புத்ராஜெயாவின் கருத்துக்களை புஞ்சாக் நியாகா நாடுகின்றது

சிலாங்கூரில் தண்ணீர் தொழில் நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வதற்கு ஈடாக மாநில அரசாங்கம் வழங்க முன் வந்துள்ளது குறித்து, சபாஷ் நிறுவனத்தில் முக்கியப் பங்குதாரர் என்ற முறையில் கூட்டரசு  அரசாங்கத்துடன்தான் கலந்தாய்வு செய்ய வேண்டியுள்ளதாக Puncak Niaga Holdings Bhd கூறுகிறது. சிலாங்கூர் அரசாங்கத்தின் சார்பில் KDEB நிறுவனம் அனுப்பிய…

சபாஷ் நடவடிக்கைகள் ஒப்படைக்கப்படுவதை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்

நீர் வளச் சலுகைகளைப் பெற்றுள்ள சபாஷ் நிறுவனம் தனது நடவடிக்கைகளை உடனடியாக சிலாங்கூர் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அதற்கு நெருக்குதல் கொடுக்கும் பொருட்டு பிகேஆர் நாளை கையெழுத்துக்களைத் திரட்டும் இயக்கத்தைத் தொடங்குகின்றது. "சபாஷ் கௌரவமாக பின்வாங்குவதற்கு நெருக்குதல் தொடுக்கும் பொருட்டு தண்ணீரைப் பயன்படுத்தும் ஒரு மில்லியன் பயனீட்டாளர்களிடமிருந்து…

சபாஷ் ஊடக அறிக்கைகளை வெளியிட சிலாங்கூர் தடை விதிக்கிறது

சபாஷ் எனப்படும் Syarikat Bekalan Air Selangor Sdn Bhd தனது நடவடிக்கைகள் குறித்து மாநில அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் ஊடக அறிக்கைகளை வெளியிடக் கூடாது என சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் கூறியிருக்கிறார். மாநில அரசாங்க அதிகாரிகளுக்கும் சபாஷ் அதிகாரிகளுக்கும் இடையில் கடந்த வாரம்…

ஸபாஷ்: தண்ணீர் பங்கீட்டைக் குடியிருப்பாளர்கள் ஆதரிக்கிறார்கள்

குடியிருப்பாளர்கள் பலருடைய கோரிக்கைகளுக்கு இணங்க தண்ணீர் பங்கீட்டு விவகாரத்தைத் தேசிய நீர்ச்சேவை ஆணையத்தின்(ஸ்பேன்) கவனத்துக்கு மீண்டும் கொண்டு செல்லப் போவதாக ஷரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூர்(ஸபாஷ்) கூறியுள்ளது. “சீரமத்தை எல்லாரும் பகிர்ந்துகொள்ளும் வகையில் தண்ணீர் பங்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் குரல்கள் வலுத்து வருகின்றன”, என்று தலைமை…

மந்திரி புசார்: சிலாங்கூரில் தண்ணீர் நெருக்கடி இல்லை என்பதை சபாஷ்…

சிலாங்கூர் மாநிலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தண்ணீர் கண்காணிப்புக் குழுவுக்கு விளக்கமளித்த சபாஷ் அதிகாரிகள் அந்த மாநிலம் தண்ணீர் நெருக்கடியை எதிர்நோக்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளதாக சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இஸ்மாயில் கூறியிருக்கிறார். ஏற்கனவே அபாயகரமான இரண்டு விழுக்காடு உபரியுடன் நீர் நெருக்கடியை அந்த மாநிலம் எதிர்நோக்குவதாக…

சிலாங்கூர் ஸபாஷை எடுத்துக்கொள்வதைத் தடுக்கிறது புத்ரா ஜெயா

நீர் விநியோகக் குத்தகை நிறுவனமான ஷரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூரை (ஸபாஷ்) சிலாங்கூர் அரசு எடுத்துக்கொள்ள அனுமதிப்பதில்லை என்று கூட்டரசு அரசாங்கம் இப்போதைக்கு முடிவு செய்துள்ளது. சிலாங்கூர் ஸபாஷை எடுத்துக்கொள்ள அனுமதிக்குமுன் பல“நடைமுறை” விவகாரங்களைக் கவனிக்க வேண்டியிருப்பதாக சிலாங்கூர் குடிநீர் பிரச்னை மீதான சிறப்பு அமைச்சரவைக் குழு அதன்…

ஷபாஸை சிலாங்கூர் எடுத்துக்கொள்வதை ஆதரித்து பிகேஆர் பேரணி

சிலாங்கூர் பிகேஆர் இளைஞர்கள், மாநிலத்துக்குக் குடிநீர் வழங்க குத்தகை பெற்றுள்ள ஷியாரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூரின்(ஷபாஸ்) நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளும்படி மந்திரி புசாரை வலியுறுத்த திங்கள்கிழமை பேரணி ஒன்றை நடத்துவர். “ஷபாஸ், நல்ல முறையில்(நீர் ஆதாரங்களை)நிர்வகிக்கவில்லை, சிலாங்கூர் மக்களுக்கும் நல்ல சேவையை வழங்கவில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளோம். “இதன் தொடர்பில்…

தண்ணீர் தட்டுப்பாடா, சபாஷ் ஆதாரங்கள் காண்பிக்க வேண்டும்

சிலாங்கூரிலும் கோலாலம்பூரிலும் மிகப் பெரிய அளவில் தண்ணீர் தட்டுப்பாட்டு நேரலாம் என்று கூறும் சபாஷ் அவ்வாறு கூறுவதற்கு அடிப்படையாகவுள்ள தகவல்களை வெளியிட வேண்டும் என்கிறார் கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு. அந்த வகையில் 2012 ஜனவரியிலிருந்து 2012 ஜூலை 15வரை அணைக்கட்டுகளிலிருந்தும் ஆறுகளிலிருந்தும் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு அனுப்பப்பட்ட சுத்திகரிக்கப்படாத…

எம்பி: சபாஷின் அன்றாட நடவடிக்கைகளை நிபுணர் குழு கண்காணிக்கும்

சிலாங்கூர்,அம்மாநிலத்தில் நீர்விநியோகம் செய்ய உரிமை பெற்றுள்ள ஷியாரிக்காட் பெக்காலான் ஆயர் சிலாங்கூரின்(சபாஷ்) அன்றாட நடவடிக்கைகளைக் கவனிக்க நிபுணர் குழு ஒன்றை அமைக்கும். இன்று காலை மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்துக்குப் பின் இம்முடிவை  அறிவித்த மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், அக்கூட்டத்தில் எழுப்பப்பட்ட பல விவகாரங்களுக்கு சபாஷ் “விவரமான,…

‘சபாஷ் தேசியப் பாதுகாப்புக்கு மருட்டலை ஏற்படுத்தியுள்ளது’

சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகியவற்றில் தண்ணீர் பங்கீட்டை அமலாக்கப் போவதாக சபாஷ் தெரிவித்துள்ள யோசனை தேசியப் பாதுகாப்புக்கு விடுக்கப்படும் மருட்டல் என டிஏபி பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி-யான டோனி புவா கூறுகிறார். "தண்ணீர் பற்றாக்குறை இல்லாத வேளையில் நீர் பங்கீட்டை அமலாக்கப் போவதாக அந்த மூன்று பகுதிகளிலும்…

சபாஷ் நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள சிலாங்கூர் அரசாங்கம் விரும்புகிறது

சிலாங்கூரில் நீர் வள, விநியோகிப்புச் சலுகைகளைப் பெற்றுள்ள சபாஷ் நிறுவனத்தின் நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வதற்கான தனது உரிமையைப் பயன்படுத்தப் போவதாக மாநில மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் அறிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை சபாஷ் அறிவித்துள்ள தண்ணீர் பங்கீட்டு நடவடிக்கைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ள காரணங்களின் உண்மை நிலை குறித்து மாநில…

சபாஷ் கட்டண உயர்வைத் தடுக்க சிலாங்கூர் பிஎன், பக்காத்தானை ஆதரிக்கும்

சிலாங்கூர் மாநிலத்தில் தண்ணீர் வளச் சலுகையைப் பெற்றுள்ள சபாஷ் நிறுவனம் தண்ணீர்க் கட்டணத்தை அதிகரிக்கும் முயற்சிகள் மக்களுக்குச் சுமையை ஏற்படுத்துமானால் அதனைத் தடுப்பதற்கு பக்காத்தான் வழி நடத்தும் மாநில அரசுடன் இணைந்து கொள்ள சிலாங்கூர் எதிர்த்தரப்பு முன் வந்துள்ளது. "மக்களுக்குச் சுமையை ஏற்படுத்தும் வகையில் சபாஷ் நீர் கட்டணத்தை…

சபாஷ் (Syabas) ஆறு கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் சிவப்பு நடவடிக்கையை…

நீர் விநியோக சலுகையைப் பெற்றுள்ள சபாஷ் (Syabas ) நிறுவனம் பெட்டாலிங், கிள்ளான், கோம்பாக், கோலாலம்பூர், கோலா சிலாங்கூர், சபா பெர்ணாம் ஆகிய பகுதிகளில் சிவப்பு குறியீடு அவசர நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளது. சுங்கை சிலாங்கூர் (SSP2) நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு (LRA) மின்சாரத்தை வழங்கும் நடமாடும் (…

சுங்கை சிலாங்கூர் ஆலையில் பராமரிப்பு வேலை முடிந்தது

சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு ஆலையில் முதல்கட்ட பராமரிப்பு வேலைகள் செய்து முடிக்கப்பட்டிருப்பதாக ஷபாஷ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக இன்று காலை தொடங்கி ஹுலு சிலாங்கூர்,பெட்டாலிங், கோலாலம்பூர், கோலா லங்காட் ஆகிய இடங்களுக்கு நீர் விநியோகம் மீண்டும் தொடங்கும் என ஷரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூர் பெர்ஹாட்டின்…