெல்லாம் பெருமையில்லை.. ஏன் செக் குடுக்கப்படுகிறது என…
இணையத்தளங்களில் இனி புதுப்படங்கள் வெளிவராது, அதிரடி நடவடிக்கை!
பயங்கர எதிர்பார்ப்புள்ள பிரபல நடிகர்களின் புது திரைப்படங்கள் படம் ரிலீஸ் ஆனதும் ஒரு சில நாட்களில் இணையதளங்களில் வெளியாகிவிடுகிறது. இதனால் படங்களின் வருவாய் பாதிக்கப்படுவதால் பலரும் பல நடவடிக்கை எடுத்துவருகிறார்கள். ஏன் நடிகர் சங்கமும் கூட நிறைய முயற்சிகளை எடுத்தது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது.…
விஜய் சொன்னது முற்றிலும் தவறு! பிரபல அரசியல் கட்சி தலைவர்…
500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகள் தடை பற்றி இளையதளபதி விஜய் நேற்று பேசியதை மக்கள் வரவேற்றாலும், அதை கேட்டு சில அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்தன. 20 சதவீதம் பேர் செய்யும் தவறுகளுக்காக 80 சதவீதம் பேர் பாதிக்கப்படுகிறார்கள் என அவர் குறிப்பிட்டுருந்தார். 'அவ்வளவு கவலைப்பட்டால் அவரே…
எல்லை மீறுகிறது குழந்தைகள் நிகழ்ச்சி- குவிந்த புகார்கள்
குழந்தைகள் நிகழ்ச்சி முதலில் ஏதோ கேம் ஷோ போல் தொடங்கியது. பிறகு ஆடல், பாடல் என வந்து பெரியவர்கள் கலந்துக்கொள்ளும் ரியாலிட்டி ஷோக்களாக மாறிவிட்டது. இதில் வயதிற்கு மீறி இவர்கள் செய்யும் மற்றும் பேசுவது பலருக்கும் மன வருத்ததை தருகிறது, தொகுப்பாளார், உங்கள் அம்மாவிற்கு விஜய், அஜித் இவர்களில்…
மக்கள் வங்கி வாசலில் நிற்பதா… வேலைக்குப் போவதா? – ‘மக்கள்…
சென்னை: மக்கள் வேலைக்குப் போவதா... அதைவிட்டுவிட்டு வங்கி வாசலில் பணத்தை மாற்றுவதற்காக வரிசையில் நிற்பதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி மக்கள் பிரச்சினைகளில் யாருக்கும் தயங்காமல் தன் கருத்தைச் சொல்லி வருபவர். ஈழப் பிரச்சினை, மூவர் தூக்கு…
பாலியல் சீண்டல் பற்றி யாரும் பேசமாட்டார்கள், ஆனால் நான் பேசுகிறேன்:நமீதா
பாலியல் சீண்டல் பற்றி யாரும் பேசமாட்டார்கள். ஆனால் நான் பேசுகிறேன், என்றுநமீதா ஒரு படவிழாவில் நமீதா பேசினார். அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் வி.எஸ். பழனிவேல் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி தயாரித்துள்ள படம் 'சாயா'. இப்படத்துக்கு ஒளிப்பதிவு -பார்த்திபன், இசை- ஏ.சி.ஜான்பீட்டர். இப்படத்தின் பாடல்கள்…
அச்சம் என்பது மடமையடா வெற்றிக்கு நான் காரணமல்ல: சிம்பு –…
சிம்பு நடிப்பில் பல்வேறு தடைகளுக்கு பிறகு வெளிவந்திருக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’. இப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். மஞ்சிமா மோகன், சதீஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சிம்பு, இன்று சென்னையில் ரசிகர்களுடன் அமர்ந்து திரையரங்கில்…
ரஜினியை எதிர்த்து அமீர் எழுப்பிய சரமாரி கேள்வி – விபரம்…
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவர் அமீர், அதுமட்டும்மில்லாமல் தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்தில் தலைவராக பணியாற்றிவர் அமீர். சமீபத்தில் பிரதமர் மோடி அறிவித்த திட்டத்தை ரஜினிகாந்த் மனதார வரவேற்றார், உங்களால் புதிய இந்தியா பிறந்தது என்று புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குநர் அமீர், பிரதமர் மோடியின்…
அச்சம் என்பது மடமையடா – திரை விமர்சனம்
சிம்பு படித்து முடித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார். இவருடைய தங்கையின் தோழி நாயகி மஞ்சிமா மோகன். விஸ்காம் படித்துவரும் மஞ்சிமா மோகன் புராஜெக்ட் விஷயமாக சிம்புவின் வீட்டில் தங்கக்கூடிய சூழ்நிலை உருவாகிறது. அப்போது வீட்டுக்கு வரும் மஞ்சிமா மோகனை பார்த்தவுடனே அவள்…
அதிர வைத்த அச்சம் என்பது மடமையடா படத்தின் இரண்டு நாள்…
சிம்பு நடிப்பில் இந்த வாரம் திரைக்கு வந்த படம் அச்சம் என்பது மடமையடா. இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. இப்படம் தமிழகத்தில் மட்டும் இரண்டு நாள் முடிவில் ரூ 9 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம். மேலும் அமெரிக்காவில் ரூ 1 கோடி வசூல் செய்து சிம்புவின்…
சிம்புவிற்கு ரசிகர்கள் போட்ட மார்க்!
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படம் நேற்று வெளியானது. சிம்பு ரசிகர்களை பொறுத்தவரை தவமாய் தவமிருந்து கிடைத்த வரம் போல. பாடல், டீஸர் ஏற்கனவே வெளியிட்டு ரசிகர்களை கட்டி போட்ட இப்படம் எப்போது வரும் என தீவிர எதிர்பார்ப்பு சூழ்ந்தது. அப்போ வரும்,…
நடிகர், நடிகைகளுக்கும் ஆப்பு வைத்த பிரதமர் மோடி
பிரதமர் மோடியின் பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு திட்டத்தால் நடிகர், நடிகைகளின் சம்பளம் பல மடங்கு குறைகிறது. மோடியின் இந்த புதிய திட்டத்தால் மக்கள் சரியான பணப்புழக்கம் இல்லாமல் திண்டாடி வருகின்றனர். இது திரைத்துறையையும் தற்போது பாதித்துள்ளது. நடிகர்- நடிகைகளுக்கான சம்பளம் காசோலையாகவும் ரொக்கமாகவும் கொடுக்கப்படுகிறது.…
ஏன் இப்படி இருக்கிறீர்கள்? பிரபல நடிகர் வேதனை
சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் விவேக் ‘ரம்’ என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பேசிய நடிகர் விவேக், இந்திய ஜனநாயகத்தின் தூண்களாக அரசு, பாராளுமன்றம்,…
டாப் 5ல் இடம் பிடித்து காஷ்மோரா சாதனை!
இந்த வருடம் தீபாவளியில் அஜித், விஜய் என முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. தனுஷின் கொடியும், கார்த்தியின் காஷ்மோரா மட்டுமே முக்கியமான படங்களாக வெளியானது. இதில் காஷ்மோரா படத்துக்கு இருந்த அதிக எதிர்பார்ப்பால் படம் நல்ல வசூலை எட்டியுள்ளது. முதல்நாளில் 4.5 கோடி வசூல் செய்தது. அடுத்தநாள்…
வருடந்தோறும் சிறந்த ஓவியர்களுக்கு விருது: நடிகர் சூர்யா அறிவிப்பு
நடிகர் சிவகுமாரின் 75-வது பிறந்தநாள் விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். விழாவின்போது சிவகுமாரின் மகனும், நடிகருமான சூர்யா கூறியதாவது:- என் தந்தையின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் நோக்கத்தில் அவர் வரைந்த ஓவியங்களை கண்காட்சியாக நடத்தினோம். அதற்கு பெரிய வரவேற்பு இருந்தது. ஏராளமானோர்…
காஷ்மோரா – திரை விமர்சனம்
கார்த்தி தனது தந்தை விவேக் மற்றும் குடும்பத்துடன் சேர்ந்து பேய் ஓட்டி பிழைப்பை நடத்தி வருகிறார். ஆனால், உண்மையில் இவர் பேய் ஓட்டுபவர் கிடையாது. தனது குடும்பத்தில் உள்ளவர்களை வைத்து செட்டப்புகள் செய்து போலியாக இந்த வேலைகளை செய்து வருகிறார். மக்களும் இவருடைய சித்து விளையாட்டை உண்மையென்று நம்புகிறார்கள்.…
ஆதரவற்றோர்க்காக தன் சுகத்தை தள்ளிவைத்த ராகவா லாரன்ஸ்!
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பு, நடன இயக்கம், தயாரிப்பு என பிசியாக இருக்கிறார். பல வேலைகளுக்கு நடுவே தனியாக ஆதரவற்ற குழந்தைகளுக்காக நிறைய உதவிகள் செய்வதோடு தனது சேவை அமைப்பு மூலம் அவர்களை பராமரித்து வருகிறார். இந்த தீபாவளியில் அவருக்கு பிறந்த நாளும் கூட. பிறந்த நாள் கொண்டாட்டாட்டத்தை…
குடியைப் பழக்கிவிடும் சினிமாக்காரர்கள்…- ஒரு இசையமைப்பாளரின் ஆதங்கம்!
அண்மையில் மறைந்த திரைப்படப் பாடலாசிரியர் அண்ணாமலை குறித்த நினைவேந்தல் நிகழ்ச்சியை திரைப்படப் பாடல்களை எழுதப் பயிற்சி தரும் நிலையமான 'தமிழ்த் திரைப்பாக் கூடம்' நேற்று நடத்தியது.. நிகழ்வில் இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி, இயக்குநர்கள் வேலு பிரபாகரன், ஜி.என்.ஆர்.குமாரவேலன், பச்சையப்பன் கல்லூரி முன்னாள் முதல்வர் மு.பி.பாலசுப்பிரமணியன், பேராசிரியர் வா.மு.சே.…
குழந்தையின் உயிரை காப்பாற்றிய பிரபல நடிகர்
பிரபல நடிகர் ராகாவா லாரன்ஸ் 131வது குழந்தையில் உயிரை காப்பாற்ற உதவி செய்துள்ளார். பிரபல திரைப்பட நடிகர், நடன இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பலதிறமை தன்னுள் வைத்துள்ளவர் ராகவா லாரன்ஸ். எப்போதும் தன்னை நம்பி வருபவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர். இவர் அனாதை குழந்தைகள் பலரை தன்னுடைய…
உலக சாதனைக்காக 10 மணி நேரத்தில் ‘அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’!
'புதுமையே உன் பேர் தான் தமிழ் சினிமாவோ...' என்பதைப் போல தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும் புதியவர்கள், இளையவர்கள் அதிகம் இப்போது வருகிறார்கள். அவர்களில் இயக்குநர் எம்.எஸ்.செல்வாவும் ஒருவர். இவர் இன்று 21.10.2016 அன்று ஒரு சாதனை நிகழ்த்தவிருக்கிறார். அதாவது பத்தே மணி நேரத்தில் ஒரு…
ஈழத்து கலைஞரின் இயக்குதலில் தமிழீழ கனவு நிஐமாகின்றது !!
புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழ் மக்கள், தாயகத்து தமிழ் மக்கள் மற்றும் தமிழகத்து மக்கள் அனைவரினதும் தமிழீழ கனவை நிஐமாக்கி காட்சியாக்கப்பட்ட கூட்டாளி எனும் தமிழ் தாயக திரைப்படம் ஒவ்வொரு தமிழனின் கனவை நிஐமாக்கும் வகையில் தத்ருபமாக அமைக்கப்பட்ட காட்சிகள் நிரம்பிய திரைப்படமாகும். ஈழத்து கலைஞர் இயக்குனர் நிரோஐனின்…
‘போர்க்களத்தில் ஒரு பூ’ படம் வெளியிட தடை! சென்னை உயர்நீதிமன்றம்…
போர்க்களத்தில் ஒரு பூ படத்தை வெளியிட, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இலங்கையில், இறுதிக்கட்டப் போரின் போது, இசைப்பிரியா என்பவரை, இராணுவத்தினர் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த செய்தி வெளியானது. இவர், இலங்கை, புலிகளின் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர். இசைப்பிரியா படுகொலை சம்பவத்தை…