பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகம் விரைவில் நடைமுறைக்கு வரும்: ரணில் விக்ரமசிங்க
காணாமற்போனோர் தொடர்பில் ஆராய்வதற்கான அலுவலக சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றியுள்ள நிலையில், அது விரைவில் நடைமுறைக்கு வரும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரதமர் கூறியுள்ளதாவது,…
காணாமல் போனோர் பணியக சட்டம் விரைவில் நடைமுறைக்கு வருமாம்
காணாமல் போனோர் பணியக சட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் விரைவில் நடைமுறைப்படுத்தும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று நடந்த ஐதேகவின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ”காணாமல் போனோர் பணியக சட்டத்துக்கு அரசாங்கம் ஏற்கனவே நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது.…
சில்லறைத்தனமான விமர்சனங்கள் ஏன்?
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இலங்கை முழுவதிலும் அதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நாட்டின் தேசிய அரசாங்கத்தின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் அளவுக்கு, இரண்டு பிரதான கட்சிகளும் மோதிக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றன என்பதைப் பார்க்கும் போது, இதன் வீரியத்தன்மையைப் புரிந்துகொள்ளலாம். தேசிய கட்சிகள் மாத்திரமன்றி, பிராந்தியக் கட்சிகளுக்கும் இடையில்…
வடக்கில் கூட்டமைப்பின் பரப்புரை தீவிரம் – பாதுகாப்பு கெடுபிடிகளால் முகம்சுழிக்கும்…
வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் பலத்த பாதுகாப்புடன் இடம்பெற்று வருகின்றன. வடக்கில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான பரப்புரைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிரப்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் வடக்கில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை…
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு
யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டை நகரில் பாழடைந்த வயல் கிணறொன்றில் இருந்து பெருமளவிலான ஆயுதங்கள் மீட்கப் பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை போலிசார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மீட்கப் பட்ட ஆயுதங்களில் ரி.56 வகை துப்பாக்கிகள் மற்றும் குண்டும், மோட்டார் குண்டுகளும் ஆர் பீ ஜி குண்டு ஒன்று மற்றும் ராக்கெட்டு லாஞ்சர் வகை சார்ந்த…
சிறிலங்கா அதிபரின் அவசர கூட்டத்தை சம்பந்தன் புறக்கணிப்பு
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூட்டிய அவசர கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பங்கேற்கவில்லை. விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மீதான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிப்பதற்காக, கட்சித் தலைவர்களின் அவசர கூட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று கூட்டியிருந்தார். இந்தக் கூட்டத்தில்…
முல்லைத்தீவு மக்களுக்கு நேர்ந்த அவலம்.. யுத்தத்தை மீண்டும் நினைவுபடுத்திய த.தே.கூ…
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் பிரசார கூட்டத்துக்கு வருகைதந்த பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரையும் பொலிஸார் தீவிர பரிசோதனையின் பின்னரே உள்ளே செல்வதற்கு அனுமதித்த செயற்பாடு பலர் மத்தியில் விசனத்தை தோற்றுவித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் உள்ளிட்ட…
‘மலையக மக்களுக்கான புதிய செயற்றிட்டம்’
மலையக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண விரிவானதொரு செயற்திட்டதை எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் நடைறைப்படுத்த உள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்றுத் தெரிவித்தார். மலையகத்தில் வீடமைப்பு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட சகல துறைகளையும் அபிவிருத்தி செய்து, அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக, அரசாங்கம் என்றவகையில் சகல…
வடக்கில் தமிழர்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு இன்னமும் தொடர்கிறது – முன்னாள்…
25 ஆண்டு கால உள்நாட்டுப் போரில், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள் இனச்சுத்திகரிப்பே என்று கூறியுள்ள ஐ.நாவின் முன்னாள் பணியாளரான பென்ஜமின் டிக்ஸ், இன்றும் கூட தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பிரதேசத்தின் இனத்துவப் பரம்பலை மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப் பகுதியில்,…
ஆண்களை அச்சுறுத்துகிறதா பெண்களின் அரசியல் பிரவேசம்?
வன்முறை என்பது இலங்கைக்கு புதிதல்ல. அதிகாரம் உள்ளவரிடம் தன் உரிமையை பெற்றுகொள்ளவோ, உரிமையை அனுபவிக்க விடாமல் தடுப்பதற்கு அதிகாரம் இல்லாதவர்கள் கையில் எடுக்கும் முறைகளில் வன்முறையும் ஒன்றாகும். பிரச்சனைகளை, முரண்பாடுகளை தீர்ப்பதற்கு ஆண்டாண்டு காலமாக கையாளப்படும் ஆயுதம் வன்முறையாகும். இலங்கையின் பல பாகங்களிலும் அதிகளவான பெண்கள் என்றும் இல்லாதவாறு…
கூட்டமைப்பை உடைக்க முற்படுபவர்களை கருணா அம்மான் போல் பார்கிறாராம்: முன்னாள்…
கூட்டமைப்பை உடைக்க முற்படுபவர்களை கருணா அம்மான் போல் பார்கிறேன் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும், ரெலோ கட்சியின் உறுப்பினருமான செந்தில் நாதன் மயூரன் தெரிவித்தார். வவுனியா சாஸ்திரிகூளாங்குளத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பரப்புரைகூட்டம் நேற்று (26.01) கூட்டமைப்பு வேட்பாளர் மருத்துவர் பத்மநாதன் சத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது. இப்…
வடக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் வேண்டாம்! ஜனாதிபதிக்கு டக்ளஸ் எம்.பி.…
முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி எல் வலயத்தின் அடிப்படையிலான திட்டத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தற்போது தமிழர் தாயகப் பகுதியில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்ற நிலையில், அத்தகைய திட்டமேதும் அரசிடம் இருப்பின் அரசு அதனைக் கைவிட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)யின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற…
இலங்கையில் இடம்பெற்ற முக்கிய படுகொலைகள் தொடர்பில் விசாரணைகளைத் துரிதப் படுத்த…
இலங்கையில் முன்னர் இடம்பெற்ற முக்கிய படுகொலைகளான மகேஸ்வரன், லசந்த விக்ரமதுங்க மற்றும் தாஜூடின் ஆகியர்களது கொலை தொடர்பில் விசாரணைகளைத் துரிதப் படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிக்கு அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார். மேலும் அதிபர் மைத்திரிபால சிறிசேன பாரபட்சமின்றி இதில் விரைந்து ஈடுபட்டால் நாட்டு மக்கள் மற்றுமொரு தடவை அவரை ஜனாதிபதி…
இரண்டாம் உலக போரில் பங்கேற்ற, முதலாவது ஈழத்தமிழனின் பிறந்ததினம்..
இராண்டாம் உலக போரில் பங்கேற்ற முதலாவது ஈழத்தமிழனின் 100 ஆவது பிறந்ததினம் திருகோணமலையில் கொண்டாடப்பட்டுள்ளது. இரண்டாம் உலக போரில் பங்கேற்ற ஈழத்தமிழனின் 100 ஆவது பிறந்ததினம் இலங்கையின் வடக்கே உள்ள யாழ்ப்பாணம் நகரில் உடுவில் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா கனகசபாபதி. 1918 ஆம் ஆண்டு பிறந்த இவரை…
’இலங்கையின் கடன் ரூ. 10 ட்ரில்லியன்; ரூ. 9 ட்ரில்லியனுக்கு…
“கடந்த 10 வருடங்களில், இலங்கை பெற்றுக்கொண்ட கடன்களின் மொத்தத் தொகை, 10 ட்ரில்லியன் (10 இலட்சம் கோடி) ரூபாயாகும். இந்தத் தொகையில், 1 ட்ரில்லியன் ரூபாய் செலவுக்கான கணக்குகள் மாத்திரமே காணப்படுகின்றன. ஏனைய 9 ட்ரில்லியன் ரூபாய்க்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை” என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
போலியான எந்தத் தீர்வையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்; சிங்கப்பூர் பிரதமரிடம் சம்பந்தன்…
“போலியான ஒரு தீர்வை நாம் ஒரு போதும் ஏற்கப்போவதில்லை. எமது மக்கள் தமது நாளாந்த நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களில் தங்களது அதிகாரங்களைப் பாவிக்கக்கூடிய ஓர் உண்மையான அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டினையே நாம் வேண்டி நிற்கின்றோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த்…
புலம்பெயர் தமிழர்களை குரைக்கும் நாய்கள் என்கிறார் எம்.ஏ.சுமந்திரன்: அடுத்த கதிர்காமராக…
எனது அரசியல் பாதையில் நான் செல்வேன்... விமர்சனம் வைத்தால் அதனை நான் ஏன் கண்டுகொள்ள வேண்டும் ? போகும் வழியில் நாய்கள் குரைக்கும். ஒவர் நாய்க்கும் கல் எறிந்துகொண்டு போக முடியாது. ஆதலால் குரைக்கும் நாய் குரைக்கட்டும் என்று கூறியுள்ளார் மாண்பு மிகு சுமந்திரன் அவர்கள்... அதாவது இவர்…
வடக்கு, கிழக்கில் முதலீடுகளை ஊக்குவிக்குவியுங்கள் – சிங்கப்பூர் பிரதமரிடம் சம்பந்தன்…
வடக்கு, கிழக்கில் முதலீடுகளை ஊக்குவிக்குமாறு சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்கிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் இன்று காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தச்…
சொல்லுங்கள் முதலமைச்சரே… யார் தலைமையேற்பது?!
கௌரவ முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கட்கு…! பூரண சுகத்தோடு இருப்பீர்கள் என்று நம்புகின்றேன், ஒரு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசராக, ‘கவீரன் (க.வி.விக்னேஸ்வரன்)’ என்கிற கருத்தியலாளராக, கொழும்பு கம்பன் கழக மேடைகளில் முக்கிய பேச்சாளராக என்று பல கட்டங்களிலும் தங்களைக் கண்டும், வாசித்தும், கேட்டும் வந்திருக்கின்றேன். தமிழ்த் தேசியப் போராட்டம் ஆயுத…
வடக்கு மாகாண சபைக்கான அதிகாரங்களைப் பெற்றுக்கொடுப்பதில் இந்தியா உள்ளிட்ட நாடுகள்…
“வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அழுத்தங்களை பிரயோகித்த இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் அதற்கான அதிகாரங்களை வழங்கும் விடயத்தில் மௌனமாக இருப்பதானது, வடக்கு மாகாண சபையை திட்டமிட்டு புறக்கணித்து முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்கான உந்துதலை இலங்கை அரசாங்கத்திற்கு கொடுத்துள்ளது. ” என்று வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர்…
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் திருப்திகரமான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்: சம்பந்தன்
“காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமானது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் திருப்தியடையும் வகையில் விசாரணைகளை மேற்கொண்டு, அவர்கள் மனதில் ஆறுதலைக் கொண்டுவரும் வகையில் செயற்பட வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் பிரிவுத் தலைவருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கும்…
நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்
சங்க காலத்து இலக்கியங்களில் ஒளவையார் அருளிய பாடல்கள், படைப்புகள் தமிழ் கூறும் நல் உலகத்துக்கு ஆழம் பொதிந்த பல கருத்துகளை நிறைவாக அள்ளி வழங்கியுள்ளன. ஒளவையார் இயற்றிய உலக நீதியில் வருகின்ற, ‘நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்’ என்ற பாடலின் நான்காவது அடியாக அமைந்ததே ‘நல்லிணக்கம் இல்லாரோடு…
மத்திய அரசு போதிய நிதி வழங்காமையால், வடக்கு மாகாண அபிவிருத்தி…
மத்திய அரசாங்கம் போதிய நிதியை வழங்காமையால், வடக்கு மாகாண சபையின் பெரும்பாலான அபிவிருத்தித் திட்டங்கள் முடங்கிப் போயுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்புப் பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே வடக்கு மாகாண முதலமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “2016ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபை…






















