இராகவன் கருப்பையா - நம் நாட்டின் கல்வித் தரம் அண்மைய ஆண்டுகளாகக் கண்டுள்ள சரிவு நமக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்து வருகிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. தென் கிழக்காசியாவைப் பொருத்த வரையில் சிங்கப்பூர் மட்டுமின்றி தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் கூட தற்போது மலேசியாவை முந்திக்…
‘நீதித்துறை மீதான தாக்குதல்’ – அதிரடியாக எழ வேண்டும் –…
நீதித்துறை மீதான தாக்குதல்களை எதிர்கொள்ள வழக்கறிஞர்களின் உடனடி மற்றும் தீர்க்கமான நடவடிக்கை தேவை என்று முன்னாள் மலேசிய வழக்கறிஞர் மன்றத் (பார் கவுன்சல்) தலைவர் அம்பிகா சீனிவாசன் கூறினார். 2007 ஆம் ஆண்டில் நடைபெற்றதைப் போன்ற ஒரு "நீதிக்கான நடைப்பயணத்தை" திரட்டுமாறு பார் கவுன்சிலுக்கு அழைப்பு விடுத்து அவரும்…
மியான்மர் இராணூவ ஆட்சி மலேசியாவை கண்டித்தது
ஆட்சிக்கவிழ்ப்புக்கு முன்னர் மியான்மர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய ஒற்றுமை அரசாங்கத்துடன் (National Unity Government (NUG)) ஆசியான் ஈடுபட வேண்டும் என்று மலேசியா பரிந்துரைத்ததற்காக மியான்மர் இராணுவ ஆட்சிக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. ஓர் அறிக்கையில், மியான்மர் வெளியுறவு அமைச்சகம் மலேசிய வெளியுறவு மந்திரி சைஃபுதீன் அப்துல்லா கொண்டு வந்த…
தேசிய கராத்தே வீரர் இலமாறன் காது கேளாதோர் ஒலிம்பிக்கில் வெள்ளி…
தேசிய காது கேளாதோர் கராத்தே வீரர் வி இலமாறன் இன்று பிரேசிலின் காக்சியாஸ் டோ சுல் நகரில் நடைபெற்ற 24வது காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியில், நமது நாட்டிற்கான முதல் பதக்கத்தை வென்றார். 22 வயதான அவர், 84 கிலோ எடைக்குக் கீழான ஆண்களுக்கான குமிதே இறுதிப் போட்டியில்…
நேர்மையான தேர்தலை உறுதி செய்வதற்கான ஒரே வழி அரசியல் நிதியளிப்புச்…
அரசாங்கம் அரசியல் நிதியுதவிச் சட்டத்தை இயற்றாத வரை, தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஊழல் "வாங்குதல் மற்றும் விற்பது" முதலிய பிரச்சினை இருந்து கொண்டுதான் இருக்கும் என்று தேர்தல் ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவர் வான் அகமது வான் ஓமர் கூறினார். 15வது பொதுத் தேர்தல் (GE15), இதற்கு முன்…
ஹாடி ஹராப்பானை நிராகரித்தார்: ‘அவர்களின் கூடாரத்தில் எலிகளும் பூனைகளும் உள்ளன’
பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங், அடுத்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு எதிராக நேராகப் போராடும் பக்காத்தான் ஹராப்பானின் ‘பெரிய கூடாரத்தின்’ கீழ் ஒத்துழைக்க முடியாது என்று காட்டமாக கருத்துரைத்தார். பாஸ் அந்த 'பெரிய கூடாரத்தில்' சேராது, மாறாக முஸ்லிம்களின் மிகப்பெரிய கட்சிகளான பெர்சத்து மற்றும்…
முதலாளிகளின் அலட்சியத்தை குற்றமாக கருதும் சட்டங்கள் தேவை
தொழிலாளர் சட்ட சீர்திருத்தக் கூட்டமைப்பு (LLRC) பணியிடத்தில் தொழில்சார் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு, விபத்துக்களுகான அலட்சியப் படுகொலைகளுக்கு நிறுவனங்களை பொறுப்பேற்கும் சட்டங்களுக்கு அழைப்பு விடுக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களை கார்ப்பரேட் நபர்களாகக் கருதும் மற்றும் கிரிமினல் குற்றங்களுக்காக அவர்களுக்கு தண்டனை வழங்கும் கார்ப்பரேட் கொலை குற்ற சட்டத்தை அரசாங்கம் இயற்ற…
மலேசியாவை உலகளாவிய தடுப்பூசி உற்பத்தி மையமாக உருவாக்க திட்டம்
உலகெங்கிலும் கோடிக்கணக்கான தடுப்பூசிகள் தேவைப்படுவதால், உலகளாவிய தடுப்பூசி தயாரிப்பு முயற்சியில் தொடர்ந்து பங்களிப்பதை நாடு நோக்கமாகக் கொண்டிருப்பதால், மலேசியா உலகளாவிய தடுப்பூசி உற்பத்தி மையமாக மாறும் வாய்ப்பு நம்பிக்கைக்குரியதாகத் தோன்றுகிறது. மருந்துப் பொருட்களின் உற்பத்தியில் மேலும் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசாங்கம் 2021 பட்ஜெட்டில் புதிய வரிச் சலுகையாக, முதல்…
மனநலம் குன்றிய நாகேந்திரன் தூக்கிலிடப்பட்டது, ஒரு காட்டுமிராண்டித்தனம்
மலேசியாவைச் சேர்ந்த நாகேந்திரன் கே தர்மலிங்கம் சிங்கப்பூரால் தூக்கிலிடப்பட்டதாக அவரது சகோதரர் நவின்குமார் தெரிவித்துள்ளார். இது ஒரு ஒட்டுமொத்த மனித தன்மையற்ற செயல் என்று சுவராம் மனித உரிமை இயக்கத்தின் நிருவாகி சிவன் துரைசாமி சாடினார். "நாகேந்திரனின் இறப்பு ஒரு அத்தியாவசியமற்ற ஒன்று, ஒரு மனநிலை குன்றியவரை மரண…
நஜிப்பின் மேல்முறையீட்டு மனுவில் 94 காரணங்கள் – நீதிமன்றம் அத்து…
ரிம. 42 மில்லியன் எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் ஊழல் வழக்கில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய நஜிப் அப்துல் ரசாக்கிற்கு கூடுதல் காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று பெடரல் நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியதைத் தொடர்ந்து, அவரது வழக்கறிஞர்கள் நேற்று பிற்பகலில் அதை தாக்கல் செய்வதற்கு இணங்கினர். இந்த மேல்முறையீட்டு மனுவில்…
நீதிபதியின் விசாரணையை உலகம் கண்காணிக்கிறது – மூடா எச்சரிக்கை
மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நஸ்லான் முகமட் கசாலியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணயம் (எம்ஏசிசி), முறைகேடாக விசாரிக்க முயன்றால் அது மலேசியாவின் பொருளாதாரத்தையும் ஜனநாயகத்தையும் பாழாக்கிவிடும் என்கிறது மூடா. "உண்மையில் விசாரணையில் விதிமீறல் இருந்தால், அது பொருளாதார ரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்," ஏனேனில் இதை…
நீதிபதி மீதான எம்ஏசிசி விசாரணை அரசியல் அழுத்தமாக கருதப்படும் என்று…
மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நஸ்லான் முகமட் கஜாலியிடம் நடத்தப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையானது அரசியல் அழுத்தம் மற்றும் தலையீட்டின் வடிவமாகக் கருதப்படலாம்.என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் தனது கவலையை வெளிப்படுத்தினார். நஸ்லானின் வங்கிக் கணக்கில் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பணத்தின் உரிமையைக் கூறுவது…
அடிமை தொழிலாளர் பற்றி இராமசாமியுடன் விவாதிக்க ஒப்புக்கொண்டார் – சரவணன்
இராமசாமி விடுத்த சவாலை ஏற்று, அடிமை தொழிலாளர் தொடர்பான விஷயங்களை விவாதிக்க மனித வளத்துறை அமைச்சர் எம்.சரவணன் ஒப்புக்கொண்டுள்ளார். முகநூல் பதிவில், பினாங்கு துணை முதலமைச்சருக்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் அமெரிக்காவிடம் அடிமை தொழிலாளர் பற்றிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் விடுத்த குறிப்பிட்ட கோரிக்கையை விளக்கி…
ஹம்சா: ரோஹிங்கியா அகதிகளுக்கு UNHCR அட்டை வழங்குவது மறுஆய்வு செய்யப்படும்
நாட்டில் உள்ள ரோஹிங்யா அகதிகளுக்கு, ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையம் (UNHCR) அட்டைகளை வழங்குவது குறித்து அரசாங்கம் மறுபரிசீலனை செய்யும் என்று உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுதீன் கூறினார். கெடாவில் பண்டார் பாரு அருகே உள்ள சுங்கை பகாப் குடியேற்ற தடுப்புக் கிடங்கில் இருந்து நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா கைதிகள்…
அடிமைத் தொழிலாளர் பிரச்சனைக்கு சரவணன் சுலபமான வழியை தேடுகிறார் –…
மலேசியாவில் உள்ள அடிமைத் தொழிலாளர் நடைமுறைகளை விசாரிக்குமாறு அமெரிக்காவையோ அல்லது சர்வதேச தொழிலாளர் அமைப்பிடமோ (ILO) கேட்டுக் கொள்வதன், மூலம் ஒரு எளிதான வழியை மனிதவள அமைச்சர் எம்.சரவணன், எடுக்கக் கூடாது என்று பினாங்கு துணை முதல்வர் பி இராமசாமி கூறினார். "மலேசியாவில் உள்ள கட்டாயத் தொழிலாளர் நடைமுறைகளை…
நஜிப்பை குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிபதியை, எம்ஏசிசி விசாரிக்கிறது
மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி மீது மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் ஒரு விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது. விசாரணை தொடங்கப்பட்டதை எம்ஏசிசி தலைமை ஆணையர் அசாம் பாக்கி உறுதிப்படுத்தினார். தி ஸ்டார் கருத்துப்படி, ஒரு புகார் செய்யப்படும் போதெல்லாம் விசாரணை செய்வது நடைமுறையின் ஒரு…
நஜிப், ஜாஹித் வழக்குகளில் நீதித்துறை ‘கூட்டுச் சதி’யுடன் செயல்படுகிறது என்பதை…
அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி(Ahmad Zahid Hamidi) மற்றும் அவருக்கு முன் பதவியில் இருந்த நஜிப் அப்துல் ரசாக் ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்த தலைமை நீதிபதி தெங்கு மைமுன் டுவான் மாட்(Tengku Maimun Tuan Mat ) அரசியல்வாதிகளுடன் கூட்டுச் சேர்ந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை…
செப்டம்பருக்குள் அவசரகால பருவ நிலை பிரகடணம் தேவை – பொது…
மலேசியா தினத்தை முன்னிட்டு (செப்டம்பர் 16) நாட்டில் அவசர கால பருவநிலை பிரகடணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்குமாறு மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு, சுற்றுச்சூழல் உரிமைக் குழுக்களின் கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது. இது சார்ந்த ஒன்றிணைந்த அவசரகால மலேசியா பருவநிலை இயக்கங்கள்(GABUNGAN DARURAT IKLIM MALAYSIA-GDIMY) என்று பெயரிடப்பட்ட…
குறைந்தபட்ச ஊதியத்தை நடைமுறை படுத்துவதில் அரசாங்கம் படுதோல்வி
12வது மலேசியத் திட்டத்தில் (12MP) நிர்ணயிக்கப்பட்டுள்ளபடி, 2025க்குள் உயர் வருமான நிலையை அடைவதற்கு, மலேசியாவின் புதிய குறைந்தபட்ச ஊதியம் அனைத்துத் துறைகளிலும், விதிவிலக்குகள் இல்லாமல் செயல்படுத்தப்பட வேண்டும் என்று தொழிலாளர் அமைப்புகள் கூறுகின்றனர். ஆட்சேபனைகள், ஒத்திவைப்புக்கான அழைப்புகள் அல்லது விலக்குகளுக்கான மேல்முறையீடுகள் போன்றவை குறைந்த சம்பள கொள்கையை மேலும்…
புதிய புக்கிட் ஈஜோக் பள்ளிக்கு உதவுங்கள்
இராகவன் கருப்பையா- தமிழ்ப் பள்ளிக்கூடம் ஒன்று புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் பிள்ளைகள் அமர்ந்து கல்வி கற்கத் தேவையான மேசை நாற்காலிகள் தேவைபடுகின்றன. செப்பாங், சுங்ஙை பிலேக் வட்டாரத்தில் தேசிய வகை லாடாங் புக்கிட் ஈஜோக் தமிழ்ப்பள்ளியின் புதியக் கட்டிடம் பிரமாண்டமான வகையில் நிர்மாணிக்கப்பட்டு கோலாகலமாகத் திறப்பு விழாக் காண்பதற்கு…
‘குயுபெக்ஸ்’ வாழ்க்கைச் செலவு அதிகரிக்கிறது, குறைந்தபட்ச சம்பளம் ரிம1,800 வேண்டும்
அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச மாதச் சம்பளத்தை RM1,800 ஆக உயர்த்துவதற்கான முன்மொழிவு, அவர்கள் உயரும் பொருட்களின் விலையைத் தாங்கிக் கொள்ளவும் வசதியாக வாழவும் உதவும். பொதுச் சேவையில் உள்ள ஊழியர்களின் சங்கங்களின் காங்கிரஸ் (Cuepacs) அட்னான் மாட்( Adnan Mat) ( மேலே ) அரசு ஊழியர்களின் தற்போதைய…
தற்போதைய அரசாங்கம் மிகவும் பலவீனமாக உள்ளதால் விரைவில் GE15 ஐ…
இந்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அம்னோ விரும்புகிறது, இதன் மூலம் ஒரு திடமான அரசாங்கத்தை அமைப்பதற்கான புதிய அங்கீகாரத்தை பெற முடியும் என்று சபா அம்னோ தலைவர் பூங் மொக்தார் ராடின் கூறியுள்ளார். அம்னோ சுப்ரீம் கவுன்சில் உறுப்பினராக இருக்கும் பூங், தற்போதைய அரசாங்கம்…
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நிலைபாட்டில், பிரதமருக்கும் – பெர்சத்துவுக்கும் முரண்பாடு
பெர்சத்து தலைவர் முகைதின் யாசின், கூட்டாட்சி அரசாங்கத்திற்கும் பாக்காத்தான் ஹராப்பானுக்கும் இடையே கையெழுத்தான மாற்றம் மற்றும் அரசியல் நிலைத்தன்மை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MOU) நிலை குறித்து பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிடம் விளக்கம் கேட்பதாக கூறினார். கடந்த வாரம் பெரிகாத்தான் நேசனல் (PN) மற்றும் இஸ்மாயில் சப்ரி…
தேச நிந்தனை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட DAP உறுப்பினர்கள்…
திங்கள்கிழமை (ஏப்ரல் 11) தேச நிந்தனை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பாலோ DAP பிரச்சாரப் பணியாளர் எஸ் முருகன் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். புதன்கிழமை (ஏப்ரல் 11) பிற்பகல் 2 மணியளவில் முருகன் விடுவிக்கப்பட்டதாக ஜோகூர் டிஏபி துணைத் தலைவர் ஷேக் உமர் அலி தெரிவித்தார். "எந்தவொரு…