ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த…

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கலாகி உள்ளதாகத் தெரிகிறது.நடிகர் சங்கத்துக்கு வருகிற ஜூலை மாதம் 15ம் திகதி தேர்தல் நடக்க உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் போட்டியிடுவதாக இல்லை என்று நடிகர்…

ரஜினிக்கு 70 கோடி சம்பளமா? அதிர வைக்கும் சிங்காரவேலன்

பழைய குருடி கதவைத் திறடி கதையாகி விட்டது லிங்கா விவகாரம். 12.5 கோடியோடு ஒதுங்கிவிடுவதாக கூறிய பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் கோஷ்டி, சிங்காரவேலன் தலைமையில் மீண்டும் கிளம்பிவிட்டது. இன்னும் 15 கோடி கொடுக்கலேன்னா பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும். யாருடைய மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டோம்’ என்று கிளம்பிவிட்டார்கள். அதிலும் சிங்காரவேலன்…

மதுவுக்கு அடிமையானவனின் வாழ்க்கையை படமாக எடுக்கும் பாண்டியராஜனின் உதவியாளர்

இயக்குனர் ஆர். பாண்டியராஜனின் ‘டபுள்ஸ்’ மற்றும் பல இயக்குனர்களின் திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய கோ.செந்தில்ராஜா ‘நாளை முதல் குடிக்கமாட்டேன்’ என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகிறார். மதுவிற்கு அடிமையான ஒருவன் தன் வாழ்க்கையில் எதையெல்லாம் இழக்கிறான், அதனால் அவனுக்கு ஏற்படும் பிரச்சினையில் இருந்தும் குடிப்பழக்கத்தில் இருந்தும் எப்படி…

முன்னணி நடிகர்களையே வியக்க வைத்த காக்கா முட்டை ஒரு வார…

தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் தரமான படைப்புகளை வரவேற்பார்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். எந்த ஒரு எதிர்ப்பார்ப்பு இல்லாமல், மிக மிக குறைந்த பட்ஜெட்டில் வெளிவந்த படம் தான் காக்கா முட்டை. இந்த படம் விருது வாங்க தான் செய்யும், வசூல்ரீதியாக வெற்றி பெறாது என கூறியவர்களின் வாயை…

யார் படமும் ஹிட் இல்லையா? வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்

தமிழ் சினிமாவை ஆளும் முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித் தான். இவர்களுக்கு அடுத்த இடத்தில் சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் ஆகியோர் உள்ளனர். சமீபத்தில் ஒரு முன்னணி பத்திரிக்கையில் சின்ன பட்ஜெட் படங்களை தவிர வேறு எந்த படமும் ஹிட் இல்லை என கூறியுள்ளனர். விஜய்…

விட்ட இடத்தை பிடிக்க சூர்யா எடுக்கும் ரிஸ்க்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவர் நடித்தாலே படம் ஹிட் தான் என்ற நிலை 2 வருடங்களுக்கு முன் நிலவி வந்தது. ஆனால், இவர் நடிப்பில் சமீப காலமாக எந்த படங்களும் சரியாக ஓடவில்லை, இது சூர்யாவை மிகவும் பாதித்துள்ளது. இதனால், தன் அடுத்த படமான 24-யை…

விஜய், அஜித்தை வசூலில் ஓரங்கட்டிய லாரன்ஸ்

தமிழ் சினிமாவின் வசூல் ராஜாக்கள் என்றால் விஜய், அஜித் தான். ஆனால், இவர்களையே ஓரங்கட்டும் வகையில் அமைந்துள்ளது லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவந்த காஞ்சனா-2. இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சேர்த்து ரூ 108 கோடி தற்போது வரை வசூல் செய்துள்ளது.…

மீண்டும் நடிக்க வந்தது ஏன்?-கார்த்திக் விளக்கம்

கோலிவுட்டில் 80, 90 களின் பிஸி ஹீரோக்கள் வரிசையில் தனக்கென ஒரு இடம் பிடித்து வைத்திருந்தவர் கார்த்திக். கடந்த 2006ம் ஆண்டு அரசியலில் குதித்து அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற தனிக்கட்சி நடத்தி வருகிறார். நீண்ட இடைவெளிக்குபிறகு ‘அனேகன்’ படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தார். தற்போது…

இனி படமே இயக்க மாட்டேன்- ரவிக்குமார் கொடுத்த அதிர்ச்சி

தமிழ் சினிமாவிற்கு பல கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்தவர் கே.எஸ்.ரவிக்குமார். இவர் இயக்கத்தில் வந்த லிங்கா படம் தோல்வியடைய மிக மன வேதனையில் இருந்தார். இதை விட சில விநியோகஸ்தர்கள் செய்த செயல், இவரை மிகவும் கஷ்டப்படுத்த, இனி சினிமாவே எடுக்க கூடாது என்ற மனநிலையில் தான் உள்ளாராம்.…

புத்தனின் சிரிப்பு

விவசாய படிப்பை முடித்து விட்டு சொந்த நிலத்தில் விவசாயம் செய்து நம் நாட்டை விவசாயத்தில் முதலிடம் கொண்டு வருவதை லட்சியமாகக் கொண்டு இருக்கிறான் ஒரு இளைஞன். என்ஜினீயரிங் முடித்து விட்டு நாட்டில் இருக்கும் குப்பை அகற்றும் நவீன இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்து அதை மேலிடத்தின் ஒப்புதலுடன் செயல்படுத்தி நாட்டில்…

பெரிய நடிகர்களே வியந்து பார்த்த காக்கா முட்டை படத்தின் முதல்…

படம் வருவதற்கு முன்பே பல விருதுகளை குவித்த படம் காக்கா முட்டை. இப்படம் நேற்று உலகம் முழுவது ரிலிஸாக தமிழகத்தில் மட்டும் 100 திரையரங்குகளுக்கு மேல் ரிலிஸானது. படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் என்பதை தவிர வேறு எந்த விளம்பரமும் இப்படத்திற்கு இல்லை, மேலும், பெரிய நட்சத்திரங்கள் யாருமே இப்படத்தில்…

“திலீபன்” வாழ்வையும் மரணத்தையும் கொண்ட திரைப்படம் – இயக்குநர் ஆனந்த…

விடுதலைப் புலிகளின் தொடக்க கால உறுப்பினராக வாழ்க்கையைத் தொடங்கிப் பின்பு முக்கிய உறுப்பினராக மாறியவர் திலீபன். 1987-ல் இலங்கை - இந்தியா இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அமைதிப்படை இலங்கை சென்றது. அதனிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தித் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் தொடங்கினார்…

காக்கா முட்டை

தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான படம் வருவது மிக குறைவு. அப்படி குழந்தைகளை வைத்து படம் பண்ணினாலும் அந்த குழந்தைகளின் குழந்தை தனம் இருக்குமா என்று கேட்டால் அது சந்தேகம் தான்.அதேபோல விருதுகள் வாங்கிய படம் என்றால் அது திரையரங்குகளுக்கு செல்லுபடியகாது என்றும் ஒரு எழுதப்படாத விதியுள்ளது, ஆனால் இவ்விதிகளை…

வசூலில் மாஸ் காட்டும் மாசு!

சென்னை: நடிகர் சூர்யா உள்பட பல பேய்கள் கூட்டாக நடித்து வெளிவந்திருக்கும் மாசு என்கிற மாசிலாமணி படம் தமிழ்நாட்டில் இதுவரை 17.30 கோடி ரூபாயை, வெளியான மூன்று தினங்களுக்குள்ளேயே வசூலித்து சாதனை புரிந்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, பிரணிதா மற்றும் பிரேம்ஜி அமரன் நடிப்பில் கடந்த…

இசை பிரம்மா இளையராஜா பிறந்தநாள் ஸ்பெஷல் (வீடியோ)

1943, ஜுன் 2ம் தேதி, தேனி மாவட்டம், பண்ணைபுரத்தில் பிறந்தது இசை.. ஆம் இசை என்றாலும் இளையராஜா என்றாலும் ஒன்றுதானே. 1976ல் வெளிவந்த ”அன்னக்கிளி” படத்தின் மூலம் ஞானதேசிகனாக இருந்தவர் இளையராஜாவாக புது அவதாரம் எடுத்தார். அன்று யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை பின்நாளில் இவர் தமிழ் சினிமாவின் இசை…

முதல் அரையாண்டில் கலக்கிய, சொதப்பிய படங்கள்- ஒரு பார்வை

இந்த வருடம் தமிழ் சினிமாவில் நாம் விரும்பிய பல நடிகர்களின் படங்கள் ரிலிஸானது, அது மட்டுமின்றி நாம் நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்த சில படங்களும் ரிலிஸானது. இதில் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இவ்வருடத்தின் அரையாண்டு கூட முடியாத நிலையில் எதிர்ப்பார்த்ததை விட அதிகமாக படங்கள் ஹிட் வரிசையில்…

“போர்களத்தில் ஒரு பூ” இயக்குநர் கணேசன் அவர்களுடன் சிறப்பு காட்சிகளுடன்…

2009 ஆம் ஆண்டு தமிழினப் படுகொலையின் உச்சம் முள்ளிவாய்க்காலில் அரங்கேறியது.  இப் படுகொலையில் பல சாட்சியங்களாக மாறின அவ்வாறான ஒரு சாட்சியமே ஊடகவியலாளர் இசை பிரியாவின் படுகொலை. இசை பிரியாவின் படுகொலையினை மையமாக வைத்து "போர்களத்தில் ஒரு பூ" என்ற திரைப்படத்தினை தமிழகத்தில் தயாரித்தனர் .இப் படத்திற்கு கடந்த…

மாசு

தமிழ் சினிமாவில் பேய் படங்கள் என்றாலே சிறு பட்ஜெட் படங்களாக தான் இருக்கும். ஆனால், இதையே நாம் புதிதாக செய்தால் என்ன? என்று வெங்கட் பிரபுவின் 7ம் அறிவில் ஒரு மணி அடிக்க, மாஸ் ஹீரோவான சூர்யாவை வைத்து மாஸ்..இல்ல மாஸி...அதுவும் இல்ல மாசு என்ற படத்தை இயக்கியுள்ளார்.…

இனிமே கதாநாயகன் மட்டுமே.. நட்புக்காக மட்டுமே நகைச்சுவை!- சந்தானம் புது…

இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பது என்றும், நெருங்கிய நண்பர்களின் படங்களில் மட்டுமே காமெடி பண்ணுவது என்றும் நடிகர் சந்தானம் முடிவெடுத்துள்ளாராம். தமிழ் சினிமாவில் இன்றைக்கு முதல் நிலை காமெடியனாக உள்ளவர் சந்தானம். ஆனால் இவருக்கு ஹீரோ ஆசை வந்துவிட்டதால், காமெடி பண்ணுவதைக் குறைத்து வருகிறார். கண்ணா லட்டு தின்ன…

தமிழ் சினிமாவில் தொடரும் ஆண் பேய்களின் வெற்றிகள்

காலம்காலமாக தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த பெண் பேய்களை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர் நமது கதாநாயகர்கள் ஆமாம் இந்த ஆண்டு வெளிவந்த மூன்று பேய் படங்களுமே தற்போது வெற்றி பெற்று விட்டன. இவற்றில் குறிப்பிடத் தகுந்த ஒரு விஷயம் என்னவெனில் மூன்று பேய் படங்களுமே ஆண்…

‘ரஜினி யாருக்குக் கால்ஷீட் தர வேண்டும் என நிர்பந்திக்க இவர்கள்…

தமிழ் சினிமா இதுவரை பார்க்காத சில காட்சிகள், அருவருப்பான பேரங்களை இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு படம் வெளியாகி பெரும் லாபம் குவிக்கும்போது, அதை முழுவதுமாக அனுபவிப்பவர்கள் அதைத் தயாரித்த தயாரிப்பாளர்கள், வெளியிட்ட விநியோகஸ்தர்கள், திரையிட்ட தியேட்டர்காரர்கள்தான். அட, இடையில் வரும் மீடியேட்டர்களுக்குக் கூட நல்ல லாபம். அப்போதெல்லாம்…

36 வயதினிலே திரைப்படத்தை முன்வைத்து ‘இந்தியப்பண்பாட்டு விழுமியங்களைப் பாசாங்கு செய்வதன்…

36 வயதினிலே திரைப்படத்தை முன் வைத்து ‘இந்தியப்பண்பாட்டு விழுமியங்களைப் பாசாங்கு செய்வதன் அரசியல்’ உரையாடல்: கே.பாலமுருகன் – சு.தினகரன்- அ.பாண்டியன்- யோகி எதை விமர்சனம் என்கிறோம்? தத்துவமோ உளவியலோ அரசியலோ தெரியாத ஓர் எளிய மனிதன் படம் தனக்கு புரியவில்லை; தன்னை மகிழ்ச்சிப்படுத்தவில்லை எனக் கூறுவதைச் சமூகம் உதாசினப்படுத்தி விடுகிறது.…

வீரப்பன் பற்றி மற்றொரு படம்

சந்தன கடத்தல் வீரப்பன் பற்றி ஏற்கனவே படங்கள் வந்திருக்கின்றன. இது தொடர்பான மற்றொரு படம் ‘இலக்கு’ என்ற பெயரில் உருவாகிறது. இதை தயாரித்து இயக்கும் மதுசூதன ரெட்டி கூறியது: கடந்த 2004ம் ஆண்டு சந்தன கடத்தல் வீரப்பன் சுட்டு கொல்லப்பட்டான். அப்போது போலீஸ் அதிகாரி விஜயகுமார் அதுபற்றி பேசினார்.…