விக்ரம் மீது கடும் கோபத்தில் தெலுங்கு திரையுலகம்!

விக்ரம் எல்லோரிடத்திலும் அன்பாக பழக கூடியவர், அப்படியிருக்க அவர் மீது ஏன் கோபம் கொள்ள வேண்டும்? என்பது தான் பலரின் கேள்வியாக இருக்கும். அதற்கு அவரின் ஐ படம் தான் காரணம். ஐ படம் தெலுங்கில் ஒரு நேரடி தெலுங்கு படத்திற்கு இணையாக வசூல் செய்து வருகிறதாம். இதனால்…

ரகுமானை கழட்டி விட்ட ஷங்கர்! ஆச்சரியத்தில் கோலிவுட்

அனிருத்தின் வளர்ச்சி இமயமலையை விட உயரமாக இருக்கும் போல, இசையமைத்த சில படங்களிலேயே தென்னிந்தியாவின் நம்பர் 1 இடத்தை பிடித்து விட்டார். இந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த கத்தி படத்தில் இவரது இசை பெரிதும் பேசப்பட்டது. இதை தொடர்ந்து ஷங்கர் அடுத்து இயக்கும் படத்திற்கு அனிருத்தை தான் இசையமைப்பாளராக…

ஐ படத்தில் அவதூறு வசனம்: சந்தானம், ஷங்கர் மீது திருநங்கைகள்…

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘ஐ’ படம் பொங்கலுக்கு ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் வில்லத்தனத்தில் திருநங்கை வேடம் சித்தரிக்கப்பட்டு உள்ளது. இந்த கேரக்டரில் ஓ.ஐ.எஸ். ராஜானி என்ற நிஜமான திருநங்கையே நடித்து இருக்கிறார். இவர் பிரபலமான மாடலிங் ஆவார். ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட முன்னணி இந்தி நட்சத்திரங்களுக்கு…

ஆஸ்கர் தேர்வில் வெள்ளையர்கள் ஆதிக்கம் குறித்து விமர்சனம்

சிறந்த நடிகர்- நடிகைகளுக்கான ஆஸ்கர் விருதுக்கான தெரிவுப் பட்டியலில் வெள்ளை இனத்தவர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ள நிலையில், வருங்காலத்தில் ஆஸ்கர் விருதுக்கான பட்டியல்களில் வெவ்வேறு பின்னணிகளைக் கொண்டவர்கள் இடம்பெற வேண்டியதன் அவசியத்தை ஆஸ்கர் விருது வழங்கும் அமைப்பின் தலைவர் வலியுறுத்தியுள்ளார். செரில் புனே   பல்வேறுபட்ட கருத்துக்களையும், குரல்களையும் எதிரொலிப்பதில்…

ஆஸ்கர் வாய்ப்பை தவறவிட்ட ரஹ்மான் – பரிந்துரைப் பட்டியலில் பெயர்…

87 -வது ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ரஹ்மானின் பெயர் இடம்பெறவில்லை. அதனால் அவர் ஆஸ்கர் வெல்வார் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். ரஹ்மான் இசையமைத்த, ஹன்ட்ரட் புட் ஜர்னி, மில்லியன் டாலர் ஆர்ம், கோச்சடையான் ஆகிய படங்கள் ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலுக்கு தகுதியான படங்களின்…

“மெசஞ்சர் ஆஃப் காட் ‘ படத்துக்கு எதிர்ப்பு

"மெசஞ்சர் ஆஃப் காட்' திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தில்லியில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட சீக்கிய அமைப்பினர். "மெசஞ்சர் ஆஃப் காட்' என்ற சர்ச்சைக்குரிய திரைப்படத்தை திரையிடுவதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால் அசம்பாவிதச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஹரியாணாவில் செயல்படும்…

டார்லிங் படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு: நன்றி தெரிவித்த ஜி.வி.பிரகாஷ்

விக்ரமின் ‘ஐ’, விஷாலின் ‘ஆம்பள’ ஆகிய ஜாம்பவான்களின் படங்களுக்கு மத்தியில் பொங்கலுக்கு வெளியான ‘டார்லிங்’ படம் திரைக்கு வந்து ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது. இதனால், இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். டார்லிங் படத்திற்கு கிடைத்திருக்கும் ஆதரவு அவரை ரொம்பவும் நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.…

கவுண்டமணி நடிக்கும் புதிய படம், எனக்கு வேறு எங்கும் கிளைகள்…

நீண்ட இடைவெளிக்குப் பின் வாய்மை, 49 ஓ ஆகிய படங்களில் நடித்தார் கவுண்டமணி. இதில் 49 ஓ படத்தில் கவுண்டமணிதான் நாயகன். ஆனால், இவ்விரு படங்களின் ரிலீஸும் தள்ளிக் கொண்டே போகிறது. இந்நிலையில் புதிய படம் ஒன்றில் நாயகனாக கவுண்டமணி ஒப்பந்தமாகியுள்ளார். சுசீந்திரனின் உதவியாளர் கணபதி பாலமுருகன் இந்தப்…

2,500 தியேட்டர்களில் விக்ரமின் ஐ படம் இன்று ரிலீஸ்: பாகிஸ்தானிலும்…

விக்ரம் நடித்த ‘ஐ’ படம் இன்று ரிலீஸ் ஆனது. பாகிஸ்தானிலும் திரையிடப்பட்டுள்ளது. இயக்குனர் ஷங்கரின் ‘ஐ’ படத்தில் நடிகர் விக்ரம் 4 விதமான தோற்றங்களில் வித்தியாசமான உருவத்துடன் நடித்துள்ளார். இதற்காக அவர் தனது உடல் எடையை கூட்டி குறைத்து மிகவும் கஷ்டப்பட்டு தன்னைத்தானே வருத்திக் கொண்டு நடித்து இருக்கிறார்.…

ஷங்கர் மற்றும் விக்ரமின் கடினமாக 2 வருட தவத்திற்கு கிடைத்த பலன் தான் இந்த ஐ. தமிழ் சினிமாவில் பெருமை உலக அரங்கிற்கு எடுத்து செல்லும் முதல் முயற்சியை ஷங்கர் தான் எந்திரன் படத்தில் செய்தார், இதையே ஐ படத்தில் ஒரு படி மேலேயே கொண்டு சென்றுள்ளார். கூன்…

இயக்குநர் சேரனின் சி2எச் திட்டம் திடீர் ஒத்திவைப்பு

புதிய திரைப்படங்களை தயாரிப்பாளர்களின் அனுமதியுடன் டி.வி.டி.க்களாக மாற்றி, அதை பொதுமக்களிடம் நேரடியாகக் கொண்டு செல்லும் சி2எச் என்ற நிறுவனத்தை திரைப்பட இயக்குநர் சேரன் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் முதல் வெளியீடாக சேரன் இயக்கியுள்ள ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ படம் பொங்கலன்று 15ம் தேதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.…

ஒரே அறையில் 4 பேருடன் கார்த்தி!

மெட்ராஸ் படத்தின் மூலம் மீண்டும் தன் விட்ட இடத்தை பிடித்துவிட்டார் கார்த்தி. தற்போது இவர் நேரடி தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் காஷ்மோரோ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படம் முழுவதும் பீட்ஸா படத்தின்…

விநியோகஸ்தர்கள்தான் லிங்கா படத்தை கொன்றுவிட்டார்கள்: தயாரிப்பாளர் ஆவேசம்

ரஜினி நடித்த லிங்கா படம் கடந்த மாதம் 12–ந்தேதி ரிலீசானது. இந்த படத்தால் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும். எனவே நஷ்டஈடு வேண்டும் என கோரியும் விநியோகஸ்தர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த பிரச்சினையில் ரஜினி தலையிட்டு நஷ்டஈடு பெற்று தர வேண்டும் என்று கோரி விநியோகஸ்தர்கள் இன்று வள்ளுவர் கோட்டம்…

10 படையப்பா, 5 எந்திரன்னு சொல்லி, மண்ணுள்ளி பாம்பு மோசடி…

சென்னை: 'லிங்கா' படத்தால் 'பல கோடிகள் நஷ்டம்' என்று விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் நஷ்டஈடு கேட்டு வருகிறார்கள். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் 10ம்தேதி உண்ணாவிரதம் இருக்கவும் திட்டமிட்டுள்ளார்கள். இதுகுறித்து திருச்சி மற்றும் தஞ்சாவூர் விநியோகஸ்தரான சிங்காரவேலன் அளித்துள்ள பேட்டி ஜூனியர் விகடன் இதழில் வெளியாகியுள்ளது. அதன் சாராம்சம்…

லிங்கா’ படத்தால் நஷ்டம் என ஆதாரத்துடன் நிரூபித்தால் இழப்பீடு வழங்கத்…

"லிங்கா' படத்தால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என விநியோகஸ்தர்கள் உரிய ஆதாரங்களுடன் நிரூபித்தால் இழப்பீடு வழங்கத் தயார் என அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தெரிவித்தார். "லிங்கா' படத்தால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி விநியோகஸ்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான இழப்பீட்டுத் தொகையை நடிகர்…

மிஷ்கினை சீண்டிய விஜய் சேதுபதி!!

பிசாசு படத்தின் மூலம் மீண்டும் தன் ஹிட் பாதைக்கு திரும்பினார் மிஷ்கின். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான பிசாசு படம் ரசிகர்கர்கள் மத்தியிலும் விமர்சக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதே சூட்டோடு சூட்டாக தனது அடுத்தப் படத்தை ஆரம்பிக்க தயாராகிவிட்டார் மிஷ்கின். சில தினங்களுக்கு முன்பு தனது…

நான் பாத்ரூம் சிங்கர்தான்… இளையராஜா எதிரில் பாட முடியவில்லை… –…

இளையராஜா என்ற இசை மேதைக்கு முன்னாள் பாட பயமாக இருந்தது. அதனால் வீட்டில் வைத்து ஒத்திகை பார்த்த பிறகே பாடினேன், என்று திரையுலக ஜாம்பவான் அமிதாப் பச்சன் கூறியுள்ளார். ஷமிதாப் படத்தில் இளையராஜா இசையில் பிட்லி சே.. என்ற பாடலை அமிதாப் பாடியுள்ளார். இந்தப் பாடல் பெரிய ஹிட்டாகியுள்ளது.…

பொங்கலுக்கு முன் லிங்கா வசூல் விவரங்களை வெளியிட தயாரிப்பாளர் முடிவு

பொங்கல் பண்டிகைக்கு முன் ரஜினியின் லிங்கா படத்தின் வசூல் விவரத்தை வெளியிட அதன் தயாரிப்பாளர் மற்றும் வெளியீட்டாளர் முடிவு செய்துள்ளனர். கடந்த டிசம்பர் 12-ம் தேதி வெளியான லிங்கா திரைப்படம் பெரும் வசூலைக் குவித்தது. ஆனால் அதனை அந்தந்த ஏரியாக்களில் வாங்கி வெளியிட்டவர்கள் பொய்யான கணக்குகளைக் காட்டி நஷ்டம்…

லிங்கா நஷ்டஈடு விவகாரம்: நடிகர் ரஜினிகாந்துக்கு நடிகர் சங்கம் ஆதரவு

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- லிங்கா பட வசூல் குறைவாக உள்ளதாக தெரிவித்து, அதனால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடு செய்திட ரஜினிகாந்த் அவர்கள் தலையிட வேண்டும் என்று திரைப்பட விநியோகஸ்தர்கள் கோரிக்கை எழுப்பி…

லிங்கா திரைப்படத்தால் பெரும் இழப்பு: அடையாள உண்ணாவிரத அனுமதி குறித்து…

லிங்கா திரைப்படத்தால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய வலியுறுத்தி, விநியோகஸ்தர்கள் நடத்த திட்டமிட்டுள்ள அடையாள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய சென்னை மாநகர போலீஸ் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மெரினா பிக்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரர் சிங்காரவேலன் உயர்…

1000 திரைப்படங்களில் இசையமைத்த இளையராஜாவுக்கு மும்பையில் பாராட்டு விழா

தமிழ் திரையுலகம் மற்றும் இசை ரசிகர்களால் இசைஞானி என்று அன்போடு அழைக்கப்படும் இளையராஜா 1000 படங்களுக்கு இசையமைத்துள்ளது அனைவரும் அறிந்தது தான். அவரது இந்த சாதனையை கவுரவிக்கும் வகையில், பாராட்டு விழா நடத்த பாலிவுட் தயாரிப்பாளர் பால்கி முடிவு செய்துள்ளார். பாலிவுட்டின் பிரபல இயக்குனரான பால்கி இயக்கத்தில் வெளிவந்த…

குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு விஜய், சிவகார்த்திகேயன் நிதியுதவி

குழந்தை ஒன்றின் மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் விஜய் ரூ.2 லட்சம் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர். பால சுப்பிரமணியம் என்ற 1 வயது குழந்தை எலும்பு தொடர்பான நோய் ஏற்பட்டு அவதிப்பட்டு வருவதாகவும், அந்த குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு உதவுமாறும் கடந்த ஒரு வாரமாக…

தயாரிப்பாளர்களுக்கு கை கொடுத்த சின்னப் படங்கள்

கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படங்களில் சிறு முதலீட்டில் தயாரான சில படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றன. இவற்றின் பட்ஜெட் அதிகபட்சம் ரூ 5 கோடிக்குள்தான் என்பதால், போட்ட தொகையை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகம் பார்த்துவிட்டனர் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர்காரர்கள். அப்படி வெற்றி…