பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ரஷ்யாவில் ஆயுத கிடங்கு வெடிப்பு: பத்துப் பேர் பலி
ரஷ்யாவில் ஆயுத கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பத்துப் பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து 6.200 கி.மீ. தொலைவில், கிழக்கு சைபீரியாவில் போல்ஷயா துரா என்ற கிராமத்தில் ஆயுதக் கிடங்கு உள்ளது. அதன் அருகில் உள்ள காட்டில் நேற்று திடீரென தீப்பற்றியது. இதனால் அருகிலுள்ள ஆயத…
புருனேயில் ஷரியா சட்டம் நடைமுறைக்கு வருகிறது
புருனேய் சுல்தான் புருனேயில் கடுமையான இஸ்லாமியத் தண்டனைகள் அறிமுகப்படுத்தப்படுவதாக நாட்டின் சுல்தான் அறிவித்துள்ளார். கைகளை வெட்டுதல், கல்லெறிந்து கொல்லுதல் போன்ற இறுதியான தண்டனை உட்பட கடுமையான தண்டனைகள் நாளை-வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்று அவர் அறிவித்துள்ளார். புருனேயில் ஷரியா சட்டம் மூன்று கட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும்…
நோய் எதிர்ப்பு மருந்துகள் செயலிழக்கும் நிலை – உலகச் சுகாதார…
ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகள் செயலற்றுப் போகும் நிலையை நோக்கி உலகம் - உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை உலகம் ஆண்டிபயாடிக்ஸ் எனப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகளின் காலத்துக்குப் பிந்தைய ஒரு காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது. இத்தகைய ஒரு காலகட்டத்தில், மக்கள்…
கென்யாவில் பலதாரத் திருமணத்துக்கு சட்டரீதியான அங்கீகாரம்
கென்யாவில் ஆடவர்கள் எத்தனைப் பெண்களை வேண்டுமானலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்பதை சட்டமாக்கும் ஒரு புதிய மசோதாவுக்கு நாட்டின் அதிபர் உஹுரு கென்யாட்டா ஒப்புதல் வழங்கியுள்ளார். திருமணம் முடித்து முத்தத்தை பரிமாறிக் கொள்ளும் ஒரு தம்பதி இதன்மூலம் அங்கு பலதார உறவுக்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடைக்கிறது. பெண்கள்…
யுக்ரெய்ன் நெருக்கடி: ஐரோப்பிய ஒன்றியத்தின் தண்டனைத் தடைகள் அறிவிப்பு
ரஷ்யாவின் துணைப் பிரதமர் உட்பட 15 பேருக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் தண்டனைத் தடைகளை விதித்துள்ளது. யுக்ரெய்னின் ஸ்திரத்தன்மையைக் குலைக்க முயலுபவர்கள் என தாம் நம்புவோருக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் விதமாக அது இந்த தடைகளை அறிவித்துள்ளது. ரஷ்ய ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரி, ரஷ்ய உளவுத்துறை இயக்குநகரகத்தின்…
கஞ்சா நிகழ்த்திய அதிசயம்
கனடாவின் AIRDRIE, Alta என்ற பிரதேசத்தில் தாங்க முடியா துயரத்தில் இருந்த தாய் ஒருவருக்கு கஞ்சா நினைத்துப்பார்க்க முடியாத ஒரு அதிசயத்தை கொடுத்துள்ளது. இச்சம்பவம் கல்கரியின் வடபகுதியில் எயட்றி என்ற இடத்தில் நடந்துள்ளது. தனது 8-வயதுடைய ஊனமுற்ற மகள் மியாவின் தன்னை அம்மா அம்மா என்ற கூப்பிடும் சத்தம்…
எழுநூறு பேரின் மரண தண்டனைக்கு எகிப்திய நீதிமன்றம் பரிந்துரைப்பு
எகிப்தில் தடைசெய்யப்பட்டுள்ள முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவரான முகமது பாதீக்கும் அவ்வியக்கத்தின் ஆதரவாளருகள் கிட்டத்தட்ட எழுநூறு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அந்நாட்டின் நீதிபதி ஒருவர் பரிந்துரைத்துள்ளார். சென்ற வருடம் மின்யா என்ற ஊரிl நடந்த கலவரங்கள், பொலிசார் தாக்கப்பட்டது மற்றும் கொல்லப்பட்டது போன்ற குற்றங்களை…
வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்த ஒபாமா
தென்கொரியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் வடகொரியாவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்கொரியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் வடகொரியா, ஏற்கனவே கடந்த 2006, 2009 மற்றும் 2013ம் ஆண்டுகளில் அணு ஆயுத சோதனை நடத்தியது. மேலும் அடிக்கடி அதிநவீன ஏவுகணை சோதனைகளை நடத்தி தொடர்ந்து…
சவுதியை அச்சுறுத்தும் புதிய வகை வைரஸ்
பல ஆண்களுக்கு முன்னர் ஆசியாவை அச்சுறுத்திய வைரஸ் கிருமிக்கு இணையாக புதிய 'மெர்ஸ்' கிருமியின் தாக்குதலால் மரணங்கள் ஏற்பட்டு வருகின்றன. 'மெர்ஸ்' கிருமியின் தாக்குதலால் பரவி வரும் மர்ம நோயானது, கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்டாலும் இதற்கான மாற்று மருந்தோ, தடுப்பு மருந்தோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.…
தென் கொரிய கப்பல் விபத்து: அந்நாட்டு பிரதமர் இராஜினாமா
தென் கொரிய பிரதமர் சுங் ஹாங்காங் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார். கடந்த 16 ஆம் திகதி தென்கொரிய கடற்பரப்பில் 476 பயணிகளை ஏற்றி சென்ற கப்பல் கவிழ்ந்ததை அடுத்து அந்நாட்டில் அரசுக்கு எதிரான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அந்நாட்டு பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.…
‘ஹமாஸ் மற்றும் ஃபத்தா இஸ்ரேலை அங்கீகரிக்கும்’ – அப்பாஸ்
'ஹமாஸ் மற்றும் ஃபத்தா இஸ்ரேலை அங்கீகரிக்கும்' - அப்பாஸ் பாலத்தீனத்தில் தீவிரவாதக்குழுவான ஹமாஸ் அமைப்பையும் உள்ளடக்கி அமைக்கப்படவிருக்கும் ஒற்றுமை அரசாங்கம், இஸ்ரேலையும் மற்றும் சர்வதேச கடப்பாட்டையும், வன்செயல் குறைப்பையும் அங்கீகரிக்கும் என்று பாலத்தீன அதிபர் மஃமுட் அப்பாஸ் தெரிவித்துள்ளார். பாலத்தீன விடுதலை இயக்கத்தின் மத்திய குழுவில் உரையாற்றிய அப்பாஸ்…
இராணுவ பெண்களின் கண்ணீரில் நனைந்த வட கொரிய தலைவர்
வட கொரியா தலைவரை பார்த்த இராணுவ பெண்கள் கட்டித் தழுவி அவரை கண்ணீரால் நனைத்துள்ளனர். வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங், பெண்களின் மத்தியில் எவ்வளவு பிரபலமாக உள்ளார் என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளார். கிம் ஜாங், தென் கொரியா எல்லையில் உள்ள கங்குவான் இராணுவ மகாணத்திற்கு சென்ற போது…
ரஷ்ய – உக்ரேன் நெருக்கடி: மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் அபாயம்
ரஷ்ய - உக்ரேன் நாடுகளுக்கிடையிலான நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிழக்கு உக்ரைனில் சுமார் 10 நகரங்களில் அரசு கட்டிடங்களை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தமது கட்டுப்பாட்டுக்கள் வைத்துள்ளனர். உக்ரேனின் எச்சரிக்கையையும் மீறி அங்கிருந்து அவர்கள் வெளியேற மறுத்து வருகின்றனர். அவர்களை தனது செல்வாக்கை பயன்படுத்தி ரஷ்யா…
சர்வதேச சட்டத்தை மீறிவரும் சிரியா மீது நடவடிக்கை எடுக்க ஐ.நா.…
சர்வதேச சட்டத்தை மீறிவரும் சிரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 15 நாடுகளை கொண்ட பாதுகாப்பு கவுன்சிலை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அறிக்கை அளித்துள்ளார். சிரியாவில் கடந்த 3 ஆண்டுகளாக கிளர்சி நடந்து வருகிறது இதில்…
ரஷியாவுக்கு எதிராக தயார் நிலையில் புதிய பொருளாதாரத் தடை: ஒபாமா
உக்ரைன் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய விதத்தில் செயல்பட்டு வரும் ரஷியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடை தயார் நிலையில் உள்ளது என்றும், அதை அமல்படுத்துவதற்கு நட்பு நாடுகளின் ஆதரவு தேவை என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். தனது ஆசிய பயணத்தின் முதல்கட்டமாக ஜப்பான் வந்துள்ள அதிபர் ஒபாமா, அந்நாட்டுப் பிரதமர்…
மின்வேலி அகற்றப்பட்டும் எல்லை கடவா மான்கள்
இரும்புத்திரை வீழ்ச்சிகண்டு கால் நூற்றாண்டு ஆகிவிட்ட பின்னரும் கூட, ஜேர்மனிக்கும், செக் குடியரசுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் வாழும் மான்கள், இன்னமும் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையைக் கடப்பதில்லை என்று இரு நாட்டு ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது.…
குழந்தையின் முகத்தில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய புரட்சியாளர்கள்: சிரியாவில் பரபரப்பு
சிரியாவில் துப்பாக்கி முனையில் குழந்தையை அச்சுறுத்துவது போல வெளியான புகைப்படம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிரியாவின் நகர்புறத்திலும், எல்லைகளிலும், உள்நாட்டுப் போரினாலும், கலவரத்தினாலும், குண்டு வீச்சு தாக்குதலினாலும் பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சிரியாவின் ஜனாதிபதி அசாத், தேர்தலுக்கான உத்தரவைப் பிறப்பித்ததை, அவரது எதிர்ப்பாளர்கள், இதை அசாத்தின்…
சிரியாவில் ஜனாதிபதி தேர்தல்
சிரியாவில் விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கண்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள சிரியா நாட்டில் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இவரது ஆட்சிக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய போராட்டம் இன்னும் முடியாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.…
தென்கொரியக் கப்பலில் நூற்றுக்கும் அதிகமான சடலங்கள் மீட்பு
கடந்த வாரம் நீரில் மூழ்கிய தென்கொரியக் கப்பலில் இருந்து நூற்றுக்கும் அதிகமான சடலங்கள் இப்போது மீட்கப்பட்டுள்ளன. பல சடலங்களை சுழியோடிகள் கப்பலின் அறைகளிலும், கூடங்களிலும் கண்டு பிடித்துள்ளனர். மேலும் பலரது சடலங்கள் கிடைக்கக் கூடியதாக எதிர்பார்க்கப்படும் ஒரு உணவு விடுதிக்கு போவதற்கு, வழி ஏற்படுத்த சுழியோடிகள் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.…
ரஷிய தலையீட்டுக்கு தீர்வு: உக்ரைன் சென்றார் பிடன்
உக்ரைன் கிழக்குப் பகுதியில் ரஷியா தலையிடுவதாக கூறப்படும் நிலையில், பிரச்னைக்குத் தீர்வு காணும் முயற்சியாக அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன், உக்ரைனுக்கு திங்கள்கிழமை சென்றார். தங்களை காப்பாற்றும்படி ரஷிய அமைதிப் படையினரிடம் ரஷிய ஆதரவாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், அவர் 2 நாள் அங்கு தங்கியிருந்து ஆலோசனை…
ரஷ்ய மொழி பேசுவோர்க்கு குடியுரிமை: புதிய சட்டத்துக்கு புடின் ஒப்புதல்
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் வாழும் ரஷ்ய மொழி பேசும் மக்கள் ரஷ்யக் குடியுரிமை வாங்குவதை எளிதாக்கும் விதமான புதிய சட்டத்துக்கு ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் ஒப்புதல் அளித்துள்ளார். யுக்ரெய்னுடன் சென்ற மாதம் இணைந்துள்ள யுக்ரெய்னின் க்ரைமீயா பகுதியில் வாழும் ரஷ்ய மொழி பேசும் மக்களுக்கு ரஷ்யக்…
சிரியா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது: பிரான்ஸ் ஜனாதிபதி
சிரியா ஜனாதிபதி பஷார் அல் அசாத் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துகின்றார் என பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்கோய்ஸ் ஹோலண்டே தெரிவித்துள்ளார். சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய போராட்டம் இன்னும் முடியாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி, சிரிய அரசு மக்களை…
கடலில் மூழ்கிய கப்பலை இளம்பெண் ஓட்டினார்! அதிர்ச்சி தகவல் வெளியானது
தென் கொரிய கப்பல் கடலில் மூழ்கிய போது அதிக அனுபவமில்லாத இளம்பெண் கேப்டன் ஓட்டியது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது தெரியவந்துள்ளது. தென் கொரிய தலைநகர் சியோலுக்கு அருகே உள்ள இன்செயான் துறைமுகத்தில் இருந்து, ஜெஜூ தீவுக்கு கடந்த 16ம் திகதி சென்ற கப்பல் நடுக்கடலில் மூழ்கியது. இந்த…