64 வது மலேசியா சுதந்திர தின வாழ்த்துக்கள்

நம் நாட்டின் வரலாற்றில் மிகச் சிறந்த தருணம் மெர்டேகா சதுக்கத்தில் நமது முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் மைக்ரோஃபோனில் "மெர்டேகா! மெர்டேகா! மெர்டேகா!"என்று மலாயாவுக்கு சுதந்திரம் அறிவித்தது. அறுபத்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன, பல்வேறு முட்கள் மற்றும் முட்செடிகள் நிறைந்த கரடு முரடான பாதைகளை கடந்து விவசாய…

இஸ்மாய்லின் அமைச்சரவை – புதிய பானையில் பழைய சோறு

இராகவன் கருப்பையா - பிரதமர் இஸ்மாய்ல் சப்ரி இன்று அறிவித்த அமைச்சரவை நாட்டு மக்களை எந்த அளவுக்குத் திருப்தி படுத்தியிருக்கும் என்று தெரியாது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தங்களுடைய சுயநலத்தையே முன்வைத்து நாட்டின் பொருளாதாரத்தையும் சுகாதாரத்தையும் இதர பல விசயங்களையும் சீரழித்த அதே நாடாளுமன்ற உறுப்பினர்களை 'மறு சலவை' செய்து…

இஸ்மாயில் சப்ரி மஹியாடின் செய்யாததை செய்யவேண்டும் – குலா. நாடாளுமன்றத்தில் ஆதரவை நிரூபிக்கவேண்டும்.

இந்த அற்புதமான  மலேசியத்  திருநாட்டிற்குப் புதிதாக 9வது பிரதமராகப் பதவி ஏற்றிருக்கும்  அம்னோ துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ  இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிற்கு   எனது  மனமார்ந்த  வாழ்த்துகள். இந்த  கோவிட் 19  நாட்டை  அலைக்கழித்துக்கொண்டிருக்கும் சூழலில்  அவர் ஏற்றிருக்கும் இப்பொறுப்பானது  மிகவும் சவாலும் சோதனைகளும்   நிறைந்ததாக இருக்கும் . அற்புதமான ஒரு வாய்ப்பு இஸ்மாயில் சப்ரிக்கு  எதிர்பாராத விதமாக அமைந்துள்ளது.   இதனை  உறுதிசெய்து கொள்ள, உடனடியாக அவர்  நாடாளுமன்றத்தைக் கூட்டி  தன்னுடைய  பெரும்பான்மை ஆதரவை  நிரூபிக்க வேண்டும். இது மாமன்னரின் விருப்பம்…

மக்கள் விரும்பும் ஆட்சிக்கு காலம் கணிவது எப்போது? – இராகவன்…

மலேசிய அரசியல் வரலாற்றில் 2ஆவது முறையாக மக்கள் விரும்பாத ஒருவர் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதுவும் வெறும் 18 மாதங்களில் இரு முறை நாடு தலைமைத்துவ  மாற்றங்களுக்கு இலக்காகியுள்ளது சரித்திரத்தில் நிச்சயம் இடம்பெறும் என்பதில் ஐயமில்லை. கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலின் போது பிரதமராவதற்கானப்…

 அன்வார் பிரதமராக வேண்டும் – குலா

முகியாதின் பதவி விலகுவதை முன்னிட்டு, இந்த வேளையில் நாட்டின் நலம் கருதி  எதிர்க்கட்சி தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வாருக்கு ஆதரவளித்து  அந்த பிரதமர்  பதவிக்கு அவரை  பரிந்துரைக்க  பெரிக்காத்தான் நேஷனல் நாடாளுமன்ற   உறுப்பினர்கள் முன் வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறார் முன்னாள் மனித வள அமைச்சர் குலசேகரன். இது  சார்பாக கருத்துரைக்கையில், அன்வார்  மக்களுக்காகப்  பல தியாகங்களைச் செய்தவர்…

இன்று 17,405 புதியக் கோவிட் -19 நேர்வுகள்

17,405 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை பதிவாகியுள்ள தினசரி நேர்வுகளில் இதுவே அதிகம். செயலில் உள்ள கோவிட் -19 நேர்வுகளின் எண்ணிக்கையும் மிக உயர்ந்த அளவில் 1,061,476 உள்ளது. 10,000 க்கும் மேற்பட்ட நேர்வுகள்  அல்லது 58 சதவீதம் கிளாங் பள்ளத்தாக்கில்…

ஒப்பந்த மருத்துவர் : ஓய்வூதிய சட்டத் திருத்தங்களைச் சிறப்பு பணிக்குழு…

மலேசிய மருத்துவச் சங்கம் (எம்.எம்.ஏ.) மற்றும் சுகாதார அமைச்சு தலைமையிலான சிறப்பு பணிக்குழு ஓய்வூதியச் சட்டத் திருத்தங்களை ஆய்வு செய்து, 23,000 மருத்துவர்களுக்கு இரண்டு ஆண்டு கால ஒப்பந்த நீட்டிப்புகளுக்கும் ஊழியர் சேமநிதி வாரியப் (ஈபிஎஃப்) பங்களிப்பு வழங்கப்படும் என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம்…

இன்று (ஜூலை27) 16,117 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பினாங்கில்…

கடந்த 24 மணி நேரத்தில்,16,117 நேர்வுகள் , 14,516 (நேற்று14,516) புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. விபரம். Selangor (6,616) Kuala Lumpur (2,457) Kedah (1,000) Johor (907) Sabah (741) Malacca (674) Negeri Sembilan (669) Penang (618)…

வி.கே.லிங்கம் வீடியோ வழக்கும் – சட்டத்தின் பிடியும்!

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து வழக்கறிஞர் வி.கே.லிங்கம் இன்னமும் சட்டத்துறையில் தனது வழக்கறிஞர் தொழிலை  பயிற்சி செய்ய முடியாது மூத்த வழக்கறிஞர் வி.கே.லிங்கம், 2007- இல் “நீதிபதி-நிர்ணயிக்கும் ஊழல்” என்று குற்றம் சாட்டப்பட்ட வீடியோ கிளிப்புடன் இணைக்கப்பட்ட இவர்  சட்டத்துறையில் ஈடுபடுவதில் இருந்து தடை செய்யப்பட்டார். வக்கீல்கள் மற்றும்…

நாடு தளுவிய அளவில் ஒப்பந்த மருத்துவர்கள் வேலை நிறுத்தம்!

சுமார் 15-20 மருத்துவமனைகளில் உள்ள அரசாங்க ஒப்பந்த மருத்துவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் மருத்துவப் பயிற்சி வாய்ப்புகளை கோரி நாடு தழுவிய வேலைநிறுத்ததையும் வெளிநடப்புக்களையும் மேற்கொண்டனர். ஹர்த்தால் டோக்டர் கோன்ட்ராக் (எச்.டி.கே) போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக மேலதிகாரிகள் மிரட்டிய போதிலும் குறைந்தது ஆயிரம் மருத்துவர்களுக்கு மேலாக…

சிலாங்கூர் தமிழ்ச்சங்கம் – கோவிட்-19-ஆல் மரணமடைந்தவர்களின் தகனத்திற்கு உதவிக்கரம் நீட்டுகிறது

கோவிட்டின் பெருந்தொற்றால் மரணமடைந்த நபர்களின் மின்மடலைத் தகன செலவினங்களுக்கு உதவ சிலாங்கூர் தமிழ்ச்சங்கம் முன்வந்துள்ளது. அன்மையைக் காலங்களில் அதிகமான நபர்கள் மரணமடைந்ததை தொடர்ந்து, கிள்ளான்  பொது மருத்துவமனையில் மரணமடைந்தவர்களின் பிரேதங்கள் பல இன்னமும் தகனம் செய்யப்படாத நிலையில் உள்ளதாக  சிலாங்கூர் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் இலா. சேகரன் கூறுகிறார். “இந்த…

தற்காலிக  மருத்துவர்களுக்கு நிரந்தர அந்தஸ்து தேவை – குலா வேண்டுகோள்!

பூமி புத்ரா மருத்துவர்களை மட்டுமே  நிரந்தர  பணியாளர்களாக  ஆக்கவேண்டும்  என்ற  பரிந்துரையை சில இனவாத  கும்பல்கள் அரசாங்கத்தை  கேட்டுக்  கொண்டுள்ளதாகச் செய்திகள்  வந்தன . இந்த செய்தி மருத்துவ துறையில்  பூமி புத்ரா அல்லாதவர்கள்  செய்த மாபெரும் பணியை அவமதிக்கும் விதமாக இருக்கிறது என்கிறார் குலசேகரன். அவரின் முழுமையான செய்தி வருமாறு. ஐந்து  வருடங்கள் பல லட்சம்  வெள்ளி செலவு செய்து   மருத்துவ படிப்பைப்  பயின்று  நாட்டிற்குச்  சேவை செய்ய துடிக்கும் …

எம்40 உள்ளிட்ட அனைவருக்கும் பொது சிறப்பு உதவி – பிரதமர்…

மக்கள் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மீட்பு தொகுப்பு (பெமுலே) என அழைக்கப்படும் புதிய தூண்டுதல் தொகுப்பின் கீழ், கோவிட் -19 சிறப்பு உதவிக்கு (பி.கே.சி.) RM4.6 பில்லியன் ஒதுக்கீடு செய்வதாகப் பிரதமர் முஹைதீன் யாசின் அறிவித்தார். முஹைதீன் தனது உரையில், மே 31 அன்று அறிவிக்கப்பட்ட RM4.9 பில்லியனின்…

டெட்டால் தெளிப்பு ஒரு மிருகத்தனமான செயல்  – குலா கண்டணம்!

வெளி நாட்டினர் உடல் மீது படும்படியாக டெட்டால் தெளிப்பு ஒரு மிருகத்தனமான செயல் என சாடுகிறார், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் மு.குலசேகரன். அவரின் முழுமையான பத்திரிக்கை செய்தி : அண்மையில் நான் பார்க்க நேர்ந்த காணொலி ஒன்றில் , தடுத்துவைக்கப்பட்ட ஆவணங்கள் இல்லாத  வெளிநாட்டினர் மீது , குடிநுழைவுத் துறை அதிகாரிகள்…

தடுப்புக் காவலில் இன்னொரு மரணமா?  எப்பொழுது ஓயும் இந்த மரண ஓலங்கள்…

  "கிள்ளான் போலீஸ் தடுப்பு காவலில்    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உமார் பாருக் அப்துல்லா  ஹெமநாதன் என்ற  இன்னுமொருவரின் அதிர்ச்சி மரணம் என்ற செய்தி நம்மை அதிரவைக்கிறது." "இன்னும் எத்தனைக் காலங்களுக்கு இந்த காவல்துறையினரின் அடாவடி செயல்களை   நாம் பொறுத்துக் கொள்ளவேண்டும்." "நாம் ஏமாளிகள், பலவீனமானவர்கள், கொட்டக் கொட்ட…

காவல் நிலையத்தில் மேலும் ஒரு மரணம்,  திறந்த விசாரணை தேவை – மு. குலசேகரன்

கணபதி என்பவர் காவல் துறையினரால்  துன்புறுத்தப்பட்டு மரணமடைந்தார் என்கின்ற குற்றச்சாட்டு நம் மனதைவிட்டு மறையும்  முன்னரே இன்னொரு மரணச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 42 வயது நிரம்பிய சிவபாலன் சுப்ரமணியம் என்னும் ஒரு பாதுகாவலர் கோம்பாக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு சில மணி நேரத்திற்குள் இறந்துவிட்டர் என்கின்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.…

கோரோனா எல்லை மீறிவிட்டது –  முஹிடின் அரசாங்கம்   முழுப்பொறுப்பேற்கவேண்டும் –  குலாவின் சாடலும்…

"இந்த ஓரு வருடத்தில் கொரோனா தொற்றுப் பரவல்  கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக நான் கருதுகிறன் . நமது அண்டை நாடுகளான , சிங்கப்பூர் தாய்லாந்து, வியட்நாம் இவைகளை விட மலேசியா நாட்டின் கொரோனா தொற்று மிக மோசமான நிலைமையை எட்டிக்கொண்டிருக்கிறது. மக்கள் எண்ணிக்கையில் நம்மை விட பல மடங்கு அதிகமாக உள்ள…

பெஞ்சானா கெர்ஜாய திட்டத்தில் ஊழல் என போலிஸ் புகார்!  “நடவடிக்கை எடுங்கள்” – குலசேகரன்

புதிய தொழிலாளர்களைச் சேர்ப்பதற்கான பெஞ்சானா கெர்ஜாய என்ற ஊக்கத் தொகை திட்டம் அதன் இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும், அதில் முறைகேடுகள் இருப்பதாகவும் அவை உடனடியாக சீர் செய்யப்பட வேண்டும் என்கிறார் முன்னாள் மனித வள அமைச்சர் மு.குலசேகரன். பொருளாதாரத்தை  மேம்படுத்துவதற்காகவும் அதிகமான வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமே இந்த பெஞ்சானா கெர்ஜாய  திட்டமாகும். கோவிட் 19 தொற்றின் காரணமாகப் பலர்…

ரிம 5 லட்சம் அபராதம் – கருத்து சுதந்திரத்திற்கு கிடைத்த…

நீதி துறையை விமர்சனம் செய்யும் வகையில் சில வாசகர்களின் கருத்துகளை பதிவு செய்ததிற்காக, மலேசியகிணி ரிம 5 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று கூட்டரசு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. கடந்த 9.6.2020-இல் மலேசியகிணியில் வெளியான, “CJ orders all courts to be fully operational from…

2020ல் மலேசியாவை ஆட்கொண்டது கொரோனாவா அரசியலா!

இராகவன் கருப்பையா - 2020ஆம் ஆண்டு ஒரு நிறைவுக்கு வந்துள்ள நிலையில் உலகிலுள்ள கிட்டதட்ட எல்லா நாடுகளிலுமே கோறனி நச்சிலுக்கு எதிரான போராட்டங்களைத் தவிரத் திரும்பிப் பார்ப்பதற்குப் பெரிய அளவில் குறிப்பிடத்தக்க விசயங்கள் வேறு ஏதும் இருக்க வாய்ப்பில்லை. அனைத்துலக ரீதியில் பார்க்கப்போனால் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலும் அதில் தோல்வியுற்ற நடப்பு அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாலிகையை…

2021 புத்தாண்டு நல்வாழ்த்துகள்

அனைத்து மலேசியர்களுக்கும் மலேசியாகினி குடும்பத்தாரின் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். நிறைந்த வளம், மிகுந்த மகிழ்ச்சி, தொடரும் வெற்றி, பிணியில்லா வாழ்வு இவை அனைத்தையும் இப்புத்தாண்டு நமக்குக் கொண்டு வரட்டும்!

இந்து ஆலய உடைப்பு மீதான கெடா மந்திரி புசாரின் அறிக்கை…

கெடா, கோலக் கெடாவில் ஒரு இந்து  ஆலயம் உடைத்தது மீதான சர்ச்சையைத் தீர்க்க வேண்டிய முக்கியப் பதவியில் உள்ள கெடா மாநில மந்திரி புசார் முஹமது சனுசி, நாட்டில் பல இனச் சமுதாயத்தின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் பாணியில் கருத்துரைப்பது கண்டிக்கத் தக்கது, அவரின் கருத்து, அவர் வகிக்கும்…

வலுக்கட்டாயமாக மலேசியா  பின்நோக்கிப் பயணிக்கிறது!

இராகவன் கருப்பையா-உலகம் முழுவதும் கோவிட் தொற்றுநோயின் தாக்கம் ஒரு புறமிருக்க, பெரும்பாலான நாடுகள் தங்களுடைய பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் வளப்பத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி முன்னேற்றப் பாதையில் போட்டா போட்டியிட்டு பயணித்துக்கொண்டிருக்கின்றன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை விடுத்து ஆசியாவில், குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் கூட சிங்கப்பூர், வியட்நாம்…