போதையில் தள்ளாடும் தமிழ் சினிமா

தமிழ் சினிமாவில் டாஸ்மாக் பாடல்களோடு சமீபத்தில் அதிக படங்கள் வெளியாகி வருகிறது. சினிமா பாடல்களில், காதல் சோகத்தை வெளிகாட்ட, மது குடித்து ஹீரோக்கள் பாடுவது போல காட்சிகள் வருவது வழக்கம். இது காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் விஷயம். ஆனால் இப்போது இது டிரெண்டாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியான பெரும்பாலான…

தண்ணீர் தரமறுக்கும் கன்னடர்களுக்கு கண்ணீர் வரவைக்கும் தமிழனின் சரியான பதிலடி

தண்ணீர் தரமறுக்கும் கன்னடர்களுக்கு கண்ணீர் வரவைக்கும் தமிழனின் சரியான பதிலடி https://youtu.be/NJN6ndKRux0 http://www.cineulagam.com

உலகத்தமிழர்களே ஒன்றுபடுங்கள்! நம் இனத்தை காப்பாற்ற தயாராகுங்கள்! பாராதிராஜா அழைப்பு

காவிரி நதி நீர்ப் பிரச்சினையால் தமிழ் நாடு மற்றும், கர்நாடகப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வன்முறையை அடுத்து, பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உணர்ச்சிப் பெருக்குடன் காணொளி வடிவில் கடிதம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அக்கடிதத்தில் உலகத் தமிழர்களே ஒன்றுபடுங்கள்.! நம் இனத்தை…

தற்போது இது ரொம்ப முக்கியமா? காவேரி பிரச்சனை குறித்து சிவகுமார்…

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் சிவகுமார். இவர் தற்போது காவேரி பிரச்சனை குறித்து ஒரு சில கருத்துக்களை கூறியுள்ளார். இதில் ‘தமிழகத்தில் பலரும் தண்ணீர் இல்லாமல் மிகவும் கஷ்டத்தில் உள்ளனர், அதைவிட பல விவசாயிகள் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். கங்கை, காவேரி நதி இணைப்பு செய்யலாம்,…

இருமுகன் திரை விமர்சனம்

கடின உழைப்பு, தொடர் முயற்சி விக்ரம் கூடவே பிறந்தது. என்றும் தோல்விகள் கண்டு அஞ்சாது புதுபுது முயற்சிகளை எடுத்துவரும் விக்ரமின் அடுத்தக்கட்ட முயற்சி தான் இந்த இருமுகன். ஐ படத்தை மிஞ்சும் அளவிற்கு அதிக திரையரங்குகளில் இந்த படம் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது. கதைக்களம் படத்தின் ஆரம்பத்திலேயே…

சத்தமில்லாமல் பிரபல நடிகர் செய்த மனதை உருக்கும் மாபெரும் சாதனை

தமிழ் சினிமாவில் எல்லா கதாநாயகர்களுமே எதிரிகளை அழித்து ஏழைகளுக்கு உதவி செய்கின்றனர். ஆனால் உண்மையில் அதே மாதிரி இருக்கின்றார்களாக என்றால் கேள்விக்குறிதான். ஒரு சிலர் மட்டுமே இயலாதவர்களுக்கு உதவி வருகின்றனர். அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ந்து உதவி வருபவர் இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ். ராகவேந்திராவுக்கு கோயில் கட்டிய…

தர்மதுரை படத்தால் என் வாழ்க்கையே மாறிவிட்டது- திருநங்கை ஸ்நேகா நெகிழ்ச்சி…

தர்மதுரை படம் திரையரங்கில் வந்து வெற்றி நடைப்போடுகின்றது. இப்படத்தில் வாட்ச்வுமனாக நடித்திருந்தவர் திருநங்கை ஸ்நேகா. இவர் 13 வயதில் இருந்து வீட்டை விட்டு ஓடி வந்து சென்னையில் வேலை பார்த்தாராம், சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது தான் இவரின் விருப்பாம். ஆனால், யாரும் இவரை கம்பெனி உள்ளே கூட…

தயாரிப்பாளர் சங்கத்தையும் தெலுங்கு பேச வச்சிரலாம்னு கனவு காணாதீங்க விஷால்..…

ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து என்ற பழமொழி அப்படியே இந்த விசாலுக்கு பொருந்தும். செலிபிரிட்டி கிரிக்கெட்டில் ஆரம்பித்தது வினை. இந்த அப்பாஸ் ஒழுங்கா இருந்திருந்தா இந்த புரட்சித் தளபதி கேப்டனாயிருக்க வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். அங்கேதான் இந்த ஆட்டைக் கடிக்கும் வேலை ஆரம்பித்தது. கேப்டனானதும் தெலுங்கில் மட்டுமே மாட்லாடும் ரமணா, விஷ்ணு…

சேரன் சொன்னதில் என்ன தவறு ? ஈழத் தமிழர்களே திருட்டு…

சென்னையில் படவிழா ஒன்றில் பேசிய இயக்குநர் சேரன், தமிழகத்தில் திருட்டு டிவிடி அதிகரித்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் புதிய திரைப்படங்களை இணையதளங்களில் வெளியிடுவதை அறிந்து வேதனைப்படுகிறேன் என்று பேசினார். இவர்களை நினைக்க அருவருப்பாக உள்ளது. இவர்களுக்காகவா நாம் போராடினோம் என்று எல்லாம் பேசியதாக 2 எக்ஸ்ரா பிட்டிங்கை எமது தமிழ்…

இலங்கை தமிழர்களிடம் மன்னிப்பு கேட்டார் சேரன்!

அன்பு இலங்கைத்தமிழ் சகோதரர்கள்அனைவருக்கும் வணக்கம்… முதலில் இவ்வளவு காலம் என்னை சகோதரனாக ஏற்றமைக்கு ( எனக்கு எந்த தகுதியும் இல்லாமல்) நன்றி… நீங்களும் இன்னும் சில பல சகோதரர்களும் இங்கு விமர்சனம் என்ற பெயரில் என்னைப்புகழ்ந்த எல்லா வார்த்தைகளையும் மனமாற ஏற்றுக்கொள்கிறேன்.. காலம் எனக்கு சில உண்மைகளை என்…

சேரன் தன் வார்த்தைகளை திரும்பப் பெற வேண்டும்! – இயக்குநர்…

ஈழத் தமிழர் பற்றிய சேரன் பேச்சுக்கு கலையுலகில் அதிருப்தி வலுத்து வருகிறது. சேரன் பேச்சு குறித்து இயக்குநரும் நடிகருமான கவிதா பாரதியின் கருத்து இது:  இலங்கைத் தமிழர்கள்தான் திருட்டு வி.சி.டி. தயாரிக்கிறார்கள்.. அவர்களுக்காகப் போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது என்று இயக்குநர் சேரன் ஒரு பட விழாவில் பேசியிருக்கிறார்.…

“ஏண்டா இவர்களுக்காக இதை பண்ணினோம் என அருவருப்பாக இருக்கிறது”

இயக்குநர் சேரன் இலங்கை தமிழர்களை சாடி பேசியுள்ளார். ‘கன்னா பின்னா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கமலா திரையரங்கில் நடைபெற்றது. கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர்கள் பாக்யராஜ், சேரன், தங்கர் பச்சான், மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இதன் போது கருத்து தெரிவித்த…

கேங்ஸ்டரிஸத்தில் 40க்குள் கொன்று விடுவார்கள்: கபாலி பார்த்து மனம் திருந்தினாரா…

கோலாலம்பூர்: ரஜினியின் நடிப்பில் வெளியான கபாலி உலக அளவில் வசூல் சாதனைகளை படைத்துள்ளது. 700 கோடி வசூலைக் கடந்து 1000 கோடியை எட்டுமா என்ற எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளன. கதைக்களம் அமைந்த மலேசியாவில் கபாலி திரைப்படம் பாஸிட்டிவான விவாதங்களை உருவாக்கி உள்ளது. இளம் தலைமுறையினரிடம், தங்களது முன்னோர்களின் தியாக வாழ்க்கையை…

“இச்சாதாரி” பாம்புகள்… இரு தார சண்டைகள்.. ஆட்டிப்படைக்கும் சீரியல்கள்.. அடிமையாகும்…

சென்னை: கண் தெரியாத கர்ப்பிணி வெண்ணிலாவை கடத்திட்டாங்களே... யாரா இருக்கும் சேனாவா? இல்லை மாமாவா என்று குழம்பி போனதோடு சோகத்தோடு பேசி வருகின்றனர் இல்லத்தரசிகள். இது ஏதோ பக்கத்து வீட்டு சமாச்சாரம் இல்லை. சன்டிவியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் வள்ளி சீரியலின் கதையைத்தான் இப்படி சீரியஸ் ஆக பேசி…

கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் ‘செவாலியே விருது’ அறிவிப்பு

சென்னை: நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் எனப் பலமொழிகளில் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் கமல். தமிழில் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். ஏற்கனவே, இந்திய அரசின்…

மக்களே நீங்க இவ்ளோ நல்லவங்களா? வாழ்த்துக்கள் “ஜோக்கர்”

ஜோக்கர் படத்தின் போஸ்டர் மூலமாக வங்கிக் கணக்கில் இதுவரை ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமாக சேர்ந்திருப்பதால் தயாரிப்பாளர் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளார். ராஜூமுருகன் இயக்கத்தில் சோமசுந்தரம், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'ஜோக்கர்'. ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்…

கபாலிடா, வெறும் ரூ.1,986(RM118) தான்டா: ரஜினியால் கல்லா கட்டிய சிங்கப்பூர்…

சிங்கப்பூர்: சிங்கப்பூரை சேர்ந்த புதிய நிறுவனம் ஒன்று கபாலி பொம்மை விற்று நல்ல பணம் பார்த்துள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த இந்திய வம்சாவளியினர் 5 பேர் சேர்ந்து துவங்கிய நிறுவனம் கார்பன் காப்பி கலெக்டிபிளிஸ். இந்த நிறுவனத்துடன் கபாலி பட விளம்பரத்திற்காக கை கோர்த்தார் தயாரிப்பாளர் தாணு. அதன்படி அந்நிறுவனம்…

ஜோக்கர்.. ராஜு முருகனின் துணிச்சலும் புத்திசாலித்தனமும்!- திருமாவளவன் பாராட்டு

ஜோக்கர் படத்துக்கும் அதன் இயக்குநர் ராஜு முருகனுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜோக்கர் பட சிறப்புக் காட்சியை இன்று பிரசாத் லேபில் பார்த்தார் திருமாவளவன். படம் முடிந்ததும் அவர் பேசியது : ஜோக்கர் என்னும் இந்த சிறந்த படைப்பை இளம் இயக்குநர் ராஜு…

சிறந்ததொரு கலைஞனை இழந்து தவிக்கும் திரையுலகம்

பிரபல திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் நா.முத்துக்குமார் இன்று காலமானார். இவருடைய ஆழ்ந்த மொழி அறிவும், சிறந்த சொல்லாட்சி முறைமைகளும் அரிதிலும், அரிதானவை. அழகு தமிழை அள்ளி எடுத்து இசைமொழியில் அதனைப் பொருத்தும் இவரது திறமை வியப்புக்குரியது. வெறும் கவிஞனாக மட்டுமில்லாமல் மிகச்சிறந்த தமிழுணர்வாளனாக தன் இனத்திற்கு நேருகின்ற அநீதிகளைக்…

போய் வா என் தம்பி- முத்துக்குமாருக்கு சீமானின் உருக்கமான அறிக்கை

நா.முத்துக்குமாரின் மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இவர் சீமான் இயக்கிய வீரநடை படத்தின் மூலம் தான் பாடலாசிரியராக அறிமுகமானார். இந்நிலையில் இவரின் மறைவிற்கு சீமான் அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில் ‘எனது ஆருயிர் தம்பியும் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியருமான நா.முத்துக்குமார் மறைவுற்ற செய்திகேட்டு ஆழ்ந்த மனத்துயரில் சிக்கித்தவிக்கிறேன்.…

தன்னை மட்டும் நம்பியிருக்கும் கிராம மக்களுக்காக விஜய் அதிரடி

நம் சினிஉலகம் தளத்தில் சில தினங்களுக்கு முன் இளைய தளபதி விஜய்யை மட்டும் அறிந்த ஒரு கிராமம் குறித்து ஒரு செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்த கிராமம் கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காட்டு பகுதியில் உள்ளது. இம்மக்களின் விழிப்புணர்வுக்காக விஜய் நேரில் வந்து பேசினால் நன்றாக இருக்கும் என அந்த…

அட கருமமே… இப்போதைய ஹீரோக்கள் கைத்தட்டல் வாங்குவதன் ரகசியம் இதானா?

அண்மையில் ஒரு நாள் மாலை போடிநாயக்கனூரில் ஒரு சினிமா தியேட்டர். ஒரு வாரிசு நடிகர் நடித்து வெளியான படம். படம் ஆரம்பித்து சுமார் 20 நிமிடங்கள் இருக்கும் என்பதால் இருட்டிலேயே சீட் தேடிக் கண்டுபிடித்து அமர்ந்தோம். ஹீரோ வரும் ஸீன்களுக்கு எல்லாம் செம கைதட்டல்கள், விசில் சத்தம். அட..இந்த…