ராஜ்கிரனுடன் கைகோர்க்கும் ’கொம்பன்’ கார்த்தி!

தொடர் வெற்றிகளின் மூலம் உயர்ந்து திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துவிட்ட கார்த்தி, அதன்பின் தொடர் சரிவுகளை சந்தித்து வந்தார். சரிவை சரிசெய்ய தனக்கான படங்களை கவனமாக தேர்ந்தெடுக்க சில காலம் ஆனது கார்த்திக்கு. தற்போது ‘அட்டக்கத்தி’ இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் நடித்துவரும் கார்த்தி அடுத்ததாக, ‘குட்டிப்புலி’ இயக்குனர்…

க்வீன்-ஐ கைப்பற்றினார் தியாகராஜன்!!

பாலிவுட்டில் கடந்த மார்ச் 7ம் தேதி மிகப்பெரிய அளிவில் வரவேற்பை வெற்ற திரைப்படம் க்வீன். கங்கணா ரனாவத் நாயகியாக நடித்த இந்தப் படத்தை விகாஷ் பால் இயக்க பாலிவுட்டின் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப்பின் தயாரித்திருந்தார். கிட்டத்தட்ட பனிரெண்டரை கோடியில் தயாராகிய இந்தப்படம் 97கோடி ரூபாய் வசூலித்துக் பாக்ஸ்…

முண்டாசுபட்டி 4 நாளில் 4 கோடி வசூல்: தயாரிப்பு நிறுவனம்…

கடந்த வெள்ளிக்கிழமை (ஜுன் 13)ந் தேதி வெளிவந்தது முண்டாசுப்பட்டி. குறும்படமாக இருந்ததை சினிமாவாக்கினார் அதன் இயக்குனர் ராம்குமார். திருக்குமரன் எண்டர்டெய்ன்ட்மெண்ட் சார்பில் சி.வி.குமாரும், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோவும் இணைந்து தயாரித்தது. சி.வி.குமார் தயாரிப்பில் இதுவரை வெளிவந்த அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும், தெகிடி படங்கள் வெற்றி பெற்றது. பீட்சா 2…

களஞ்சியம் படத்தில் நடிக்காவிட்டால் அஞ்சலிக்கு தடை

நடிகை அஞ்சலியின் குடும்பமும், இயக்குனர் களஞ்சியமும் நட்புடன் இருந்தார்கள். அஞ்சலிக்கு பல சினிமா வாய்ப்புகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார் களஞ்சியம். அதற்கு நன்றி கடனாக அஞ்சலி அவ்வப்போது களஞ்சியம் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியா நடித்துக் கொடுப்பார். கடைசியாக கருங்காலி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். உறவு நன்றாக…

பரபரப்பை ஏற்படுத்தும் ஸ்ரீகாந்த்!

ரோஜாக்கூட்டம் ஸ்ரீகாந்த், நண்பன் படத்திற்கு பிறகு மார்க்கெட் உயரும் என்று எதிர்பார்த்தார். ஆனால், எதிரி எண் 9 என்ற படம் மட்டுமே கிடைத்தது. ஆனால் அப்படமும் பாதி படத்தோடு கிடப்பில் கிடக்கிறது. இதனால் அந்த படத்தை ரொம்ப நம்பியிருந்த ஸ்ரீகாந்த், அப்பட நாயகி பூனம் பாஜ்வா இருவருக்கும் பலத்த…

100 கோடியை நோக்கி ‘ஹாலிடே’…!

அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா மற்றும் பலர் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள ‘ஹாலிடே’ படம் இந்தித் திரையுலகில் பலத்த வசூலைக் குவித்து வருகிறது. படம் வெளியான முதல் நாளில் 12 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்த படம், படம் வெளியான வாரக் கடைசியில் 40 கோடி…

ஓட்டம் பிடிக்கும் படாதிபதிகள்! தடுமாறி நிற்கும் கடல் கெளதம்!

நவரச நாயகன் கார்த்திக் தனது மகன் கெளதமை மோதிரக்கையால் குட்டுப்பட வைக்க வேண்டும் என்பதற்காக, மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகம் செய்தார். அதனால் தனது மகனின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கப் போகிறது என்று எதிர்பார்த்தார், கார்த்திக். ஆனால் கடல் அவருக்கு பலத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. இருப்பினும், முதல்…

கோச்சடையான் வேகம் குறைந்தது: 9 படங்கள் ரிலீஸ்

கடந்த 23ந் தேதி கோச்சடையான் படம் வெளியானது. இதனால் அதற்கு முந்தைய மே 18ந் தேதி, அதற்கு பிந்தைய மே 30ந் தேதி, ஆகிய வெள்ளிக்கிழமைகளில் பெரிதாக படங்கள் எதுவும் வெளிவரவில்லை. மக்களின் ஆர்வம் கோச்சடையான் பக்கம் இருந்ததால் சிறு பட்ஜெட் படங்களும், பெரிய பட்ஜெட் படங்களும் வெளிவரவில்லை.…

முண்டாசுப்பட்டி

தமிழ்நாட்டில் கிராம நன்மைக்காகவும் மக்கள் நலனுக்காகவும் மனிதர்களால் உருவாக்கப்பட்டது தான் இந்த மூடநம்பிக்கைகள், இன்றளவும் சில கிராமங்களில் கடைபிடிக்க படுகிறது. தலையில் தேங்காய் உடைப்பது கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் செய்து வைப்பது போன்ற விநோதமான மூட நம்பிக்கையில் மக்கள் எவ்வாறு மூழ்கிப் போயுள்ளனர் என்பதை கொஞ்சம் காதல் நிறைய…

வில்லனாகும் மைக் மோகன்!

தமிழ் திரைப்பட வரலாற்றில் இன்னும் உடைக்க முடியாத சில வெள்ளிவிழா ரெக்கார்டுகளை தன் பெயரில் வைத்திருப்பவர் 'மைக்' மோகன். ரொம்ப காலங்கள் ஒதுங்கியிருந்த இவர் சில வருடங்களுக்கு முன் சுட்ட பழம் என்ற படத்தில் மீண்டும் ஹீரோவாக நடித்தார். ஆனால் அந்தப் படம் சம்பந்தப் பட்ட எல்லார் கையையுமே…

மஞ்சப்பை திருட்டு சி.டி. விற்பனை: இயக்குநர்கள் ஆணையரிடம் புகார்

மஞ்சப்பை திருட்டு சி.டி. விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தினர் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் வெள்ளிக்கிழமை புகார் செய்தனர். அந்த சங்கத்தின் தலைவர் இயக்குநர் விக்கிரமன், பொதுச் செயலர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜை சந்தித்து…

சம்பள விவகாரம் – சிக்கிக் கொண்ட சிவகார்த்திகேயன்!

கடந்த ஆண்டில் தொடர்ச்சியாக வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி ஹீரோக்களின் வரிசையில் இடம் பிடித்து விட்டவர் சிவகார்த்திகேயன். இந்த ஆண்டில் வெளிவந்த ‘மான் கராத்தே’ படம் பெரிய வெற்றியைப் பெறவில்லையென்றாலும் முதலுக்கு மோசமில்லை என்கிறார்கள். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயனுக்கு 7 கோடிக்கும் மேல்…

ரஞ்சிதாவை தொடந்து ரம்யா…எல்லாம் அவன் செயல்

குத்து படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி குத்து ரம்யா என்ற பெயரில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் திவ்யா ஸ்பந்தனா. பிரபல நடிகையாக திகழ்ந்த காலத்தில் அரசியல் மோகம் காரணமாக சினிமாவில் ஒழுங்காக கவனம் செலுத்தவில்லை. அரசியல் மோகம் அவர் ரத்தத்தில் ஊறினது, ஏனென்றால் அவருடைய தாத்தா ஒரு…

தீபாவளிக்கு ரஜினி, விஜய், விஷால் படங்கள் மோதுவது உறுதியாகி விட்டது!

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி நடித்ததாக கூறப்பட்ட அனிமேஷன் படம் வெளியானபோதும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இருப்பினும், தமிழ் நாட்டிற்குள் ஓடாத ரஜினி படம், வெளிநாடுகளில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருப்பதாக பில்டப் செய்திகளை மட்டும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள். இந்த நிலையில், சினிமாவில் ரஜினிக்கு ஏற்பட்டுள்ள இந்த இடைவெளியை குறைக்கும்…

ரஜினியை முந்துகிறார் மருதநாயகம் கமல்!

நல்ல தரமான கதைகள் என்பதையும் தாண்டி பிரமாண்ட படங்களில் நடிப்பதில் சமீபகாலமாக ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் கவனம் திரும்பி நிற்கிறது. அந்த வகையில், கமலின் விஸ்வரூபம், 100 கோடியை தாண்டி படமாக்கப்பட்டது. இப்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் அதை விட அதிக பட்ஜெட்டில் தயாராகி இருப்பதாக…

விமலை டம்மியாக்கிவிட்டு ராஜ்கிரணுக்கு முக்கியத்துவம்

சில தினங்களுக்கு முன் வெளியான மஞ்சப்பை படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விமல் கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் தாத்தா பேரன் இருவருக்குமிடையிலான பாசத்தைச் சொல்கிற படம். தாத்தாவாக ராஜ்கிரணும், பேரனாக விமலும் நடித்துள்ளனர். விமல் வழக்கம்போல் அலட்டிக்கொள்ளாமல் நடிக்க, ராஜ்கிரணோ கிராமத்து தாத்தாவாகவே வாழ்ந்திருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ராஜ்கிரணின்…

ஹீரோவானார் செண்ட்ராயன்!

பொல்லாதவன் படத்தில் சிறிய கேரக்டரில் அறிமுகமாகி மூடர்கூடம் படத்தில் காமெடியன் ஆனவர் செண்ட்ராயன். கைவசம் இப்போது 10 படங்கள். அனைத்திலும் காமெடியன்தான். விஷயம் வெளியே தெரியக்கூடாது (படத்தின் பெயர்தான்) என்ற படத்தின் மூலம் ஹீரோவாகிறார். செண்ட்ராயனுடன் ஆர்யன், குபேரன், ரங்கன், அம்பாசங்கர் என்ற புது காமெடியன்கள் நடிக்கிறார்கள். விஷயம்…

வடிவேலுவிடம் கால்ஷீட் கேட்கும் ஹீரோ

வடிவேலுவின் கால்ஷீட் கேட்டு வெயிட் செய்கிறார் ஹீரோ ஆர்.கே. எல்லாம் அவன் செயல், புலி வேஷம், அழகர் மலை, அவன் இவன் போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஆர்.கே. அடுத்து ஷாஜி கைலாஷ் இயக்கும் என் வழி தனி வழி என்ற படத்தில் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: மேல்…

அடையாளம் இல்லாதவர்களுக்கு இசையால் முகவரி தந்திருக்கிறேன்: இளையராஜா நறுக்

சென்னை: என்னிடம் இசை கேட்டுவாங்கும் அளவுக்கு எந்த இயக்குனரும் உயரவில்லை என்றார் இளையராஜா. இசை அமைப்பாளர் இளையராஜா கூறியது: ஒரு சிலரிடம் மட்டும் நீங்கள் அக்கறையும் அன்பும் காட்டுகிறீர்களே என்கிறார்கள். ஒவ்வொருவரிடம் எனக்கு அன்பும் அக்கறையும் உள்ளது. தனக்கென அடையாளம் எதுவும் இல்லாமல் என்னை சந்தித்து இசை அமைக்க…

கானா பாலாவின் பெருந்தன்மை

கானா பாடல்கள் மூலம் பிரபலமாகி இன்று உலகம் முழுக்க பறந்து கொண்டிருப்பவர் கானாபாலா. அவர் பாட்டுப் பாடி சம்பாதிக்கிற பணத்தை நிறைய சமூக நற்பணிகளுக்காக செலவழிக்கிறார். இந்த வருடம் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மாணவிகள் மார்க் பட்டியலுடன் வந்து காண்பித்தால் ஆயிரம் ரூபாய் உதவி…

மஞ்சப்பை ஓப்பனிங், மகிழ்ச்சியில் விமல்..!

இளம் ஹீரோக்களில் யதார்த்தமாக நடிக்கக் கூடியவர் விமல். நிஜ வாழ்க்கையில் சதாராணமாக எப்படி இருப்பாரோ அப்படியே படங்களிலும் பிரதிபலிப்பார். பன்ச் டயலாக் பத்து பேரை அடிப்பது என்றெல்லாம் தடம் மாறாமல் தன் வழி தனி வழி என்று சென்று கொண்டிருக்கிறார் விமல். ஆனாலும் களவாணி, வாகை சூடவா என…

மஞ்சப்பை

நடிகர் : விமல் நடிகை : லட்சுமிமேனன் இயக்குனர் : என்.ராகவன் இசை : என்.ஆர்.ரகுநந்தன் ஓளிப்பதிவு : மாசாணி   சென்னையில் ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை செய்கிறார் விமல். அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழ்ந்து வருகிறார். பெற்றோரை இழந்த இவர் சிறு வயதில்…

மஞ்சப்பை – கோச்சடையானின் 70%-க்கு சமம்!

ராஜ்கிரன், விமல், லக்‌ஷ்மி மேனன் நடிப்பில் வெளியாகியிருக்கும் மஞ்சப்பை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.   கிராமத்திலிருந்து நகரத்திற்கு வரும் தாத்தா செய்யும் அட்டகாசங்கள் தான் படத்தின் ஹைலைட் என்கின்றனர் ரசிகர்கள். மேலும் மஞ்சப்பை திரைப்படம் கோச்சடையான் திரைப்படத்தின் முதல்நாள் கலெக்‌ஷனின் 70 சதவீதத்தை கலெக்‌ஷன் செய்திருக்கிறதாம்.