இந்தியாவை புறம் தள்ளி சீனாவுடன் உறவைப் பேணுவது ஆபத்தானது: பாராளுமன்றில்…

குறுகிய அரசியல் நோக்கத்துக்காக இந்தியா உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடனான உறவைப் புறம் தள்ளி சீனாவுடன் உறவைப் பலப்படுத்துவதன் ஊடாக இலங்கை ஆபத்தையே எதிர்கொள்ளும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதம் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் நடைபெற்றது. இந்த விவாதத்தில்…

விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவிலிருந்து இலங்கை வந்த விமானப் பயணி ஒருவரே விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் என்ற குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளையன் ராசகுமார் என்ற பெயருடைய இவர் விடுதலைப் புலிகளின்…

முன்னாள் போராளி சுட்டுக் கொலை! இராணுவமே பொறுப்பு என்கிறது கூட்டமைப்பு…

மன்னார், வெள்ளாங்குளம் பகுதியில் முன்னாள் போராளியான, கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசெப் வன்மையாகக் கண்டித்துள்ளார். கொடிய போரால் பாதிக்கப்பட்ட வடக்கில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்த ஆயுததாரிகள் முயற்சிப்பதை இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளரான நகுலேஸ்வரன் ஆயுததாரிகளால்…

இலங்கையின் இறுதிக்கட்ட போர் ஆதாரங்களை ஐ.நா சபை திட்டமிட்டு மறைத்துள்ளது!-…

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது நிகழ்ந்த போர் குற்றங்கள் குறித்த ஆதாரங்களை ஐ.நா சபை திட்டமிட்டு மூடிமறைத்துள்ளதாக ஐ.நா சபையின் உள்ளகத் தகவல்களை வெளியிடும் ஊடகமான இன்னர் சிற்றி பிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இலங்கையில் இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற காலப்பகுதியான 2009 ஜனவரி 20ம் திகதி முதல் 2009…

பான் கீ மூனின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரிப்பு

ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கைப் படையினருக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் விசாரணைகளுக்கு சாட்சியம் திரட்ட அனுமதிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் பான் கீ மூன் கோரியுள்ளார். இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள…

பொறுப்பை நிறைவேற்றுங்கள்! ஈழத் தமிழர்களின் வலி தீர்க்க வினையாற்ற வேண்டும்!

'இலங்கையில் இன்னலுக்கு உள்ளாகும் தமிழர்களின் நிலை இதுதான்’ என்ற உண்மையை வலியுடன் பதிவுசெய்து விட்டுச் சென்றிருக்கிறார், இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசிய பேச்சு, மர்மத் திரைகள் பலவற்றை அகற்றியிருக்கிறது. தெற்கில் இருந்து சிங்களவர்களை அழைத்து வந்து வடக்கில் குடியேற்றும்…

தமிழர் பிரச்சினையை தீர்க்கக்கூடிய பொதுவேட்பாளருக்கு ஆதரவு!- தமிழ் தேசியக் கூட்டமைப்பு

தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய பொதுவேட்பாளர் ஒருவருக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிக்கும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் 8வது சிரார்த்த தின நிகழ்வுகள் நேற்று நடைபெற்ற போது நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் இந்தக் கருத்தை வெளியிட்டார். வடக்கில் இருந்து…

மேல் முறையீடு செய்யாவிடின் மீனவர்களுக்கு பொதுமன்னிப்பு – இந்தியாவுக்கு மகிந்த…

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் பொது மன்னிப்பு அளிக்கத் தயார் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியதாகத் தகவல் வெளியிட்டுள்ளார், பிரதி அமைச்சர் பிரபா கணேசன். எனினும், நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யாவிட்டால், தான் பொதுமன்னிப்பு வழங்க முடியும் என்றும்…

சூழலுக்கு ஏற்ப சூளுரைப்பதே சூரத்தனம்!

சூழலுக்கு ஏற்ப சூளுரைப்பதே இன்றைய சூழலில் சூரத்தனம். இல்லை என்றால் சுத்த முட்டாள் என்று பட்டம் கட்டிவிடுவார்கள்' என்று உணர்ச்சி மிகுந்த, உறுதிமிக்கக் குரலில் கூறினார், இலங்கை வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன். நாங்கள் பேசும் பேச்சுகளும் உங்கள் கேள்விகளுக்கு நாங்கள் அளிக்கும் பதில்களும் எம்மை மட்டும் அல்ல, எமது…

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இலங்கை திரும்ப வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு

சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன். உடன், (இடமிருந்து) மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் அகில இந்திய பொதுச்செயலர் வி.சுரேஷ், இலங்கை வடக்கு மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியலிங்கம், இலங்கை மக்களவை உறுப்பினர்கள் மாவே சேனாதிராஜா, சுமந்திரன்.…

இந்தியா இன்றி இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது: விக்னேஸ்வரன்

இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியா தலையிட்டால் தான் நிரந்தர தீர்வுகாண முடியும் என வடமாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த 7–ந் திகதி சென்னைக்கு விஜயம் செய்த விக்னேஸ்வரன், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இன்று காலை சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் பின்வருமாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் போரில்…

மலையக மக்களுக்கு காணி, வீட்டுரிமை வழங்கப்பட வேண்டும் ஹட்டன் நகரில்…

மலையக மக்களுக்கு காணி, வீட்டுரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஹட்டன் நகரில் இன்று ஆரப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. கொஸ்லாந்தையில் இடம்பெற்றதைப் போன்ற அனர்த்தங்கள் இனிவரும் காலங்களில் இடம்பெறுவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பான இடங்களில் காணியும் வீடும் வழங்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவில்…

தமிழர்களுக்குத் தீர்வு கிட்ட அரசியல் யாப்பின் ஒற்றையாட்சி விடயம் நீக்கப்படவேண்டும்

தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையான இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டுமானால் முதலில் இலங்கை அரசியல் யாப்பின் அடிப்படையாக இருக்கும் ஒற்றையாட்சி விடயம் மாற்றப்பட்டு தமிழ் மக்களின் தனித்துவத்தையும், சுயநிர்ணய உரிமையையும் உள்ளடக்கியதாக அரசியல் யாப்பு மாற்றி அமைக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரன்…

நினைத்தை செய்யலாம் என்ற மமதையில் இலங்கை அரசு செயற்படுகிறது: சம்பந்தன்

சட்டத்தின் அடிப்படையில் ஊழலற்ற ஆட்சி இலங்கையில் உருவாக ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தமது பங்களிப்பைச் செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். தான் நினைத்தை செய்யலாம் என்ற மமதையில் இலங்கை அரசு தற்போதும் செயற்பட்டு வருவதால் சர்வதேச சமூகத்தின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய…

இலங்கை மீது ஆரம்பமானது இந்தியாவின் உக்கிர எச்சரிக்கை…

நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று வர்த்தக நோக்கத்துக்காக கொழும்பு வராது, எனவே இந்தியாவின் பாதுகாப்புடன் விளையாட வேண்டாம் என்று எச்சரித்துள்ளார், இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பேச்சாளர் எம்.ஜே.அக்பர். சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டுள்ள, எம்.ஜே.அக்பர், கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில், நேற்று முன்தினம் இந்திய முன்னாள் பிரதமர்…

சிங்களர் ஊடுருவல்கள் அதிகரித்து வருகிறது: சென்னையில் விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள வித்யோதயா பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை கே.ஜி.கண்ணபிரான் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. அதில், இலங்கை வடக்கு மாகாண முதல் அமைச்சர் சி.வி.விக்னேசுவரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, இலங்கை வாழ் வடகிழக்கு தமிழ்பேசும் மக்கள் சார்பாக 1987–ம் ஆண்டில் ஏற்பட்ட உடன்…

ஐ.நா.வுடன் மீண்டும் தொடங்கும் மோதல்

இலங்­கையில் போரின் போதும், போர் முடி­வுக்கு வந்த பின்­னரும் இடம்­பெற்ற மனி­த­ உ­ரிமை மற்றும் மனி­தா­பி­மானச் சட்ட மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் பணி­யகம் மேற்­கொள்ளும் விசா­ர­ணைகள் முக்­கிய கட்­டத்தை எட்­டி­யுள்­ளன. இத்­த­கைய மீறல்கள் குறித்த சாட்­சி­யங்­களை எழுத்து மூலம் சமர்ப்­பிப்­ப­தற்கு ஐ.நா. மனித உரிமை…

சீனாவின் தலைநகரமாக மாறியுள்ள இலங்கை

சீனாவின் தலைநகரமாக இலங்கை மாறி வருவதோடு கொழும்புத் துறைமுகம் சீனாவுக்கு தாரைவார்க்கப்பட்டு அரசாங்கம் இந்தியாவுடன் இராஜதந்திர நட்புறவில் விரிசலை ஏற்படுத்திக் கொண்டுள்ளது என நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றில் ஐ.தே. கட்சி எம்.பி. ரவி கருணாநாயக்க குற்றஞ்சாட்டினார். அத்துடன், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஆட்சியில் இந்தியாவுடன் துறைமுகங்கள் தொடர்பாக…

மலையக மக்களுக்கு உதவத் துடிக்கும் கூட்டமைப்பு! தடுக்கும் மலையகத் தலைமைகள்

மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள் வடக்கு  கிழக்கில் வாழ்வதற்கு விரும்பினால், அவர்களுக்குரியதை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையென கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். லங்காசிறி வானொலியில் இடம்பெற்ற விசேட கருத்துக்களம் நிகழ்ச்சியில் தமிழ் அரசியல் தலைமைகள் தங்களது காரசாரமான கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். அத்துடன், குறித்த நிகழ்ச்சியில் கலந்து…

ஐநா விசாரணை : இலங்கையைச் சாடுகிறார் ஐ.நா மனித உரிமை…

இலங்கை அரசின் அணுகுமுறை குறித்து ஐநா மனித உரிமை ஆணையர் கண்டனம்   இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு நடத்தும் புலன்விசாரணைகளின் நம்பகத் தன்மை, நேர்மை ஆகியவற்றின் மீது இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருவதாக…

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்கத் தூதுவர் கீத் ஹாப்பர்…

ஐ.நாவுக்கு ஒத்துழைப்பு வழங்குவோரை மௌனமாக்க சிறிலங்கா முற்படுவதற்கு எதிராக அமெரிக்கா வெளியிட்ட கருத்தை நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் வரவேற்றுள்ளார். ஐ.நாவுக்கு ஒத்துழைப்பு வழங்குவோரை மௌனமாக்க சிறிலங்கா முற்படுவதாகவும், இது ஐ.நா மீதான தாக்குதல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஐ.நா மனித உரிமைகள்…

காலதாமத போர்க்குற்ற முறைப்பாடுகள் நிராகரிக்கப்படமாட்டாது! சிறீலங்கா அரசு கண்டனம்!

கால தாமதமாக வழங்கப்படுகின்ற முறைபாடுகள் நிராகரிக்கப்பட மாட்டாது என்று, சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்குழு அறிவித்துள்ளமை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், இந்த விசாரணைக்கான சாட்சிகளை வழங்குவதற்கான காலத்தை…

போரில் விடுதலைப் புலிகளை அழிக்க இந்தியா திட்டம் தீட்டியது: நோர்வே…

இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பில் பல நாடுகள் பங்கு பற்றியிருந்தாலும் இந்தியாவே தொடர்ந்தும் பங்களிப்பையும் குழப்பமான நிலைப்பாடுகளுடன் அதனை அணுகிய நாடு என நோர்வே பேர்கன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் விஜய்சங்கர் அசோகன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு நியமித்துள்ள விசாரணைக் குழுவிற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் அவர் இதனை…