ஜொகூரில் உள்ள பத்து பஹாட்டில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம், தோட்டத்தில் வாழைப்பழங்களைத் திருடிய குற்றத்திற்காக 35 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. மனைவியும் லாரி உதவியாளருமான முஹம்மது பதில் இஸ்மாயில் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து மாஜிஸ்திரேட் நுராசிதா ஏ ரஹ்மான் தீர்ப்பை வழங்கினார்.…
வோங்: சிலாங்கூர் விரைவில் வாக்காளர் கணக்காய்வுகளை வெளியிடும்
சிலாங்கூரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் கணக்காய்வு முடிவுகளை மாநில அரசாங்கம் இன்னும் இரண்டு வாரங்களில் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் வெளியிடுவார் என மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் எலிசபத் வோங் தெரிவித்துள்ளார். "நாங்கள் அனைத்து மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளிலும் ஆய்வுகளை நடத்தினோம். அது மாறுபட்ட தகவலாக இருக்கும்," என்றார்…
பிஎன் பினாங்கு நில விற்பனைகளை ஆராய குழு அமைக்கப்பட்டது
பினாங்கு மாநிலத்தில் 2008ம் ஆண்டுக்கு முன்னதாக பிஎன் நிர்வாகத்தில் சந்தை மதிப்புக்கு குறைவாக அல்லது இலவசமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படும் கேள்விக்குரிய நிலப் பேரங்கள் பற்றி ஆராய சிறப்பு ஆட்சிமன்றக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தத் தகவலை அந்த மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் இன்று வெளியிட்டார். ஜாலான் எஸ்பி…
அன்வார்: பிஎன் என்றென்றும் தோல்வி காணும் என டாக்டர் மகாதீர்…
"பிஎன் பக்காத்தான் ராக்யாட்-டிடம் தோல்வி கண்டால் அது மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவே முடியாது என்ற டாக்டர் மகாதீர் ஆரூடம் நடந்து விட்டால் அதற்கு பிஎன் கூட்டணியின் சொந்த நடவடிக்கைகளே காரணமாக இருக்கும்." இவ்வாறு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். "நீங்கள் (பிஎன்) ஒரு முறை தோல்வி…
கிட் சியாங்: விலகுவதாக தாயிப் அளித்த வாக்குறுதியை நஜிப் உறுதி…
சரவாக் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதற்கு தாயிப் மாஹ்முட் சுயமாக அறிவித்துக் கொண்ட காலக் கெடு வரும் ஏப்ரல் மாதத்துடன் காலாவதியாகிறது. ஆனால் அது நடக்கப் போவதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை என டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார். சரவாக் மக்கள் இப்போது 'அரசியல் நிலைத்தன்மை,…
துப்பாக்கி காட்டப்பட்ட சம்பவம்: அன்வார் போலீசாரிடம் விட்டு விடுகிறார்
பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம், மலாக்கா ஜாசினில் நேற்று தமது மெய்க்காவலர் துப்பாக்கியைக் காட்டியதாகக் கூறப்படும் சம்பவம் மீது நடு நிலையை எடுத்துள்ளார். கோலாலம்பூரில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர், பிகேஆர் பஸ்ஸை வழி மறித்தவர்கள் தம்மை மருட்டியதாக தமது மெய்க்காவலர் தம்மிடம் தெரிவித்தார் எனச் சொன்னார்.…
தாய்மொழிப்பள்ளிகளின் உயிர் ஊசலாடுகிறது; அமைச்சர் சுப்ரமணியம் தவளை கானம் பாடுகிறார்!
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், செப்டெம்பர் 9, 2012. தாய்மொழிப்பள்ளிகளுக்கு கடந்த புதன்கிழமை துணைக் கல்வியமைச்சர் டாக்டர் வீ கா சியோங் விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து இதுவரை எந்தத் தமிழ் அல்லது இந்திய இயக்கமும் எவ்வித கருத்தும் கூறாமல் அமைதியாக இருப்பது, அதன் அறியாமையைக்…
அன்வார்: மகாதீர் சொல்வது சரியே, அம்னோ-பிஎன்தான் பிசாசு
எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், தாம் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்-உடன் பல விஷயங்களில் ஒத்துப் போவதில்லை என்றாலும் அம்னோ-பிஎன்தான் பிசாசு என அவர் சொன்னதை ஒப்புக் கொள்வதாகக் கூறுகிறார். "நான் பல விஷயங்களில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்-உடன் இணக்கமாக இல்லை. எடுத்துக்காட்டுக்கு அவரது…
தாயிப்: தலைமைத்துவத்தை மாற்ற அவசரப்பட வேண்டியதில்லை
சரவாக்கில் அவசரப்பட்டு தலைமைத்துவ மாற்றம் செய்யப்பட்டதில்லை. அதனால்தான் சரவாக் மக்கள் Read More
அம்னோவுக்குள் உள்ளடி வேலை செய்ய நினைப்போருக்கு துணைப் பிரதமர் எச்சரிக்கை
அம்னோவின் பொதுத்தேர்தல் வேட்பாளர்களுக்குக் குழிபறிக்கும் தலைவர்களும் உறுப்பினர்களும் கட்சியிலி Read More
சிசிஎம் சுவாராம் மீது ஐந்து குற்றச்சாட்டுக்களை சுமத்தும்
1965ம் ஆண்டுக்கான நிறுவனச் சட்டத்தின் கீழ் Suara Inisiatif Sdn Bhd (Suara Inisiatif)க்கு எதிராக சுமத்தப்படுவதற்கு ஐந்து குற்றச்சாட்டுக்களை சிசிஎம் என்ற மலேசிய நிறுவன ஆணையம் அடையாளம் கண்டுள்ளது. அந்தத் தகவலை உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் இன்று வெளியிட்டார்.…
பிகேஆர் பஸ் மீது மீண்டும் சிவப்பு சாயம் வீசப்பட்டது
இரண்டு அடுக்குகளைக் கொண்ட பிகேஆர் பஸ் மீண்டும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இந்த Read More
‘நஜிப்பின் வேடிக்கையான வியாபாரத்துக்கு பின்னணியில் உள்ள வேடிக்கையான அதிகாரிகள்
எம்ஆர்டி திட்டம் தொடர்பில் பிரதமர் நஜிப் ரசாக் 'வேடிக்கையான வியாபாரத்தில்' (perkara pelik pelik) ஈடுபடுகிறார் என தாம் சொன்னது உண்மையில் பிரதமருடைய அதிகாரிகள் ஆற்றும் பங்கு குறித்து மறைமுகமாகக் குறிப்பிடுவதாகும் என மலேசிய மலாய் வர்த்தக சங்கத் தலைவர் சையட் அலி அல்அத்தாஸ் இன்று விளக்கமளித்துள்ளார். "அவர்கள்…
சுஹாக்காம்: புதிய மசோதாக்களை வரையும் போது எங்களுடன் கலந்தாய்வு செய்வதில்லை
அமைதியாக ஒன்று கூடும் மசோதா தொடர்பில் சுஹாக்காம் எனப்படும் மலேசிய மனித உரிமை ஆணையத்துடன் முழுமையாக கலந்தாய்வு செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு அந்த மசோதாவை சுஹாக்காம் குறை கூறியதைத் தொடர்ந்து அரசாங்கம் புதிய மசோதாக்களை வரையும் போது அதனுடன் ஆலோசனை நடத்துவதில்லை. இவ்வாறு சுஹாக்காம் ஆணையர்களில் ஒருவரான ஷானி…
அரசு சாரா அமைப்புக்கள் அந்நிய நிதி உதவியைப் பெறலாம் என்கிறார்…
அரசு சாரா அமைப்புக்கள் தங்கள் நிதிகளை எப்படிப் பெற வேண்டும் என்பதற்குக் கட்டுப்பாடுகள் ஏதும் இருக்கக் கூடாது. அந்த நிதிகள் உள்நாட்டு வளங்களிலிருந்து அல்லது வெளிநாட்டு வளங்களிலிருந்து வந்தாலும் கட்டுப்பாடுகள் இருக்கக் கூடாது என அமைதியாக ஒன்று கூடும் சுதந்திரம் மீதான ஐநா சிறப்பு அனுசரணையாளர் மைனா கியாய்…
காலால் மிதிபட்டது நஜிப்பின் படம் மட்டுமல்ல!
காலால் மிதிபட்டது நஜிபின் படம் மட்டுமல்ல, இதற்கு முன்பு இதுபோன்ற அநாகரிகமான நடவடிக்கைகள் பல நடந்தும் காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் இப்போது திடீரென காவல்துறை விழுந்தடித்துக்கொண்டு செயல் படுவது ஆச்சரியமாக உள்ளதாக 20 சமூக இயக்கங்களை பிரதிநிதிக்கும் வர்காஅமான் மற்றும் பவர் என்ற கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளான…
‘தேச நிந்தனை’ நடவடிக்கைகள்: இப்போது போலீஸ் என்ன செய்யப் போகிறது…
"இன்றைய கால கட்டத்தில் முதியவர்களுக்குத் தார்மீகப் பொறுப்பு என்பதே கிடையாது. இருந்தும் இளைஞர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அவர்கள் விரிவுரை ஆற்றும் நிகழ்த்தும் துணிச்சல் மட்டும் உள்ளது." இவற்றையும் 'தேச நிந்தனை' நடவடிக்கைகள் என போலீசார் அழைப்பார்களா அய்யோ: வயதானவர்கள் குறிப்பாக அம்னோ-பெர்க்காசா கோமாளிகள் குரங்குகளைப்…
பிஎன்னுக்கு மட்டும் என்றென்றும் ஆட்சி செய்ய வேண்டும் என்ற விருப்பம்…
உங்கள் கருத்து “நாட்டின் தலைமைத்துவத்தைத் தீர்மானிக்கும் உண்மையான ஜனநாயக உரிமை மக்களிடம் இருக்கும்வரை எவரும் என்றென்றும் ஆட்சியில் இருக்க முடியாது, இருக்கவும் கூடாது.” பக்காத்தான் என்றென்றும் ஆட்சியில் இருக்க விரும்பும்,எச்சரிக்கிறார் மகாதிர் ஃபாஸ்: இந்த விவகாரத்தில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுடன் என்னால் ஒத்துப்போக முடியாது.ஆட்சியை விட்டுவிலக…
Sang Saka Malaya கொடியை பிடித்திருந்த இருவரைப் போலீஸ் கைது…
மெர்தேக்கா தினத்துக்கு முதல் நாளன்று Sang Saka Malaya கொடியை பிடித்திருந்த இரு இளைஞர்களைப் போலீஸ் கைது செய்துள்ளது. அவர்கள் இன்று பிற்பகல் மணி 2.35 வாக்கில் டாங் வாங்கி போலீ நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் சிஐடி துணைத் தலைவர் அஜிஸ் ஸாக்காரியா கூறினார். 24 வயதான…
போலீசார் இவற்றையும் ‘தேச நிந்தனை’ என அழைப்பார்களா ?
பிரமுகர்களுடைய படங்களை மிதித்தற்காக, ஒரு சம்பவத்தில் படத்தின் மீது ஒர் இளைஞன் தனது பிட்டத்தைக் காண்பித்ததற்காக போலீசார் முதன் முறையாக தனிநபர்களை வேட்டையாடும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர். மெர்தேக்கா தினத்துக்கு முதல் நாளன்று டாத்தாரான் மெர்தேக்காவில் அத்தகைய அவமரியாதையான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 11 பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்கள்…
யார் என்றென்றும் ஆட்சியில் இருப்பது என்பதை முடிவு செய்வது மக்கள்,…
அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் வென்றால் அதன் பின்னர் என்றென்றும் ஆட்சியில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்வது அதன் கைகளில் இல்லை. வாக்காளர்கள்தான் அதைத் தீர்மானிக்க வேண்டும் என்று டிஏபி கூறுகிறது. பக்காத்தான் “என்றென்றும் ஆட்சியில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையையும் செய்யும்” என முன்னாள் பிரதமர்…
இப்போது பினாங்கு பிஎன்-னின் ‘போர் வாகனத்துக்கு’ சிவப்புச் சாயம் தெளிக்கப்பட்டுள்ளது
அரசியல் பிரச்சாரம் தொடர்பிலான சேதப்படுத்தும் நடவடிக்கைகள் இப்போது பிஎன் முகாமுக்கு பரவியுள்ளதாகத் Read More
பிகேஆர் பிரச்சார பேருந்தின் பாதுகாப்பு கூட்டப்படும்
பிகேஆர் நாடு முழுக்க மெர்டேகா ரக்யாட் இயக்கத்தைப் பரப்புவதற்குப் பயன்படுத்தும் பேருந்தைப் பாது Read More
புகைப்படத்தைக் காலால் மிதிப்பதைவிட பள்ளி வாசலில் காலணி எறிவது மோசமான…
பிரதமர், அவரின் துணைவியார் ஆகியோரின் படங்களைக் காலில் போட்டு மிதிப்பதைக் காட்டிலும் ஒரு பள்ளிவாசலுக்குள் காலணியை விட்டெறிவது மிகவும் மோசமான செயலாகும் என்று பாஸ் உதவித் தலைவர் மாவுஸ் ஒமார் இன்று கூறினார். ஏனென்றால் பள்ளிவாசல் ஒரு புனிதமான இடம், அது “இறை இல்லமாக”ப் போற்றப்படுவது என்று மாபுஸ்…