பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
’ஹிஸ்புல்லாவின் செயற்பாடுகளுக்கு மஹிந்த அரசாங்கம் ஆதரவளித்தது’
மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து கிழக்கில் குடியேறிய 44 குடும்பங்கள் விவசாயம் செய்த நிலங்களையே, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையிடமிருந்து ஹிஸ்புல்லாஹ் பெற்றுக்கொண்டு பல்கலைக்கழகம் அமைத்துள்ளார் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில், நேற்று(07) உரையாற்றுகையிலேயே,…
முல்லைத்தீவில் நேற்றிரவு பெரும் பதற்றம்; தமிழர்களை நோக்கி இராணுவத்தினர் சரமாரியாக…
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட அம்பகாமம் கிராம அலுவலர் பிரிவில் அம்பகாமம் மம்மில் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகாமையில் இன்றுமாலை டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிக் கொண்டிருந்த நால்வர் மீது இலங்கை இராணுவத்தினர் துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டதுடன் மூர்க்கத்தனமான தாக்குதலையும் நடத்தியுள்ளனர் குறித்த பகுதியில் மணல் ஏற்றியவர்கள் மீது அங்கு…
இலங்கை புனித செபஸ்தியன் பகுதியிலுள்ள மாதா உருவச் சிலை உடைப்பு…
நீர்கொழும்பு - கட்டுவாப்பிட்டி பகுதியில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கட்டுவாப்பிட்டி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் போலீஸார், விசேட அதிரடிபடை மற்றும் ராணுவம் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. நீர்கொழும்பு - கட்டுவாப்பிட்டி…
ஆக்கபூர்வ செயற்பாடுகள் முன்னெடுக்காவிட்டால் மக்கள் எம்மை மன்னிக்க மாட்டார்கள் –…
அரசின் பதவிக்காலம் முடிவடைவதற்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.அவ்வாறில்லாவிட்டால் மக்கள் ஒருபோதும் எம்மை மன்னிக்க மாட்டார்கள் என்பதுடன் மக்களை ஏமாற்ற முடியாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். காணாமல்போனோர் விவகாரத்தைப் பொறுத்தவரையில் அரசாங்கத்திடமிருந்து சர்வதேசத்தினால்…
பௌத்தம் முதன்மையானது ஒருபோதும் ஏற்கோம்! – மாவை
பெளத்தமதம் முதன்மையானது என்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்கமாட்டோம் எனத் தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இந்தியா, இலங்கையில் உள்ள இந்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள அடக்கு முறையை தடுத்து நிறுத்தி மதங்களுக்கிடையிலான சமத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார் இந்து அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்…
யாழில் கிறிஸ்தவ மத போதனை; கொதித்தெழுந்த மக்கள்!
யாழில் பொன்னாலை – மூளாய் எல்லையில், குடும்பம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட இந்திய வீடு ஒன்றை விலைக்கு வாங்கிய கிறிஸ்தவ சபை ஒன்றின் போதகர் அங்கு கிறிஸ்தவ மத போதனை நடத்திவருகின்றார். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். குடியிருப்பதற்கு எனக்கூறி அந்த வீட்டினை வாங்கிய கிறிஸ்தவ சபையின்…
தமிழர் ஜனாதிபதியாக முடியுமா?
ஒவ்வொரு முறை ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் போது, தமிழ் மக்களிடையே ஏதோ ஒரு வகையில், ஒரு கேள்வி, மீண்டும் மீண்டும் மீண்டெழுந்து விடுகிறது. இலங்கையில் தமிழரொருவர் ஜனாதிபதியாக முடியாதா? ‘சிங்களப் பௌத்தர்’ ஒருவரே ஜனாதிபதியாக முடியும் என்ற தொனியிலான இந்தக் கருத்து, என்ன காரணத்தாலோ, மிக ஆழமாகப் பல…
‘சஹ்ரான் ஹாசிம் உடன் ஆயுதப் பயிற்சியெடுத்த நபர்’ இலங்கையில் கைது
இலங்கையில் தடை செய்யப்பட்ட இயக்கமான ஜாமியா மில்லியா இஸ்லாமியா அமைப்பின் கிழக்கு மாகாண தலைவர் முஹமட் நௌஸாட் உமர் கைது செய்யப்பட்டுள்ளார். முஹமட் நௌஸாட் உமருக்கு இலங்கையின் பல்வபெரு பகுதிகளிலும் ஏப்ரல் 21 நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி என்று இலங்கை அரசால் கூறப்படும் சஹ்ரான் ஹாஷிமுடன் தொடர்பு…
‘இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடக்கலாம்’ – அமெரிக்கா எச்சரிக்கை
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தங்கள் நாட்டினர் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தி கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. எதிர்வரும் விடுமுறை நாட்களில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது குடிமக்களுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது. தீவிரவாதிகள் எதிர்வரும் தினங்களில் சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்தலாம்…
புதிய அரசியலமைப்பு கிடப்பில் போடப்பட்டமைக்கு மகாநாயக்க தேரர்களே காரணம்: மாவை…
புதிய அரசியலமைப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளமைக்கு மகாநாயக்க தேரர்களின் தலையீடே காரணம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நாட்டில் இரண்டு தேசியக் கட்சிகளும் இணைந்து…
வாரத்துக்கொரு கேள்வி
கேள்வி:- தற்போதைய நிலையில்ரூபவ் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலின் பின் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சேர்ந்து ஏதாவது உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று நினைக்கின்றீர்களா? பதில்:- நல்ல கேள்வி. இப்போதிருக்கும் பிரதிநிதிகள் சேர்ந்து இதுவரையில் உருப்படியான நடவடிக்கைகள் ஏதும் எடுக்காத நிலையில் தான் இந்தக் கேள்வியைக் கேட்கின்றீர்கள். ஆனால்ரூபவ்…
திண்ணைப் போர்
‘அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும்’ என்று காத்திருந்த கூட்டமைப்பினர், புலிகள் போன பின்னர், தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று, அவர்களை ஏமாற்றி விட்டு, அரசாங்கத்துக்குத் துணை போவதாக, கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஒரு…
யாழ் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சி செய்தி; என்ன தெரியுமா?
பலாலி விமான நிலையத்தில் இருந்து, இந்திய துணைக் கண்டத்துக்கான பிராந்திய விமான சேவைகளை வரும் செப்ரெம்பர் மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். ‘ சுமார் 70 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய விமானங்களைத் தரையிறக்கும் வகையில், பலாலி விமான…
ஐ.எஸ். பயங்கரவாதிகள் சஹ்ரானை வழிநடத்தவில்லை: ருவான் விஜயவர்த்தன
“ஐ.எஸ். பயங்கரவாதிகள் இலங்கையில் நேரடியாக தாக்குதல்களை நடத்தவில்லை. அவர்கள் இங்கு சஹ்ரானை வழிநடத்தவும் இல்லை. எனினும், ஐ.எஸ். பயங்கரவாத கொள்கைக்கு ஈர்க்கப்பட்ட காரணத்தினால் தான் இங்கு சஹரான் தாக்குதல் நடத்தியுள்ளார்.” என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை அவசரகால சட்டத்தை மேலும்…
தமிழரின் இரத்தம் குடித்த ஓநாய்களெல்லாம் கூட்டமைப்பை விமர்சிக்க என்ன தகுதியுண்டு?…
“தமிழ் மக்களின் இரத்தம் குடித்த ஓநாய்களெல்லாம் இன்று வடக்குக்கு வந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விமர்சிக்கின்றனர். கூட்டமைப்பை விமர்சிக்க அவர்களுக்கு என்ன தகுதியுண்டு? என்னதான் வேஷம் போட்டாலும் தமிழ் மக்களின் கண்ணீர் அவர்களைச் சும்மாவிடாது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி…
விக்னேஸ்வரனின் தனிமையும் பேரவையின் சிதைவும்
மூன்றரை வருடங்களுக்கு முன்னர், பெருமெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை, இன்றைக்கு எங்கேயிருக்கின்றது என்று தேட வேண்டி ஏற்பட்டிருக்கிறது. தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், சிவில் சமூகத்தின் பங்களிப்பு, அர்த்தபூர்வமாகத் தேவைப்படுகின்ற தருணமொன்றில், தேர்தல் - வாக்கு அரசியலுக்கு அப்பாலான, அமுக்கக் குழுவாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, பேரவை…
திருந்தாத ஸ்ரீலங்கா அரசு: விடுதலைப்புலிகளுக்கு இன்னும் நடுங்குகிறது; அப்படித்தான் கட்டுநாயக்கவில்…
இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட பட்டியலில் பெயர் இருந்தும் தனது குடும்பத்துடன் சென்ற கவிராஜ் சண்முகநாதன் என்பவரை இன்று கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு பலமணி நேர விசாரணைக்கு உட்படுத்திய பின்னர் நாடு கடத்தி உள்ளது இலங்கை அரசு . பிரித்தானியாவில் இயங்கும் தமிழர் அமைப்புகள் சிலவற்றில்…
கன்னியா – திருக்கேதீஸ்வரம்: சிந்திக்க வேண்டிய முரண்நகை
கடந்த வாரமளவில் வவுனியா சென்று, மீண்டும் வீடு திரும்பும் பொருட்டு, வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் காத்திருந்தோம். இரண்டு பெரியவர்கள் உரையாடிக் கொண்டு இருந்தார்கள். “சண்டை நடந்த காலத்தில, அவங்கள் சைவம், வேதம் எண்டு பார்த்து விட்டே, குண்டு போட்டவங்கள்; பிடிச்சுக் கொண்டு போனவங்கள். தமிழன் எண்டு மட்டும்…
ஈஸ்டர் தாக்குதல்: பதவி விலகிய இலங்கை முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும்…
இலங்கையில் ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை காரணமாக கூட்டாக பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் மீண்டும் திங்கள்கிழமை பதவியேற்றனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரபூர்வ இல்லத்தில் இவர்கள் பதவி பிரமாணம் செய்துக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு…
இலங்கையில் பெரும் பதற்றம்: மு-ஜிகாடிகளின் பயங்கரவாத தாக்குதலை மயிரிழையில் தடுத்து…
கொவுவலை – ஜம்புகஸ்முல்ல மாவத்தை பகுதியில் இன்று அதிகாலை நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார், ஒருவர் ஆபத்தனா நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அதிர்வின் புலனாய்வு செய்தி பிரிவினர் மேற்கொண்ட புலனாய்வு விசாரணைக்கமைய மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது இன்று காலை முஸ்லீம்…
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் காலத்தில் மக்களுக்கு இந்நிலை இல்லை; மஹிந்த!
நாட்டில் மத அனுஷ்டானங்களில் ஈடுப்படவும் முக்கிய பண்டிகைகளைக் கொண்டாடவும் முடியாத அச்ச நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலை பிரகாகரனின் காலத்தில் கூட இருந்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுஜன பெரமுனவின் கீழ் புதிய அரசியல் கட்சிகள் இணைந்து அமைக்கும் கூட்டணிக்கான…
முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் கோரும் இலங்கை…
முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் எல்லா முஸ்லிம்களுக்கும் சமத்துவத்தையும், நீதியையும் உறுதிப்படுத்தக்கூடிய வகையில் திருத்தப்பட வேண்டும் என முஸ்லிம் பெண்கள் ஒன்றிணைந்து கோரிக்கை விடுக்கின்றனர். முஸ்லிம் பெண்கள் ஒன்றிணைந்து கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய முஸ்லிம் பெண்கள் இந்த கோரிக்கையை…
விடுதலைப்புலி உறுப்பினருக்கெதிராக ஜேர்மனி எடுத்துள்ள நடவடிக்கை!
இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த லக்ஷ்மன் கதிர்காமர் கொலை தொடர்பாக ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினருக்கு எதிராக ஜேர்மனி குற்றச்சாட்டு பதிவுசெய்துள்ளது. 2002 முதல் 2009ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத் துறையில் கடைமையாற்றியுள்ளதுடன், லக்ஷ்மன் கதிர்காமரை கொலை செய்வதற்கான…