இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
போராடுந்திறன் எமக்கில்லை; பேச்சு ஒன்றே ஒரே மார்க்கம்!
விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் தனியரசு ஒன்றுக்கான கோரிக்கை முடிந்துவிட்டது. அந்தத் திட்டம் முடிந்துபோன பிறகு எமது அணுகுமுறையும் மாறவேண்டும். பேச்சுவார்த்தைகளை நடத்துவதைத் தவிர வேறு மாற்றுவழியில்லை. நாம் மீண்டும் ஆயுதங்களை ஏந்தித் தனிநாடு ஒன்றுக்காகப் போராடப் போவதில்லை. அது எமது குறிக்கோளும் அல்ல. ஒரு நாட்டிற்குள்தான் தீர்வு என்றால்…
புதிய அரசமைப்புத் தடைப்பட மைத்திரியே பிரதான காரணம்
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி அரங்கேற்றிய அரசியல் சூழ்ச்சியால் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் இல்லாமல் போனது. இதன்மூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் புதிய அரசமைப்பு நிறைவேறும் சந்தர்ப்பத்தை ஜனாதிபதி மைத்திரி தடுத்துவிட்டார் – தோற்கடித்துவிட்டார்.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…
கோட்டாவை கொலை செய்ய முயற்சி?! சிவரூபன் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்?!…
கிளிநொச்சி – பளை வைத்தியர் சிவரூபன் வழங்கிய தகவலுக்கு அமைய யாழ்ப்பாணம் – கடற்கரை பகுதியிலிருந்து மேலும் சில வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் – கடற்கரை பகுதியிலிருந்து இந்த வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெளிநாடுகளிலுள்ள சிலரின் உதவியுடன் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவை கொலை…
இலங்கை குண்டுவெடிப்பு: தற்கொலைதாரியின் உடல்பாகங்களை இந்து மயானத்தில் புதைத்ததற்கு எதிர்ப்பு
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் ஏப்ரல் 21ஆம் தேதியன்று தற்கொலைத் தாக்குதல் நடத்தியவரின் உடற் பாகங்களை மட்டக்களப்பு - கள்ளியங்காடு இந்து மயானத்தில் அடக்கம் செய்தமைக்கு எதிராகவும், அந்த உடற் பாகங்களை தோண்டியெடுக்குமாறும் கோரி, அந்தப் பிரதேச மக்கள் செவ்வாய்கிழமை மாலை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி என்று…
விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க முயற்சி – இலங்கையில்…
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது இதே குற்றச்சாட்டின் கீழ் பத்து நாட்களுக்குள் நடக்கும் இரண்டாவது கைதாகும். கல்முனை - மருதமுனை பகுதியில் வைத்து நேற்று, செவ்வாய், மாலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப்…
ஈழத்தமிழருக்கு துரோகம் செய்த விஜய் சேதுபதி?; கொதித்தெழுந்த தமிழர்கள்!
இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கப்போவதாக தென்னிந்திய பிரபல தமிழ் நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் அறிவித்துள்ளார். கடந்த மாதம் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கப்போவதாக நடிகர் விஜய் சேதுபதி அறிவித்திருந்திருந்த நிலையில் ஈழத்தமிழருக்கெதிரான கருத்துக்களை முன்வைத்த முரளிதரனின்…
தமிழர்களாக கொள்கை அடிப்படையில் இணைந்து பயணிக்க வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்
“தமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை ஏற்கும் எந்தக் கட்சியும் எங்களுடன் இணைந்து பயணிக்கலாம். எழுக தமிழ் பேரணியில் கட்சிகள் என்ற முறையில் இல்லாமல் தமிழர்கள் என்ற ரீதியில் கொள்கை அடிப்படையில் அனைவரும் சேர்ந்து பயணிக்க முன்வர வேண்டும்” என்று தமிழ் மக்கள் பேரவையின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழ் மக்கள்…
பலாலியில் இருந்து இந்தியாவுக்கு வருட இறுதிக்குள் விமான சேவை –…
இவ்வருட இறுதிக்குள் பலாலியில் இருந்து இந்தியாவிற்கான விமான சேவைகளை ஆரம்பிக்க எண்ணியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மூதூரில் இருந்து வெருகலுக்கான புனரமைக்கப்பட்ட 30 கிலோமீற்றர் நீளமான வீதியை இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தெரிவிக்கையில், “பாரிய அபிவிருத்தி வேலைத்…
இலங்கை வனப்பகுதியில் காட்டுத்தீ: காரணம் என்ன?
அமேசான் காட்டுத்தீ குறித்து நாம் கவலைக் கொண்டிருக்கும் வேளையில், இலங்கையிலுள்ள பிரதான வனப் பகுதியிலும் காட்டுத்தீ பரவி பாரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் பிரதான சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக ஊவா மாகாணத்திலுள்ள எல்ல பகுதி திகழ்கின்றது. இயற்கையான மலைக்குன்றுகள், நீர்வீழ்ச்சிகள், குளுமையான வானிலை என உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை…
’காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் யாருக்காக திறந்தீர்கள்’
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் யாருக்காக யாரின் ஒத்துழைப்புடன் திறந்தீர்கள் என, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வவுனியா சங்கம் கேள்வி எழுப்பியுள்ளனர். அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி, ஓகஸ்ட் 30ஆம் திகதி ஓமந்தையில் பாரிய போராட்டத்தையும் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர். இன்று, வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்ற…
யாழ்ப்பாணம் கடற்பகுதியில் பாரியளவிலான வெடிபொருட்கள்;அதிர்ந்துபோன சிங்கள அரசு!
கடற்படை மற்றும் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவு இணைந்து யாழ்ப்பாணம், ஆழியவளை கடல் பகுதியில் மேற்கொண்ட நீர்முழ்கி நடவடிக்கையின் போது நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்துக்கு இடமான பொதி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த பொதியில் 15 கிலோ கிராம் வெடிபொருட்கள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது. பின்னர்…
ஈஸ்டர் தாக்குதலுக்கு பின் அமலான அவசர காலச் சட்டம் இலங்கையில்…
இலங்கையில் கடந்த நான்கு மாதங்களாக அமல்படுத்தப்பட்டிருந்த அவசர காலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவிக்கின்றது. இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி இரவு முதல் அவசர கால சட்டம் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி…
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் திறக்கப்படுகின்றமை ஏமாற்று வேலை: சி.வி
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை யாழில் திறக்க எடுக்கும் முயற்சி ஏமாற்று வேலையென வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சி.வி மேலும் கூறியுள்ளதாவது, “ஓ.எம்.பி அலுவலகத்தால்…
இலங்கை ஜனாதிபதி தேர்தலும் முஸ்லிம்கள் இன அடையாளமும் – ஓர்…
எதிர்வரும் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளதாக இலங்கையின் முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ள நிலையில், இலங்கை முஸ்லிம்கள் இந்தத் தேர்தலில் எப்படிப்பட்ட தாக்கத்தை செலுத்த முடியும், முஸ்லிம் வேட்பாளர் களம் இறங்கினால் அதன் சாதக பாதகங்கள் என்ன எனும்…
பெரும்பாண்மைக் கட்சிகள் எங்கள் மக்களை பகடைக் காய்க்களாக பயன்படுத்தக்கூடாது
பெரும்பாண்மைக் கட்சிகள் எங்கள் மக்களை பகடைக் காய்க்களாக பயன்படுத்தக்கூடாது என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராசா தெரிவித்துள்ளார் இன்று ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலையே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார் ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது இவ்வளவுகாலமும் கிளிநொச்சியில் எத்தனை கிராமங்கள் இருகின்றன கிராமங்களின் பெயர்களைக்…
சர்வதேச சமூகம் இனியும் வெறும் பார்வையாளராக இருக்கக் கூடாது; அகாஷியிடம்…
“சர்வதேச சமூகம் இனியும் வெறும் பார்வையாளர்களாக இருக்கக் கூடாது. சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டி அவற்றினை நிறைவேற்ற செய்வது சர்வதேச சமூகத்தின் கடமையாகும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜப்பானின் இராஜதந்திரியும் ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாகிகளில் ஒருவருமான யசூசி அகாசி,…
மு-ஜிகாடிகள் தொடர்பில் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, அரசாங்கத்தினால் இதுவரை இயலாமல் போயுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான, ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களனியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட போதே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், இதுவரை மூலோபாய ரீதியான திட்டமொன்று வகுக்கப்பட்டு செயற்பாடு இடம்பெறுவதை தான் காணவில்லை…
ஷவேந்திர சில்வா இலங்கை ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு –…
இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம், ஜனாதிபதி செயலகத்தில் இன்று வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. கெடெட் அதிகாரியாக 1984ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் இணைந்துக் கொண்ட ஷவேந்திர சில்வா, இராணுவ தளபதி பதவிக்கு…
கூட்டமைப்பிற்கு விடுதலைப்புலிகளின் கதையை சொல்லி பாடமெடுத்த கருணா!
இராணுவ தளபதியாக இருந்து தமிழ் மக்களை அழித்த சரத்பென்சேக்காவிற்கு யுத்தம் முடிந்து ஒருவருடத்தில் அவருக்கு அன்று வாக்களிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு சொன்னார்கள். ஆனால் அவ்வாறான இராணுவ தளபதிக்கு வாக்களிக்கலாம் என்றால் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபஷசவுக்கு ஏன் வாக்களிக்க முடியாது என முன்னாள் பிரதி அமைச்சர்…
அவுஸ்திரேலியா செல்ல தயாரான 12 பேர் சிலாபத்தில் கைது
அவுஸ்திரேலியாவுக்கு படகுமூலம் சட்டவிரோதமான முறையில் செல்ல தயாரான 12 பேர், சிலாபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாபம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இரணவில பகுதியில் தங்கியிருந்த நிலையில் குறித்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வாழைச்சேனை, வெலிகந்த, கல்குடா மற்றும் தொடுவாய் ஆகிய பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக…
சஹ்ரான் ஹாஷிம் உடன் ஆயுதப் பயிற்சி – 16 வயது…
தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் இரண்டாவது தலைவராக இருந்த நௌபர் மௌலவியின் 16 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரி என்று இலங்கை அரசு கூறும் சஹ்ரான் ஹாஷிம் நிறுவிய அமைப்பே தேசிய தௌஹித் ஜமாத்…
கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதி வேட்பாளர்: இலங்கை தமிழர்கள் கூறுவதென்ன?
இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தங்கள் கேள்விகளுக்கு முதலில் கோட்டாபய பதில் கூற வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடையும்…
இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: சஹ்ரானின் மனைவியிடம் ரகசிய விசாரணை
தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமத் சஹ்ரான் ஹாஷிமின் மனைவி, கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ரகசிய சாட்சியம் அளித்துள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் சஹ்ரானின் மனைவி நேற்று மாலை ரகசிய சாட்சியமளித்துள்ளார். கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதியான ஷங்கிரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுத்…