எம்.எஸ்.வி. பாடல்களில் உள்ள இசை நுணுக்கங்களை வெளிப்படுத்துவேன்: இசை நிகழ்ச்சி…

மறைந்த ‘மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதனின் நினைவைப் போற்றும் வகையில், இசையமைப்பாளர் இளையராஜா தலைமையில் சென்னையில் வருகிற 27-ம் தேதி இசை அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. சென்னை காமராஜர் அரங்கத்தில் திங்கள்கிழமை (ஜூலை 27) மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்த இசை அஞ்சலி நிகழ்ச்சியில், இளையராஜாவின் குழுவினர், எம்.எஸ்.விஸ்வநாதனின்…

எனக்கு தம் அடிக்கும் பழக்கம் இல்லை, சினிமாவிலும் இனி செய்ய…

சென்னை: பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸின் வேண்டுகோளை உடனடியாக ஏற்றுக் கொண்டுள்ளார் நடிகர் தனுஷ். இனிமேல் சினிமாவில் தான் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்றும, நிஜத்தில் தனக்கு புகை பிடிக்கும் பழக்கமே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து ஹிட் படங்களைக்…

எம்.எஸ்.வி.க்கு இளையராஜா ஜூலை 27-இல் இசை அஞ்சலி

மறைந்த "மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதனின் நினைவைப் போற்றும் வகையில், இசையமைப்பாளர் இளையராஜா தலைமையில் சென்னையில் வருகிற 27-ஆம் தேதி இசை அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. சென்னை காமராஜர் அரங்கத்தில் திங்கள்கிழமை (ஜூலை 27) மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்த இசை அஞ்சலி நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் இளையராஜாவின் குழுவினர்,…

தனுஷுக்கு அன்புமணி அறிவுரை

நடிகர் ரஜினிகாந்த் வழியில் திரைப்படங்களில் புகைப் பிடிப்பதை தனுஷ் கைவிட வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினர். இதுதொடர்பாக தனுஷுக்கு அன்புமணி ஞாயிற்றுக்கிழமை எழுதியுள்ள கடிதம்: மாரி திரைப்படத்தின் ஏராளமான காட்சிகளில் நீங்கள் (தனுஷ்) புகைப் பிடித்தபடி நடித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உலகில் மிக அதிகமானோரைக்…

‘இனி பெரிய நடிகர்கள் படம் தோற்றால் ஹீரோக்கள் 20 சதவீத…

'இனி ரூ 15 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்களின் படங்கள் தோல்வியைத் தழுவினால் அவர்களின் சம்பளத்திலிருந்து 20 சதவீதத்தை தயாரிப்பாளர்களுக்கு திருப்பித் தர வேண்டும்'. -இப்படி ஒரு முடிவை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ரகசியமாக எடுத்திருக்கிறது. அதற்கு நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரும் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.…

‘சிவாஜிக்கு அரசு ஏன் மணிமண்டபம் கட்ட வேண்டும்… அவரது குடும்பத்தினர்…

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்ட அரசு இடம் அளித்தும் மண்டபத்தை கட்டாமல் நடிகர் சங்கம் ஏமாற்றி வருவதாக சிவாஜி சமூக நலப்பேரவை குற்றம்சாட்டி, உண்ணாவிரதம் அறிவித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசுதான் இலவசமாக நிலம் கொடுத்துவிட்டதே. மணிமண்டபத்தையும் அரசே கட்ட வேண்டுமா... அவரது…

இதயம் உடைந்துவிட்டது, நான் அழுகிறேன் – அதிர்ச்சி மேல் அதிர்ச்சி…

தமிழ் சினிமாவில் ஒரு படம் தள்ளிப் போவதும், வெளிவராமல் மொத்தமாக முடங்கிப் போவதும் உலக அதிசயமில்லை. அடிக்கடி நடப்பதுதான். வாலு படத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதனை முன்னிட்டு எழும் அக்கப்போர்களைப் பார்த்தால் படத்துக்கு தடை விதித்தார்களா இல்லை நாட்டுக்கே பொருளாதார தடை விதித்தார்களா என்று ஐயப்பட வேண்டியுள்ளது.…

மாரி படத்தில் அதிகமான புகைபிடிக்கும் காட்சிகள் – மக்கள் மத்தியில்…

சென்னை: தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் மாரி திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 325 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அண்டை நாடான இலங்கையிலும் சுமார் 16 திரையரங்குகளில் மாரி திரைப்படம் வெளியானது. இன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படத்திற்கு தற்போது இலங்கை மக்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்து உள்ளது,…

சம்பாதிச்சது போதுங்க… இனி புதியவர்கள் வரட்டும்! – கானா பாலா

வருமான விஷயத்தில் போதும் என்று சொல்லும் மனசு அத்தனை சுலபத்தில் யாருக்கும் வந்துவிடுவதில்லை. ஆனால் கானா பாலா சம்பாதிச்ச வரைக்கும் போதும் என்று கூறி ஆச்சர்யப்படுத்துகிறார். 'பதினோரு பேரு ஆட்டம்...' என்ற பாடல் மூலம் பாடகராக அறிமுகமானவர் கானா பாலா. 'அட்டகத்தி' படத்தில் இவர் பாடிய ‘ஆடி போனா…

என் ரத்தத்தில் கலந்திருக்கிறார் எம்.எஸ்.வி.: இளையராஜா உருக்கம்

மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் என் ரத்தத்தில் கலந்திருக்கிறார் என இசையமைப்பாளர் இளையராஜா கூறினார். இது குறித்து மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இளையராஜா விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே என்னுடைய மானசீக குருவாக இருந்த சி.ஆர்.சுப்பராமன் எப்படி என்னுடைய உயிரில் உடலில் கலந்திருந்தாரோ…

சத்யராஜை பொருத்தவரை விஜய் ஓ.கே. ரஜினி?

ரஜினிக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்றால், சேச்சே என்கிறார் சத்யராஜ். சிவாஜி படத்திலிந்தே தொடர்ந்து அவரிடம் கேட்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் ஏதேதோ காரணங்களை சொல்லி தவிர்த்துவிடுகிறார் அவர். இப்போதும் எந்திரன் பார்ட் 2 வுக்கு அவரிடம் கேட்கவே இல்லை ஷங்கர். தமிழில் முன்னணி ஹீரோக்கள் யாராவது கிடைத்தால்…

படைச்சவரு கேட்பதிலே நியாயம் இருக்கா?

இதுவரை கேட்டதெல்லாம் ஓ.கே. ஆனால் இதுதான் கொஞ்சம் ஓவர்’ என்று முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டது உலகம். நெட்டர்களின் புலம்பல், விமர்சனம், தாக்குதல், சமயங்களில் சப்போட்ஸ்... எல்லாமே இளையராஜாவை நோக்கிதான் கடந்த சில தினங்களாக. என்னவாம்? தமிழகத்தில் குட்டி மேடைகள், கோவில் திருவிழாக்கள், காது குத்து, கல்யாணம்களில் பாடி வரும் மேடை…

பாகுபலி படத்தை ஹாலிவுட்காரங்க ரீமேக் செய்ய போறாங்களாமே!

சென்னை: பாகுபலி திரைப்படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்திய சினிமா வரலாற்றில் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் பாகுபலி, கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகியுள்ளது. தெலுங்கு, தமிழ், ஹிந்தி உட்பட பல மொழிகளில் ரிலீசாகி பட்டையை கிளப்பிவருகிறது இத்திரைப்படம். இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஒரு…

மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் காலமானார்

மெல்லிசை மன்னர் என தமிழ்ச் சமூகத்தால் அன்புடன் அழைக்கப்பட்ட பிரபல இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதன் இன்று அதிகாலை 4.15 மணிக்கு மரணமடைந்தார். அவருக்கு வயது 87. மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன் என்ற இயற்பெயர் கொண்ட எம்எஸ் விஸ்வநாதன் பாலக்காட்டில் உள்ள எலப்புள்ளி கிராமத்தில் 1928-ல் பிறந்தவர். அவரது பெற்றோர்…

ஆகஸ்டில் ஆட்டத்தை தொடங்கும் ரஜினிகாந்த்

ரஜினி நடிப்பில் சென்ற வருடம் வெளியான 'லிங்கா' படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. அதனால் அடுத்த படத்தை தேர்வு செய்வதில் முகுந்த அக்கறை காட்டி வந்த அவர், கடைசியாக மெட்ராஸ், அட்டக்கத்தி போன்ற படங்களை இயக்கிய ரஞ்சித்தின் கதை பிடிக்கவே, உடனே ஒப்புக்கொண்டு 60 நாள் கால்ஷீட்…

நகைச்சுவை கதையில் மீண்டும் கமல்

இயக்குனர் லிங்குசாமி பட நிறுவனம் தயாரிப்பில் உருவானது ‘உத்தம வில்லன்’. கமல், ஆண்ட்ரியா, பூஜாகுமார் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்தனர். கடும் நிதி நெருக்கடியில் சிக்கினார் லிங்குசாமி. இந்நிலையில் சிவகார்த்திகேயன் ்நடிக்கும் ‘ரஜினி முருகன்’ படத்தை தயாரித்து முடித்திருக்கிறார் லிங்குசாமி. அப்படம் வெளியிடுவதில் சிக்கில் நீடிக்கிறது. சொத்தை விற்றாவது…

பாகுபலி – விமர்சனம்!

சரித்திர கால திரைப்படங்கள் எடுப்பதற்கு ஒரு அசாத்திய தைரியம் தேவை. அதற்கான செலவும், தேவைகளும் ஒருபுறம் இருக்க சலிப்பு ஏற்படாமல் ரசிகர்களை மகிழ்விக்க வேண்டிய பொறுப்பும் இயக்குனருக்கு இருக்கிறது. அந்த விதத்தில் மகதீராவில் இருந்த பொறுப்புணர்வுடனும், நான் ஈ திரைப்படத்தில் இருந்த தைரியத்துடனும் பாகுபலி திரைப்படத்தை எடுத்து வெற்றி…

எம்.எஸ். விஸ்வநாதன் தொடர்ந்து கவலைக்கிடம்

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் (87) தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு நேற்று மாற்றப்பட்டார். அங்கு அவர் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூச்சுத் திணறல் காரணமாக கடந்த சில நாள்களுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் சென்னை, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டார்.…

நல்ல படங்களை கொண்டாடுங்கள் கமல்ஹாசன் பேச்சு

சென்னை: ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல்ஹாசன், கவுதமி நடித்துள்ள படம், ‘பாபநாசம்’. இதன் வெற்றிவிழா சென்னையில் நேற்று நடந்தது. அப்போது கமல்ஹாசன் பேசியதாவது: இதை வெற்றிவிழா என்பதை விட, நன்றி அறிவிப்பு விழா என்று சொல்லலாம். 40 நாட்களில் திட்டமிட்டபடி ஷூட்டிங்கை முடித்தாலே அது வெற்றிப் படம்தான். ‘பாபநாசம்’…

சூப்பர் “சுயம்பு”… திரிஷ்யம் மொத்த வசூலின் பாதியை 3 நாளில்…

சென்னை: கமல்ஹாசனின் பாபநாசம் வசூல் மழையில் குளித்துக் கொண்டுள்ளதாம். இதன் மூலப் படமான மோகன்லாலின் திரிஷ்யம் படம் மொத்தமாக வசூலித்த தொகையில் பாதியை திரைக்கு வந்த 3 நாளிலேயே பாபநாசம் வசூலித்து விட்டது. நல்ல கதையை மையமாக வைத்து கமல்ஹாசன் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட்டாகி விடும்.…

என்னை கண்ணீர் விட வைத்த படம் இது – இயக்குனர்…

இன்றைய காலகட்ட டிஜிட்டல் முறையில் 2004ம் ஆண்டு வெளியான பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கையை மையமாக கொண்டு வெளியான காமராஜர் படம், ஜூன் 10ம் தேதி காமராஜரின் 112வது பிறந்த தினத்தன்று இந்தியளவில் வெளியாகவிருக்கிறது. இப்படத்துக்கான டீசர் வெளியிட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட இயக்குனர்…

மணிரத்னத்தின் அடுத்த ஹீரோ கார்த்தி!

ஓகே கண்மணி படத்திற்குப் பிறகு மணிரத்னம் தன்னுடைய அடுத்த படத்தை முடிவு செய்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அவருடைய அடுத்த படத்தில்  கார்த்தி ஹீரோவாக நடிக்கவிருக்கிறாரம். இந்தப் படத்தில் மணிரத்னத்தின் டீம் மீண்டும் இணையவிருக்கிறது. மணிரத்னம் - கார்த்தி கூட்டணியில் உருவாகவிருக்கும் அடுத்த படத்திற்கான வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். சமீபத்தில் கார்த்தியும்…

பாக்ஸ் ஆபிசில் பட்டையைக் கிளப்பும் பாபநாசம்

சென்னை: கமலின் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளிவந்த பாபநாசம் திரைப்படம், வசூலில் சாதனை படைத்திருகிறது. சமீப காலமாக தமிழ்ப் படங்கள் தடுமாறி வரும் வேளையில், எல்லாத் தடைகளையும் அடித்து நொறுக்கி விட்டு வசூலில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது பாபநாசம். தமிழ்நாடு மற்றும் உலகமெங்கும் சேர்த்து சுமார் 750 திரை…