பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
அன்வார்: நஜிப், அது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல
நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென தாம் அனுப்பிய சப்பீனாவை தள்ளுபடி செய்வதற்கு நஜிப் அப்துல் ரசாக விண்ணப்பித்துக் கொண்டிருப்பது "ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல" என்று அன்வார் இப்ராஹிம் வருணித்துள்ளார். தோற்றத்தை சரிப்படுத்த பிரதமர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும் அது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சப்பீனா அனுப்பப்பட்டால் குதப்புணர்ச்சி வழக்கு ll சாட்சியமளிக்கத் தாம் தயாராக இருப்பதாகவும்…
குதப்புணர்ச்சி வழக்கு II: நஜிப்பும் ரோஸ்மாவும் சாட்சி அளிப்பார்களா?
குதப்புணர்ச்சி வழக்கு IIல் அன்வாருடைய எதிர்வாதம் நாளை தொடருகிறது. அது வெள்ளிக்கிழமை வரையில் தொடரும். இவ்வாண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி ஒளிப்பதிவ் செய்யப்பட்டதாக கூறப்படும் இன்னொரு செக்ஸ் வீடியோவை வெளியிடப் போவதாக அம்னோ ஆதரவு வலைப்பதிவாளர் பாப்பாகோமோ மருட்டியுள்ள வேளையில் வழக்கு மீண்டும் தொடருகிறது. நாளை ஆஸ்திரேலிய…
செக்ஸ் வீடியோ தொடர்பில் ஐஜிபி-இன் வாதம் புரியவில்லையே, தியான் சுவா
டத்தோ டி செக்ஸ் வீடியோ தொடரில் போலீசில் பொய்ப்புகார் செய்த பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என்று படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் அறிவித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா. செக்ஸ் வீடியோவில் இருப்பவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத…
வில்கிலீக்ஸ்: “என்ன விலை கொடுத்தாவது அன்வார் தண்டிக்கப்படலாம்”
"அன்வார் இப்ராஹிம் குறைந்த பட்சம் அடுத்த பொதுத் தேர்தல் வரையிலாவது அம்னோ ஆட்சி தொடருவதற்கு மருட்டலாக இருப்பார் என்னும் மதிப்பீட்டின் அடிப்படையில் அவர் குதப்புணர்ச்சிக் குற்றச்சாட்டுக்காக தண்டிக்கப்படலாம். இவ்வாறு வில்கிலீக்ஸ் இணையத்தளம் அம்பலப்படுத்தியுள்ள அமெரிக்க அரசதந்திரக் கேபிள் தகவல் ஒன்று கூறுகிறது. பிரதமர் நஜிப் ரசாக்கும் அம்னோ ஆளும்…
“மூலத்தன்மை மாறவில்லை” எனக் கூறப்படுவது நிபுணரைக் குழப்புகிறது
குதப்புணர்ச்சி வழக்கில் புகார்தாரரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லானுடைய குதத்திலிருந்து பஞ்சுக் குச்சிகள் மூலம் எடுக்கப்பட்ட மூன்று மாதிரிகள் 100 மணி நேரம் கழித்து சோதனை செய்யப்பட்டபோது எப்படி மூலத்தன்மை குறையாமல் இருந்தது? ஆஸ்திரேலிய மரபணு வல்லுநர் டாக்டர் பிரியான் மெக்டொனல்டை குழப்புகின்ற பிரச்னை அதுதான். பி7, பி8,…
இரசாயனத்துறையின் தடயவியல் ஆய்வுக்கூடத்தின் அனைத்துலக அங்கீகாரம் மீது ஐயம்
மாதிரிகளை சோதனை செய்வதற்கு இரசாயனத்துறை பயன்படுத்துகின்ற ஆய்வுக் கூடம் அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதா என்னும் சந்தேகத்தை இன்று அன்வார் இப்ராஹிம் குதப்புணர்ச்சி வழக்கில் பிரதிவாதித் தரப்பு ஏற்படுத்தியது. அமெரிக்க கிரிமினல் குற்றவியல் ஆய்வுக்கூட இயக்குநர்கள் சங்கத்தின் (ASCLD) கீழ் தேவைப்படும் ISO 17025 அனைத்துலக அங்கீகாரத் தரத்தை அது…
“வைக்கப்பட்ட விந்து” பற்றி கேட்டபோது நிபுணர் நிலைகுலைந்தார்
அன்வார் இப்ராஹிம் மீதான இரண்டாவது குதப்புணர்ச்சி வழக்கு விசாரணையில் இன்று, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபரின் குதத்திற்குள் விந்து வைக்கப்பட்டிருக்கும் சாத்தியத்தை அரசு தரப்பு எழுப்பியது. அரசு தரப்பின் தலைமை வழக்குரைஞர் முகமட் யூசோப் ஜைனல் அபிடின், ஆஸ்திரேலிய தடயவியல் நோய்க் கூறு நிபுணருமான இரண்டாவது பிரதிவாதித் தரப்பு சாட்சி…
நிபுணர்: மரபணு மாதிரிகள் பயனற்றவையாக இருக்கலாம்
36 மணி நேரத்தை தாண்டி விட்ட மரபணு மாதிரிகள் "அர்த்தமுள்ள ஆதாரமாக" இருக்க முடியாது என ஆஸ்திரேலிய தடயவியல் உடற்கூறு நிபுணர் டாக்டர் டேவிட் வெல்ஸ் கூறுகிறார். அத்தகைய மாதிரியிலிருந்து முடிவுகளைப் பெறுவது மிகவும் சிரமம் என அவர் இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் கூறினார். அவர் பிரதிவாதித்…
மருத்துவர்: குதத்திற்குள் பிளாஸ்டிக் நுழைக்கப்பட்டதாக சைபுல் என்னிடம் சொன்னார்
பிளாஸ்டிக் பொருள் ஒன்று தமது குதத்திற்குள் நுழைக்கப்பட்டதாக புகார்தாரரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லான் தெரிவித்தார் என இன்று இரண்டாவது பிரதிவாதித் தரப்புச் சாட்சியான புஸ்ராவி மருத்துவமனை மருத்துவர் டாக்டர் முகமட் ஒஸ்மான் அப்துல் ஹமிட் இன்று கூறினார். தமது மருத்துவ அறிக்கையில் அது குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.…
அன்வார் சரியான முடிவைச் செய்துள்ளாரா?
"குற்றச்சாட்டை நிரூபிக்கும் சுமையை சைபுலிடம் மாற்றி விட்டது, அன்வாரின் சரியான முடிவா? உங்களுக்கு காயத்தை ஏற்படுத்துவதாக நீங்கள் யார் மீதாவது குற்றம் சாட்டினால் அதனை நிரூபிக்க வேண்டியது உங்கள் பொறுப்பாகும்." "நான் சைபுலுடன் உடலுறவு கொள்ளவில்லை" பெர்ட் தான்: விசாரணை நீதிபதி, அரசு வழக்குரைஞர்கள்…
நஜிப், ரோஸ்மா, மூசா ஆகியோருக்கு நீதிமன்ற அழைப்பாணை
பிரதமர் நஜிப், அவரது மனைவி ரோஸ்மா மன்சூர், முன்னாள் போலீஸ்படைத் தலைவர் மூசா ஹசான் மற்றும் மலாக்கா மாநில முன்னாள் போலீஸ் தலைவர் முகமட் ரௌடான் முகமட் யுசூப் உட்பட எழுவருக்கு சாட்சி அளிப்பதற்கு நீதிமன்றம் வருவதற்கான அழைப்பாணை அளிக்கப்பட்டுள்ளது என்று அன்வாரின் தலைமை வழக்குரைஞர் கர்பால் சிங்…
நஜிப்,ரோஸ்மா-வுக்கு நீதிமன்ற அழைப்பாணை
அன்வார் இப்ராகிமின் வழக்குரைஞர் கர்பால் சிங், தங்கள் தரப்புச் சாட்சிகளாக எழுவருக்கு அழைப்பாணை அனுப்ப வேண்டும் என்று விண்ணப்பித்துக்கொள்ளப்போவதாக நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார். அந்த எழுவரில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர், முன்னாள் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் மூசா ஹசான், முன்னாள் மலாக்கா போலீஸ் தலைவர் முகமட்…
அன்வார் குற்றம் சாட்டப்பட்டவருக்கான கூண்டிலிருந்து வாக்குமூலம் கொடுக்கிறார்
கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குதப்புணர்ச்சி குற்றச்சாட்டு மீது எதிர்வாதம் செய்வதற்கு எதிர்பாராத வகையில் சாட்சிக் கூண்டிலிருந்து சாட்சியமளிப்பதற்குப் பதில் குற்றம் சாட்டப்பட்டவருக்கான கூண்டிலிருந்து வாக்குமூலம் கொடுக்கிறார். அன்வாருக்கு மூன்று வழிகள் இருந்தன- சாட்சிக் கூண்டிலிருந்தவாறு சத்தியப் பிரமாணம் எடுத்துக்…