அன்வார், முகமது நபி எதிர்ப்பு திரைப் படத்தை கண்டிக்கிறார்

'Innocence of Muslim' என்னும் தலைப்பைக் கொண்ட 'இஸ்லாமிய எதிர்ப்பு' திரைப்படத்தை பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கண்டித்துள்ளார். அது 'முஸ்லிம் உணர்வுகளைக் காயப்படுத்தி குழப்பத்தைத் தூண்டும்' நோக்கத்தைக் கொண்ட திட்டம் என அவர் வருணித்தார். அதற்குப் பொறுப்பான தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அவர்…

மே 13 சம்பவத்தில் லிம் கிட் சியாங் சம்பந்தப்படவில்லை என்பதை…

டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், 1969ம் ஆண்டு மே 13 கலவரங்களின் போது சிலாங்கூர் மந்திரி புசார் வீட்டில் இருந்த கொடிக் கம்பத்தில் சிறுநீர் கழித்ததாக கூறப்படுவதை 64 வயதான அகமட் ஹபிப் என்பவர் மறுத்துள்ளார். Tanda Putera முகநூல் பக்கத்தில் சேர்க்கப்பட்டிருந்த அந்தத் தகவல்…

வழக்குரைஞர்: ஐஎஸ்ஏ கைதியின் மனைவியை போலீசார் மிரட்டினர்

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட (ஐஎஸ்ஏ)தடுப்புக் கைதி ஒருவரின் மனைவி தம் கணவர் தடுப்புமுகாமில் அடிக்கப்பட்டார் என்று போலீசில் செய்த புகாரின் காரணமாக மிரட்டப்பட்டார் என ஒரு வழக்குரைஞர் கூறினார். புக்கிட் அமானைச் சேர்ந்த சில போலீஸ் அதிகாரிகள் தடுப்புக்கைதியின் மனைவியை,இந்தோனேசியரான நுநுர்ஹனியைச் சந்தித்து புகாரைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு கூறியிருக்கிறார்கள்.…

பிகேஆர்: செம்பனை எண்ணெய் ஏபி அனுமதிகளை வைத்திருப்போர் பட்டியலை வெளியிடுக

வெளிநாடுகளில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகளுக்கு கச்சா செம்பனை எண்ணெயை ஏற்றுமதி செய்வதற்கு Read More

புத்ராஜெயாவுக்கு செல்வதற்கு பக்காத்தான் மகளிர் சக்தியைப் பயன்படுத்தும்

பக்காத்தான் ராக்யாட் தனது மகளிர் பிரிவுகளுக்கான நடவடிக்கை திட்டங்களை உள்ளடக்கிய 'ஆரஞ்சுப் புத்தகத்தை' நேற்றிரவு வெளியிட்டுள்ளது. புத்ராஜெயாவைக் கைப்பற்றுவதற்கான தனது முயற்சியில் மகளிர் வாக்குகளை பயன்படுத்திக் கொள்வதே அதன் நோக்கமாகும். மலேசிய மகளிருக்கான நடவடிக்கை திட்டம் என குறிக்கப்பட்டுள்ள அதனை எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிமுகம் செய்து…

இசி : பராமரிப்பு அரசாங்கத்துக்கான வழிகாட்டிகள் ஏறத்தாழ தயாராகி விட்டன

பராமரிப்பு அரசாங்கம் தொடர்பில் தேர்தல் சீர்திருத்தங்களுக்கான நாடாளுமன்றத் தேர்வுக் குழு Read More

பினாங்கு DAP தலைமையகம் 13 மாதங்களில் மூன்றாவது முறையாக தாக்கப்பட்டுள்ளது

ஜாலான் ரங்கூனில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள -விஸ்மா டிஏபி என்ற பினாங்கு டிஏபி தலைமையகம் மீது சிவப்புச் சாயம் வீசப்பட்டுள்ளது இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது. வைகறை வாக்கில் அந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. பாதுகாப்புத் தொண்டர் ஒருவர் அதிகாலை 4 மணி வாக்கில் மூன்று மாடிகளைக் கொண்ட அந்தக்…

பல முக்கியமான கேள்விகளுக்கு பதில் அளிக்காத நுணுக்கமான புதிய தேசிய…

கடந்த செவ்வாய்க்கிழமை பெரும் ஆரவாரத்துடன் மலேசிய நுணுக்கமான கல்வித் திட்டம் 2013-2025 தொடக்க Read More

மஇகா: கோயில் திருட்டு புகார் மீட்டுக் கொள்ளப்படுவதற்கு டிஏபி உத்தரவிட்டது

டிஏபி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், கோயில் நிதிகள் திருடப்பட்டதாக கூறப்படுவது மீதான  போலீஸ் புகாரை மீட்டுக் கொள்ளுமாறு பினாங்கு இந்து அற வாரியத்தின் துணைப் பொருளாளருக்கு உத்தரவிட்டதின் மூலம் 'அதிகார துஷ்பிரயோகம்' செய்துள்ளதாக பினாங்கு மாநில மஇகா குற்றம் சாட்டியுள்ளது. போலீஸ் புகாரை மீட்டுக் கொள்ளுமாறு ஸ்ரீ டெலிமா…

முக்ரிஸ்: ஏபி-யை ஏலம் விடுவதால் கார் விலை எப்படி குறையும்?

அனைத்துலக வாணிக, தொழில் துணை அமைச்சர் முக்ரிஸ் மகாதிர், கார்களை இறக்குமதி செய்வதற்கான அங்கீரிக்கப்பட்ட உரிமங்களை (ஏபி) ஏலம் விடுவதன்வழி கார்களின் விலை குறையும் என்ற பிகேஆரின் கூற்றைக் கிண்டல் செய்தார். மாறாக, ஏபி-களை ஏலத்துக்கு விடுவதால் கார் விலை மேலும் உயரும் என்றாரவர். முக்ரிஸ் இன்று புத்ரா…

பெர்னாண்டஸ்: எதிரியைச் சந்திக்க ஏர் ஏசியா தயார்

ஏர் ஏசியா தலைவர் டோனி பெர்னாண்டஸ், இந்தோனேசியாவின் லயன் ஏர் தொடங்கும் சிக்கன விமானப் பயண நிறுவனத்துக்குக் கடும் போட்டி கொடுக்க உறுதி பூண்டிருக்கிறார். இந்தோனேசியாவின் பி-டி லயன் மெந்தாரி விமான நிறுவனமும் நாடி என்னும் மலேசிய நிறுவனமும் சேர்ந்து மே மாதத்திலிருந்து கோலாலம்பூரை மையமாகக் கொண்டு இவ்வட்டாரம்…

லாக்-அப்பில் நேர்ந்த இறப்புப் பற்றித் தகவல் தருமாறு போலீசைக் சுஹாகாம்…

சுஹாகாம், தட்டுமுட்டுச் சாமான் பொருள் வியாபாரி ஒருவர் போலீஸ் காவலில் இருந்தபோது இறந்து Read More

இங்காவும் பக்காத்தான் எதிர்ப்பு வலைப்பதிவாளரும் நீதிமன்றத் தீர்வை கண்டுள்ளனர்

 தைப்பிங் எம்பி இங்கா கோர் மிங் sekupangdua என்ற புனை பெயரில் வலைப்பதிவுகளை எழுதும் அகமட் சோபியான் யாஹ்யாமீது சமர்பித்திருந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத் தீர்வு காணப்பட்டுள்ளது. அந்தத் தீர்வின் கீழ் அகமட் சோபியான், இங்காவுக்கு எதிராகக் கூறிய எல்லா அவதூறுகளையும் மீட்டுக் கொண்டுள்ளதாக இங்காவின் வழக்குரைஞர் லியோங்…

சிஐடி தலைவர் பாக்ரி அவர்களே, எங்களுக்கு தெளிவான புள்ளி விவரங்கள்…

"நிபுணத்துவப் போலீஸ் படை தனது அறிக்கைக்கு ஆதரவாக தெளிவான புள்ளி விவரங்களை வெளியிடும். படைக்கு ஆதரவாக வெறுமனே மறுப்பதை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியாது." "பக்காத்தான் தலைவர்கள் அவமதிக்கப்பட்ட, தாக்கப்பட்ட சம்பவங்களையும் போலீஸ் புலனாய்வு செய்கிறது" ரிக் தியோ: புக்கிட் அமான் சிஐடி என்ற குற்றப் புலனாய்வுத் துறை…

அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தை ஐநா அனுசரணையாளர் ஆராய்கிறார்

கடந்த நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் அவசரம் அவசரமாக நிறைவேற்றப்பட்ட 2012ம் ஆண்டுக்கான அமைதியாக ஒன்று கூடும் சட்டம் குறித்து அமைதியாக ஒன்று கூடும் உரிமைகள் மீதான சிறப்பு ஐநா அனுசரணையாளர்  மைனா கியாய் ஏமாற்றம் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய அந்தச் சட்டத்தில் அனைத்துலக மனித உரிமைகள் தரத்தை கொண்டிராத பகுதிகளும்…

பேருந்து தாக்குதல்: சரணடைக, இல்லையேல் தேடிப்பிடிப்போம்- தாக்குதல்காரர்களுக்குப் போலீஸ் எச்சரிக்கை

மலாக்கா ஜாசினில், பிகேஆர் பிரச்சாரப் பேருந்தின்மீது சிவப்புச் சாயத்தை வீசியடித்தவர்களைச் சரண Read More

மருட்டல் விடுக்கப்பட்டாலும் பிகேஆர் ஜோகூரில் வெள்ளிக்கிழமை இருக்கும்

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமின் மெய்க்காவலருக்கு நேற்று மருட்டல் கிடைத்த போதிலும் பிகேஆர் ஜோகூரில் வெள்ளிக்கிழமையன்று தனது நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தும். அந்த மெய்க்காவலருக்கு மிரட்டலை விடுக்கும் அழைப்பு கிடைத்தது. அவர் போலீசில் புகார் செய்துள்ளார் என்பதை அன்வாரும் கட்சியின் தொடர்புப் பிரிவு இயக்குநர் நிக் நாஸ்மி…