பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
புற்றுநோய் செல்களை அழிக்கும் புதிய மூலக்கூறு:அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு
நியூயார்க்:புற்றுநோய் செல்களின் உயிரியல் கடிகாரத்தை மறு அமைப்பாக்கம் செய்து புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியைத் தடுக்கும் புதிய மூலக்கூறு ஒன்றை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த மூலக்கூறு '6-தியோ-2 (6-thio-2)- டீஆக்சிகுனோசைன் (6-thiodG) என்று அழைக்கப்படுகிறது. இது கேன்சர் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது."டீஆக்சொகுனோசைன் குறைந்த அளவில் கொடுத்த…
தென்கொரியாவுடன் பேச வடகொரியா விருப்பம்
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வடகொரியத்தலைவர் கிம் ஜாங் உன் தென்கொரிய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளார். வடகொரிய அதிபர் அரச தொலைக்காட்சியில் ஆற்றிய புத்தாண்டு உரையில் இந்த அறிவிப்பை செய்திருக்கிறார். வடகொரியாவின் நிபந்தனைகள் ஏற்கப்பட்டால் தென்கொரியாவின் அதிபர் பார்க் கொய்ன் ஹையுடன் பேச்சுவார்த்தை…
சிரியா மோதல்களில் கடந்த ஆண்டில் 76,000 பேர் பலி
சிரியாவில் நடந்து வரும் மோதல்களில் கடந்த ஆண்டில் மாத்திரம் 76, 000 பேர் கொல்லப்பட்டதாக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். சிரியாவில் உள்நாட்டுப் போர் 2011 ஆம் ஆண்டு துவங்கியதில் இருந்து இந்த அளவுக்கு உயிரிழப்பு வேறு எந்த ஆண்டிலும் ஏற்பட்டதில்லை. சிரியாவின் அலெப்போ நகர் கொல்லப்பட்டவர்களில் கால்வாசிப் பேர்…
வெள்ளைத் தோலுடன் பிறந்த ஆப்ரிக்கப் பெண் மாயமானது குறித்து விசாரணை
இயற்கைக்கு மாறாக வெள்ளைத் தோலுடன்(அல்பைனோ) பிறந்த பெண் ஒருவர் காணமல் போனது குறித்து நான்கு பேரை தான்சானியா காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். வெள்ளைத் தோல் கொண்ட பெண் நாட்டின் வட பகுதியில் உள்ள மவாசா என்ற இடத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை நான்கு வயது சிறுமி ஒருவர் காணமல்…
விமான விபத்துக்களுக்கு மோசமான காலநிலை காரணமா?
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், தான் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக கடுமையான இடி மேகத்தினுள் இருந்து தனது பாதையை மாற்றிக்கொள்ள அனுமதி கேட்டிருந்தது. மோசமான காலநிலையும் விமான விபத்தும் தனது பாதையில் இருந்து இன்னமும் உயரமாக பறப்பதற்கு அந்த விமானத்தின் ஓட்டுனர் அனுமதி கோரியிருந்தார். உலகெங்கும் நடந்த…
உலகளவில் மகிழ்ச்சியான மக்கள் ஃபிஜி மக்களே
சர்வதேச அளவில் மிகவும் மகிழ்ச்சியானவர்கள் ஃபிஜி நாட்டு மக்களே என்று உலகளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. தீவு நாடான ஃபிஜியில் கடற்கரைகள் உல்லாசப் பயணிகளை அதிகம் ஈர்க்கிறது ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் மகிழ்ச்சியான மக்கள் யார் என்பது தொடர்பில், 65 நாடுகளில் இந்தக் கருத்துக் கணிப்பு…
புடின் பெரிய புத்திசாலியல்ல – ஒபாமா
ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் அப்படியொன்றும் பெரிய புத்திசாலி கிடையாது என்றும் கிரைமியாவை யுக்ரேனிடமிருந்து கைப்பற்றியது அவர் செய்த பெரிய தவறு என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். என் பி ஆர் வானோலியிடம் பேசும் ஒபாமா என் பி ஆர் என்ற வானோலி சேவைக்கு பேட்டியளித்த…
10 வயதுச் சிறுமிகளை பணத்துக்காக 70 வயது மாப்பிளைகளுக்கு கட்டி…
பத்து வயதுச் சிறுமிகளை அவர்களின் தந்தைமார்கள் பணத்துக்காக எழுபது வயது “மாப்பிள்ளைக்கு” திருமணம் செய்வது அதிகரித்து வருவதால் பெண்களின் திருமண வயதைக் கட்டுப்படுத்தும் சட்டம் நடைமுறைக்கு வரும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளது. அண்மைக்காலங்களாக இது தொடர்பாக கடும் விவாதம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதைத் தொடர்ந்து பெண்களின் திருமண வயதைக்…
போக்கோ ஹராம் மீது கேமரூன் வான்படைகள் தாக்குதல்
நைஜீரியத் தீவிரவாத இஸ்லாமியக் குழுவான போக்கோ ஹராம் மீது முதல் முறையாக கேமரூன் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. தயார் நிலையில் கேமரூனின் படைகள் கடந்த வாரத்தின் இறுதிப் பகுதியில், சுமார் ஆயிரம் தீவிரவாதிகள் நைஜீரியாவிலிருந்து, தமது நாட்டின் வடபகுதிக்குள் புகுந்து, ஐந்து கிராமங்களைத் தாக்கியுள்ளனர் என்று கேமரூனின்…
ஆப்கான் படைகளுக்கு துணையாக மாத்திரம் நேட்டோ படைகள் செயற்படும்
ஆப்கானிஸ்தானில் தலிபான்களை கட்டுப்படுத்தும் தமது 13 வருடகால இராணுவ நடவடிக்கையை நேட்டோ படைகள் பூர்த்தி செய்துள்ளன. ஆப்கான் படைகளுக்கு துணையாக மாத்திரம் நேட்டோ படைகள் செயற்படும் இந்த நடவடிக்கைகளை முறைப்படி முடித்து வைப்பதற்கான நிகழ்வு ஒன்று காபூலில் நடத்தப்பட்டது. இனிமேல் அங்கு பாதுகாப்பை நிலைநாட்டுவதற்காக, ஆப்கான் படைகளுக்கு…
பாக்: அஹ்மதியா பிரிவைச் சேர்ந்த மேலும் ஒருவர் கொலை
பாகிஸ்தானில் அஹ்மதியாக்கள் தொடந்து கொல்லப்படுகிறார்கள் பாகிஸ்தானின் கிழக்குப்பிரதேசத்தில் அந்நாட்டின் சிறுபான்மையினமான அஹ்மதியா இஸ்லாமிய மதப்பிரிவைச் சேர்ந்த ஒருவரை அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் சுட்டுக் கொன்றிருக்கிறார். குஜ்ரன்வாலா மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த இந்த நபரை அந்த துப்பாக்கிதாரி தலையில் சுட்டுக்கொன்றதாக அஹ்மதியா மதப்பிரிவின் சார்பில்…
சட்டவிரோதமாக படகில் பயணித்த 1,300 அகதிகள்: சுற்றிவளைத்த கடற்படை
ஐரோப்பாவிற்கு சட்டவிரோதமாக குடியேற சென்ற 1300 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிரியா போன்ற நாடுகளில் உள்நாட்டு போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, எனவே அங்குள்ள மக்கள் ஐரோப்பாவிற்கு அகதிகளாக படகு மூலம் செல்கின்றனர். அப்படி செல்லும் அவர்கள் இத்தாலி கடற்பகுதியை தாண்டிதான் செல்ல வேண்டும். படகுகளில் அனுமதிக்கப்பட்ட…
அல்ஷபாப் மூத்த உறுப்பினர் பிடிபட்டார்
சொமாலியாவில் கென்யாவுடனான எல்லையருகிலுள்ள ஒரு ஊரில் இஸ்லாமியவாத ஆயுதக் குழுவான அல்ஷபாப்பின் மூத்த உறுப்பினர் ஒருவரைப் பிடித்துள்ளதாக சொமாலிய அதிகாரிகள் கூறுகின்றனர். சொமாலியாவில் அல்ஷபாப் ஆயுதக் குழுவினர் துப்பு தகவல் ஒன்று கிடைத்ததை வைத்து சொமாலியப் படைகள் தேடியதில் ஸகாரியா இஸ்மாயில் அகமது ஹெர்சி என்பவர் ஒரு…
லிபியாவில் எண்ணெய் கிடங்கு மீது தாக்குதல்: 19 வீரர்கள் பலி
லிபியாவில், எண்ணெய் கிடங்கு ஒன்றைக் கைப்பற்றும் முயற்சியில் போட்டி ஆயுதக் குழுவினர் வியாழக்கிழமை நிகழ்த்திய அதிரடித் தாக்குதலில், ராணுவ வீரர்கள் 19 பேர் உயிரிழந்தனர். எனினும், எண்ணெய் கிடங்கைக் கைப்பற்றும் ஆயுதக் குழுவினரின் முயற்சி முறியடிக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: அல்-சிட்ரா துறைமுகத்திலுள்ள எண்ணெய் கிடங்கைக் கைப்பற்றுவதற்காக, ஃபஜர்…
பெஷாவர் தாக்குதலைத் திட்டமிட்டவர் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்
ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில், அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் நடத்தியுள்ளத் தாக்குதல்களில், திவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தானியப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கு பாகிஸ்தானில் எதிர்ப்புகள் உள்ளன. இதில் முதல் தாக்குதல் வடக்கு வாசிரிஸ்தான் பகுதியிலுள்ள குண்ட் கிராமத்திலுள்ள பஞ்சாபித் தாலிபான்கள்…
ஈராக் ‘டிவி’யில் ‘ரியாலிட்டிஷோ’: மனம் திறக்கும் பயங்கரவாதிகள்
பாக்தாத்: ஈராக்கில், தண்டனைக்கு உள்ளான ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், தங்களால் பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து பேசும் தொலைகாட்சி நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பயங்கரவாதத்தால் அப்பாவி மக்களுக்கு ஏற்படும் பல்வேறு பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை இளைஞர்களிடையே பரப்ப, ஈராக் அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில், ஈராக் அரசின் 'அல்…
உக்ரைன் பேச்சுவார்த்தையில் இழுபறி
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் தன்னாட்சி அறிவித்துள்ள கிளர்ச்சியாளர்களுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் காணப்படாமல் இழுபறி நிலவுவதாகத் தெரிகிறது. ரஷிய ஆதரவாளர்களான உக்ரைனின் முந்தைய ஆட்சியாளர்கள், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியுற்றனர். ரஷியாவை ஆதரிக்கும் பழைய நிலைப்பாட்டைக் கைவிட்டு, ஐரோப்பிய யூனியனுடன் சேர்ந்து செயல்படுவதென உக்ரைனின்…
ஈராக்கில் இருந்து ISIS நோக்கி ராக்கெட் அடிக்கும் 9 வயதுச்…
ஈராக்கின் எல்லை புற நகரங்களில், ISIS பயங்கரவாதிகள் ஊடுருவி வருகிறார்கள். இவர்களை எதிர்த்து அமெரிக்க படைகளும் ஈராக் ராணுவமும் போராடி வருகிறது. ஆனால் சில நகரங்களை அந்த நகரத்தில் உள்ள மக்களே பாதுகாத்து வருகிறார்கள். பெண்கள் சிறுவர்கள் கூட ஆயுதங்களை ஏந்திப் போராடி வருகிறார்கள். இங்கே நீங்கள் பார்பது…
1,000 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி (வீடியோ இணைப்பு)
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் 1000க்கும் மேற்பட்டோர் அமெரிக்க வான்வழி தாக்குதலில் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகள் அதிரடி தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 23ம்…
நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் அனைத்து வாகன நடமாட்டங்களுக்கும் தடை
நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் அனைத்து வாகன நடமாட்டங்களுக்கும் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். போக்கோ ஹராம் தீவிரவாதிகள் போக்கோ ஹராம் தீவிரவாதிகளால் நடத்தப்படக் கூடியத் தாக்குதல்களை தடுக்கவே இந்த நடவடிக்கை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வாகனத் தடை இன்று முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை அமலில் இருக்கும்…
பிரான்ஸில் பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம்: பிரதமர்
பிரெஞ்சு காவல்துறையினர் பிரான்ஸில் கடந்த மூன்று நாட்களில் நடந்த மூன்று வெவ்வேறு வன்முறைத் தாக்குதல்களைத் தொடர்ந்து நாடு தழுவிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவதாக பிரஞ்சு அரசு அறிவித்திருக்கிறது. பிரான்ஸில் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என்று பிரான்ஸ் பிரதமர் மானுவல் வால்ஸ் அச்சம் வெளியிட்டிருக்கிறார். பிரான்ஸின் தெருக்களில்…
தாலிபான்களை ஒடுக்க பாக் – ஆப்கன் ஒப்பந்தம்
ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப் பகுதி நெடுக எடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து செய்ய பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் ஒப்புக்கொண்டுள்ளன. பெஷாவர் தாக்குதல் தாலிபான்களுக்கு எதிரான மனநிலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது இஸ்லாமாபாத்தில் இது தொடர்பாக ஆப்கானிய இராணுவத் தளபதி முகமது கரீமியும், பாகிஸ்தான் இராணுவத் தளபதி ரஷீல்…
பர்மிய எல்லை நகரில் புலிகளின் உடற்பாக விற்பனை அதிகரித்துவருவதாக புதிய…
புலிகள், சிறுத்தைகள் போன்றவற்றின் உடற்பாகங்கள் பர்மா வழியாக சீனாவில் விற்கப்படுகின்ற வர்த்தகம் அண்மைய ஆண்டுகளில் மிகவும் அதிகமாகியுள்ளதாக இருபது ஆண்டுகால கணக்கெடுப்பு தரவுகளைக் கொண்டு நடத்தப்பட்டுள்ள புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது. அழிவின் விளிம்பில் புலிகள் உள்ளன. சீனாவுடனான எல்லையை ஒட்டியிருக்கும் பர்மாவின் மொங் லா என்ற…