நடிகர்கள் : சாம் வொர்திங்டன், ஜோச்சல்டானா இயக்கம்: ஜேம்ஸ் கேமரூன் 2009ம் ஆண்டு வெளியான அவதாரம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அவதாரின் இரண்டாம் பாகம் ரிலீஸாகியிருக்கிறது. ஜேக் சுலி(சாம் வொர்திங்டன்) மற்றும் நைத்ரி(ஜோச்சல்டானா) ஸ்கை மக்களிடமிருந்து தங்கள் குழந்தைகளைக் காக்க அனைத்தும் செய்கிறார்கள். பல…
நான் கேட்பவன் அல்ல; கொடுப்பவன் : இளையராஜா ஆவேசப்பேச்சு
மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தலைமைச் சங்கம் சார்பாக நடந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ’’நான் உங்களிடம் பணம் கேட்டு வந்திருக்கிறேன் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். நான் எப்போதும் கொடுப்பவன் கேட்பவன் அல்ல. அது உங்களுக்கே தெரியும். எத்தனையோ ஆயிரம்…
பாபநாசம் விமர்சனம்
மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற ஒரு நல்ல திரைக்கதை... கமலை வைத்துக் கொண்டு அதில் இம்மியளவுக்குக் கூட மாற்றமோ சமரசமோ இல்லாமல் பாபநாசமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜீத்து ஜோசப். பாபநாசத்தில் கேபிள் டிவி நடத்தி வரும் கமல் ஹாஸன், மனைவி கவுதமி, இரு மகள்களுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து…
சினிமாவில் தமிழ் மொழியை தெளிவாகப் பேசுங்கள்! – பாரதிராஜா
தமிழ் சினிமா வளர்ந்திருக்கிறது. ஆனால் சினிமாவில் தமிழ் மொழியை தெளிவாகப் பேச முயற்சிப்பதில்லை என்றார் இயக்குநர் பாரதிராஜா. பாபி சிம்ஹா நடித்துள்ள உறுமீன் படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.பி.ஜனநாதன், கரு.பழனியப்பன், கார்த்திக் சுப்புராஜ், நடிகர்கள் சார்லி,…
ரஜினி நடிப்பில் ஷங்கரின் எந்திரன் 2 – லைக்கா, ஐங்கரன்…
விஜய்யின் கத்தி படத்தை தயாரித்து சர்ச்சையில் சிக்கிய லைக்கா நிறுவனம், ஐங்கரன் நிறுவனத்துடன் இணைந்து எந்திரன் 2 படத்தை தயாரிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ஷங்கர் அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்குகிறார். இதன் கதை விவாதத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் கலந்து கொண்டார். தற்போது படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் முடிவடைந்ததாக…
பாலக்காட்டு மாதவன்
கருத்து கந்தசாமியாக வலம் வந்த சின்ன கலைவாணர் மீண்டும் கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ள படம் தான் பாலக்காட்டு மாதவன். தமிழ் சினிமாவில் இதுவரை கலக்கிய அனைத்து காமெடி நட்சத்திரங்கள் எல்லாம் இனி தங்கள் செல்போனில் ‘ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்’ பாடலை தான் வைத்துள்ளார்கள் போல. சந்தானம், வடிவேலுவை…
ஜாதியை தூண்டும் படங்களை எடுக்க மாட்டேன்
ஜாதியை தூண்டும் படங்களை எடுக்க மாட்டேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார். மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற "த்ரிஷ்யம்' என்ற திரைப்படம் தமிழில் "பாபநாசம்' என்ற பெயரில் "ரீமேக்' ஆகி இருக்கிறது. இதில் கமல்ஹாசன், கௌதமி, கலாபவன் மணி, சார்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஜீத்து…
ரஜினி படத்தில் அர்னால்டு
'எந்திரன்' படம் 2010–ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. இதில் ரஜினி இரு வேடங்களில் நடித்து இருந்தார். நாயகியாக ஐஸ்வர்யா ராய் நடித்தார். ஷங்கர் இயக்கினார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. திரைக்கதை உருவாக்குதல் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்தல்…
இன்னுமா நம்புறாய்ங்க நம்மள?
சேரனின் சி2எச் திட்டம் என்னாச்சு? அதில் டெபாசிட் பண்ணியவர்களின் கதி என்னாச்சு? என்று உடனடியாக அலச வேண்டிய நேரம் வந்தாச்சு. தனது ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை மட்டும் ரிலீஸ் பண்ணிவிட்டு ஒதுங்கிவிட்டார் அவர். ஒரே நாளில் பத்து லட்சம் சிடிகள் விற்பனை என்று அவர் தரப்பில்…
வசூலில் சாதனை புரியும் இன்று நேற்று நாளை
தமிழ் சினிமாவில் அரிதாக சில வித்தியாசமான படங்கள் வரும், அந்த வகையில் முதன் முறையாக தமிழில் டைம் மிஷின் குறித்து வெளிவந்துள்ள படம் தான் இன்று நேற்று நாளை. இப்படம் வெளியானது முதலே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. வெளிவந்த 3 நாட்களில் இப்படம் ரூ 3…
எம்.எஸ்.விக்கு உணவு ஊட்டிய இளையராஜா: மருத்துவமனையில் நெகிழ்ச்சி
பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு திடிர் மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்றுவரும் மெல்லிசை மன்னரை இசைஞானி இளையராஜா நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். விஸ்வநாதன் சாப்பிடாமல் இருப்பதை அறிந்த இளையராஜா தன் வீட்டில் இருந்து உணவு வரவைத்து தனது கையாலே ஊட்டி விட்டுள்ளார். 1…
அரையாண்டில் கலக்கிய சொதப்பிய படங்கள்- வசூல் விவரம் முழுவதும்
இந்த ஆண்டு ஜுன் மாத முடிவதற்குள் கிட்டதட்ட 100 படங்களுக்கு மேல் தமிழில் ரிலிஸாகியுள்ளது. இதில் வழக்கம் போல் குறைவான படங்களே ஹிட் வரிசையில் உள்ளது. இந்த வருடத்தில் காக்கா முட்டை காஞ்சனா-2 ஆகிய படங்கள் மட்டுமே மெகா ஹிட் வரிசையில் இடம் பெற்றுள்ளது. சூப்பர் ஹிட் வரிசையில்…
ரஜினிக்கு ஜோடியாக நடிக்க முடியாது: பிரபல நடிகை மறுப்பு
பிரியாணி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை மாண்டி தாக்கர். இவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, மற்ற நடிகைகள் போலவே ரஜினியுடன் நடிக்க எனக்கும் ஆசை உள்ளது. ஆனால் அவருக்கு ஜோடியாக நடிக்க முடியாது. காரணம் ரஜினி, அமிதாப் போன்றவர்கள் என் தந்தையை போன்றவர்கள். அதனல் அவர்களுடன் காதல் காட்சிகள்,…
ரஜினியை கிண்டல் செய்யும் படமா?
ரஜினி நடிக்க கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியானது ‘லிங்கா’. இப்படத்தை தனது பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்கு தருவதாக ரஜினி அறிவித்தார். அதற்கேற்ப படம் ரிலீஸ் ஆனது. ஆனால் வசூல் ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்டு போராட்டம் நடத்தினார்கள். குறிப்பிட்ட தொகையை…
ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடும் ஏ.ஆர்.ரஹ்மான்
இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் தற்போது பல படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தாலும், அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படத்திற்கும் இசையமைக்கவுள்ளார். இப்படம் ஜி.வி.பிரகாஷுக்கு 50-வது படமாகும். ஏற்கெனவே விஜய் கூட்டணியில் ‘தலைவா’ படத்தின் பாடல்களும், அட்லி கூட்டணியில் ‘ராஜா ராணி’ படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட்டானதால் இப்படத்தின் பாடல்கள்…
நஷ்ட ஈடு கேட்டு நெருக்கடி ரஜினி பட தயாரிப்பாளர் மும்பையில்…
ரஜினியின் ‘லிங்கா’ படத்தை தயாரித்தவர் ராக்லைன் வெங்கடேஷ். இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறாததையடுத்து விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடுகேட்டு போராட்டம் நடத்துவது, வழக்கு தொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே இதுதொடர்பாக நடந்த பேச்சு வார்த்தையில் தனது பங்காக ரஜினி, வெங்கடேஷ் இருவரும் குறிப்பிட்ட தொகையை நஷ்ட ஈடாக…
நகைச்சுவை நடிகர்களுடன் நடித்தால் தப்பா? கதாநாயகிகள் உர்
காமெடி நடிகர்கள் சந்தானம், வடிவேலு, விவேக் மூவருமே ஹீரோக்களாக நடிக்கத் தொடங்கிவிட்டனர். இதனால் கோலிவுட்டில் நகைச்சுவை நடிகர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே நடித்து வரும் பரேட்டா சூரி தவிர படத்துக்கு படம் புதுநகைச்சுவை நடிகர்கள் அறிமுகமாகி வருகின்றனர். ஆனாலும் யாரும் பெயர் சொல்லும் அளவுக்கு வெற்றி பெறாததால் சூரி…
ஒரே படத்தில் 30 நட்சத்திரங்கள்
பேய் கதை, திகில் கதை என்று களங்களை அமைத்து ஐந்து அல்லது ஆறு என குறைந்தளவு நடிகர்களை வைத்தே சமீபத்திய படங்கள் தயாராகின்றன. இத்தருணத்தில் 30 நட்சத்திரங்கள் நடிக்கும் படம் ‘அதிபர்’ என்ற பெயரில் உருவாகிறது. மாயி, திவான், மாணிக்கம் படங்களை இயக்கிய சூர்யபிரகாஷ் இயக்குகிறார். அவர் கூறியது:வீரமற்ற…
சைக்கோ… சேடிஸ்ட்… ‘எலி’ விமரிசகர்கள் மீது வடிவேலு சாடல்!
தான் நடித்துள்ள எலி படத்தை தவறான, தீய எண்ணத்துடன் எழுதுகிறார்கள். எந்தப் படத்தையும் பார்க்காமல் எழுதாதீர்கள் என்று எலி படத்தை விமரிசனம் செய்தவர்களை நடிகர் வடிவேலு சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வீடியோ மூலமாக ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘நான் நடித்த எலி படத்தை…
சினிமாவை விட நாடகம்தான் முக்கியம் – ஒய்.ஜி.மகேந்திரன்
சென்னை : ஒய்.ஜி.மகேந்திரன் தனது யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் சார்பில், நடித்து இயக்கும் நாடகம் ‘ெசாப்பன வாழ்வில்’. அவருடன் யுவ, சுப்புனி, தினகர், பிருந்தா நடிக்கிறார்கள். ரமேஷ் விநாயகம் இசை அமைக்கிறார். கோபு பாபு கதை எழுதியிருக்கிறார். இன்று மாலை 6 மணிக்கு வாணி மகாலில் அரங்கேற்றம் நடக்கிறது.…
காக்கா முட்டை சிறுவர்களை தத்தெடுத்தது பாக்ஸ் ஸ்டார்
சென்னை, : தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ், வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி மற்றும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரித்து வெளியிட்ட படம், ‘காக்கா முட்டை’. எம்.மணிகண்டன் இயக்கினார். இதில் நடித்த விக்னேஷ், ரமேஷ் இருவருக்கும் தேசிய விருது கிடைத்தது. இதையடுத்து அவர்களின் படிப்புச் செலவை தனுஷ், வெற்றிமாறன் ஏற்றனர்.…
வசூலில் காக்கா முட்டை எட்டிய மைல் கல்
தமிழ் சினிமாவின் மைல் கல்லாக கருதப்படும் படம் காக்கா முட்டை, பெரும்பாலும் இதுபோன்ற படங்கள் ரசிகர்களை பெரிதாக பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்வது இல்லை. ஆனால், இப்படம் வெளிவந்த இரண்டு வார முடிவில் ரூ 10 கோடி வரை இப்படம் வசூல் செய்துள்ளது. இப்படத்தின் பட்ஜெட்டை ஒப்பிடுகையில் வசூலில்…
’காக்கா முட்டை’ படத்திற்கு கர்நாடகாவில் வரிச்சலுகை!
தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வாங்கிய ‘காக்கா முட்டை’ சமீபத்தில் திரைக்கு வந்தது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் வசூலில் அதிக சாதனை படைத்து வருகிறது. இப்படத்தை தனுஷ் மற்றும் வெற்றிமாறன் தயாரித்திருந்தார்கள். மணிகண்டன் இயக்கியிருந்தார். இப்படம் கன்னடத்தில் விரைவில் வெளியாகவுள்ளது. கன்னடத்தில் இப்படத்திற்கு அம்மாநில அரசு…
தமிழ் சினிமாவைப் பிடித்தாட்டும் பார்ட் 2 மோகம்
சென்னை: பேய்களிடம் இருந்து தப்பித்து பார்ட் 2 மோகத்தில் தற்போது மாட்டிக் கொண்டுள்ளது தமிழ் சினிமா. ஒரு படம் வெற்றி பெற்றால் அந்தப் படத்தின் அடுத்த பாகங்களை எடுக்கும் பழக்கம் ஹாலிவுட்காரர்களிடம் அதிகம் உண்டு. இந்திய சினிமாவைப் பொறுத்தவரை இந்தியில் இது போன்ற முயற்சிகள் சற்று அதிகம் உண்டு,…