பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
நாகாலாந்தில் தனிநாடு கோரும் தீவிரவாதிகள் தாக்குதல்- பாதுகாப்பு படையினர் 8…
கோஹிமா: நாகா இன மக்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து தனிநாடு கோரும் நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (கப்லாங்) தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 8 பேர் உயிரிழந்துள்ளனர். நாகாலாந்து, மணிப்பூர், அஸ்ஸாம் மாநிலங்களில் நாகா இன மக்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து தனிநாடு கோரும் அமைப்பு…
தாட்டி மகாராஜ் ஆசிரமத்தில் இருந்த 600 பெண்கள் எங்கே? விசாரணையில்…
தாட்டி மகாராஜின் ஆசிரமத்தில் தங்கியிருந்த 600 பெண்களைக் காணவில்லை என்ற புதிய சர்ச்சை கிளம்பியிருக்கிறது. சர்ச்சைக்குரிய சாமியாரான தாட்டி மகாராஜ் டெல்லியிலும், ராஜஸ்தானிலும் ஆசிரமம் நடத்தி வருகிறார். இவரது ஆசிரமத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீடராக இருந்துவந்த 25 வயது இளம்பெண், தாட்டி மகாராஜ் மற்றும் அவரது சீடர்கள்…
ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது…
மும்பை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமைகள் மீறப்படுகிறது, இதுதொடர்பாக சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா. அறிக்கையை வெளியிட்டது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. "வெளிப்படையான பாரபட்சம்" மற்றும் "தவறான கதை" உருவாக்கும் முயற்சியாகும்.” “ஐ.நா.வின் அறிக்கையை இந்தியா…
கடலிலேயே மீன் இல்லையாம்.. ஏமாற்றத்துடன் கரை திரும்பிய ராமேஸ்வர மீனவர்கள்
ராமேஸ்வரம்: மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் போதிய மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்து கரை திரும்பினர். மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ம்தேதி முதல் ஜூன் 14ம்தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகு மீனவர்களும், பைபர் படகு மீனவர்களும் கடலுக்கு சென்று…
டெல்லி: மோடி வீடு நோக்கி நூற்றுக்கணக்கான ஆம் ஆத்மி தொண்டர்கள்…
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வீடு நோக்கி டெல்லியில் நூற்றுக்கணக்கான ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் பேரணியாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர துணை நிலை ஆளுநர் பைஜால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது டெல்லி முதல்வர்…
சாதி பெயர்களில் உணவகங்கள் இருப்பது தவறில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு
சாதி பெயர்களில் உணவகங்கள் இருப்பது தவறில்லை என்றும் கடைகளுக்கு விரும்பிய பெயர்களை சூட்டுவதற்கு உரிமையாளர்களுக்கு அரசியலமைப்பு சட்டம் உரிமை வழங்கியுள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ கிருஷ்ண அய்யர் பாரம்பரிய பிராமணாள் கபே என்ற பெயரில் செயல்பட்டு வரும் உணவகத்தின் பெயர் பலகையை…
சரிவில் தமிழக சிறு, குறு தொழில்கள்: சீராக்க என்ன வழி?
தமிழக சட்டப்பேரவையில் கடந்த வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பில், 2016-17ஆம் ஆண்டில் தமிழகத்தில் 2 லட்சத்து 67,310 ஆக இருந்த சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2017-18ஆம் ஆண்டில் 2 லட்சத்து…
இறால் பண்ணைகளுக்கு எதிர்ப்பு: 12 கிராம மக்கள் ராமேஸ்வரத்தில் சங்கு…
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தீவில் நிலத்தடி நீரை பாழாக்கியும், சுற்றுசூழலை மாசுபடுத்தியும்வரும் வரும் இறால் பண்ணைகளை அகற்ற கோரி 12 கிராம மக்கள் சங்கு ஊதி பேருந்து நிலையம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்கத்தினரும் இணைந்து கரம் கோர்த்து போராடி வருகின்றனர். ராமேஸ்வரம் தீவுப்…
2 லட்சம் ஏக்கர் நிலமும் நனையவில்லை! – ஏழாவது ஆண்டாகத்…
சென்னை: மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், 2 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ' காவிரி நீர் வராததால், ஏழாவது ஆண்டாக குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது' என வேதனைப்படுகின்றனர் விவசாயிகள். காவிரி நீர் பாய்ந்தோடும் பகுதிகளில் சாகுபடி பணிகளை மேற்கொள்ள வசதியாக ஜூன்…
விவாத நிகழ்ச்சி நடத்திய தொலைக்காட்சி மீதான வழக்குப்பதிவு முறையா?- வலுக்கிறது…
பொதுமக்கள் மத்தியில் விவாத நிகழ்ச்சி ஒன்றை நடத்திய புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது கோயம்புத்தூர் மாவட்ட காவல்துறை வழக்குப் பதிவுசெய்துள்ளதற்கு எதிர்ப்பு வலுத்துவருகிறது. அந்த தனியார் தொலைக்காட்சி அரசு கேபிள் ஒளிபரப்பில் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நடந்துவரும் "தொடர் போராட்டங்கள் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கா?, அரசியல் காரணங்களுக்கா?"…
மோசமான நிலையில் இந்திய பொருளாதாரம்.. அதிரவைக்கும் ரிசர்வ் வங்கி ஆய்வு..!…
2019 பொதுத் தேர்தலுக்கு இன்னமும் ஒரு வருடம் மட்டுமே இருக்கும் நிலையில் ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதாரம் குறித்து முக்கியமான ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில் கலந்துகொண்ட 48 சதவீதம் பேர் 2018இல் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது எனத் தெரிவித்துள்ளனர். இதுதான் உண்மை நிலை…
பெ.மணியரசன் மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதி
காவிரி உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் மீது இன்று மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சென்னை வருவதற்காக தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு இன்று இரவு சென்றபோது தஞ்சாவூரில் இரண்டு மர்ம நபர்கள் மணியரசனை தாக்கியுள்ளனர். காயமடைந்த மணியரசன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்த்தேசிய பேரியக்க தலைவரும் காவிரி உரிமை…
நடிகர் ரஜினி தமிழ்ச்சமூகத்தின் எதிரி! சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு..
நடிகரும், ஆன்மிக அரசியலை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த் தமிழ்ச்சமூகத்தின் எதிரி ; விரோதி என ரஜினியை மிக காட்டமாக விமர்சித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சுமார் 13 அப்பாவி பொதுமக்கள்…
நாற்காலியில் அமர்ந்த தலித்துகள் மீது தாக்குதல்
குஜராத் மாநிலம் வல்தேரா என்ற கிராமத்தில் தலித் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக 3 நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். நாற்காலியில் அமர்ந்ததால் உயர் சாதி மக்கள் தன்னை தாக்கியதாக பாதிக்கப்பட்ட பெண்ணான பல்லவி தெரிவித்தார். அவருக்கு உதவ வந்த அவரது…
காவிரி மேலாண்மை ஆணையம்: கர்நாடகாவுக்கு மத்திய அரசு கெடு
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடக அரசு இன்னும் உறுப்பினரை நியமிக்காததால், தமிழகத்துக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கர்நாடகத்தில் நிலவும் அரசியல் நிலையற்ற தன்மை காரணமாக உறுப்பினர்களின் பெயரை பரிந்துரைப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 12ஆம் தேதிக்குள் உறுப்பினரை நியமிக்குமாறு கர்நாடக மாநிலத்திற்கு…
சென்னை – சேலம் 8 வழி சாலையை எதிர்க்கும் மக்களை…
சேலம் : சென்னை - சேலம் 8 வழி பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு சேலத்தில் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போராட்டம் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. சேலம் - சென்னை இடையே பசுமை வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.…
மன அழுத்தத்தால் இனப்பெருக்க சிக்கலில் தமிழக யானைகள்
தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள யானைகள் அதிகப்படியான மனஅழுத்தங்களுக்கு ஆளாவதால் அவற்றின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கோவை வால்பாறை பகுதியைச் சுற்றிவரும் 69 யானைகளை ஆறுமாத காலமாக பின்தொடர்ந்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், யானைகள் விரட்டப்படும்போது, அவை பயந்து, உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற…
ஓராண்டில் 50,000 தொழில் நிறுவனங்கள் மூடல்- 5 லட்சம் பேர்…
சென்னை: தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 50,000 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாகம் தமிழக அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் குறு,…
சத்தமில்லாமல் மூடப்பட்ட அரசுப்பள்ளிகள்
தமிழகத்தில் மாணவர்கள் குறைவாக உள்ள அரசுப்பள்ளிகள் மூடப்படும் என்று அமைச்சர் ஆணைபிறப்பித்த அமைச்சர் செங்கோட்டையன் தான் தனியார் பள்ளிகளின் படிக்க விரும்பும் மாணவர்கள் தனியார் பள்ளியில் படிக்க விண்ணப்பித்தால் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்படும். அந்த மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தை அரசே செலுத்தும் என்றும் ஒரு அறிவிப்பை…
ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படாது.. ஆலையின் மக்கள் தொடர்புதுறை தலைவர் பேட்டி
சென்னை: ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படாது என்று ஸ்டெர்லைட் ஆலையின் மக்கள் தொடர்புதுறை தலைவர் இசக்கியப்பன் பேட்டி அளித்துள்ளார். தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் 100 நாட்களாக அமைதியாக போராடி வந்தனர். இதில் 2 வாரம் முன்பு நடந்த போராட்டத்தின் போது, மக்கள் மீது போலீஸ்…
திட்டமிட்டு பாயும் தேசதுரோக வழக்குகள்.. கொதிப்பில் நாம் தமிழர் கட்சியினர்!
சென்னை : நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்து கொண்டிருக்கின்றன. ' குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை முறியடித்தால், தேசத்துரோக வழக்கைப் போடுகிறார்கள்' என கொதிப்படைந்துள்ளனராம் நாம் தமிழர் தொண்டர்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்…
நீட் தோல்வி: திருச்சியில் மேலும் ஒரு மாணவி தற்கொலை
நீட் தேர்வில் தோல்வி அடைந்ததை தாங்க முடியாமல் திருச்சி சமயபுரம் அருகே சுபஸ்ரீ என்ற மாணவி நேற்று (புதன்கிழமை)தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த செவ்வாய்கிழமை அன்று மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதித் தேர்வான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. ஏற்கனவே, செஞ்சியை சேர்ந்த மாணவி பிரதீபா விஷம்…
ஆப்பரேஷன் உபா ; சீமான், திருமுருகன் காந்திக்கு குறிவைத்துள்ள பா.ஜ.க…
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம், திமுக தலைவர் கலைஞரின் மூப்பு ஆகியவை தமிழக அரசியலை ஓர் நிலையாமையில் தள்ளியுள்ளது என்றால் அதில் மிகையேதுமில்லை. அத்தகைய அரசியல் நிலையாமையினை பயன்படுத்தி மத்தியில் ஆட்சியிலுள்ள பாஜக அரசு தனது ஜாகையை தமிழகத்தில் ஆளும் எடப்பாடி தரப்பு மூலமாக நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. எடப்பாடி தரப்போ…