பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
யாழ்ப்பாணம் கோட்டைப்பகுதியில் இரவு நடந்த சிலை உடைப்பு!
யாழ்ப்பாணம் கோட்டை பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இருந்த அந்தோனியார் சிலை உடைக்கப்பட்டுள்ளதை அடுத்து அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கோட்டை வாசல் பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றிலேயே இந்த சம்பவம் இரவு (23) இடம்பெற்றுள்ளது. வோலயத்தில் இருந்த அந்தோனியார் சிலை தூக்கி வீசப்பட்டு நொருங்கி காணப்படுகிறது. குறித்த…
ஸ்ரீதரனின் அவசர கோரிக்கையை இந்தியா உடனடியாக ஏற்க வேண்டும்!
இந்து மதத்தின் பிறப்பிடம் இந்தியா.எனவே இலங்கையில் இந்துக்கள் மீது மேற்கொண்ணப்படும் அநீதிகள் மற்றும் இந்துக்களை அழிவில் இருந்து பாதுகாக்க இந்தியா உடன் தலையிட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட கோரிக்கையை விடுத்தார்.…
ஈஸ்டர் தாக்குதலுக்கு பின் இலங்கை முஸ்லீம்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுகள்
ஏப்ரல் 21 அன்று கிறிஸ்துவ தேவாலயங்கள் மற்றும் பெரிய விடுதிகளைக் குறிவைத்து இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் சுமார் 290 பேர் உயிரிழந்தனர். இதன் பிறகு இலங்கை முஸ்லிம்கள் சமூகத்தில் பெரிய பின்னடைவைச் சந்தித்தனர். இது 2009ல் இலங்கையில் முடிவுக்கு வந்த உள்நாட்டு போருக்கு பிறகு நடத்திய மிகப் பெரிய…
இலங்கை கிழக்கு மாகாணம்: 300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக…
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சுமார் 300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சி.வி. விக்னேஷ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு பிரதேசத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசியபோது இதனை அவர் கூறினார். இதேவேளை,…
கோயில்கள் இடிகின்றன, வளைவுகள் உடைகின்றன, சிலைகள் எழுகின்றன
வரலாறு தந்த பெருமகன் மாண்புமிகு மனோ கணேசன் அவர்களுக்குச் சிவசேனையின் அன்பான வேண்டுகோள் கத்தோலிக்க மேலாதிக்க முன்னெடுப்புகளால் மாண்புமிகு மனோ கணேசனை வடகிழக்குக்கு வராமல் தடுத்துள்ளனர். தாங்களும் செய்ய முடியாததை மாண்புமிகு மனோகணேசன் செய்கிறார் என்ற பொறாமையு ம் அசூசையும் கத்தோலிக்கரல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருந்திருக்கலாம். மாண்புமிகு மனோ…
தீர்வு கிடைக்கும் என யாராவது தமிழ் தலைவர்கள் கூறுவார்களாக இருந்தால்…
தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என யாராவது தமிழ் தலைவர்கள் கூறுவார்களாக இருந்தால் அது அவர்களின் அரசியல் அறிவு அற்ற தன்மையே என தமிழ் விடுதலைக் கழகத்தின் ( புளொட்) தலைவரும் யாழ் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஓன்றின் பின் ஊடகவியலாளர் எழுப்பிய…
சம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதட்டம் இராணுவத்தினர் குவிப்பு
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை 12 கருவாட்டுக் கல் எனும் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில் ஆயுதம் தாங்கிய இரு நபர்கள் 56 ரக துப்பாக்கி எடுத்து தன்னைச் சுட முற்பட்டதாக காணி உரிமையாளர் தெரிவித்ததை அடுத்து பதற்ற நிலை அப்பகுதியில் ஏற்பட்டது. குறித்த காணியில்…
பயங்கரவாதிகளிடம் நிதி வாங்கி பல்கலைக்கழகமமைத்த ஹிஸ்புல்லா; அம்பலமாகிய தகவல்!
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்திற்கு சவூதி அரேபியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கமொன்றில் இருந்து 1757 கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதி வழங்கப்பட்டிருக்கும் தகவல் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் அம்பலமாகியுள்ளது. உள்நாட்டு அரச வங்கி ஒன்றின் ஊடாக இந்த நிதி சம்பந்தமாக…
இலங்கையில் இந்து அடையாளங்களை அழிக்கும் முயற்சி நடக்கிறது: குற்றஞ்சாட்டும் தமிழர்கள்
இலங்கையின் சில பகுதிகளிலுள்ள இந்து ஆலயங்களை பௌத்த மயமாக்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர். இந்து ஆலயங்கள் மற்றும் இந்து வரலாற்றை கொண்ட சில பகுதிகளில் பௌத்த பிக்குகளினால் மேற்கொள்ளப்பட்ட சில அசம்பாவித சம்பவங்களை அடுத்து தமிழர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். முல்லைத்தீவு - நீராவியடிப் பிள்ளையார்…
தீவிரவாத செயற்பாடுகளுக்கு துணைபோவோருக்கும் தூக்கு; மைத்திரி அதிரடி
மரண தண்டனையை அமுல்படுத்தும் தனது தீர்மானத்திற்கு எதிராக சிலர் நாடாளுமன்றத்தில் பிரேரணை கொண்டுவர முயற்சிக்கின்ற செயற்பாட்டிற்குப் பின்னால் தீவிரவாத செயற்பாட்டுக்கு துணை போகும் முயற்சியே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தில் தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்கு முயற்சிக்காத பிரிவினரும் மரண தண்டனையை அனுபவிப்பதற்கு தகுதியுடையவர்களே…
விவாக சட்டம்: மாற்றம் செய்ய இலங்கை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…
இலங்கையில் முஸ்லிம் விவாக மற்றும் விவாக ரத்துச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் கண்டுள்ளதோடு, குறித்த திருத்தங்களுக்கான பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளனர். முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் ஒன்று கூடி, இந்த விடயத்தில் இணக்கம் கண்டதோடு, பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளதாக, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பைசர்…
முக்கியத் தருணத்தில் முரண்டு பிடிக்கின்றதா முன்னணி?
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியையும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் ஒன்றினைக்கும் முயற்சி கைநழுவிப் போயுள்ளது. புலிகளது காலப்பகுதியில், தமிழ் மக்களது உரிமை மீட்சிக்கும் பாதுகாப்பு உறுதிப்பாட்டுக்கும் அவர்களே முழுமையான பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருந்தார்கள்.…
கன்னியாவில் தமிழ் இளைஞருக்கு தாக்குதல்!
திருகோணமலை – கன்னியா பிரதேசத்திற்கு பஸ்ஸில் வருகைத்தந்த இளைஞர்கள் தமக்கு ஏற்பட்ட பாரிய அசௌகரிய நிலையை எம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளனர். இன்று காலை சுமார் 25 பேர் வரையில் கின்னியாவுக்கு சென்ற போது எமது பேருந்தின் இலக்கத்தினை குறித்து வைத்து பேருந்தை இடைநிறுத்தி கடும் சோதனை செய்தனர். அவர்கள்தான்…
அகத்தியர் அடிகளார் முகத்தில் சுடுநீர் ஊற்றிய சிங்களவர்கள்; தமிழர் தலைநகரில்…
திருகோணமலை – கன்னியா பிரதேசத்தில் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெறவிருந்த நிலையில் தற்போது பதற்றமான சூழல் நிலவிவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கவனயீர்ப்பு போராட்டத்திற்கு நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது. இந்த நிலையில் திருகோணமலை – ஹொரவ்பொத்தான பிரதான வீதி, கன்னியா வெந்நீரூற்றுக்கு அருகில்…
தமிழகத்தில் ஈழத்தமிழர்களின் பரிதாப நிலை; சீமான் அதிரடி அறிக்கை!
சந்தேகத்தின் பேரில் பொய் வழக்குத் தொடுக்கப்பட்டு திருச்சி அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிற இலங்கை அகதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துவதாக சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
பிரபாகரனின் நிழலைக்கூடக் காணாதவர்கள் இப்போதெல்லாம் அதிகமாகப் பேசுகிறார்கள்
பிரபாகரனின் நிழலைக்கூடக் காணாதவர்கள் இப்போதெல்லாம் அதிகமாகப் பேசுகிறார்கள்வரலாற்றை எழுதுவேன் என்கிறார் மவை சேனாதிராஜா தம்பி பிரபாகரனின் நிழலைக்கூடத் தரிசிக்காதவர்களெல்லாம் இப்போது அதிகமாகப் பேசுகிறார்கள் என்று தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, என்னால் வரலாற்றை எழுத முடியும் என்றும் குறிப்பிட்டார்.வலி.மேற்குப் பிரதேச சபை…
தீவிரவாத முறியடிப்பு – சிறிலங்காவுக்கு தொழில்நுட்ப உதவிகளை அளிக்க உறுதி
சிறிலங்காவின் பாதுகாப்பை வலுப்படுத்த தொழில்நுட்ப உதவிகளை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் என்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிரவாத முறியடிப்பு இணைப்பாளர் கில்லீஸ் கெர்சோவ் உறுதியளித்துள்ளார். சிறிலங்கா எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை நேற்று முன்தினம் சந்தித்த போதே, கில்லீஸ் கெர்சோவ் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். தீவிரவாத முறியடிப்புக்குத் தேவையான நிபுணத்துவத்தை…
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இராணுவமே பொறுப்பேற்க வேண்டும்: காணாமல் ஆக்கப்பட்டோரின்…
“எமது பிள்ளைகளை இராணுவத்திடம் ஒப்படைத்து அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான பொறுப்பை இராணுவமே ஏற்க வேண்டும்.” என்று வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியா ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அந்த சங்கத்தின் முக்கிய உறுப்பினரான ஆ. லீலாதேவி…
“காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே?” – இலங்கையில் மீண்டும்…
இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களின் உறவினர்கள், இன்று மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பாக நீதி கிடைப்பதற்கு, சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என்கிற கோரிக்கையினை போராட்டக்காரர்கள் அப்போது முன்வைத்தனர்.…
சத்தம் சந்தடியின்றி சாதித்த சுமந்திரன்! – கூட்டமைப்பின் தந்திரோபாயத்தால் மயங்கிப்…
இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரிவினால் மீண்டும் ஒரு தடவை ரணிலின் ஆட்சி தப்பிப்பிழைத்திருக்கின்றது. என்றாலும், தமிழ்த் கூட்டமைப்பு நேற்றுத் தன் கைவரிசையைக் காட்டி, சாதிக்க வேண்டியவற்றை சத்தம் சந்தடியின்றி சாதித்திருக்கின்றது. சுமந்திரன் எம்.பி. தனது விடாப்பிடி தந்திரோபாயத்தால் ஏதோ ஒன்றை செய்து முடித்திருக்கின்றார். விடயத்துக்குள் இறங்க…
ரிஷாத்துக்கு மீள அமைச்சுப் பதவியா? நம்பிக்கையில்லாப் பிரேரணை வரும் –…
“அமைச்சுப் பதவியை ரிஷாத் பதியுதீன் மீண்டும் பொறுப்பேற்கும் பட்சத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும்.” – இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கூட்டாகப் பதவி துறந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் அமைச்சுப் பதவிகளை மீண்டும்…
அரசாங்கத்துக்கு ஆதரவாக கூட்டமைப்பு வாக்களிப்பதை தமிழ் மக்கள் விரும்பவில்லை: இரா.சம்பந்தன்
“தற்போதைய அரசாங்கத்துக்கு நாங்கள் ஆதரவளிப்பதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. திருகோணமலையிலுள்ள எனது வீட்டின் முன்னால் இன்றும் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனாலும், இந்த அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு நாங்கள் என்ன செய்யப் போகிறோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான…
நவாலிப் படுகொலையை சபையில் நினைவுகூர்ந்தார் சிறிதரன் எம்.பி.!
நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தில் சந்திரிகா அரசு நடத்திய குண்டுத்தாக்குதலை நேற்று நாடாளுமன் றத்தில் நினைவு கூர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இழப்புக்களையும் உயிரிழப்புக்களையும் தமிழினம் என்றுமே மறக்காது என்றும் கூறினார். நெடுஞ்சாலைகள் அமைச்சின் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.…