விஜய், அஜித்தை வசூலில் ஓரங்கட்டிய லாரன்ஸ்

விஜய், அஜித்தை வசூலில் ஓரங்கட்டிய லாரன்ஸ் - Cineulagam

தமிழ் சினிமாவின் வசூல் ராஜாக்கள் என்றால் விஜய், அஜித் தான். ஆனால், இவர்களையே ஓரங்கட்டும் வகையில் அமைந்துள்ளது லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவந்த காஞ்சனா-2.

இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சேர்த்து ரூ 108 கோடி தற்போது வரை வசூல் செய்துள்ளது.

இதை வைத்து பார்க்கையில் சமீபத்திய விஜய், அஜித் படங்களை விட, காஞ்சனா-2 வசூல் சாதனை படைத்துள்ளது. மேலும், இன்னும் பல திரையரங்குகளில் இப்படம் வெற்றி நடைப்போடுவது குறிப்பிடத்தக்கது.

-http://www.cineulagam.com