கூச்சிங்கில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தனது மனைவியின் முகத்தில் இரண்டு முறை குத்திய குற்றத்திற்காக ஒருவருக்கு 12 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. 29 வயதான பேரி கில்லென், குற்றவியல் சட்டத்தின் 323வது பிரிவின் கீழ் குற்றத்தை ஒப்புக்கொண்டார். கடந்த சனிக்கிழமை அதிகாலை 3.45 மணியளவில் கூச்சிங்கின் செமேபாவில் உள்ள…
டிஏபி தவிர்த்து எதற்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள்:பிசிஎம் கோரிக்கை
அண்மையில் பேராக்கில் ஒரு நிகழ்வில் டிஏபி உறுப்பினர்கள் “பண்பாடற்ற முறையில் அநாகரிகமாக நடந்துகொண்டார்கள்”என்பதால் அவர்களுக்கு வாக்களிக்குமுன்னர் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும் என்று பார்டி சிந்தா மலேசியா(பிசிஎம்) வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. மக்கள் “டிஏபி-யைத் தவிர்த்து வேறு எதற்கும்” வாக்களிக்கலாம் என்று மொழிந்த பிசிஎம் உதவித் தலைவர் ஹுவான்…
சைபுலுக்கு எதிரான அவதூறு வழக்கை அன்வார் மீட்டுக்கொண்டார்
ஒரு திடீர் திருப்பமாக, மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், தம் முன்னாள் உதவியாளர் முகம்மட் சைபுல் புஹாரி அஸ்லானுக்கு எதிராக தொடுத்திருந்த அவதூறு வழக்கை மீட்டுக்கொள்வதென முடிவு செய்துள்ளார். குதப்புணர்ச்சி வழக்கில் தாம் விடுவிக்கப்பட்டதே தாம் நிரபராதி என்பதை நிரூபிக்கிறது என்றாரவர். அந்த அவதூறு வழக்கு இன்று…
ஐநா பேராளர்: பேரணிகள் அமைதியாக நிகழ்வதை உறுதி செய்வது அரசாங்கத்தின்…
ஆர்ப்பாட்டங்களின் போது ஏற்படும் சேதங்களுக்கு ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்கின்றவர்களை நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என கூறப்பட்டுள்ள சில நாடுகளில் மலேசியாவும் ஒன்று என அமைதியாக ஒன்று கூடுவதற்கான ஐநா சிறப்பு அனுசரணையாளர் மைனா கியாய் வருத்தமுடன் தெரிவித்துள்ளார். "இது முழுக்க முழுக்க மனித உரிமைகள் தரத்துக்கு எதிரானது ஆகும்.…
ஹிண்ட்ராப் விளக்கக் கூட்டங்கள் நாடு முழுதும் தொடர்கின்றன
ஹிண்ட்ராப் இயக்கத்தின் தலைவர் திரு வேதமூர்த்தி நாடு முழுதும் சென்று மலேசிய இந்தியர்களை சந்தித்து வருகிறார்.மலேசிய இந்தியர்கள் மலேசியாவிற்கு எப்படி கொண்டுவரப்பட்டார்கள், ஆங்கிலேயர்கள் எப்படிப்பட்ட வாக்குறுதிகளை வழக்கினார்கள், நாம் இந்நாட்டிற்கு எப்படியெல்லாம் உழைத்திருக்கிறோம் போன்ற விவரங்களை தெளிவாக விளக்கி வருகிறார். மேலும் மலேசிய இந்தியர்களின் சார்பில் பிரிட்டிஷ் அரசுக்கு…
மந்திரி புசார்: KTMBக்குக் கடனாகக் கொடுக்கப்பட்ட நிலம் விற்பனைக்கு அல்ல
KTMB என்ற Keretapi Tanah Melayu Bhdக்கு கொடுக்கப்பட்ட நிலம் விற்பனைக்கு அல்ல என சிலாங்கூர் அரசாங்கம் அறிவித்துள்ளது. KTMB விரைவில் தனியார் மயப்படுத்தப்படும் என்ற தகவல்கள் வெளி வந்துள்ளதைத் தொடர்ந்து மாநில மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அது…
லங்காட் 2:சிலாங்கூர் அதன் கைவரிசையைக் காண்பிக்கிறது
சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், புத்ரா ஜெயா ஒப்புதலின்றி லங்காட் 2 நீர் சுத்திகரிப்பு ஆலை கட்ட முயன்றால் தம் நிர்வாகம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரித்துள்ளார். அத்திட்டத்துக்கு மாநில அரசில் ஒப்புதல் அவசியம் என்று காலிட்(இடம்) கூறினார். “கூட்டரசு அரசமைப்பு மற்றும் தேசிய…
முக்ரிஸின் கூற்று ‘குறைந்த விலை கார்கள் சாத்தியம்தான்’ என்பதை நிரூபிக்கிறது
துணை அமைச்சர் ஒருவர், கார்களின் இறக்குமதிக்குக் கொடுக்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட உரிமம் (ஏபி) Read More
சுவாராம்மீது சட்ட நடவடிக்கை எடுக்க அரசுத்துறைகள் தவறாக பயன்படுத்திக்கொள்ளப்படுகின்றன
பிஎன்,அரசுத்துறைகளை ஒவ்வொன்றாக பயன்படுத்தி அடிப்படை மனித உரிமைக்காக போராடும் அரசுசாரா Read More
இலவச நீர் விநியோகம் தொடர்பில் சிலாங்கூர் அரசு மீது 711…
சிலாங்கூர் மாநில அரசாங்கம் அமல் செய்துள்ள இலவச தண்ணீர் விநியோகம் தங்களுக்குக் கிடைக்காதது குறித்து மொத்தம் 711 பயனீட்டாளர்கள் மூன்று தரப்புக்களிடமிருந்து 500,000 ரிங்கிட் இழப்பீடு கோரி வழக்குத் தொடுத்துள்ளனர். அந்த மூன்று தரப்புக்களில் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிமும் ஒருவர் ஆவார். சிலாங்கூர் அரசாங்கம்,…
ஆண்-பெண் என பிரிக்கப்படுவதில்லை என்கிறது பாஸ்
நெகிரி செம்பிலான் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி கூடாரங்கள் அமைக்கப்பட்டது அவர்களை பிரித்து வைக்கும் நோக்கத்தைக் கொண்டது எனக் கூறப்படுவதை பாஸ் இன்று மறுத்துள்ளது. வருகையாளர்களுடைய சௌகரியத்தைக் கருத்தில் கொண்டு அவ்வாறு செய்யப்பட்டதாக பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி சொன்னார். "நாங்கள்…
முன்னாள் சுஹாக்காம் ஆணையர்கள் சுவாராமுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்
சுஹாக்காம் எனப்படும் மலேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் ஆணையர்களைக் கொண்ட ஒர் அமைப்பு சுவாராமுக்கு ஆதரவு நல்கியுள்ளது. சுவாராமை அச்சுறுத்துவதை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டது. சுவாராம் குறித்து ஆதாரமற்ற அறிக்கைகளை உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சு வெளியிடக்…
எதிர்ப்புக்கிடையிலும் லங்காட்2-க்கு டெண்டர்கள் அழைக்கப்படுகின்றன
சிலாங்கூர் அரசு இணக்கம் தெரிவிக்காத நிலையிலும் மத்திய அரசு பலமில்லியன் ரிங்கிட் லங்காட் 2 நீர்சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் திட்டத்தைத் தொடர்வதில் உறுதியாக உள்ளது.அத்திட்டத்துக்கு டெண்டர்கள் சமர்ப்பிக்குமாறு அது கேட்டுக்கொண்டிருக்கிறது. நீர் ஆதார நிர்வாக நிறுவன(பிஏஏபி)த்தின் அகப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிக்கை, நவம்பர் 30-க்குள் டெண்டர்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று…
பிகேஆர்: கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கியதற்காக என்எப்சி-யை விசாரியுங்கள்
முன்னாள் அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் குடும்பத்துக்கு சொந்தமான சர்ச்சைக்குரிய என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கியதற்காக விசாரிக்கப்பட வேண்டும் என எதிர்த்தரப்பான பிகேஆர் கட்சி விரும்புகிறது. என்எப்சி, கால் நடைகள் கொள்முதலுக்கு சகோதர நிறுவனங்களைப் பயன்படுத்தி நிகழ்ந்துள்ள சட்ட விரோதமாக பரிவர்த்தனைகளில்…
பெற்றோர் அமைப்பு: கல்விப் பெருந்திட்டத்தில் வலு ஏதுமில்லை
புதிய கல்விப் பெருந்திட்டம் குறித்து Page எனப்படும் பெற்றோர் நடவடிக்கைக் குழு ஏமாற்றம் தெரிவித்துள்ளது. அதில் 'புதிதாக ஒன்றுமில்லை' என்றும் அது வருணித்தது. அந்தப் பெருந்திட்டம் மீதான பூர்வாங்க அறிக்கை கல்வி அமைச்சின் பொறுப்புக்களுக்கு 'மறு பெயரிட்டுள்ளது' என அந்த அமைப்பின் தலைவர் நூர் அஸிமா அப்துல்…
புதிய கல்விப் பெருந்திட்டம்: முக்கியமான அம்சங்கள்
கல்வி அமைச்சர் முஹைடின் யாசின் நாட்டின் புதிய கல்விப் பெருந்திட்டத்தை இன்று வெளியிட்டார். கல்வி முறையை மறுசீரமைப்பு செய்யும் நோக்கத்துடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட தேசியக் கலந்துரையாடlலைத் தொடர்ந்து அந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்தப் பெருந்திட்டத்தின் முக்கியமான அமசங்களை அடுத்த மூன்று மாதங்களில் பொது…
பிரதமர்: தெரு ஆர்ப்பாட்டங்கள், பிட்டத்தைக் காண்பித்தல் போன்றவை நம் கலாச்சாரமல்ல
ஆகஸ்ட் 30-ல், இளைஞர் ஒருவர் கால்சட்டையை இறக்கிப் பிட்டத்தைக் காண்பித்த சம்பவத்தைக் கண்டித்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அது ‘மலேசியத்தன்மை அற்றது’என்றார். அப்படிப்பட்ட செய்கைகள் மலேசியப் பண்பைப் பிரதிபலிப்பதில்லை என்பதால் அவற்றை ஊக்குவிக்கலாகாது என்று பிரதமர் இன்று ஒர் உரையில் குறிப்பிட்டார். “தெரு ஆர்ப்பாட்டங்கள் ஊக்குவிக்கத்தக்க மலேசிய…
அரசாங்கம் சுவாராமை வேட்டையாடுவது குற்றத்தை ஒப்புக் கொள்வதாகும்
"ஊழலும் அதிகார அத்துமீறலும் நிறைந்துள்ள ஒர் அரசாங்கம் அத்தகைய சம்பவங்களை அம்பலப்படுத்தப் போவதாக மருட்டும் போது அந்த அரசை என்னவென்று அழைப்பது?" சுவாராம்: ஸ்கோர்பியன் வழக்குக் காரணமாகத்தான் அரசு எங்கள்மீது நடவடிக்கை எடுக்கிறது ஜேஎஸ்டாம்: மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராம், சங்கம் என்ற முறையில் தன்னை பதிவு…
சுவாராம்: ஸ்கோர்பியன் வழக்குக் காரணமாகத்தான் அரசு எங்கள்மீது நடவடிக்கை எடுக்கிறது
ஸ்கோர்பியன்-ரக நீர்மூழ்கிக்கப்பல்கள் வாங்கியதில் ஊழல் நிகழ்ந்திருப்பதாகக் கூறி Read More
மலேசியக் கல்விச் சீர்திருத்த திட்டம் மீது ‘பொறாமை’
நாளை வெளியிடப்படவிருக்கும் மலேசியாவின் புதிய கல்விப் பெருந்திட்டத்தை பாராட்டி Read More
பாபியா சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை ராபிஸி அம்பலப்படுத்துவார்
1989ம் ஆண்டுக்கான பாபியா என்ற வங்கிகள், நிதி நிறுவனச் சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் பிகேஆர் வியூக இயக்குநர் முகமட் ராபிஸி இஸ்மாயில் அந்தச் சட்டம் எப்படி நேர்மையற்ற முறையில் அமலாக்கப்படுகின்றது என்பதை தெரிவிப்பதற்காக விளக்கக் கூட்டங்களை நடத்தவிருக்கிறார். என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன…
ஒன்று கூடுவதற்கான அரசமைப்பு உரிமை பற்றி போலீஸ்காரருக்குத் தெரியாது
சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கு கூட்டரசு அரசமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்பது Read More
‘அம்னோ மூட்டும் நெருப்பை பிகேஆர், தண்ணீரைக் கொண்டு எதிர்க்க வேண்டும்
"அந்த பஸ் மீது வீசப்பட்ட சாயம் அப்படியே இருக்கட்டும். நம்மிடையே முதிர்ச்சி அடையாதவர்கள் இருப்பதற்கும் வன்முறைக்கும் அது நிலையான சாட்சியாக இருக்கும். நாம் ஏன் அவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கக் கூடாது என்பதற்கு அதுவே காரணமாகவும் இருக்கும்." பிகேஆர் பஸ் மீது மீண்டும் சிவப்புச் சாயம் வீசப்பட்டது உண்மை 1:…
சுவாராமுக்கு சோரோஸுடன் தொடர்புண்டா என்று அமைச்சு ஆராய்கிறது
சுவாரா ரக்யாட் மலேசியா (சுவாராம்) வுக்கு பணஉதவி செய்வதாகக் கூறப்படும் அமெரிக்காவின் அரசுசாரா அமைப்பு ஒன்று நாணய ஊக வணிகரான ஜார்ஜ் சோரோஸுடன் தொடர்பு கொண்டதா என்பதை உள்நாட்டு வாணிப,கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சு ஆய்வு செய்து வருகிறது. அதன் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப் இதனைத் தெரிவித்தார்.…