பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
செய்தியாளர்களின் ‘சிகப்பு பென்சில்’ போராட்டம்
சினம் கொண்ட ஊடக இயக்கம் (கெராம்), வாராந்திர செய்தி இதழான த ஹீட் மீதான தடைவிதிப்புக்கு எதிர்ப்பது உள்பட, பத்திரிகைச் சுதந்திரம் கோரி அடுத்த சனிக்கிழமை கண்டனக் கூட்டமொன்றை நடத்தும். ‘சிகப்பு பென்சில்’ என்ற தலைப்பில் அக்கண்டனக் கூட்டம் கோலாலும்பூரில் நடைபெறும் என நேற்றிரவு நடைபெற்ற ‘ஊடகத்துக்குச் சுதந்திரம்…
மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மலேசியாகினி வெற்றி!
மலேசியாகினி நாளிதழ் வெளியிடுவதற்கான உரிமம் வழங்குமாறு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் மலேசிய உள்துறை அமைச்சுக்கு விடுத்திருந்த உதரவுக்கு எதிராக மலேசிய அரசாங்கமும் உள்துறை அமைச்சும் செய்திருந்த மேல்முறையீட்டை இன்று செவிமடுத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏகமனதாகத் தள்ளுபடி செய்தது. "நாங்கள் உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்", என்று மேல்முறையீட்டு நீதிமன்ற மூவர்…
நாளிதழ் வெளியிடுவதற்கான அனுமதி ஒரு சலுகைதான், உரிமையல்ல, ஒரே மலேசியா…
மலேசியாகினி இணையதள உரிமையாளர் எம்கினி டோட்கோம் செண். பெர்ஹாட்டின் நாளிதழ் வெளியிடுவதற்கான அனுமதி கோரிக்கை மீதான மேல்முறையீட்டு நீதிமன்ற விசாரணையில் வெளியிடுதலுக்கான அனுமதி ஒரு சலுகையே தவிர அது ஓர் உரிமையல்ல என்று அரசாங்கத் தரப்பு இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் கூறியது. நாளிதழ் வெளியிடுவதற்கு எம்கினி டோட்கோம் செய்திருந்த…
செய்தியாளர் கூட்டத்தில் மலேசியாகினிக்குத் தடை
கோலாலும்பூர் இபிஎப் கட்டிடத்தில் நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லானின் செய்தியாளர் கூட்டம் ஒன்று நடக்க விருந்தது. செய்தி சேகரிக்க மலேசியாகினியும் அங்கு சென்றது. இபிஎப் தலைமையகத்துக்கு வருகை புரிந்த அஹ்மட், வருகை முடிந்து செய்தியாளர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மலேசியாகினி செய்தியாளர்கள் காத்திருந்த இடத்துக்கு முதலில் அனுமதிக்கப்பட்டது.…
ராஜா நொங் சிக்: மலேசியாகினி உண்மையைத் திரித்துக்கூறியது
ராஜா நொங் சிக் ராஜா சைனல் அபிடின், அயல் நாட்டில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமான RZA இண்டர்நேசனல் கார்ப்பரேசனில் தமக்குள்ள தொடர்பு பற்றிய உண்மைகளை இணைய செய்தித் தளமான மலேசியாகினி திரித்துக் கூறிவிட்டதாகச் சாடியுள்ளார். கூட்டரசு பிரதேச, நகர்புற நல்வாழ்வு அமைச்சரான அவர், இன்று ஊடகங்களுக்கு விடுத்திருந்த அறிக்கை ஒன்றில்…
‘போலீசாரின் ஊடக அட்டையில் மலேசியாகினிக்கு ஆர்வம் இல்லை’
எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் மக்கள் எழுச்சிப் பேரணியில் செய்தி திரட்டுவதற்கு ஊடகச் செய்தியாளர்களுக்கு போலீசார் வழங்க விருக்கும் அடையாள அட்டைக்கு மலேசியாகினி அதன் செய்தியாளர்களின் பெயர்களை கொடுக்கப்போவதில்லை. மலேசியாகினியின் தலைமை ஆசிரியர் ஃபதி அரிஸ் ஒமார் அமைதியான பேரணி நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கான போலீசாரின் பணிக்கு அது உதவாது என்றார்.…
2012-இன் செய்தி நாயகர்….
கடந்த பத்தாண்டுகளாக ஆண்டின் இறுதிப்பகுதியில் அவ்வவ்வாண்டின் செய்திநாயகர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதை மலேசியாகினி வழக்கமாகக் கொண்டிருக்கிறது. ‘யாருடைய செயல்கள் தலைப்புச் செய்திகளாகின்றனவோ, யார் மலேசிய அரசியலில் பரபரப்பாகப் பேசப்படுவதுடன் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்துகிறாரோ’ அவரே செய்திநாயகர். மலேசியாகினி அப்படிப்பட்ட பதின்மரைப் பெயர் குறிப்பிட்டு அவர்களில் ஒருவரை செய்திநாயகராக தேர்ந்தெடுக்கும் பொறுப்பை…
தேசத் துரோகம் மீதான புலனாய்வில் போலீசார் மலேசியாகினி மடிக்கணினியை பறிமுதல்…
அரசமைப்புச் சட்ட வல்லுநர் அப்துல் அஜிஸ் பேரி மலேசியாகினியில் தெரிவித்த கருத்துக்கள் சிலாங்கூர் சுல்தானுக்கு எதிராக தேசத் துரோகத்தன்மை உடையவை எனக் கூறப்படுவது மீது தாங்கள் மேற்கொள்ளும் புலனாய்வில் ஒரு பகுதியாக போலீசார் மலேசியாகினி செய்தி இணையத் தளத்தின் மடிக்கணினி ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர். அந்த புலனாய்வு தொடங்கப்பட்டு…
மலேசியாகினி அலுவலகத்துக்கு மீண்டும் வந்த போலீசார், எழுத்தாளருடைய மின் அஞ்சலுடன்…
மலேசியாகினி அலுவலகத்துக்கு போலீசார் இன்று பிற்பகல் இரண்டாவது முறையாக வருகை அளித்து பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் தெரிவித்த "இஸ்லாத்தில் கட்டாயம் இல்லை" என்ற கருத்து தொடர்பில் வாசகர் ஒருவர் எழுதிய கடிதம் மீதான விசாரணையை தொடர்ந்தனர். அவர்கள் மலேசியாகினி தலைமை ஆசிரியர் ஸ்டீவன் கான்-ஐயும்…
மலேசியாகினி அலுவலகத்திற்கு 15 போலீஸ்காரர்கள் வருகை
பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா வெளியிட்ட சர்ச்சைக்குரிய அறிக்கை மீtதான ஒரு வாசகரின் கடிதம் குறித்து புலன்விசாரணை நடத்துவதற்காக 15 போலீஸ்காரர்கள் இன்று மாலை (நவம்பர் 8) மலேசியாகினி அலுவலகத்திற்கு வந்தனர். குற்றவியல் சட்டம் 298 இன் கீழ் மலேசியாகினி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு…
15 cops visit Malaysiakini over reader’s letter
A team of 15 police officers visited the Malaysiakini office this evening to investigate a reader's letter related to the recent controversial statement made by PKR vice-president Nurul Izzah Anwar.Malaysiakini is being investigated under…
மலேசியாகினி, இன்சைடர் ஆகியவற்றுக்கு எதிராக ஜோகூர் போலீஸ் புகார்
முகநூலில் ஜோகூர் சுல்தானை அவமதிக்கும் வகையில் பதிவிட்டிருந்த ஓர் ஆடவர் கைது செய்யப்பட்டது தொடர்பில் செய்தி வெளியிட்டிருந்த இணைய செய்தித்தளங்களான மலேசியாகினி, மலேசியன் இன்சைடர் ஆகியவற்றுக்கு எதிராக ஜொகூர் போலீஸ் இரண்டு புகார்களைச் செய்துள்ளது. 27-வயதுடைய அளவு மதிப்பீட்டாளரான அவ்வாடவர் விசாரணைக்கு உதவியாக கோலாலும்பூர், வங்சா மாஜுவில் வெள்ளிக்கிழமை…
மலேசியாகினி CEO பிரெமேஷ் சந்திரன் விருது பெற்றார்
மலேசியாகினியின் தலைமை செயல் அதிகாரி பிரெமேஷ் சந்திரன், அங்கீகரிக்கப்பட்ட விளம்பர முகவர்கள் சங்கத்தால்(Association of Accredited Advertising Agents-4ஏ) ‘2012-இன் சிறந்த ஊடக ஆளுமை (Media Personality of 2012) விருதளிக்கப்பட்டுப் பாராட்டப்பட்டுள்ளார். நேற்றிரவு நடைபெற்ற விருந்து நிகழ்வு ஒன்றில், அவருக்கு 4ஏ-இன் தலைவர் டோனி சவரிமுத்து விளம்பரத்…