நடிகர்கள் : சாம் வொர்திங்டன், ஜோச்சல்டானா இயக்கம்: ஜேம்ஸ் கேமரூன் 2009ம் ஆண்டு வெளியான அவதாரம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அவதாரின் இரண்டாம் பாகம் ரிலீஸாகியிருக்கிறது. ஜேக் சுலி(சாம் வொர்திங்டன்) மற்றும் நைத்ரி(ஜோச்சல்டானா) ஸ்கை மக்களிடமிருந்து தங்கள் குழந்தைகளைக் காக்க அனைத்தும் செய்கிறார்கள். பல…
“என்னமோ ஏதோ” என்னமோ ஏதோ இருக்கிறது!
கடல் படத்திற்குப்பின் கவுதம் கார்த்திக் நடித்து எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் தான் என்னமோ ஏதோ. தென் இந்திய திரையுலகின் பெரும் பவர்சப்ளையரான ரவிபிரசாத் அவுட்டோர் யூனிட்டாரின் தயாரிப்பில், திரைக்கு வந்திருக்கும் இத்திரைப்படம் எந்தளவிற்கு அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது என இனி பார்ப்போம்... கதைப்படி, கவுதம்…
நான் இன்னும் நடிகராகவில்லை – சிவகார்த்திகேயன் பளிச்
சின்னத்திரைக்கு கைகொடுத்த வார்த்தை ஜாலத்தால், கனவுப் பிரதேசமான சினிமாவை காமெடியால் எட்டி பிடித்தவர் சிவகார்த்திகேயன். சினிமாவில் ஓரம் கட்டப்பட்டவர்கள் சின்னத்திரையில் தஞ்சம் அடையும் காலத்தில், எதிர்வினை புரிந்து இப்படியும் பயணிக்கலாம், என முதல் வழிகாட்டியாய், நம்பிக்கை நட்சத்திரமாய் திரைத்துறையில் மின்னி வரும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஒரு நேர்காணல். *…
மீண்டும் ஜோடி சேரும் பிரபு-குஷ்பூ!
பிரபு-குஷ்பூ இருவரும் ஒரு காலத்தில் ராசியான ஜோடியாக வலம் வந்தவர்கள். தர்மத்தின் தலைவன், மைடியர் மார்த்தாண்டன், சின்னதம்பி, சின்ன வாத்தியார், கிழக்குக்கரை, பாண்டித்துரை, தர்மசீலன் என பல படங்களில் ஜோடியாக நடித்தனர். அந்த சமயத்தில் அவர்களுக்கிடையே காதல் இருப்பதாகவும் நீண்டகாலமாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில பிரபல பத்திரிகைகளில்…
நயன்தாராவை விரட்டிப்பிடிக்கும் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா!
கஹானி படத்தின் தெலுங்கு ரீமேக்கான அனாமிகா, தமிழ் ரீமேக்கான நீ எங்கே என் அன்பே ஆகிய படங்களை இயக்கியவர் தெலுங்கு இயக்குனர் சேகர் கமமுலா. தெலுங்கில் லீடர் உள்பட 7 படங்களை இவர் இயக்கியுள்ளார். அதில் பல படங்களுக்கு ஆந்திர அரசின் நந்தி விருது கிடைத்திருக்கிறது. அந்த வகையில்,…
ரஜினி ரசிகர்களை இழுக்க சிவகார்த்திகேயன் திட்டம்
இன்றைய தலைமுறை நடிகர்களின் ரஜினியின் பாதிப்பு இல்லாத நடிகர்களே இல்லை. சில இளம் நடிகர்களோ ரஜினியின் மேனரிஸத்தை ஃபாலோ பண்ணி நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். குறிப்பாக சிவகார்த்திகேயனின் நடிப்பில் அநியாயத்துக்கு ரஜினித்தனம். இது பற்றி கேட்டால், நான் அவரோட ரசிகன். அவர் நடிச்ச ஒரு படத்தைக் கூட நான்…
நஷ்டத்தை ஏற்படுத்திய நான் சிகப்பு மனிதன்
நான் சிகப்பு மனிதன் படத்தை விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்தது என்றாலும், அப்படத்தை உண்மையில் தயாரித்தது என்னவோ யுடிவி நிறுவனம்தான். யுடிவி கொடுத்த பணத்தில், தன் லாபமாக சில கோடிகளை எடுத்துக் கொண்டு மீதிப் பணத்தில் படத்தை எடுத்துக் கொடுத்தார் விஷால். அதன் பிறகு நான் சிகப்பு மனிதன்…
தெனாலிராமன் படம் தோல்வியா? வெற்றியா?
வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்து அண்மையில் வெளியான படம் – தெனாலிராமன். ஏறக்குறைய மூன்று வருடங்களுக்குப் பிறகு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடித்த படம் என்பதால் தெனாலிராமன் படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் தெனாலிராமன் படம் கடந்த வாரம் வெளியானபோது எதிர்பார்த்த அளவுக்கு…
10 லட்சத்தை தாண்டி ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ டிரைலர்!
’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்திற்குப் பிறகு சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’. இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக அஷ்னா சவேரி நடித்திருக்கிறார். இவர்களுடன் மிர்ச்சி செந்தில் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். காமெடி நடிகர் ஸ்ரீநாத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சக்தி ஒளிப்பதிவு செய்ய படத்திற்கு…
கைவிட்ட அகரம்: காப்பாற்றிய அஜித்!
அஜீத் தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்ததுள்ளது அனைவரும் அறிவர். இல்லையென்று வருபர்களுக்கு இல்லையென்று சொல்லாத அஜித், ஒரு நல்ல மனிதர் என்பதை யாராலும் மறுக்க முடியாது அதற்கு ஓர் சிறு உதாரணம் இந்த சம்பவம் தமிழ் பத்திரிகைகளில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபாற்றும் ஓவியர்…
நடிகர் ஆதி நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி “முத்திரை முகாம்”
நடிகர் ஆதி, அவருடைய நண்பர்களுடன் இணைந்து 'லெட்ஸ் பிரிட்ஜ்' (Let’s Bridge) என்கிற தொண்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த தொண்டு நிறுவனம், பல இடங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இந்த அமைப்பு தனது முதல் விழிப்புணர்வு நிகச்சியாக வாக்கு…
பரோட்டா சூரியை ஹீரோவாக்கும் முயற்சியில் இயக்குனர்கள்!
சந்தானம் முழுநேர காமெடியனாக இருந்தது வரை முன்னணி இடத்தை பிடிக்க முடியாமல் முட்டி மோதிக்கொண்டிருந்தார் பரோட்டா சூரி. ஆனால், தற்போது சந்தானம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாகியிருப்பதோடு, இனிமேல் குறிப்பிட்ட சிலருடன் மட்டுமே காமெடி செய்வேன். மற்றபடி நானும் தொடர்ந்து ஹீரோவாக நடிக்கப்போகிறேன் என்று அறிவித்து விட்டார்.…
சிவகார்த்திகேயனுக்கு சிக்கல்…! கமிஷனர் அலுவலகத்தில் அவர் மீது புகார்!
சர்ச்சையில் சிக்குவதே சிவகார்த்திகேயனுக்கு வாடிக்கையாகப் போய்விட்டது. கடந்த சில நாட்களாகத்தான் சிவகார்த்திகேயன் பற்றி சர்ச்சை செய்திகள் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் அவர் மீது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்த படம் மான் கராத்தே. புதுமுக இயக்குநர்…
கோச்சடையான் பார்த்து ஏமாற்றம் அடைந்தேன்: ரஜினி
ரஜினி, தீபிகா படுகோனே நடித்துள்ள கோச்சடையான் படம் மோசன் கேப்சன் டெக்னாலஜியில் உருவாகி உள்ள முதல் படம். இந்தப் படம் தெலுங்கில் விக்ரம் சிம்பா என்ற பெயரில் வெளிவருகிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. அதில் தாசரி நாராயணராவ், ராமநாயுடு. நடிகர் மோகன்பாபு உள்பட பலர் கலந்து…
தெனாலிராமன் படத்துக்கு ஓப்பனிங் இல்லை! வருத்தத்தில் வடிவேலு
வடிவேலு கடும் சோகத்தில் இருக்கிறாராம். என்ன விஷயம்? மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு வெள்ளித்திரையில் அவர் முகம்காட்டிய படம் – தெனாலிராமன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் தான் நடித்திருப்பதால், தெனாலிராமன் வெளியாகும் தினத்தில் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதும் என்று கனவு கண்டு கொண்டிருந்தார் வடிவேலு. அதன்…
அஜீத் படத்தில் விவேக்!
அஜீத்துடன் இணைந்து நகைச்சுவை நடிகர் விவேக் நடிக்க இருக்கிறார். 'வீரம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜீத், அடுத்ததாக கெளதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ் நிறுவனம் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. இந்தப் படத்தில்…
பெரிய படங்களை பின்னுக்கு தள்ளி 50வது நாளை கடந்தது தெகிடி
இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே பெரிய படங்களை விட சிறிய படங்கள்தான் மக்களின் கவனத்தை கவர்ந்திருப்பதோடு வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. ஆண்டின் துவக்கத்தில் கோலிசோடா வசூல் சாதனை நிகழ்த்தியது. இப்போது தெகிடி. அசோக் செல்வன், ஜனனி அய்யர் நடித்த படத்தை பி.ரமேஷ் என்ற புதுமுகம் இயக்கினார். திருக்குமரன்…
2.30 மணி நேரத்திற்குள் படத்தை இயக்க வேண்டும்: விஜய் வேண்டுகோள்
விஜய்-மோகன்லால்-காஜல் அகர்வால் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ஜில்லா’. இப்படத்தை புதுமுக இயக்குனர் ஆர்.டி.நேசன் இயக்கியிருந்தார். டி.இமான் இசையமைக்க சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஆர்.பி.சௌத்ரி தயாரித்திருந்தார். ‘ஜில்லா’ படத்தின் 100-வது நாள் விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. இதில் நடிகர் விஜய், நடிகை காஜல்…
தெனாலிராமன் – சிறுவர்களுக்கும், ஏன்? பெரியவர்களுக்கும் கூட திகட்டாத கருத்துள்ள…
இடையில் இரண்டு வருடங்கள் தன் அதிரடி அரசியல் முடிவுகளால், திரையில் காமெடி நடிகராகக் கூட காலம் தள்ள முடியாமல் காணாமல் போயிருந்த வைகைப்புயல் வடிவேலு, இம்சை அரசன் 23ம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் ஆகிய படங்களுக்கு அப்புறம் கதாநாயகராக நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் தெனாலிராமன். 36 மனைவிகள்,…
ஜில்லா 100வது நாள் விழா! – புதுமுக இயக்குநர்களுக்கு விஜய்…
தலைவா படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் இந்தாண்டு பொங்கல் விருந்தாக வெளிவந்த படம் "ஜில்லா. விஜய்யுடன் சேர்ந்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலும் நடித்து இருந்தார். இவர்கள் தவிர காஜல் அகர்வால், மகத், பூர்ணிமா, சூரி, தம்பி ராமைய்யா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். இமான் இசையமைத்து…
விஜய்க்கு மோடி செய்துகொடுத்த சத்தியம்!
சமீபத்தில் நடந்த மோடி - விஜய் சந்திப்பு அரசியல் வட்டாரம் மற்றும் திரைத்துறையிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது நாடு முழுவதும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரசாரம் செய்துவருகிறார் . இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவையில் பிரசாரம் மேற்கொள்ள வந்திருந்த மோடியை நடிகர்…
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் கதையின் விலை ஒன்னேகால் கோடி
சந்தானம் கதாநாயகனாக நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் படம் - வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான பிவிபி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் மரியாதை ராமண்ணா என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக். பிரபல தெலுங்குப்பட இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், சுனில் நடிப்பில் 2010 ஆம் வருடம் வெளியாகி, சுமார்…
மான்கராத்தே, 14 நாட்களில், 50 கோடி வசூல்!
சிவகார்த்திகேயன் நடித்த மான்கராத்தே படத்தின் வசூல் உச்சத்தைத்தொட்டிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான மான்கராத்தே படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங் அமைந்தது. அஜித், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்கள் அளவுக்கு படம் வெளியான அனைத்து தியேட்டர்களிலும் மக்கள் அலைமோதியது. முதல் மூன்று நாட்களில் பரபரப்பைக் கிளப்பிய மான்…
தெனாலிராமனுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி: முன்பதிவு துவங்கியது
அரசியல் புயலில் அடித்து வீசப்பட்ட வைகைபுயல் மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் கோடம்பாக்கத்தில் மையம் கொண்டுவிட்டது. தெனாலிராமன் படத்தின் மூலம் தனது அடுத்த ரவுண்டை ஆரம்பித்து விட்டார் வடிவேலு. சின்னக் குழந்தைகளை சிரிக்க வைக்கும் தெனாலிராமன் கதையை கையில் எடுத்து அதனை ஏஜிஎஸ் எண்டர்டயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் பண…