ஜிகினா

தமிழ் சினிமாவில் தற்போதெல்லாம் ஒரு படத்திற்கு ஓப்பனிங் வேண்டும் என்றால் அது பெரிய நடிகர்களின் படங்களாக இருக்க வேண்டும். இல்லையென்றால் யாராவது முன்னணி தயாரிப்பாளர் படத்தை வாங்கி நல்ல முறையில் Promotion செய்தால் தான் உண்டு. அந்த வகையில் தொடர்ந்து நல்ல படங்களாக வெளியீட்டு வரும் திருப்பதி பிரதர்ஸின்…

இளையராஜா பாடல்கள்: தனியார் நிறுவனங்கள் மீதான தடையை நீக்க உயர்நீதிமன்றம்…

சென்னை: தமிழ் சினிமாவின் தலை சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரும், இசைஞானி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவருமான இளையராஜா சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். தனது பாடல்களை எந்தவித உரிமையும் இல்லாமல் சில தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன, இதனைத் தடை செய்ய வேண்டும்…

இளையராஜா இசையில் தேசிய கீதம் ஆல்பம்…

இளையராஜா இசையில் அமிதாப் பாடவிருக்கும் தேசிய கீதம் ஆல்பத்துக்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இசையமைப்பாளர் இளையராஜா உடல் சோர்வு காரணமாக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு ஆஸ்பத்திரியில் தங்கி ஓய்வு எடுத்தார். மேலும் ஒரு நாள் ஓய்வு எடுக்கும்படி குடும்பத்தினர் வற்புறுத்தினார்கள். என்றாலும், நேற்று மாலை…

சிக்கலில் சிக்கிய ஆர்யா, தனுஷ், சிம்பு- இதற்கென்ன முடிவு?

தமிழ்த்திரையுலகில், நடிகர்களின் சம்பளம்தான் படத்தின் பட்ஜெட் அதிகரிக்கக்காரணம் என்றும் அவர்களால்தான் எல்லாச்சிக்கலும் என்று காலங்காலமாகச் சொல்லப்பட்டுவருகிறது. அண்மைக்காலமாக அதில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆர்யா நடித்த மீகாமன் படம் 2014 டிசம்பர் மாதம் வெளியானது. அப்போது படவெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது அந்தச்சிக்கலைத் தீர்க்க படத்தின் நாயகன் ஆர்யா முன்வந்தார்.…

மருத்துவமனையிலிருந்து திரும்பினார் இளையராஜா

மருத்துவமனையில் இரு தினங்கள் ஓய்வில் இருந்த இளையராஜா, இன்று அங்கிருந்து பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்துக்கு திரும்பினார். மருத்துவமனையிலிருந்து வந்த கையோடு, குற்றமே தண்டனை படத்தின் இசைப் பதிவில் பங்கேற்றார். இசையமைப்பாளர் இளையராஜா இரு தினங்களுக்கு முன் தனது இணையதளம் மற்றும் யுட்யூப் சேனலை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்தார். இதற்கான செய்தியாளர்…

பாடல்கள் – படக்காட்சிகள் போட்டி : இளையராஜா அறிவிப்பு

இசையமைப்பாளர் இளையராஜா சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ’’எனது பெயரில் போலியாக அதிகமான இணையதளங்கள் உள்ளன. இவை அனைத்தும் அதிகாரப்பூர்வமற்றவை. இந்த போலி இணையதளங்களை உண்மை என்று நம்பி, ரசிகர்கள் ஏமாறுகிறார்கள். உலகிலேயே என் பெயரில் தான் அதிகமான போலி இணையதளங்கள் உள்ளன. இந்த இணையதளங்களை…

மருத்துவமனையில் இளையராஜா அனுமதி

இசை அமைப்பாளர் இளையராஜா (73) நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளையராஜாவுக்கு வெள்ளிக்கிழமை இரவு மார்பில் வலியுடன் அசௌகரிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். இருதய தீவிர சிகிச்சைப் பிரிவில் அவரை அனுமதித்து,…

‘ஒரு பகுத்தறிவாளியாக, ஈழ ஆதரவாளராக அடையாளப்படுத்திக்கொள்வது, என்னவிதமான சிரமம், சங்கடத்தை…

'ஒரு பகுத்தறிவாளியாக, ஈழ ஆதரவாளராக உங்களை அடையாளப்படுத்திக்கொள்வது, திரைத் துறையில் என்னவிதமான சிரமம், சங்கடத்தை உங்களுக்கு ஏற்படுத்தியது, ஏற்படுத்துகிறது?'' ''நிறைய விஷயங்கள் இருக்கு. ஒண்ணு ரெண்டை மட்டும் சொல்றேன். தேங்காய்ல சூடத்தை வெச்சு கொளுத்தி கேமராவுக்குச் சுத்தி எடுத்துட்டு வருவாங்க. நான் எடுத்துக்க மாட்டேன்னு சொல்வேன். அப்ப சிலர்,…

உலகிலேயே என் பெயரில்தான் அதிகமான போலி இணையதளங்கள்! – இளையராஜா

சென்னை: உலகத்திலேயே என் பெயரில்தான் அதிகமான போலி இணையதளங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த எனக்கென்று தனி இணையதளம், யுட்யூப் சேனல் தொடங்குகிறேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார். 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து திரையிசையில் உலக சாதனைப் படைத்தவர் இளையராஜா. இவரது பாடல்கள் சாகா வரம் பெற்றுத்…

சிவகாசியில் தொடங்கி சிகரமே தொட்ட ஸ்ரீதேவி

ஹிந்தி திரையுலகின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் ஸ்ரீதேவி. தமிழக மக்களால் அழகுமயில் என அழைத்து ரசிக்கப்பட்ட சிறந்த ஒரு நடிகையாக தமிழ்ப்படங்களில்தான் வலம் வந்தவர். பிறகு, கோலிவுட்டை மறந்துவிட்டு பாலிவுட்டுக்கு பறந்துவிட்டது அந்த கோல மயில். பாலிவுட்டுக்கு போன பிறகு தனது குண்டு மூக்கை…

வெங்கட்பிரபுவுக்கு என்ன ஆச்சு?

சிறுவர்கள், புதுமுகங்களை வைத்து சிறுபட்ஜெட்டில் சென்னை 28 படத்தை இயக்கினார் வெங்கட் பிரபு.  ரஜினி முதல் பாராட்டாத நடிகர்களே இல்லை. ஒரே இரவில் தேடப்படும் இயக்குனர் ஆனார். அடுத்து இயக்கிய ‘சரோஜா’ படமும் கைதூக்கிவிட்டது. 3 வது படத்திலேயே அவரது சம்பளம் கோடியை தொட்டது. ரஜினியின் மகள் சவுந்தர்யா…

இயற்கை விவசாயம்: கல்லூரி மாணவர்களுக்கு உதவி செய்த ராகவா லாரன்ஸ்

சென்னை: சில நாட்களுக்கு முன்பு 100 ஏழை மாணவர்களின் கல்விக்கு ரூபாய் 1 கோடி கொடுத்து உதவி செய்த ராகவா லாரன்ஸ், தற்போது கல்லூரி மாணவர்களுக்கு மற்றுமொரு உதவியை செய்திருக்கிறார். சென்னை அண்ணா பல்கலை மாணவர்கள் ஒன்றிணைந்து இயற்கை விவசாயம் செய்ய முடிவு செய்தனர், இதற்காக சென்னை கிண்டியில்…

தமிழ் சினிமாவில் 2ம் பாகங்கள் தேறாதது ஏன்… ஏன் …ஏன்?

சென்னை: பெரும்பாலான ஹாலிவுட் படங்கள் அடுத்தடுத்த பாகங்கள் வந்து மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றன, இதற்கு சமீபத்திய உதாரணம் மிஷன் இம்பாஸிபிள் இதுவரை 5 பாகங்கள் முறையே வெளிவந்து மாபெரும் வெற்றியைப் பெற்று இருக்கின்றன. ஆனால் தமிழ்த் திரையில் பார்ட் 2 படங்கள் குறைவான அளவிலேயே…

சண்டி வீரன்

மன்னார்குடி அருகே உள்ள நெடுங்காடு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் போஸ் வெங்கட். இவருடைய மகன் அதர்வா. நெடுங்காடு கிராமத்திற்கும் அருகே உள்ள வயல்பாடி கிராமத்திற்கும் தண்ணீர் பிரச்சனை ஏற்படுகிறது. நெடுங்காடு கிராமத்தின் பஞ்சாயத்து தலைவரான ரவிச்சந்திரனும், கவுன்சிலராக இருக்கும் லாலும் வயல்பாடி கிராமத்திற்கு தண்ணீர் விடாமல் இருக்கிறார்கள். இந்த…

முன்பண தொகை 1 கோடி ரூபாயை வைத்து கலாம் அறக்கட்டளையைத்…

ராகவா லாரன்ஸ் அடுத்ததாக இரு படங்களில் நடித்து, இயக்கவும் உள்ளார். இதற்காக கிடைத்த அட்வான்ஸ் தொகை ஒரு கோடி ரூபாயை வைத்து அறக்கட்டளை ஒன்றை அவர் தொடங்கியுள்ளார். இதுபற்றி ராகவா லாரன்ஸ் கூறும்போது: காஞ்சனா படம் எதிர்பாராத பெரிய வெற்றி பெற்றது. அதன் 2ம் பாகமும் பெரிய வெற்றி…

கருணையே உண்மையான தொடர்பாடல்! : உணர்ச்சிமிக்க இன்னுமொரு தாய்லாந்து விளம்பரப்படம்!

தாய்லாந்து சினிமாக்காரர்கள் காமர்ஷியல் விளம்பரங்களில் கண்கலங்க வைக்கக் கூடிய அளவு உணர்ச்சிகரமாக எடுக்கக் கூடியவர்கள். அந்த வரிசையில் தற்போது வெளிவந்திருக்கும் இந்தக் காமர்ஷியலும் அதற்கு விதி விலக்கல்ல. நிச்சயம் உங்கள் மனதைத் தொடும். பேஸ்புக், கூகுள் என அனைத்திலும் பரவலாக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது இந்த விளம்பரம். பரிதாபத்திற்குரிய…

மாணவர்களுக்கு நல்லது செய்… சொன்ன கலாம்!… செய்யும் நடிகர் தாமு!!

சென்னை: சினிமாவில் நடிகராக இருந்த என்னை மாணவர் சமுதாயத்திற்காக நேரம் ஒதுக்க கூறினார் மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாம் என்று நடிகர் தாமு கூறியுள்ளார். மக்கள் உன்னை விரும்புகிறார்கள். எனவே நீ அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர் கூறியதன்படி செய்து வருகிறேன் என்று நடிகர் தாமு கூறியுள்ளார்.…

இது என்ன மாயம் – திரை விமர்சனம்

நண்பர்களோடு சேர்ந்து நாடகம் நடத்தி வருகிறார். இதற்கு மக்களிடம் வரவேற்பு இல்லாததால் உன்னால் முடியும் தம்பி என்னும் வெப்சைட் மூலம் காதலர்களை சேர்த்து வைக்கும் தொழில் செய்து வருகிறார். இதில் முதல் காதல் வெற்றி பெற மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இந்நிலையில் நவ்தீப், விக்ரம் பிரபுவிடம் தான்…

ஆரஞ்சு மிட்டாய் – திரை விமர்சனம்

திலக்கும், ஆறுமுகம் பாலாவும் 108 ஆம்புலன்சில் பணிபுரிந்து வருகிறார்கள். ரமேஷ் திலக் அஷ்ரிதாவைக் காதலிக்கிறார். இவர்களது காதலுக்கு அஷ்ரிதாவின் தந்தை பச்சைக் கொடி காட்டுகிறார். ஆனால், ரமேஷ் திலக் செய்யும் வேலை பிடிக்காததால், அதை விட்டுவிட்டு தான் செய்துவரும் தொழிலில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து பணிபுரியுமாறு கூறுகிறார். ரமேஷ்…

கம்ப்யூட்டர் இசையை தூக்கி எறியுங்கள்: இளம் இசையமைப்பாளர்களுக்கு இளையராஜா வேண்டுகோள்

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவையொட்டி அவரது நினைவை போற்றும் விதமாக இசையமைப்பாளர் இளையராஜா பிரத்யேகமாக இசை நிகழ்ச்சியொன்றை நடத்தினார். தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இந்த இசை கச்சேரி நடந்தது. மேடையில் ‘எம்.எஸ்.விஸ்வநாதன்’ உருவப்படம் வைக்கப்பட்டு அதற்கு இளையராஜா மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் இளையராஜா பேசியதாவது:– உலக மாமேதை…

இந்தக் கட்டுரைக்கு தலைப்பு இல்ல ராசா…

ஒருவர் மீதுகொண்ட பற்றும், அன்பும் எக்காலமும் சற்றும் குறையாமல் இருப்பது என்பது என்னைப்பொருத்தவரை இசைஞானி இளையராஜா மீதுதான். ஒரு நாளும், அவரது எந்த ஒரு செய்கையாலும் அந்த எண்ணம் மாறியதே இல்லை. திங்களன்று அவர் தனது மானசீக `அண்ணா` எம் எஸ்.வி.க்கு அஞ்சலி செலுத்திய `என்னுள்ளில் எம்.எஸ்.வி` நிகழ்ச்சிக்கு…

உத்தம வில்லன் நஷ்டத்தைச் சரிகட்ட லிங்குசாமிக்கு கை கொடுக்கும் கமல்…

ஒரு தயாரிப்பாளராக லிங்குசாமியின் வளர்ச்சியைப் பார்த்து கடந்த ஆண்டு வியந்தவர்களைவிட, பொறாமைப்பட்டவர்களே அதிகம். ஆனால் அவர்களின் வாய்க்கு அவல் மாதிரி அமைந்தது அஞ்சான் தோல்வி. அதிலிருந்து நிச்சயம் மீண்டு விடுவார் லிங்கு என்று அவரது நலம் விரும்பிகள் பலரும் எதிர்ப்பார்த்த நேரத்தில் இடியாய் இறங்கியது உத்தம வில்லன். அந்தப்…

இளையராஜா பற்றி அவதூறு… ஞாநி கீழ்மையின் உச்சம்! – ஜெயமோகன்

தான் பெரிதும் நேசித்த இசை மேதை எம்எஸ் விஸ்வநாதனுக்கு இளையராஜா நடத்தும் இசையஞ்சலி நிகழ்ச்சி பற்றி, பத்திரிகையாளர் ஞாநி மிகக் கீழ்த்தரமாக விமர்சித்துள்ளார். இதனைக் கண்டித்துள்ள முன்னணி எழுத்தாளர் ஜெயமோகன், இது கீழ்மையின் உச்சம் என்று எழுதியுள்ளார். ஜெயமோகன் தன் இணையத்தில் எழுதியுள்ளது: எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக…