நடிகர்கள் : சாம் வொர்திங்டன், ஜோச்சல்டானா இயக்கம்: ஜேம்ஸ் கேமரூன் 2009ம் ஆண்டு வெளியான அவதாரம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அவதாரின் இரண்டாம் பாகம் ரிலீஸாகியிருக்கிறது. ஜேக் சுலி(சாம் வொர்திங்டன்) மற்றும் நைத்ரி(ஜோச்சல்டானா) ஸ்கை மக்களிடமிருந்து தங்கள் குழந்தைகளைக் காக்க அனைத்தும் செய்கிறார்கள். பல…
ரஜினி கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் கூடாது.. ரஜினி ரசிகர் மன்றத்திற்கு…
சென்னை: கபாலி பட வெளியீட்டைத் தொடர்ந்து ரஜினிகாந்த்தின் கட் அவுட்களுக்குப் பாலாபிஷேகம் செய்ய ரசிகர்கள் தயாராகி வருவதாகவும், இதற்காக பெருமளவிலான பாலை அவர்கள் திருட முயற்சி செய்து வருவதாகவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கத்தின் தலைவரான சு.ஆ. பொன்னுச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ரஜினிகாந்த் ரசிகர்…
திருட்டு விசிடியை முற்றிலும் ஒழிப்போம்!- மத்திய அமைச்சர் வெங்கையா
சென்னை: திரைத்துறையின் வளர்ச்சிக்கு சாபக்கேடாக திருட்டு வி.சி.டி.க்கள் இரும்புக் கரம் கொண்டு தடுக்கப்படும் என மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார். தென் இந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், அவர் பேசுகையில், "இந்திய திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கு…
விரைவில் குணமடைந்து வீடு திரும்புவேன்: வாட்ஸ்அப் மூலம் ரசிகர்களுக்கு தகவல்…
காலில் ஏற்பட்டுள்ள காயம் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவதாக நடிகர் கமல் ஹாசன் ரசிகர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியுள்ளார். சபாஷ் நாயுடு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துக்கொண்டு அமெரிக்காவில் இருந்து சமீபத்தில் சென்னை திரும்பிய நடிகர் கமல்ஹாசன், நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது…
தமிழ் சினிமாவுக்கு நம்பிக்கை தரும் கலைப்புலி தாணுவின் புதிய முயற்சி!
சென்னை: கபாலி படத்தை சட்டவிரோதமாக வெளியிடும் இணையத்தளங்களை முடக்கம் செய்யவேண்டும் என்று தயாரிப்பாளர் தாணு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு தமிழ் சினிமாவுக்கு புதிய நம்பிக்கை தந்துள்ளது. பொதுவாக தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள், தங்கள் படம் வெளியாகி, திருட்டு விசிடியும் வெளியான பிறகுதான் போலீஸ் கமிஷனர்…
கனவு பலித்தது… முழு நேர ஹீரோவானார் சந்தானம்… அடுத்து செல்வராகவன்…
தில்லுக்குத் துட்டு சந்தானத்தை கோடம்பாக்கத்தின் கமர்ஷியல் ஹீரோக்களில் ஒருவராக்கிவிட்டது. அடுத்து தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராகக் கருதப்படும் செல்வராகவனின் இயக்கத்தில் நாயகனாக நடிக்கிறார் சந்தானம். செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘இரண்டாம் உலகம்' சரியாகப் போகாத நிலையில், படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு, தன் மனைவியை இயக்க வைத்து ‘மாலை…
அப்பா – சமூக மாற்றத்திற்கான விதை – ஜீவசகாப்தன்
நன்றி: http://keetru.com/ கல்வி முறை குறித்து அறிவு தளத்தில் மிகப்பெரிய அளவில் விவாதம் நடந்து வருகிற சூழலில் சமான்ய மக்களிடம் அழுத்தமான பரப்புரையை அப்பா படக்குழு செய்திருக்கிறது. இயக்குனர் சமுத்திரக்கனி பாராட்டுதலுக்குரியவர். சமூக கொடுமைகளை எதிர்ப்பதற்காக, எங்கிருந்தோ அன்னா அசாரே போன்ற தலைவர்களும் அவர்களின் ஆலோசனையின் பேரில் இளைஞர்…
நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் கமல்ஹாசன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக உலக நாயகன் கமல்ஹாசன் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆழ்வார்பேட்டையில் அலுவலக மாடிப்படியிலிருந்து நேற்று நள்ளிரவு கமல் தவறி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. இவரை பரிசோதித்த மருத்துவர்கள்,…
எனக்கு வயசாக ஆரம்பிச்சிருச்சு.. அதற்கேற்றார் போல இசையமைப்பேன்.. சொல்வது ஏ.ஆர்.ரஹ்மான்
மும்பை: முன்பு போல என்னால் இசையமைக்க முடியாது. இப்போது எனக்கு வயதாகி விட்டது. அதற்கேற்ப இசையமைப்பேன் என்று கூறியுள்ளார் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவாகியுள்ள வரலாற்றுக் காவியம் மொகஞ்சதரோ. எட்டுப் பாடல்கள் படத்தில். அதில் து ஹே என்ற பாடலை ரஹ்மானே பாடியுள்ளார். இப்படத்தை மும்பையில்…
பாடல்களில் கொச்சை… காரணம் எழுதுபவர்களுக்கு இலக்கிய அறிவு இல்லை! –…
சென்னை: தமிழ் சினிமாவில் கொச்சையான பாடல்கள் அதிகரிக்கக் காரணம், எழுதுபவர்களுக்கு போதிய தமிழ் இலக்கிய அறிவு இல்லாததுதான் என்று கவிஞர் வைரமுத்து கூறினார். மதுரையில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது: மதுரையில் புதன்கிழமை (ஜூலை 13) எனது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அதில் இலங்கை தமிழ்க் கவிஞர்கள் இருவருக்கு சிறப்புச்…
ரசிகர் மன்றங்கள் தேவையா…?- ஒரு விரிவான பார்வை
ஒரு ஹீரோ மீது பிரியத்தோடு ஆரம்பிக்கப்படும் ரசிக மன்றம் என்பது வெட்டிவேலை என கருதப்பட்ட காலம் மலையேறிவிட்டது. இன்றைய சூழலில் ரசிகர் மன்றம் என்பது தமிழ்நாட்டிலேயே மிகுந்த லாபம் தரும் பிசினஸ், அரசியலுக்கு செல்லும் குறுக்கு வழியும் கூட... இதை பற்றி இன்னும் ஆராய்ந்தோம். "இன்னிக்கு இருக்கும் ரசிகர்…
கோலிவுட்டைத் தொடர்ந்து பாலிவுட் செல்கிறது சந்தானத்தின் ‘தில்லுக்குத் துட்டு’
சந்தானம், மொட்டை ராஜேந்திரன், கருணாஸ் உட்பட ஏராளமான காமெடி நடிகர்கள் கூட்டணியில் கடந்த வாரம் வெளியான 'தில்லுக்குத் துட்டு' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 2 நாட்கள் முடிவில் இப்படம் 6 கோடிகள் வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாலிவுட்டில் இப்படத்தை ரீமேக் செய்திட அங்குள்ள…
தில்லுக்கு துட்டு விமர்சனம்
நடிகர்கள்: சந்தானம், ஷனாயா, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், கருணாஸ் ஒளிப்பதிவு: தீபக்குமார் பதி இசை: எஸ் தமன் தயாரிப்பு: ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இயக்கம்: ராம்பாலா லொள்ளுசபா ராம்பாலா தன் ஆரம்ப ஹீரோவான சந்தானத்துடன் வெள்ளித் திரையில் கைகோர்த்திருக்கிறார் முதல் முறையாக. அய்யய்யோ பேய்ப் படமா என எல்லோரும் தெறித்து…
அதற்குள் விற்றுவிட்டதா? கபாலி படைத்த உலக சாதனை
சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவரவிருக்கும் கபாலி இன்னும் எத்தனை சாதனை படைக்குமோ தெரியவில்லை. இப்படம் சமூக வலைத்தளம், யு-டியூபில் பல சாதனை படைத்து வருகின்றது. இந்நிலையில் ஐரோப்பாவின் ரெக்ஸ் சினிமாஸில் வெளிவரும் முதல் இந்தியப்படம் கபாலி தான், இதுவரை இங்கு ஹாலிவுட் படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளது. 2600 இருக்கைகள் கொண்ட…
நாய் தூக்கி வீசப்பட்ட சம்பவம் – திரிஷாவின் கருத்து
திரிஷா செல்ல பிராணிகளில் நாயை மிகவும் விரும்ப கூடியவர். பல நாய்களுக்கு அவரே சில நிறுவனங்கள் மூலம் அடைக்களம் கொடுத்திருக்கிறார். அண்மையில் வலைதளங்களில் நாயை தூக்கி கீழே வீசுவதும், அந்த நாய் கீழே விழுந்து துடிக்கும் வரை பதிவான விடியோ காட்சி வைரலாக பரவியது. இதுகுறித்து பிரபலங்கள் மட்டுமில்லாது பொதுமக்களும்…
இவ்வளவு தான் தண்டனையா? மணிரத்னம் பட ஹீரோயின் காட்டம்
சில நாட்களுக்கு முன்பு ஒரு நாயை மொட்டை மாடியில் இருந்து ஒருவர் தூக்கி எறிந்த வீடியோ வைரலாக பரவியது. அதை செய்தது சென்னையை சேர்ந்த ஒரு மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்பது கண்டுபிடிக்கபட்டது. கைது செய்யப்பட்ட அவர்கள் இன்று ஜாமீனில் வெளியில் வந்தனர். மேலும் கல்லூரி அவர்களை…
சார்மி செய்த தானம் – நெகிழ வைக்கும் சம்பவம் (…
பொதுவாக நாயகிகள் தங்களை அழகுபடுத்துவதில் அத்தனை ஆர்வம் காட்டுவார்கள். ஹேர் ஸ்டைல், முகப் பொலிவு, உடல்நலம் ஆகியவற்றில் அக்கறை காட்டினால் தான் அவர்களால் படங்களில் வாய்ப்புகள் பெற முடியும். ஆனால் இதையெல்லாம் பொறுட்படுத்தாது நடிகை சார்மிஅனைவரையும் நெகிழ வைக்கும் வகையில் ஒரு செயல் செய்துள்ளார். அதாவது அவரது நீளமான தலை…
புலமை இல்லாமல் பாடல் எழுதுவது அதிகரித்துவிட்டது
புலமை இல்லாமல் தமிழ் சினிமாவுக்கு பாடல் எழுதுவது அதிகரித்துவிட்டது என்றார் திரைப்பட பாடலாசிரியர் சினேகன். நாகை மாவட்டம், சீர்காழி பகுதியில் "எதிர்கொள்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தின் கதாநாயகன் சினேகன் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்த் திரைப்படங்களில் நான் இதுவரை 2,500 பாடல்கள் எழுதியுள்ளேன். 7…
அப்பா – திரை விமர்சனம்
சமுத்திரக்கனியின் எழுத்து, இயக்கம், தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் அப்பா. 3 அப்பாக்கள் அவர்களின் குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்கள், அப்பாக்களின் அரவணைப்பில் அந்த குழந்தைகள் எந்த மாதிரியாக வளர்ந்து சாதிக்கிறார்கள் என்பதை சொல்லும் படம்தான் அப்பா. சமுத்திரக்கனி தனது மகன் விக்னேஷுக்கு முழு சுதந்திரம் கொடுத்து வளர்த்து…
பீப் பாடலுக்கு போராட்டம் செய்த மகளிர் அமைப்பு எங்கே –…
டி. ராஜேந்தர் இன்று சென்னையில் நடந்த இப்தார் நோன்பு சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் பீப் பாடலுக்கு எதிராக மகளிர் அமைப்பினர் வீதியில் இறங்கி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். தற்போது பொது இடத்தில் சுவாதி கொலை செய்யப்பட்டதற்கு எதிராக அவர்கள் போராடாதது ஏன்? இனி எந்த…
முதன் முறையாக சினிமா வரலாற்றில் ஏர் ஆசியா விமானத்தில் “கபாலி”..!
சினிமா வரலாற்றில் முதன் முறையாக ஏர் ஆசியா விமானத்தில் கபாலி படத்தின் போஸ்டர் இடம்பெற்றுள்ளது. மலேசியாவை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் ஏர் ஆசியா விமானத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்து விரைவில் திரைக்கு வர இருக்கும் கபாலி படத்தின் போஸ்டர் இடம்பெற்றுள்ளது ரஜினிகாந்த் நடித்து விரைவில் வெளியாக…
நல்ல திரைப்படம் எப்போதும் வெல்லும் என்பதை நிரூபித்த சேரன்
இயக்குனர் சேரனின் இயக்கத்தில் ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கைஎன்ற படம் தயாராகி இருந்தது. சுமார் 250 திரையரங்குகளில் தெலுங்கில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. பல பிரச்சனைகளுக்கு பிறகு வெளியான இப்படத்தில் சர்வா, நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். தெலுங்கு ரசிகர்களிடம் அமோக வெற்றியை கண்ட இப்படம் தமிழில் ஜுலை மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.…
கபாலிக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்
ரஜினியின் ‘கபாலி’ சர்வதேச அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரான்சிலும் தமிழ் படங்கள் திரையிடப்படுகின்றன. இங்கிலாந்துக்கு அடுத்து பிரான்சில் ரஜினி படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான ‘ரெக்ஸ் சினிமா’ அரங்கம் உலகப் புகழ் பெற்றது. ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அரங்கம் இதுதான். அந்நாட்டு கட்டிடக் கலையின்…
அமெரிக்காவின் 5 நகரங்களில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி!
வருகிற செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் 5 நகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா. சான் பிரான்சிஸ்கோ, டலாஸ், அட்லாண்டா, நியூ ஜெர்ஸி, வாசிங்டன் டிசி என 5 நகரங்களில் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 1992-ல் உருவான கலாலயா யூ.எஸ்.ஏ. என்கிற அமைப்பின் இந்தியக் கலையை…