பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சுலக்ஷன் சுடப்பட்டார்..! கண்ணால் கண்ட கஜன் அடித்து கொல்லப்பட்டார்.! அம்பலமாகும்…
பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு சம்பவம் என பாராளுமன்றில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்றில் கருத்து தெரிவித்த அவர், கடந்த 20ஆம் திகதி…
யாழ். மாணவர்களின் கொலை! உணர்ச்சிகளுக்கு ஊக்கமளித்தால் விளைவுகள் விபரீதமாகும் –…
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை தொடர்பில் வருத்தம் வெளியிட்டுள்ள முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் இளைஞர் யுவதிகள் உள்ளடங்கலான அனைவரையும் பொறுமை காக்க வேண்டும் என அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இரு பல்கலைக்கழக மாணவர்களின் அநியாயமான அகாலமரணம் ஆழ்ந்த துயரத்தை எல்லோர் மனதிலும் ஏற்படுத்தியுள்ளது. எந்தச் சூழலில் எதற்காக…
மாணவர்களின் படுகொலை சம்பவத்தை கண்டித்து யாழில் பூரண ஹர்த்தால் :…
யாழில், பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை சம்பவத்தை கண்டித்து இன்று (25) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனால் மருந்தகங்கள் தவிர்ந்த போக்குவரத்து உட்பட அனைத்தும் ஸ்தம்பித்தம் அடைந்துள்ளதாக அங்கிக்கும் எமது செய்தியாளர் கூறினார். இதேவேளை, அரச திணைக்களம் மட்டும் இயங்குவதாகவும் இருப்பினும் போக்குவரத்து ஸ்தம்பித்தம் அடைந்துள்ளதால் உத்தியோகஸ்த்தர் வருகை குறைவாக…
காணாமல் போனோர் தொடர்பில் ஐ. நா கூறுவது என்ன?
இலங்கைத் தீவில் அரசியல் காரணங்களின் அடிப்படையில் காணாமல் போவோர் என்பது இன்று நேற்று அல்ல குறைந்தது கடந்த 45 வருடங்களாக அதாவது தெற்கில் சேகுவராக்கள் என அன்று கூறப்பட்ட ஜே.வி.பி யினரின் 1971 ஆவது கிளர்ச்சியில் இருந்து தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. அன்று தெற்கின் சிங்கள இளைஞர் யுவதிகளுடன்…
விடுதலைப் புலிகளின் கொடியை ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவித்தார் சீ.வி
லண்டனில் புலம்பெயர் அமைப்பால் நேற்றைய தினம் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில் விடுதலைப் புலிகளின் கொடி ஏந்தப்படுவதற்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மறுப்பு தெரிவித்துள்ளார். கிங்ஸ்டன் நகரம் மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையில் இரட்டை நகர் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக வடக்கு முதலமைச்சர் லண்டன் சென்றிருந்தார். குறித்த உடன்படிக்கை கிங்ஸ்டன் மாநகரத்தில்…
மந்த போக்கை கடைபிடிக்கும் இலங்கை அரசு – கடும் அதிருப்தியில்…
இலங்கையில் தமிழர்கள் பகுதியில் சமாதான நடவடிக்கைகளில் இலங்கை அரசின் முயற்சிகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இது குறித்து இலங்கை மக்கள் கடும் அவநம்பிக்கையிலும், அதிருப்தியிலும் இருந்து வருவதாக பிரிட்டனில் உள்ள புலம்பெயர்ந்தோர் குழு தெரிவித்துள்ளது. உலக தமிழ் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றில் கூறும்போது, “வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை…
யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தற்போது யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டிச்சந்தியில் கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 11.30 அளவில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற மாணவர்களான 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஸன் மற்றும் 23…
சுன்னாகம் பகுதியில் பொலிஸார் மீது வாள்வெட்டு. ரவுடிகளின் அட்டகாசம்!
யாழ் சுன்னாகம் பகுதியில் வாள் வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் அங்கு சற்று பதற்ற நிலை நிலவுவதாகவும் கூறப்படுகின்றது. இந்த சம்பவம் இன்று பகல் 2.30 மணிக்கு யாழ் பிரபல தனியார் பல்பொருள் அங்காடி ஒன்றிக்கு முன்னால் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இருவர் மீதே வாள் வெட்டு…
பிரித்தானியாவில் தமிழ் முதலீட்டாளர்களை சந்தித்த விக்னேஸ்வரன்!
லண்டன்-கிங்ஸ்ரன் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்கள் இடையே 'இரட்டை நகர்'உடன்படிக்கையை செய்வதற்காக பிரித்தானியா சென்றுள்ள வட மாகாண முதலமைச்சர் சீ. வீ. விக்னேஸ்வரன் மற்றும் அவரது குழுவினர் வெள்ளிக்கிழமை அன்று பிரித்தானியா வாழ் தமிழ் முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்களை சந்தித்து விரிவான கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய தமிழ்…
வடக்கை ஆக்கிரமித்துள்ள படையினர்
வடக்கில் பெரும் எண்ணிக்கையான இராணுவத்தினர் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் நிலைகொண்டிருப்பது மீண்டும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது. இதனால் வடபகுதி மக்கள் தங்கள் அன்றாடக் கடமைகளை செவ்வனே மேற்கொள்ள முடியாதவர்களாகவும் சுதந்திரமாக செயற்பட முடியாதவர்களாகவும் இருப்பதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். வடக்கில் நிலைகொண்டுள்ள படையினர் தொடர்ந்தும் தமிழ்…
அவசர காலச்சட்டம் இல்லாத போது துப்பாக்கிச் சூடு எவ்வாறு? –…
அவசரகாலச்சட்டம் அமுலில் இல்லாத போது மாணவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்த சம்பவத்தை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என வட மாகாண பதில் முதலமைச்சர் த. குருகுலராசா, வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் போன்றோர் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளியன்று பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மரணமான சம்பவம்…
தமிழர்களின் மனிதாபிமானப் பிரச்சினையை தீர்க்காத நல்லாட்சி அரசாங்கம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு…
உடனடியாகத் தீர்வு காணக்கூடிய, தீர்க்கப்பட வேண்டிய, பாதிக்கப்பட்ட தமிழ் தொழிலாளர்களின் மனிதாபிமான வாழ்வாதாரப் பிரச்சினையையே தீர்க்க மனமின்றி இழுத்தடித்து வரும் நல்லாட்சி அரசாங்கம், நீண்ட காலமாக இருந்து வரும் தமிழர்களின் உரிமை சார்ந்த இனப் பிரச்சினைக்கான தீர்வைக் காணுமா என்ற பலத்த சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.…
தமிழர்களை பாதுகாக்க தவறிவிட்டோம்! உண்மையை ஒப்புக் கொண்ட பான் கி…
பான் கீ மூன் ஐக்கிய நாடுகள் சபையின் எட்டாவது பொதுச்செயலர். கோபி அனானுக்கு அடுத்தபடியாக கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி இந்த பொறுப்பை ஏற்றார். இவர் கொரியாவின் சுங்ஜூ நகரத்தில் 1944 ம் ஆண்டு, ஜூன் 13 ல் பிறந்தார். பான் கி மூன் 1970…
ஹூசெய்ன் வடக்கிற்கு விஜயம் செய்திருந்த போது இரகசியமாக 700 முறைப்பாடுகள்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் வடக்கிற்கு விஜயம் செய்திருந்த போது, இரகசியமான முறையில் 700 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கில் இயங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் இவ்வாறு இரகசியமான முறையில் 700 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டமை குறித்து…
இலங்கையில் சிறுபான்மை இனத்தவருக்கு தகுந்த இடமில்லை
இலங்கையில் வாழும் சிறுபான்மை இன மக்களுக்கு தேசிய ரீதியில் தகுந்த இடம் கிடைக்கவில்லை என்பது தெளிவாக தெரிவதாக ஐக்கிய நாடுகளின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட பிரதிநிதி ரீட்டா ஐசெக் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர், கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
சிங்களவர்களுக்காக சென்ற தமிழனும், தமிழுக்காக சென்ற தலைவரும்
வரலாறுகள் மட்டுமே திரும்ப திரும்ப பேசப்படுபவை. அதற்காக திரும்ப திரும்ப பேசப்படுபவை வரலாறு ஆகிவிடாது என்பது இங்கு கவனிக்கத்தக்கது. அதேவேளை வரலாறுகள் உள்ளதை உள்ளபடி சொல்வதாகவும் இருக்க வேண்டும். எனினும் இலங்கையில் பேரினவாதிகள் முதலில் ஆரம்பித்த இனவன்மம் வரலாறுகளை திரிபுபடுத்தியதுதான். இலங்கை திருநாட்டில் தமிழ் மன்னர்களின் ஆட்சிகளை மறைத்தல்…
யாழில் அதிரடியாக களமிறங்கிய தமிழ் விசேட பொலிஸ் பிரிவு –…
யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் அவற்றை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் விசேட பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்படி பிரிவு யாழ்.கொக்குவில் பகுதியில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இளைஞர்கள் சிலரை அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த பிரிவு யாழ்.பொலிஸ் நிலைய பிரதி பொலிஸ் பரிசோதகர்…
கூடிய விரைவில் பிரபாகரனால் ஆபத்தில் சிக்கப்போகும் நல்லாட்சியும் மஹிந்தவும்!
தற்போதைய சூழலில் மிக முக்கியமான திருப்புமுனைகள் பலவற்றை இலங்கை முகம் கொடுத்து கொண்டு வருகின்றது. அண்மைக்காலமாக விடுதலைப்புலிகள் தலைவர் தொடர்பிலேயே அதிக கருத்துகள் அதுவும் குறிப்பாக முரண்பட்ட கருத்துகளே வெளிப்படுத்தப்படுகின்றது. நல்லாட்சியை சிக்கலில் சிக்க வைக்க மஹிந்த தரப்பு முயன்று வருவது வெளிப்படையாக தெரிந்து விட்டதாகவும் அதன்படி கூடிய…
இராணுவ வீரர்களே வன்முறைக்கு அடிப்படை – லண்டனில் ஒலித்தது முதலமைச்சர்…
வடக்கில் இடம் பெறும் வன்முறைகளை ஒழிக்க வேண்டும், வடக்கில் இராணுவ வீரர்கள் இருப்பது வன்முறைக்கு ஓர் அடிப்படையாக அமைகின்றது என வட மாகாண முதலமைச்சர் தெரிவித்தார். பிரித்தானியாவின் கிங்ஸ்டன் அப்பொன் தேம்ஸ் (Kingston upon Thames) மாநகரம் யாழ்ப்பாணத்துடன் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு இரட்டை உடன்படிக்கையில் நேற்று…
பிரபாகரனுக்கு மரணசான்றிதழ் வழங்கமுடியும்- பசில் ராஜபக்ச
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு மரணசான்றிதழ் வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் முடியாது போயுள்ளது. எனினும், நல்லாட்சி அரசாங்கத்தில் அதற்கான செய்பாடுகளை முன்னெடுக்க முடியும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது…
வடக்கின் நிலைமைகள் – மோடிக்கு விபரித்தார் மைத்திரி
வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விளக்கிக் கூறியுள்ளார். நேற்றுமுன்தினம் காலை, கோவாவில் இந்தியப் பிரதமருக்கும் சிறிலங்கா அதிபருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது, மீனவர்கள் பிரச்சினைக்கு உறுதியான தீர்வு ஒன்று…
பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு கையெழுத்து
இலங்கையில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு உள்பட தொழில்சார் நலன்களை கொண்ட இரு தரப்பு கூட்டு உடன்படிக்கை 19 மாத கால இழுபறியின் பின்னர் இன்று செவ்வாய்க்கிழமை கைச்சாத்திடப்பட்டது.கடந்த 19 மாதங்களாக நீடித்த இந்த பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. தோட்ட நிர்வாகிகளின் சம்மேளனத்திற்கும் தொழிற் சங்கங்களுக்குமிடையில் சர்வதேச முதலீட்டு…
சம்பந்தனை கொலை செய்ய சதித்திட்டம்..! சி.வி.விக்னேஸ்வரன் பரபரப்பு தகவல்
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை படுகொலைசெய்வதற்கு சிலர் திட்டம் தீட்டியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து பலப்பிட்டியை சேர்ந்த நபர் ஒருவர் தனக்கு தகவல் வழங்கியதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ள விடயங்கள்…
