பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதா? அமெரிக்காவின் உதவியை நாடும்…
முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதா என்பதை அறிய அமெரிக்காவின் விமானப்படை மருத்துவர்கள் ஊடாக பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என்னும் யோசனைக்கு வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் ஒப்புதல் வழங்கியுள்ளார். வடமாகாண சபையின் 58வது அமர்வு இன்றைய தினம் நடைபெற்றது. இந்நிலையில், அங்கு பேசிய மாகாண சபை உறுப்பினர் எம்.கே…
பௌத்தமாக மாற்றப்படும் இந்துகோயில்கள்! இலங்கைத்துறை முகத்துவாரம் லங்கா பத்துனவாக மாற்றம்
திருகோணமலை நகரில் உள்ள சிறிய கிராமமே இலங்கைத்துறை முகத்துவாரம் ஆகும். இந்த பகுதியில் இடம் பெற்ற இராணுவத் தாக்குதலை அடுத்து 2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அந்த பகுதி தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அப்போது இடம் பெற்ற இராணுவ தாக்குதலின் போது இலங்கைத்துறை…
விஷ ஊசி விவகாரம் இன அழிப்பின் மற்றுமொரு விஸ்வரூபம்
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இதுவரை காலமும் என்ன நடந்துள்ளது? மற்றும் விஷ ஊசி விவகாரங்கள் பற்றி இன்றைய மக்கள் பிரதிநிதி நிகழ்ச்சியில் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் கருத்துக்களை தெரிவித்தார். கடந்த காலங்களில் மேற்கொண்ட போராட்டங்களின் மூலம் தமிழ் அரசியல் கைதிகள்…
புலம்பெயர் உறவுகள் அனைவரும் இரட்டை பிரஜாவுரிமை பெறுவது காலத்தின் கட்டாயம்!
புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம். புலம்பெயர்ந்தவர்கள் எங்கள் மண்ணை மறந்து விடுவார்களோ! என்ற ஏக்கம் இப்போது மெல்லத் தணிந்து கொள்கிறது. நல்லூர்க் கந்தனின் மஹோற்சவத்தில் உங்களைக் காணும்போது நெஞ்சம் மகிழ்ந்து கொள்கிறோம். தேசம் கடந்து வாழ்ந்தாலும் வேர் விட்ட நிலத்தை மறக்க முடியுமா? என்பது போல புலம்பெயர்…
காணாமல் போனோருக்கான நீதி?
காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டியமனிதாபிமானப் பிரச்சினையாகவுள்ளது. எனினும் இப்பிரச்சினை இதுபலருக்கு பலவிதமான வடிவங்களில் தென்படுகின்றது. பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தளவில் அவர்களது உறவுகள் மீள வேண்டும்,காணாமல் செய்யப்பட்டோரின் நிலை என்ன என்ற கேள்விகள் கொண்டதாக உள்ளன.இதனை அண்மையில் வெளியாகிய சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கைகூட மீளவும்…
இந்திய புலனாய்வு அமைப்பை நம்பிய புலிகள்! இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர்
இறுதிப் போரின்போது தமிழீழ விடுதலைப்புலிகள் சரணடைந்தமையின் பின்னணியில் இந்திய ரோ அமைப்புக்கு பாரிய பங்கிருந்ததாக நூல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகள் சரணடைந்தால், அவர்கள் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்படாமல் சர்வதேச நாடுகளிடம் கையளிக்கப்படுவார்கள் என்று உறுதி மொழியை ரோ உளவு அமைப்பு வழங்கியிருந்தது. 'ராஜூவ் காந்தியின் கொலை' என்ற நூலில்…
அனுமன் பாலம் தேசத் துரோகமா?
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்” என்ற பாரதியாரின் வரிகளை இந்தியா உண்மையாக்கி விடுமோ என்ற அச்சம் சிங்களத் தேசியவாதிகளிடம் மாத்திரமன்றி, பெரும்பாலான சிங்கள அரசியல்வாதிகளிடமும் இருக்கிறது என்பதை கடந்த வாரம் உணர முடிந்தது. தலைமன்னாரையும், இராமேஸ்வரத்தையும் இணைக்கும் பாலத்தை அமைக்கும் திட்டம் தொடர்பாக மீண்டும் எழுந்த சர்ச்சையும், அதுதொடர்பாக…
அச்சத்தில் எதிர்கால சமூகம்..
இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போரினால் பாரிய பின்னடைவை சந்தித்த வடமாகாணம் இன்று போரை விட கொடிய யுத்தத்தின் பிடியில் சிக்கித் தவிக்கின்றது. உள்நாட்டு யுத்தத்தின் போது சிறுவர்கள் முதல் வயோதிபர்கள் வரை வயது வேறுபாடுகள் இன்றி கொல்லப்பட்டனர்.பின் அதன் வடுக்கள் மறையாத நிலையில் இன்று வடக்கை நோக்கி மீண்டும்…
அகதிகளாக சென்று அகதிகளாகவே வசிக்கும் இலங்கையர்கள்!
இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகள் மனிதத்தன்மையற்ற நிலையில் வாழ்வதுகுறித்து இரண்டு மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர். கேரளாவின் வாயாநாட் மாவட்ட ஆட்சியர் எச் பஞ்சபாகீசன் அண்மையில் கம்பாலாகுடியிருப்புக்கு சென்று நிலையில் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். இலங்கையில் இருந்து சென்ற இந்த அகதிகள், கேரளாவின் தேயிலை தோட்டங்களில்புனர்வாழ்வுக்;கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இங்குள்ள…
உயிரிழந்த முன்னாள் போராளிகளின் விபரங்களை வழங்க கோரிக்கை
புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் சந்தேகத்து இடமாக உயிரிழந்தவர்களுடைய விவரங்களை உடனடியாக வழங்குமாறு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கேட்டுள்ளார். உயிரிழந்த முன்னாள் போராளியின் பெயர், சிகிச்சை பெற்ற வைத்தியசாலை, உயிரிழந்த திகதி இந்தத் தகவலை வழங்குபவரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் என்பவற்றை உடனடியாக…
நீதி கிடைக்காமல் போய்விடுமா?
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி வழங்கும் பொறுப்புக்கூறல் செயற்பாடு, தேசிய நல்லிணக்க வேலைத்திட்டங்கள் மற்றும் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக அண்மையில் வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்திருந்த விடயங்கள் பல்வேறு காரணிகளை கோடிட்டுக்காட்டியுள்ளது. குறிப்பாக அரசாங்கமானது பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல்…
தீவக கிணறுகளுக்குள் மறைந்திருக்கும் மர்மங்கள்! விஜயகலா அதிர்ச்சித் தகவல்
யாழ்ப்பாணம் - தீவகத்தில் மூடப்பட்டுள்ள பல கிணறுகளை நீதிமன்ற அனுமதியுடன் தோண்டினால் காணாமல் போன பலர் தொடர்பான தேடல்களுக்கு, விடை கிடைக்கும் என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். வேலணை பிரதேச செயலகத்தில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க செயலணியினால், ஞானம் அறக்கட்டளை நிதியத்தின்…
புனர்வாழ்வின் போது முன்னாள் போராளிகளுக்கு உண்மையில் நடந்தது என்ன?
இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த முன்னாள் போராளிகள் பன்னிரண்டாயிரம் பேர் வரையில் புனர்வாழ்வு வழங்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான தொழில் உதவிகளையும் வழங்குவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால் அவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்ட பின்னர் தொழில் வசதிக்கான உதவிகள் சரியான முறையில் கிடைக்காமல் இன்றும் பலர் அல்லல்படும்…
விச ஊசி விவகாரம் கூட்டமைப்பின் கட்டுக்கதை! முன்னாள் போராளி விளக்கம்
முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போது விச ஊசி ஏற்றப்படவில்லை என அரசாங்க சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் இதனை உறுதி செய்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. புனர்வாழ்வு அளிக்கப்பட்ட காலத்தில் விச ஊசி ஏற்றப்பட்டதாக செய்யப்படும் பிரச்சாரங்களில் எவ்வித…
முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வடமாகாண சபை நடவடிக்கை
வட மாகாண சபை ஏற்பாட்டில் முன்னாள் போராளிகள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில் தமது விபரங்களை பதிவு செய்துகொள்ளுமாறு முன்னாள் போராளிகளிடம் வட மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கோரியுள்ளார். புனர்வாழ்வின் போது தடுப்பு முகாமில் வைத்து முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி போடப்பட்டதாக வெளிவரும்…
தமிழர்கள் தனிநாடு கோர இதுவே காரணம் என்கிறார் சந்திரிகா!
ஏனைய மாகாணங்களுக்கு கிடைக்கும் அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு கிடைக்கவில்லை. இதன் காரணமாக ஏற்பட்ட கோபம், விரக்தி உள்ளிட்டவைகளால் தமிழ் மக்கள் தனிநாட்டைகோரி போராடியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். எனினும், அவ்வாறான நிலை எதிர்காலத்தில் ஏற்படாத வகையில் வடக்கு மற்றும்…
நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசு எடுத்துள்ள முதல் நகர்வு!
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு என்ன நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் உண்மையை கண்டறியாது நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டமூலமானது நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் எடுத்திருக்கும் முதல் அடியென்றும் அவர் பாராட்டினார். காணாமல் போன ஆட்கள்…
இந்திய – இலங்கை பாலம் என்பது பிழையான செய்தி!
தலைமன்னாருக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கமோ அல்லது இந்திய அரசாங்கமோ கலந்துரையாடல்களை நடத்தவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்நிலையில் அரசாங்கம் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாது என்று குறிப்பிட்ட அவர், அரசாங்கத்தின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலேயே இவ்வாறான செய்திகள் வெளியாவதாகவும் கூறியுள்ளார். தலவத்துக்கொட…
மதுபாவனையில் யாழ்ப்பாணம் முதலிடம்! மட்டக்களப்பு மூன்றாமிடம்!
மதுபானப் பாவனையில் முதலாவது இடத்திலிருந்த மட்டக்களப்பு மாவட்டம், தற்போது மூன்றாமிடத்துக்கு சென்றுள்ளது என மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா தெரிவித்துள்ளார். சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் கிழக்கு மாகாணத்துக்கான வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் கூட்டம், காத்தான்குடிப் பிரதேச செயலக மண்டபத்தில் இன்றைய தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில்…
தயா மாஸ்டர் கைது!
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் தயாநிதி சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை, அவரை நிபந்தனையுடன் கூடிய பிணையில் செல்ல வவுனியா மேல் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. 5 இலட்சம் ரூபா காசுப்பிணை மற்றும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான 4 அரச ஊழியர்களின் சரீரப்…
ஜெனீவா அமர்வில் இலங்கை உரிய விளக்கங்களை வழங்க தயாராகிறது
ஜெனிவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இன ரீதியான புறக்கணிப்பு தொடர்பான அமர்வுகளில் இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள், சிறுபான்மை இனங்களின் மதசுதந்திரம் உட்பட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்படவுள்ளன. இந்த அமர்வுகள் கடந்த 2ஆம் திகதி ஆரம்பித்து ஆகஸ்ட் 26ஆம் திகதி வரை நடைபெறுகின்றனஇதில் இலங்கை தொடர்பான விடயங்கள், எதிர்வரும் 15 மற்றும் 16ஆம்…
மீள்குடியேற்ற செயலணியில் முதலமைச்சரை இணைக்கப் போவதில்லை! ரணில்
மீள்குடியேற்றம் தொடர்பான விசேட செயலணி வட மாகாண சபையின் ஆலோசனையை பெற்றுக்கொண்டே செயற்படும் அதேவேளை, அமைச்சரவை தீர்மானத்திற்கிணங்க அமைக்கப்பட்டுள்ள இச்செயலணியில் வட மாகாண முதலமைச்சர் இணைத்துக்கொள்ளப்படமாட்டார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வன்னி மாவட்ட எம். பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் இது…
ஜனாதிபதியுடன் நிற்கும் மகளின் போட்டோவை வழங்கியும் நீதி கிடைக்கவில்லை! தாய்…
இறுதி யுத்தத்தின் போது காணாமல் போன எனது மகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் புகைப்படத்தில் நிற்கின்றார். அவளை எனக்கு இதுவரை காட்டாதவர்கள் எப்படி நீதியை பெற்றுத்தரப்போகிறார்கள். எமக்கு இந்த அரசாங்கத்திலும் நம்பிக்கை இல்லை என தாயார் மு.ஜெயவனிதா தெரிவித்துள்ளார். வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற நல்லிணக்க…
